என்ன கேள்வி இது?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 40

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 місяців тому +5

    தொழில் பற்றிய விளக்கம் மிக
    அருமை வாழ்க்கை நமது கையில் நல்ல தகவல்
    வாழ்த்துக்கள் பாராட்டுகள்

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 5 місяців тому +1

    சிறந்த நகைச்சுவை😂😂😂😂வாழ்க உங்கள் நட்பு வளர்க உங்கள் நகைச்சுவை😂😂🥰🥰🤣🤣🤣🎉❤🎉❤🎉❤

  • @robertmercyrobert.3612
    @robertmercyrobert.3612 6 місяців тому +5

    சூப்பர் அண்ணா நல்ல இருக்கு நல்ல massage

  • @noushadabdul4803
    @noushadabdul4803 6 місяців тому +3

    Super brothers,mullai indaikku vera level.😅😅

  • @gduraigdurai9232
    @gduraigdurai9232 6 місяців тому +2

    🙏👌👌 அருமை சூப்பர் உண்மை

  • @LingaKannan-se2qb
    @LingaKannan-se2qb 6 місяців тому +2

    அருமை அருமை மகிழ்ச்சி

  • @meenak3172
    @meenak3172 5 місяців тому +2

    Super 🎉🎉🎉🎉

  • @sujathaharikrishnan1022
    @sujathaharikrishnan1022 5 місяців тому +1

    வாழ்த்துக்கள் மிகவும் அருமையான பதிவு உள்ளது

  • @JayanthiKumar58
    @JayanthiKumar58 5 місяців тому

    😂 very good messages from Mullai . He says it with humour. 😂

  • @தினமும்கிரிவலம்

    மிக அருமை எங்கள் பாசமிகு முல்லை உங்கள் நகைசுவை I Love U திருவண்ணாமை ராஜேந்திரன் K

  • @jeyapaul3905
    @jeyapaul3905 4 місяці тому

    Good ❤❤❤

  • @muralimurali2798
    @muralimurali2798 6 місяців тому

    Super I'm big very fan of you all God bless you all

  • @selvarajl410
    @selvarajl410 6 місяців тому +1

    ❤🙏💯🔥🔥 fired The Rock,, best moments of KM❤️ Please create

  • @VazhiyathanN
    @VazhiyathanN 5 місяців тому

    Very Very nice

  • @sachinkishore4115
    @sachinkishore4115 6 місяців тому

    Excellent advice

  • @vadivelushanmugam6216
    @vadivelushanmugam6216 6 місяців тому +5

    விவசாயம் இப்படி குறைஞ்சுக்கிட்டே போனா இன்னும் பத்து வருஷம் கழித்து தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு நேரம் சாப்பிடும் அளவுக்குத்தான் உணவு கடைக்குமாம்.

  • @veluchamyshanmugam4784
    @veluchamyshanmugam4784 5 місяців тому +1

    இது போன்று உயிரோடு விளையாடும் ஒன்றைத் தொழிலாக விளம்பரங்கள் செய்வதைத் தடை செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

  • @funfactory1941
    @funfactory1941 6 місяців тому +1

    Unga rendu peroda strong aana zone eh interviews edukra maari concept thaan....keep doing more such interview videos

  • @kishorechand3460
    @kishorechand3460 6 місяців тому

    Good social Awakening programme.

  • @pmuthukrishnan9769
    @pmuthukrishnan9769 5 місяців тому

    Good

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 6 місяців тому

    Super anna

  • @SaravananRk-fv2nk
    @SaravananRk-fv2nk 6 місяців тому

    👌👌👌👍👍🌹🌹

  • @muralimurali2798
    @muralimurali2798 6 місяців тому

    Super hat's off

  • @kamalakkannanr6571
    @kamalakkannanr6571 6 місяців тому

    Superb.

  • @தினமும்கிரிவலம்

    மன்னிக்கவும் அண்ணா

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 6 місяців тому +1

    தேனியை பார்த்து கற்றுக்கொள்.
    எல்லோரும் வரி கட்டவேண்டும் மாத சம்பளகாரர் ஓய்வு ஊதியம் பெருவோரிடம் வரி வசூலித்து இலவசம் அளிப்பது ஞாயமா . நாடாளுமன்றத்தில் சட்டசபையில் கூச்சலிடுவோர்களுக்கு ஏன் சம்பளம் இலவசங்கள். இனியாவது சிந்தித்து வாக்களிப்பீர் .

  • @sasquatch4160
    @sasquatch4160 6 місяців тому +2

    Rendu perum onnave pannunga...much better than your separate channels.

  • @ShriRam-cp5lc
    @ShriRam-cp5lc 6 місяців тому

    🎉

  • @JohnRanjitDavid
    @JohnRanjitDavid 6 місяців тому +1

    The explanation for 'Rummy' was wonderful.
    You must also enlighten people on pan masala.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 6 місяців тому +9

    முதலில் இந்த 100 நாள் வேலை திட்டத்தை நிருத்துங்கள் பாதி பிரச்சினை ஒழியும். . தேதியை பார்த்து கற்றுக்கொள். இலவசம் ஏதும் வேண்டாம் . உழைத்து பிழைப்போம் . நாம் அரசியல்வாதி எல்லோரும் கட்சி வேறுபாடு இல்லை ஓட்டு உண்ணிகள்.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 5 місяців тому +3

      100 நாள் வேலையை நிறுத்த கூடாது .. அதை திறமையாக நடத்த வேண்டும் ...

    • @veluchamyshanmugam4784
      @veluchamyshanmugam4784 5 місяців тому

      நூறு நாள் வேலை பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களிடையே சமூக புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். இது ஒரு சமுதாயப் புரட்சி. ஆண்டாண்டு காலமாய் கொடுத்த கூலியை வாங்கிக் கொண்டு அடிமைகளாக வாழ்ந்த மக்கள் இப்போது தங்கள் உழைப்புக்கான ஊதியத்தை கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். வரவேற்கத்தக்கது.

    • @marimuthun6315
      @marimuthun6315 5 місяців тому

      எஸ் எத்தனையோ ஏழைகளைபிழைக்க வைக்கிறது குறைகளை தீர்க்க வேண்டும்

  • @jothisiva2154
    @jothisiva2154 5 місяців тому

    🌷🌷🌷🌷🌷

  • @sachinkishore4115
    @sachinkishore4115 6 місяців тому +2

    Excellent advice