எங்கடா இன்னும் வீடியோ வரேல்லயே என்டு காத்திட்டு இருந்தன் !!! கடைசியா வந்துட்டுது சந்தோசம் அண்ணா 😇😇😇❤️❤️❤️👍👍👍 வீடு வேற லெவல் ட்ரோன் காட்சி ultimate அண்ணா 🔥🔥🔥🔥🔥👍👍👍👍
உங்களுக்கு உதவிய அந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி. அவருடைய உதவும் மனப்பான்மைக்கு கடவுள் அவருக்கு நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்..தம்பி சங்கர் உங்கள் தமிழ் நாட்டு பயணம் வெற்றியாக இருக்கும். உண்மையில் அழகான வீடு.
வணக்கம் சங்கரர் வீடு ரொம்ப அழகாக இருக்கிறது இந்த வீடு ஒரு மாத த்திற்கு எவ்வளவு வடகை தொலைபேசி இலக்கம் போடவும் please நாங்கள் இந்திய வரும் போது தங்க கூடியதாக இருக்கும்
God bless you shankar, because you got problem with currency exchange. Thiruvanmiyur is one of the best locality in chennai. Pl visit Ecr road by public transport. Very cheap. Also budget hotels, mess for food. Coffee and tea very cheap. Plan your visit according to your budget. Try to get guidance from educated people. Mostly IT persons. City so many places to visit. So start very early due hot summer started. Take, always water with you. Metro trains, cab, public transport very cheap and best.
எங்கே காணவில்லை என்று யோசித்தேன் அப்பு இன்று வீடியோ பார்த்தபிறகுதான் நின்மதி வாழ்த்துக்கள் வீடு சூப்பர் கடவுள் ஒருவழி ஆடைத்தால் மறுவழிதிறப்பார் இதை இந்த சகோதரன்மூலம் காட்டி இருக்கின்றார் இப்போ இலங்கை போய்விட்டிர்களா நன்றி அப்பு 👌🌹❤️😀👋
பயணம் சிறக்க வாழ்த்துகள். மணி தம்பி - திருவான்மியூரில்தானாம் இரவுநேர களியாட்டங்கள் நடைபெறுமாம் - நடிக, நடிகையர்கள் மற்றும் பணம் கொழுத்தவர்கள் கூடுவார்களாம். என்றார் செய்தியாளர் பயில்வான் இரங்கநாதன் - இரவில் மதுபோதையில் வேகமாகவே வண்டிகளைச் செலுத்துவார்களாம், கவனம் தம்பி - பயணம் சிறக்க வாழ்த்துகள்.
மனித நேயத்தோடு தங்களுக்கு வீடு அளித்த அன்பருக்கு வணக்கம் 🤝👍👏
எங்க போனாலும் நம்ம புள்ளை home tour ஐ விடுறதாயில்லை 😂😂😂✌️🇱🇰
ummmm
🤣
உங்கள் இலங்கையின் சொந்த வீடு Tour போடுங்க.. 🤟🤟🤟🤟🤟🤟
எங்கடா இன்னும் வீடியோ வரேல்லயே என்டு காத்திட்டு இருந்தன் !!! கடைசியா வந்துட்டுது சந்தோசம் அண்ணா 😇😇😇❤️❤️❤️👍👍👍 வீடு வேற லெவல் ட்ரோன் காட்சி ultimate அண்ணா 🔥🔥🔥🔥🔥👍👍👍👍
கடல் எல்லத்தையும் பாக்க அவ்வளவு அழகு அருமையான நான் சென்னை பாத்துக்கு இப்படி வீடியோ ல பாக்குறப்பா அவ்வளவு அழகு 💫💯பா சட்டப்படி 💫💯💫
உங்களுக்கு உதவிய அந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி. அவருடைய உதவும் மனப்பான்மைக்கு கடவுள் அவருக்கு நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்..தம்பி சங்கர் உங்கள் தமிழ் நாட்டு பயணம் வெற்றியாக இருக்கும். உண்மையில் அழகான வீடு.
Shankar brother welcome India my home city Chennai your drone camera capturing amazing 👌 vedios and showing Chennai beautiful views
தம்பி மேல்லா போயி எடுத்த வீடியோ வேற லேவல் பா 💯 சூப்பர் 👍 அருமை வீவு 💫💯👍
வணக்கம் சங்கரர் வீடு ரொம்ப அழகாக இருக்கிறது இந்த வீடு ஒரு மாத த்திற்கு எவ்வளவு வடகை தொலைபேசி இலக்கம் போடவும் please நாங்கள் இந்திய வரும் போது தங்க கூடியதாக இருக்கும்
Drone view semma 👌
நல்ல பதிவுக்கு நன்றி அழகான சென்னை வீடு.
God bless you shankar, because you got problem with currency exchange. Thiruvanmiyur is one of the best locality in chennai. Pl visit Ecr road by public transport. Very cheap. Also budget hotels, mess for food. Coffee and tea very cheap. Plan your visit according to your budget. Try to get guidance from educated people. Mostly IT persons. City so many places to visit. So start very early due hot summer started. Take, always water with you. Metro trains, cab, public transport very cheap and best.
எனக்கு தெரியா உடனடியாக party வைக்கணும். நல்ல படியாக நாடு திரும்பியதுக்கு 😜😜😜😜😜😜
Beautiful view 👍
Super brother enjoy your stay & be safe 👌🙏
Beauty full House, Thanks ur video
Very nice to see beautyful places. Thank you..
இடம் பார்க்க super
Beautiful view of chennai and its coastline
Excellent drone shot as well as the BGM
அருமை வாழ்த்துக்கள்!!!
Something for a change good video keep good.
எங்கே காணவில்லை என்று யோசித்தேன் அப்பு இன்று வீடியோ பார்த்தபிறகுதான் நின்மதி வாழ்த்துக்கள் வீடு சூப்பர் கடவுள் ஒருவழி ஆடைத்தால் மறுவழிதிறப்பார் இதை இந்த சகோதரன்மூலம் காட்டி இருக்கின்றார் இப்போ இலங்கை போய்விட்டிர்களா நன்றி அப்பு 👌🌹❤️😀👋
ஓம் வந்துவிட்டேன்
Ungal tamil romba alagaaga irukiradhu bro
மிக்க நன்றி
Beautiful house and the view Awesome. Thank you.
Drone filming nice
பயணம் சிறக்க வாழ்த்துகள்.
மணி தம்பி - திருவான்மியூரில்தானாம் இரவுநேர களியாட்டங்கள் நடைபெறுமாம் - நடிக, நடிகையர்கள் மற்றும் பணம் கொழுத்தவர்கள் கூடுவார்களாம். என்றார் செய்தியாளர் பயில்வான் இரங்கநாதன் - இரவில் மதுபோதையில் வேகமாகவே வண்டிகளைச் செலுத்துவார்களாம், கவனம் தம்பி - பயணம் சிறக்க வாழ்த்துகள்.
ரொம்ப அழகான பதிவு இது!
நன்றி சங்கர்.
சூப்பர் சுப்பர்...
Shankar Thambiiiii Drone Shot superrr.... Very niceee
Hi Shankar
Very nice 👌
Super Fantastic bro👍👍👍
yalppana manitha neyam valaraddum nanry
Hi Shankar...super ..
சூப்பர் வேற லெவல் ஹோம் டுர் சங்கர் சகோ 👍👌
Really a beautiful view wowow 👍💞
chennaiyil azhkaha kadi yirukirarkal..Nankal 2000il jaffnavil irunthu vantha poluthu ipadi parkavillai.
Nice bro
அடே நீ வாங்கி கொண்டு வந்த Sweet box date mudinchathaam da 😭😭😭😭😭😭😭
நன்று
நன்றி
Sema na
Wou alaga irukku vedu velinaddugalla irukkuramatheri irukku Saudi Kuwait matta matta nadugal ellam ippidithan irukkum
Nice house!
are you with Desaandhiri Kajan? It is the same house.
Nice
அருமை நண்பா சூப்பர்
👍👍👍👍👍
Hi Anna 2nd view
நாளைக்கு உங்கள் வீட்டு வாசலில் நிப்போம் தயவு செய்து அந்த வாங்கியந்த குச்சி மிட்டாய் உம் குருவி ரொட்டியும் வேணும்.. 😎 Hu hu 😉
👌👌👌
Good one
Ist view 🖐️🖐️🖐️
தம்பி கிடக்கு எண்டு சொல்லாதீங்கோ இருக்கு என்று சொல்லுங்கோ 😀😄😄
Glory to God
Thambi Eppo Chennai Vanthinga
Nice house
Hai pa 💫☺️
Very nice👍👍👍
Beautiful 👌
Super bro
👍
Super
Hi pongal video enga pochu bro
Please come Madurai brother
🙂👋👍🌸
Anna ore unkalukku sitipputhanaa
Landanthaneakaduvjal
Hi anna srilankan 1 rs evalo Indien rs
3.5
Hi👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
Editing romba mosamaa iruku
u and kajan are together in chennai same room aa? kajan post paarthen !
Super