ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் அற்புதமானது. ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு தென்வடலாக 45 அடியாகவும் கிழமேலாக 30'3 அடியாகவும் வைத்தால் தலைவாசல் புதன் குரு பாகத்தில் வடக்கிலிருந்து 15 அடி தெற்கு தள்ளி வைக்கலாமா? அப்படி வைக்கும் போது அந்த ரூம்கு நீச்ச பாகத்தில் வருகிறது அப்படி வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி 🎉
வணக்கம் சார் எங்க ஊர் தஞ்சாவூர் எங்க வீட்டு மாடியில் 2020ல மாடி கட்டினோம் சார் ஆசையாக கட்டியவீட்டில் என் கணவர் விபத்தில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் எங்க வீட்டை பார்த்து என்ன குறை என்று சொல் ல முடியுமா சார்
ஐயா வீட்டிற்கு மேலே வடகிழக்கில் மட்டும் ரூம் போடலாமா கொஞ்சம் தெளிவுபடுத்தவும் வடகிழக்கில் பாரம் கூடாது தென்மேற்கில் பாரம் ஏத்தலாம் என்று சொன்னார்கள் அதற்காக கேட்கிறேன்
வடக்கு பார்த்த வீடு.தெற்கு பகுதி பக்கத்தில் உள்ள வீடு என் வீடடை வட உயரம் குறைவாக இருக்கும்.கிட்டதட்ட மூன்றடி தாழ்வாக உள்ளது.காம்போண்டு கட்டி இருக்கிறேன்.என் வீடு வாஸ்து குறைபாடு ஆகுமா? சார்.
இவர் மிக தெளிவாக சொல்கிறார்.உங்கள் கேள்விகள் அருமை.இருவருக்கும் நன்றிகள்.வாழ்க வளத்துடன்
நிங்கள் பேட்டி எடுக்ககும்விதம் எல்லாருக்கும் புரியும் விதமாக அமைந்திருக்கிறது நன்றி
நன்றி ஐயா ஓம் சரவண பவ முருகா போற்றி போற்றி
அருமையான பதிவு நன்றி சார் வணக்கம்
Ponniah Swamigal interview pannunga please........
Sir we r in ayyapakkam but here very very perfect vashu super ha sir soloinga
Thanks
Excellent keep rocking
ஐயா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் அற்புதமானது. ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு தென்வடலாக 45 அடியாகவும் கிழமேலாக 30'3 அடியாகவும் வைத்தால் தலைவாசல் புதன் குரு பாகத்தில் வடக்கிலிருந்து 15 அடி தெற்கு தள்ளி வைக்கலாமா? அப்படி வைக்கும் போது அந்த ரூம்கு நீச்ச பாகத்தில் வருகிறது அப்படி வைக்கலாமா என்று கூறுங்கள் நன்றி 🎉
Superb 👏
Super anna
பிருகு பிரபாகரன் அவர்களின் part-2 வீடியோ !?
ஐயா காம்பவுண்டு சுவர் ஈசன்யம் எவ்வளவு வளர்ந்து. இருக்கலாம் இரண்டு அடிகள் வளர்ந்து இருக்கிறது இருக்கலாமா
வணக்கம் சார் எங்க ஊர் தஞ்சாவூர் எங்க வீட்டு மாடியில் 2020ல மாடி கட்டினோம் சார் ஆசையாக கட்டியவீட்டில் என் கணவர் விபத்தில் தலையில் அடிபட்டு இறந்து விட்டார் எங்க வீட்டை பார்த்து என்ன குறை என்று சொல் ல முடியுமா சார்
Yester day thanni podudu slepingga????
Ithu enna pramatham chennai la vidu Vakuna December month boat la than poganum
Iya ukkalai appadi condak pannarathu
Sir வீட்ல இருக்கிற kitchen இல்லாம கேட்டரிங் bussiness online sale பண்றவங்க இன்னொரு kitchen வேணும்னா வெளில எங்க செட்
பன்னலம்
👌👌👌
ஐயா வீட்டிற்கு மேலே வடகிழக்கில் மட்டும் ரூம் போடலாமா கொஞ்சம் தெளிவுபடுத்தவும் வடகிழக்கில் பாரம் கூடாது தென்மேற்கில் பாரம் ஏத்தலாம் என்று சொன்னார்கள் அதற்காக கேட்கிறேன்
Sir how to contact him
வடக்கு பார்த்த வீடு.தெற்கு பகுதி பக்கத்தில் உள்ள வீடு என் வீடடை வட உயரம் குறைவாக இருக்கும்.கிட்டதட்ட மூன்றடி தாழ்வாக உள்ளது.காம்போண்டு கட்டி இருக்கிறேன்.என் வீடு வாஸ்து குறைபாடு ஆகுமா? சார்.
Only ravi ramana vasthu
Pls கேட்டு சொல்லுங்க செந்தில் sir
Sethuruva
His volume very low
அய்யா உங்கள் செல் நம்பர் பதிவிடவும்
Sir your ct no
Sir unga number kedaikuma ???
Excellent keep rocking