நமது தோட்டத்து வேலைகள் காத்து மழை பனி எது வந்தாலும் வேலை செய்யாமல் இருக்க முடியாது

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Місяць тому +1

    வாழை தோப்பு குள்ள பாம்புகள் இருக்கும் பார்த்து பாதுகாப்பாகவேலை செய்யவும். ஓய்வு எடுத்து ட்டு மறுபடியும் வேலைசெய்யவும்❤👌🙌

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      கண்டிப்பா பார்த்து வேலை செய்கிறோம் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 🤝🙏💞

  • @informationtamil6140
    @informationtamil6140 3 місяці тому +1

    Akka unga video very nice pangalum so quite❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 місяці тому +1

    அருமை 👍

  • @jenifavince5722
    @jenifavince5722 4 місяці тому +1

    Hi sis...
    Super....

  • @vasanthakumararivalagan-v4b
    @vasanthakumararivalagan-v4b 4 місяці тому +1

    Super sister

  • @Sivaraman_Lakshmi
    @Sivaraman_Lakshmi 4 місяці тому +1

    New subscriber sis voice mattum sariya kkamataku sila video vil

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 місяці тому

      ஆமாங்க முதல்ல எடுத்த வீடியோஸ் welcome 🙏
      சவுண்டு கொஞ்சம் கம்மியா தான் இருந்துச்சு இப்ப போட்ட வீடியோ பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

  • @jeevikutty2778
    @jeevikutty2778 4 місяці тому +1

    ஹோம் டூர் போடுங்க சிஸ்டர்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 місяці тому +1

    மஞ்சு நான் உங்களிடம் கேட்ட இரண்டு கேள்விக்கும் இந்த வீடியோவில் பதில் சொல்லிட்டீங்க அது என்னுடைய பெயர் மென்ஷன் பண்ணி சொன்னீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி என் பெயரை நீங்க உச்சரித்த எனக்கு ரொம்ப சந்தோஷம்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 місяці тому

      உங்களுக்கும் ரொம்ப நன்றிங்க 🙏🙋🤝

  • @rekhadev9246
    @rekhadev9246 4 місяці тому +1

    Pepper kedaikuma sister? Available ah price sollunga?

  • @SanthiRathinakumar
    @SanthiRathinakumar 4 місяці тому +1

    நேந்திரங்காய் தார் கிடைக்குமா மஞ்சு. நேந்திரங்காய் பொடி செய்து குட்டி குழந்தைக்கு கொடுக்க. நம்ம காட்டுல நாம் தான் வேலை செய்துதால் லாபம் கிடைக்கும்.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 місяці тому

      தார் போடும் போது நான் சொல்றேங்க குழந்தைகளுக்கு கண்டிப்பா இதை கொடுக்க வேண்டாம் நம்ம தோட்டத்துல வெளிச்சத்தைஎடுத்தா பரவாயில்லை வெளியில வாங்குறப்ப அதிகமான மருந்து போட்டு வளர்க்கறாங்க குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் ப்ளீஸ்

    • @sugan6818
      @sugan6818 4 місяці тому +1

      Nendgiram palam kudukuren sis , neraya chemical use panrangala valaeka pls sollunga

    • @SanthiRathinakumar
      @SanthiRathinakumar 4 місяці тому

      OK மஞ்சு.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  4 місяці тому

      @@sugan6818 நான் கேள்விப்பட்ட வரைக்கும் நேந்திரங்காய் பொடி குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது முதல்ல ஆரோக்கியமா இருந்தது இப்போ இல்ல அப்படின்னு எனக்கு தோணுது