Rishabam | Sani Dasa Palangal in Tamil | ரிஷப லக்னம் | சனி திசை | 19 வருட சனி திசை | ரிஷபம் லக்னம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @sakthipeedam
    @sakthipeedam  Рік тому +2

    👉 Get Detailed Horoscope Report (ஜாதகம்) : sakthipeedam.com/horoscope/

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 9 місяців тому +2

    உண்மை & சிறப்பான விளக்கம் 👏

  • @nuvali23
    @nuvali23 5 місяців тому +1

    ரிஷப ல்னம் துலாம் ராசி. 7 ல் விர்சிகசிகத்தில் சுக்கிரனுடன் அமர்ந்து தசை ஆரம்பம். குரு திசை முடிவில் நடு தெருவுக்கு வந்துவிட்டேன். சனி திசை ஆரம்பத்தில் மேலதிகாரிக்கும் பெரிய வேலை கிடைத்தது நிறைய சம்பளம் ஆனாலும் 90% கடனாகவே கட்டிக் கொண்டு வருகிறேன் 😢

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 11 місяців тому +1

    Anna thanks

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    Awesome sir! Pls do this series for Sevvai thisai and Rahu thisai please.

  • @senthamilselvamssja6066
    @senthamilselvamssja6066 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @Muruganantham-rd5yg
    @Muruganantham-rd5yg Місяць тому

    Risaba laknam
    Thulam raasi
    11 il kethu sani puthan vakram
    Sani thasai arampam palan sollunga

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Рік тому +5

    சார் எனக்கு ரிச. லக் சனி தசா ஆரம்பித்து 2மாதம் தான் ஆகிறது தங்களின் வாக்கு பலிக்கட்டும்

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому +1

      உங்கள் கருத்திற்கு நன்றி

    • @Chayaaa2002
      @Chayaaa2002 Рік тому

      All the best crorepati❤

  • @sriramuu
    @sriramuu Рік тому +1

    Sir, Vanakkam. I am Rishaba lagnam, Mithunam rasi. Sani budhan serkai. Sani budhan in thulam (Sani uccham). Guru sevvai in dhanush, Sukra, kethu in virichgam, suryan in Kanni and Rahu in lagnam. I had Sani dasha, Sani buthi and Guru anthram.
    I faced lot of challenges at work especially when I had Astama Sani. Please let me know how will be my career.

  • @prakashg1944
    @prakashg1944 10 місяців тому +1

    Sir, I am 40 yrs old, rishaba lagnam and sani is in 6th house... Sani dasa started 3 yrs ago, right now pudhan bukthi... Kumba rasi...

  • @girijasri
    @girijasri Рік тому +1

    Sir, rishab lagnam thirukanidam 6 il sani if vakyam 5 il sani
    Thirukanidam 6 il sani, suriyan, guru and sukran
    Sani dasai from Dec 2022
    Vakyam 5 il sani and budan
    Sani dasai from aug 2021
    From sani dasa I lost from job, moved to US during aug 2022 trying here couldn't find job still. When will I get job

  • @lakshmimarketinglakshmimar1836

    Sir
    I m rishaba laknam
    Now 55. Makara rasi
    Sani dhasa.

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 Рік тому

    Sir, rishaba lagnam kumbam rasi sani dasai 13 years over. Now jenmana sani and raghu bukti yet to come next month. Health is not well in sevvai bukti.Raghu bukti how will it will be ?

  • @elangovishva1429
    @elangovishva1429 Рік тому +1

    ஐயா எனக்கு ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம், பிறந்த நாள் 1-07-1997 நேரம் 1:00AM
    எனக்கு வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்லவே அதிகமா ஆசை இருக்கு, இப்போது என்னுடைய நேரம் பார்த்து சொல்ல முடியுமா

    • @sakthipeedam
      @sakthipeedam  9 місяців тому

      சொல்ல முடியும்

  • @rohitram4555
    @rohitram4555 Рік тому +1

    Anna enakku mithunam rasi Rishaba laknam Innum one year irukku sanibhakavan thisai last timela ethathu nallathu nadakkuma bro

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      என்ன லக்னம்

    • @rohitram4555
      @rohitram4555 Рік тому

      @@sakthipeedam ரிஷப லக்னம் அண்ணா

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 5 місяців тому

    அண்ணா நான் ரிஷப லக்னம் கும்ப ராசி...மேஷத்தில் சனி நீட்சம்...பலன் என்ன...

  • @krraajkumar8523
    @krraajkumar8523 Рік тому +1

    Rishba lagnam kanni rasi appadi irukkam

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      முழு ஜாதகம் தெரிய வேண்டும்.

  • @Skr7222
    @Skr7222 Рік тому +1

    ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு sir எனக்கு தற்போது சனி திசை சுய புத்தி நடக்கிறது எப்படி இருக்கும்!!!

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      மந்தமாக இருக்கும். முழு ஜாதகம் வேண்டும்

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij Рік тому +1

    அண்ணா 100 மார்க் சரியாக உள்ளது

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு

  • @rajashekharank7746
    @rajashekharank7746 Рік тому +1

    எனக்கு ரிஷபம் லக்னம் சிம்மம் ராசி உத்திரம் நட்சத்திரம் சனி தசை சனி புக்தி நடக்கிறது. என் ஜாதகத்தில் சனி கும்பத்தில் வக்ரம். எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      வேலை மற்றும் தொழில் மாற்றங்கள்

  • @ayyasamyr1486
    @ayyasamyr1486 Рік тому

    இன்னும் முறை ஜோசிம் கட்டிட்டு வாங்க சார்? 1:28

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      யார் கிட்ட சார் ? உங்க கிட்டயா ?

  • @dosaisambaar
    @dosaisambaar 8 місяців тому

    ரிஷப லக்னம் எட்டில் சனி வக்ரம் எப்படி இருக்கும்

  • @vengatesanr4839
    @vengatesanr4839 Рік тому +1

    சார் என் மகள் குமபராசி ரிஷப லக்னம் சனி தசை சனி புத்தி எலரை சனி மேஷத்தில் குரு வக்ரம் சனி வக்ரம் மிதுனத்தில் ராகு கன்னியில் சுக்கிரன் துலமிள் புதன் விருச்சாகத்தில் சூரியன் தனுசின் செவ்வாய் கேது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகுது தர்போதிக்கு தபால் துறையில் வேலை சேய்கின்ரர் 24வது வயது திருமணம் எப்போது நடக்கும் 17.11.1999 பாண்டிச்சேரி

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      தோஷ ஜாதகம். தோஷ பரிகாரம் செய்யவேண்டும்.

  • @SureshKumar-r4b4c
    @SureshKumar-r4b4c 9 місяців тому

    ஏலரைசனி19ஆனடுசனிதசைமினம்ரசிரிசபலக்கினம்பூராடாதிநச்சதிரம்ஆப்பாவபதிக்குமா

    • @sakthipeedam
      @sakthipeedam  9 місяців тому

      சிறிய பாதிப்புகள் இருக்கலாம்

  • @KumarKumar-zw8wr
    @KumarKumar-zw8wr 2 місяці тому

    ரிஷிபலக்கினம் சனி 7இல் வக்ரம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் செவ்வாய். லக்கினத்தில் சனி செவ்வாய் பார்வை இது என்ன செய்யும்