"Office-க்கு அல்வா குடுத்தேன்... இப்போ 8 கோடி ரூ. BUSINESS பண்ணுறேன்!" வாங்க அண்ணாச்சி MD பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Name : SelvaRaj
    Designation : Managing Director
    Company name : Vanga Annachi
    Website Link :
    vangaannachi.com/
    Contact Number :
    +91-6385815500
    ---------------------------------------------
    #vaangaannachi #inspiring #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 140

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @krishkumar-ib4vl
    @krishkumar-ib4vl Рік тому +50

    உழைப்பு ஒருபோதும் நம்மை கைவிடாது என்பதற்கு உதாரணம்.....நம் கண் முன்னே வளர்ந்த நண்பர்......வாங்க அண்ணா வளர்க அண்ணாச்சி

  • @Johnny-qg9xs
    @Johnny-qg9xs Рік тому +7

    என்னுடைய நண்பர் செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று இந்த youtube சேனலில் இவரை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் முடித்துவிட்டு அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் மட்டுமே தொழில் செய்தால் மட்டுமே மிகப் பெரிய நிலையை அடைய முடியும் என்று வாங்க அண்ணாச்சி என்ற நிறுவனத்தை நிறுவி இன்று மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளார். இதற்கு அவர் எடுத்த முழுமையான கடின உழைப்பு மட்டுமே.. 👍👍👍👍👍

  • @Ranganathapuram-Brothers
    @Ranganathapuram-Brothers Рік тому +13

    வாழ்த்துக்கள் அண்ணா நம்ம ஊர் ஆள் பெரிய இடத்துக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது,
    ஆகஸ்ட் 2020 முதன் முதலில் உங்களிடம் திருநெல்வேலி அல்வா வாங்கினேன்,இப்போ நீங்க வேற லெவல் ❤❤❤🎉🎉🎉🎉

  • @saranganesh6131
    @saranganesh6131 Рік тому +25

    கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் என் நண்பர்..💪

  • @asalnaturalfoods
    @asalnaturalfoods Рік тому +15

    விடாமுயற்சியுடன் முழு கவனம்..
    அதற்கான பரிசு வெற்றி மட்டுமே...
    உதாரணம் : வாங்க அண்ணாச்சி..

  • @harimoon1334
    @harimoon1334 Рік тому +9

    அண்ணனின் வெற்றிக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-lo6cm5ek9g
    @user-lo6cm5ek9g Рік тому +9

    நிருபித்து காண்பித்து விட்டார்..... வளர்க அண்ணாச்சி...

  • @savithrykumar3837
    @savithrykumar3837 4 місяці тому +2

    Unmai,Uzhaippu,& Real Visva Roopa Vetri , Thanks & Congratulations 🎉👏

  • @lawrences9125
    @lawrences9125 Рік тому +6

    எல்லாம் சரிதான். சித்தா வைத்திய முறைப்படி எந்த ஒரு லேகியம் அல்லது தலைக்கு தேய்க்கும் எண்ணெய் அல்லது வலிக்கு தேய்க்கும் எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் போது விறகு அடுப்பில் எரிப்பதே 100 % சரியானது ஆகும். இவ்வாறு எரிவாயு அடுப்பில் எரிக்கும் எண்ணெய் வகைகள் முற்றிலும் இயற்கைக்கு மாறான ஒரு விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.

    • @a.p.rajupillai7675
      @a.p.rajupillai7675 4 місяці тому

      slow heating is only matters whether you do it by gas or any other method does not make any difference if you understand the process.

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 Рік тому +6

    Product price is little high bro ,normal income person can't afford it

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому +3

    தம்பி வாழ்த்துக்கள். வாங்க அண்ணாச்சி கடை வளர்க வளர்க💐💐💐💐💐

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Рік тому +7

    விடா முயற்சி என்றும் மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் அண்ணாச்சி உங்களின் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👌👍God bless you 🙏🙏🙏

  • @nellaishankar
    @nellaishankar Рік тому +10

    தங்கள் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் தம்பி !! நெல்லை மண்ணின் இன்றைய தலைமுறையில் உழைப்பால் உயர்ந்துள்ள தொழிலதிபர்

  • @prasanthraj108
    @prasanthraj108 Рік тому +7

    Happy to see your growth la from zero to hero ....🎉🎉🎉

  • @pachiyappand8740
    @pachiyappand8740 8 місяців тому +1

    எனக்கு வேலை இல்லை.அண்ணா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @satheshrajesh1791
    @satheshrajesh1791 Рік тому +3

    Superb Selvaraj, congratulations and still way to go, keep rocking all the very best for your future endeavours

  • @mukeshc579
    @mukeshc579 Рік тому +4

    Really an inspirational one.... Keep growing.... God bless you...

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Рік тому +2

    Mikka Magizhchi

  • @mohamedmoosa7123
    @mohamedmoosa7123 Рік тому +3

    Great.... alhamdulillah...
    Smart work...and dedication of selvaraj....make him to this level...

  • @muraliv8157
    @muraliv8157 Рік тому +1

    வீடியோவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, விளம்பரத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படும் நேரடி, மறைமுக அல்லது விளைவான இழப்புகளுக்கு Behindwoods பொறுப்பேற்காது. எனவே, விளம்பரத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துவது பார்வையாளரின் சொந்த ஆபத்தில் உள்ளது.

  • @tamilserial1985
    @tamilserial1985 Рік тому +1

    உழைப்பே உயர்வு சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த நண்பர்

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Рік тому +2

    Product price is very high,need to reduce the cost

  • @jackieraja4022
    @jackieraja4022 Рік тому +6

    Hardwork never fails nanba ....nee sonnathuthan ...congrats for your growth...🥳🎉

  • @salamonselvin987
    @salamonselvin987 Рік тому +7

    HARD WORK NEVER FAIL CONGRATULATIONS MY BROTHER ❤

  • @muthukrishnakumarsrinivasa1076

    Both are good speakers

  • @lakshmananayiram5266
    @lakshmananayiram5266 Рік тому +2

    அருமை, மகிழ்ச்சி செல்வா

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 Рік тому +3

    Congratulations Vangaannachi... really your all products are excellent taste and results.keep goahead and i wish you all the best..

  • @tabisanta9757
    @tabisanta9757 Рік тому +3

    Kudos to your products anna achi happy to see you .. beyond ur brand logo .. many congratulations anna

  • @thoothukudifishingchannel
    @thoothukudifishingchannel Рік тому +1

    உழைப்பால் உயர்ந்த எனது அருமை தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்…

  • @akshayaentertainers7374
    @akshayaentertainers7374 Рік тому +1

    2019 start up now growing well.. all the best dear selvaraj nadar.....

  • @kaleeswarieswari1132
    @kaleeswarieswari1132 Рік тому +1

    வீடியோ அருமை தன்னம்பிக்கை தருகிறது.

  • @vigneshkarthy2702
    @vigneshkarthy2702 Рік тому +2

    My hearty congratulations❤ to you my friend. You are a😊 inspiration for every youngster🎉 வாழ்க வளமுடன்

  • @soopersubuu
    @soopersubuu Рік тому +1

    😊 தனது புதிய சிந்தனை மற்றும் விடாமுயற்சியால் வெற்றி கண்ட நண்பர் செல்வராஜ்-ற்கு 🎉 வாழ்த்துக்கள்..
    ❤ வாழ்க.. வளர்க..
    #வாங்கஅண்ணாச்சி 🎉
    #திருநெல்வேலி 🎉
    #திருநெல்வேலிஅல்வா 🎉

  • @educationsea5884
    @educationsea5884 Рік тому +1

    U look like Rangaraj Pandey. Speech also like that. Good effort go ahead bro

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Рік тому +1

    வாழ்த்துக்கள் நெல்லைக்கு பெருமை

  • @1509JD
    @1509JD Рік тому +3

    This brand vaanga annachi rocks. I'm using his products for a while it's excellent quality ❤

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Рік тому +1

    அருமை. உழைப்பின் பயனை வாழ்க்கை அளிக்கிறது

  • @balur9452
    @balur9452 Рік тому +1

    மனமார்ந்த நல்லாசிகள்

  • @tamilclasher5058
    @tamilclasher5058 Рік тому +1

    வா மச்சான் வா மச்சான்... Masss

  • @VINOTHKUMAR-cj1xl
    @VINOTHKUMAR-cj1xl Рік тому +2

    Vanga annachi hair oil semma result❤

  • @mayakrishna4639
    @mayakrishna4639 Рік тому +2

    Iam using vanga annachi brand. Last 1year,s Nice and good 👍😊.. iam only customer.. not for branding for anyone...if you are care your health.. it will support you...

  • @jenys2197
    @jenys2197 Рік тому +2

    You deserve this. Ovoru product um semma quality!

  • @deepasamiksha6465
    @deepasamiksha6465 Рік тому +1

    Ivaru Romba nalla manusan I like your hair oil

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Рік тому +2

    Good products but Price too costly...

  • @VinoRuth-
    @VinoRuth- Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி 💐💐💐💐❤️🥰🥰👌🏻👌🏻நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் 💐💐💐🥰

  • @lakshanafibers7841
    @lakshanafibers7841 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @crazy_vloggers3847
    @crazy_vloggers3847 Рік тому +2

    Annachi is a brand bro❤

  • @kamal5363
    @kamal5363 Рік тому +1

    Valthukal Selva

  • @sathishkumarsathishkumar2593
    @sathishkumarsathishkumar2593 Рік тому +2

    வாங்க அண்ணாச்சி வளர்க அண்ணாச்சி

  • @tamilserial1985
    @tamilserial1985 Рік тому +1

    வாழ்த்துக்கள் செல்வராஜ்

  • @sathishkannan4307
    @sathishkannan4307 Рік тому +2

    Superb annachii.. way to go..

  • @rameshbarna2488
    @rameshbarna2488 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 Рік тому +1

    Congratulations Vangaannachi

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @RundranMaha
    @RundranMaha Рік тому +3

    எல்லாம் விதி, விதியை தவிர வேறில்லை.

  • @powerbeastheera5849
    @powerbeastheera5849 Рік тому +2

    Hard work never fails !!! Selva raj congratulations !!! 👏💐

  • @msramiamsramia41
    @msramiamsramia41 Рік тому +1

    Spr selvam hands up❤🎉🎉🎉

  • @entertainment.1998
    @entertainment.1998 Рік тому +1

    Super geat happy 🎉journey travel life ❤❤

  • @palanik9860
    @palanik9860 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி ..

  • @mrspattikadu3221
    @mrspattikadu3221 Рік тому +1

    Unmai annakitatha na en baby ku regular ah malt vanguren 🎉🎉🎉🎉🎉

  • @vijayraghavan58
    @vijayraghavan58 Рік тому +1

    Happy to see you selva brother. And Al d best 🎉

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Рік тому +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏❤

  • @ramchaninterlockpavers2803
    @ramchaninterlockpavers2803 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @AAA1991aj
    @AAA1991aj Рік тому +1

    Happy to see you in this stage...

  • @User-sdj5
    @User-sdj5 Рік тому +1

    தன்னம்பிக்கையின் மறுஉருவம்

  • @MasterMaterial
    @MasterMaterial Рік тому +2

    Congratulations 🎉🎉

  • @madhu619
    @madhu619 Рік тому +1

    Nice video. Interesting person.

  • @shrinhussainy6906
    @shrinhussainy6906 Рік тому +1

    Anna na vangirukan ellam best

  • @soundarrajan88
    @soundarrajan88 Рік тому +1

    Inspiring bro, proud to be your customer.

  • @franohlivingston7646
    @franohlivingston7646 Рік тому +2

    Happy to see your hardwork brother.😊

  • @naziran8341
    @naziran8341 Рік тому +3

    Romba sandhoshama eruku ungala paka Mr. Selvaraj.. I am your customer.. Really Thoughts mould our life.. Your thought made your life as such.. May God bless you

  • @Sureshkumar-cq5hy
    @Sureshkumar-cq5hy Рік тому +1

    Great 💐Hard work never fail👏🙌.

  • @PravinKumar-ev8xd
    @PravinKumar-ev8xd Рік тому +2

    Super bro 🎉

  • @015_aravinthans2
    @015_aravinthans2 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💥

  • @h.rmeenakshi1547
    @h.rmeenakshi1547 Рік тому +1

    Congratulations

  • @rajexports8889
    @rajexports8889 3 місяці тому

    I'm very excited, Congratulations ❤
    All the best

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 Рік тому +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @indira368
    @indira368 Рік тому +4

    It's true, iam using hairoil for past 4 months.. hairfall reduced and helped in hair growth... really true n geniue product..

  • @meenaramu3425
    @meenaramu3425 Рік тому +1

    Super brother

  • @MrRider10000
    @MrRider10000 Рік тому +1

    Super brother keep rocking

  • @mohamedimamudeen6410
    @mohamedimamudeen6410 Рік тому +1

    Waaaveeee 👌👌hard work sir

  • @saivadurai
    @saivadurai Рік тому +2

    I’m also using this oil , very good results 🎉🎉🎉

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava Рік тому

    Congratulations..Kindly clarify my doubt..beetroot ivlo heat panni podi pannuna.. ahdula ulla nutrients apdiye irukuma?

  • @Manikandan-lz9nk
    @Manikandan-lz9nk Рік тому +1

    Congratulations Mapla

  • @sathishlesance4851
    @sathishlesance4851 Рік тому +2

    👏👏👏

  • @yoga142153
    @yoga142153 Рік тому +1

    Great...

  • @fermefraiche7371
    @fermefraiche7371 Рік тому +1

    Interviewer walks with slippers inside the preparation zone

  • @templevin
    @templevin Рік тому +1

    Ungala behind wood kooptaangala இல்ல நீங்க avangala kooptaangala. Anyway good luck 🎉

  • @poongodig4920
    @poongodig4920 Рік тому +1

    🙋‍♀️ivanga Hair oil evlo ml, evlo rupees friends therinja sollunga....

  • @prabaharan1594
    @prabaharan1594 Рік тому +1

    Superr❤

  • @muraliv8157
    @muraliv8157 Рік тому +1

    மூலப்பொருள் அனைத்தும் வேதியியல் பொருள்கள்

  • @aswinammu2062
    @aswinammu2062 Рік тому +1

    Sir eanaku intha porul venum kidaikuma

  • @Gokul-dt5oj
    @Gokul-dt5oj Рік тому +1

    Super bro❤

  • @amudhasendil863
    @amudhasendil863 Рік тому +1

    Super brother 😊

  • @ammansathish2295
    @ammansathish2295 Рік тому +2

    அண்ணன் செல்வராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉🎉🎉👑

  • @premruthu456
    @premruthu456 Рік тому +1

    I'm using hair oil of vaanga annachi... Very best product....

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry Рік тому +1

    Resale iruga ivar kita kettu solluga bro

  • @Tamilan731
    @Tamilan731 Рік тому

    அருமை 👌

  • @naveenprasath7823
    @naveenprasath7823 Рік тому

    Ivaroda hair growth oil nalla irukka? Yaravathu use panringala?