- 207
- 1 339 426
PRIYAMANA THOZHI
Приєднався 29 гру 2023
Hello makkale
என்னோட பெயர் மஞ்சு
cooking farmering travelling....
subscribe your support🙏🙏
Thank you
எண்ணம் போல் வாழ்க்கை
எந்த நிலை வந்தாலும் நான் நானாகவே இருப்பேன்வந்த நிலை மறக்காமல்....
Instagram id: PRIYAMANA_THOZHI
www.youtube.com/@PriyamanaThozhi-rc
உங்கள் அன்பில் வளர்கிறோம் 🙏🙏
1.1.2024 .1
29.4.2024 . 600
4.6.2024 .800
18.6.2024 .900
29.6.2024. .1000k
31.7.2024. .2000k
இந்த அன்பைப் போல வேறு ஏது
சொல்ல வார்த்தைகள் கிடையாது
priyamana__thozhi__?igsh=N24xd3l4emRzc2R1
என்னோட பெயர் மஞ்சு
cooking farmering travelling....
subscribe your support🙏🙏
Thank you
எண்ணம் போல் வாழ்க்கை
எந்த நிலை வந்தாலும் நான் நானாகவே இருப்பேன்வந்த நிலை மறக்காமல்....
Instagram id: PRIYAMANA_THOZHI
www.youtube.com/@PriyamanaThozhi-rc
உங்கள் அன்பில் வளர்கிறோம் 🙏🙏
1.1.2024 .1
29.4.2024 . 600
4.6.2024 .800
18.6.2024 .900
29.6.2024. .1000k
31.7.2024. .2000k
இந்த அன்பைப் போல வேறு ஏது
சொல்ல வார்த்தைகள் கிடையாது
priyamana__thozhi__?igsh=N24xd3l4emRzc2R1
பொங்கல் கொண்டாட தயாராகி விட்டோம் #village#Tamil#vlog @priyamana thozhi..January 13, 2025
ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க எல்லாருமே பொங்கலுக்காக ரெடி ஆயிட்டு இருக்கீங்க அப்படி நம்புறோம் நாங்களுமே ரெடியாயிட்டோங்க நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் பொருட்கள் வாங்கினதெல்லாம் வீடியோ எடுத்து உங்க கூட ஷேர் பண்ணி இருக்கோம் உங்களுக்கு பிடிக்கும் அப்படிங்கிற நம்பிக்கையில் தாங்க புடிச்சிருக்கா இல்லையா அப்படிங்கிறத மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டு போங்க உங்களுடைய அனைவர் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏🤝
Переглядів: 2 041
Відео
இதுதான் எங்கள் அழகான (மலை )கிராமத்து வாழ்க்கை#priyamana thozhi#diml #home#Tamil....
Переглядів 3,5 тис.9 годин тому
#priyamana thozhi#UA-cam channel Tamil#farmering family vlog #cooking#travelling#cardamom plantation#mini vlog # ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க நம்முடைய தோட்டத்தில கொஞ்சம் பிஸியாவே வேலை நடந்துட்டு இருக்கு அதுலயும் கொஞ்ச நேரம் ஒதுக்கி நாம் செய்ய வேண்டிய வேலைகளை கொஞ்சம் செஞ்சு இருக்கும் சப்போர்ட் பண்ற எல்லாம் நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவிச்சுகிறோம் தொடர்ந்து உங்கள் அன்பு...
✨ மச்சான் இப்படி🤩 சொல்லுவாருன்னு எதிர்பார்க்கலை #priyamaana thozhi#diml #home#Tamil vlog #
Переглядів 4,2 тис.16 годин тому
Priyamana thozhi UA-cam channel Tamil#farmering family vlog #kadam plantation Kerala#food #cooking #diml #minivlog #recipe #home #family # ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க இன்னைக்கு நம்ம தோட்டத்துல தக்காளிக்காய் அறுவடை தான் கொஞ்சமா கிடைச்சாலும் நம்ம நெட்டு தண்ணி ஊத்தி பார்த்து வளர்த்து செடியிலிருந்து கிடைத்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில...
✨ இப்படி நடக்கும் என்று நினைக்கவே இல்ல😂 பல்லுக்கு🤦 வந்த சோதனை#priyamana thozhi# 🐟 recipe Tamil..
Переглядів 4,8 тис.День тому
#priyamana thozhi#UA-cam channel Tamil#farmering family vlog Tamil #diml #minivlog #food #cooking #home #cardamom plantation# ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்னோட பல்லுக்கு வந்த சோதனை ஒரே சங்கடமாயிடுச்சு இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லைங்க சரி வாங்க மத்தி மீன் வறுவல் குழம்பு வைக்கலாம் நம்ம வீடியோஸ் எல்லாம் உங்களுக்கு புடிச்சிருந்தா மறக்காம சப்ஸ்கிரைப் பண...
✨2024 இப்படித்தான் இருந்தது🥳 New yearகொண்டாட்டம்🎁#home#diml #priyamana thozhi# Tamil....
Переглядів 3 тис.День тому
#Priyamana thozhi#mini vlog Tamil #cooking#farmering family#vlog #Happy New year#ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க சென்ற வருடம் சென்று விட்டது புது வருடம் வந்துவிட்டது எல்லோரும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டிக் கொள்கிறேன் இறைவனிடம் அன்பார்ந்த எல்லா உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🤝🧁🎊💞
பாவக்கா வத்தல்/சந்தோஷமா ஆரம்பிச்சோம் காய்ச்சல் வந்துச்சு#home #diml #priyamana thozhi#Tamil....
Переглядів 3,8 тис.14 днів тому
Priyamana thozhi#Tamil#diml #food #cooking #minivlog #family # ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க காய்ச்சல் வந்த நாள் அன்னைக்கு தாங்க இந்த வீடியோ எடுத்தது பச்சை பட்டாணி கிரேவி இடியாப்பம் ரொம்ப சந்தோஷமா வீடியோ எடுத்தோம் கடைசியில் காய்ச்சல் வந்துருச்சு வீடியோ பாத்துட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க சப்போர்ட் பண்ற எல்லாம் நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏🤝
✨ house husband 🙆வீட்டு வேலை செய்யறது இவ்ளோ கஷ்டமா🤦 இருக்கிறது #diml #home#priyamana thozhil....
Переглядів 3 тис.14 днів тому
#priyamana thozhi#UA-cam channel Tamil#food #diml #cooking travelling#family vlog Tamil #ஹலோ மக்களே 🙋எல்லாருக்கும் வணக்கம் எப்படி இருக்கீங்க மஞ்சுவுக்கு காய்ச்சல் அதனால இன்னைக்கு நான்தான் சமையல் கிளீனிங் வீட்டு வேலை எல்லாமே செஞ்ச எவ்வளவு வேலை எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா இன்னிலிருந்து என்னால முடிஞ்ச அளவுக்கு வீட்ல ஹெல்ப் பண்ணனும் அப்படின்னு முடிவு எடுத்து இருக்கேன் வீடியோ பாத்துட்டு எப்ப...
நம்ம வீட்டு🌲 CHRISTMAS 🎁 கொண்டாட்டம்#home #diml #priyamana Thozhi#....
Переглядів 3,5 тис.14 днів тому
#cooking #diml #home #priyamana thozhi #Christmas celebration 🎄....
வட்டை அப்பம் 😊 சிவன் பார்வதி பூ பார்த்ததுண்டா#home #diml #priyamana thozhi...
Переглядів 4,7 тис.21 день тому
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் ஒரு ரெண்டு நாள் எடுத்த வீடியோ உங்க கூட ஷேர் பண்ண போறேன் வட்ட அப்பம் ரெசிபியும் போட்டு இருக்கேன் அப்புறம் இந்தப் பூ நீங்க எங்கேயாவது பார்த்ததுண்டா அற்புதமான அரிய வகை மரம் பூ உங்களை காமித்துள்ளேன் மறக்காமல் பார்க்கவும் நீங்க கொடுக்கிற அன்புக்கு மாதரவுக்கு சப்போர்ட்டுக்கும் ரொம்ப நன்றி தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எங்களுக்கு தாருங்கள் நம்ம சேனல் உங்களுக்கு புடிச்சிருக்...
✨உங்கள் கேள்விக்கான சில பதில்கள் 🥰காய்கறி நாற்று நட்டாச்சு#home#Tamil#diml #priyamana thozhi....#
Переглядів 4,2 тис.21 день тому
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்கிட்ட ஏதாவது கேள்விகள் கேட்கணுமா அப்படின்னு கேட்டிருந்தேன் அதுக்கு வந்து ஒரு சில உறவுகள் மட்டுமே கேள்விகள் கேட்டீங்க நானும் கொஞ்சம் கேள்விக்கான பதிலை இந்த வீடியோவில் சொல்லி இருக்கேன் என்ன மச்சான் சப்ஸ்கிரைப் பண்ணி உங்கள் அன்பை வெளிப்படுத்துற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் தொடர்ந்தும் உங்கள் அன்பும் ஆதரவும் தருமாற...
🌲கிறிஸ்மஸ் பர்சேஸ் பண்ண போலாம் வாங்க🌲#festival shopping 🛒🛍️🥳#diml#trending #Tamil priyamana thozhi#
Переглядів 4,4 тис.28 днів тому
ஹலோ மக்களே எல்லாரும் எப்படி இருக்கீங்க கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வந்துட்டே இருக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம் அப்படின்னு கிளம்பிட்டோம் முதல் முதலா நம்ம ஷாப்பிங் வீடியோ போட்டு இருக்கோம் உங்களுக்கு எல்லாருக்கும் புடிச்சிருக்கு அப்படின்னு நம்புறோம் சப்போர்ட் பண்ற எல்லாருக்குமே ரொம்ப நன்றி உங்கள் அன்பை வெளிப்படுத்தி நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க# நன்றி 🙏🤝உறவுகளே#
✨ஏலக்காய்இவ்வளவு விஷயங்களை தாண்டி நம்ம கைக்கு வருது#home#Tamil#priyamana thozhi #DIML....
Переглядів 6 тис.Місяць тому
✨ஏலக்காய்இவ்வளவு விஷயங்களை தாண்டி நம்ம கைக்கு வருது#home#Tamil#priyamana thozhi #DIML....
எனது தோட்டத்து வேலைகள் விதை போட்டாச்சு😘#home #Tamil#priyamana thozhi #DIML.....
Переглядів 6 тис.Місяць тому
எனது தோட்டத்து வேலைகள் விதை போட்டாச்சு😘#home #Tamil#priyamana thozhi #DIML.....
இன்னைக்கு நம்ம தோட்டத்துல ஏலக்காய் அறுவடை கூடவே காய்ச்சலும் கேரளா கடலைக்கறி #DAML.... Tamil#
Переглядів 6 тис.Місяць тому
இன்னைக்கு நம்ம தோட்டத்துல ஏலக்காய் அறுவடை கூடவே காய்ச்சலும் கேரளா கடலைக்கறி #DAML.... Tamil#
எனக்கு ரொம்ப பிடிக்கும் கெடச்சா நீங்களும் வாங்குங்க # mushroom Tamil.. #priyamana thozhi#DIML....
Переглядів 5 тис.Місяць тому
எனக்கு ரொம்ப பிடிக்கும் கெடச்சா நீங்களும் வாங்குங்க # mushroom Tamil.. #priyamana thozhi#DIML....
நம்ம ஊர்ல நல்ல மழை பிரஷா பறித்த வாழைப்பூ பொரியல்# full day vlog Tamil #
Переглядів 9 тис.Місяць тому
நம்ம ஊர்ல நல்ல மழை பிரஷா பறித்த வாழைப்பூ பொரியல்# full day vlog Tamil #
கோழிக்கோடு தம் பிரியாணி நம்ம ஸ்டைல ரெடி பண்ணிட்டோம்ல Kerala style#biryani#Tamil
Переглядів 9 тис.Місяць тому
கோழிக்கோடு தம் பிரியாணி நம்ம ஸ்டைல ரெடி பண்ணிட்டோம்ல Kerala style#biryani#Tamil
நீங்க கேட்ட ஸ்வீட் ரெசிபி கேரளா மத்தங்காய் விளைச்சது# Tamil#recipe
Переглядів 8 тис.Місяць тому
நீங்க கேட்ட ஸ்வீட் ரெசிபி கேரளா மத்தங்காய் விளைச்சது# Tamil#recipe
தோட்டத்துசேப்பங்கிழங்கு அவிச்சு பச்சை மிளகாய் சம்மந்தி தண்டுலபொரியல் பண்ணியாச்சு விறகடுப்பு சமையல்
Переглядів 11 тис.Місяць тому
தோட்டத்துசேப்பங்கிழங்கு அவிச்சு பச்சை மிளகாய் சம்மந்தி தண்டுலபொரியல் பண்ணியாச்சு விறகடுப்பு சமையல்
குடம்புளி போட்டு குழம்பு அவ்வளவு டேஸ்டா இருக்கும்# பூச்செடி எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சாச்சுங்க vlog
Переглядів 16 тис.Місяць тому
குடம்புளி போட்டு குழம்பு அவ்வளவு டேஸ்டா இருக்கும்# பூச்செடி எல்லாம் அரேஞ்ச் பண்ணி வச்சாச்சுங்க vlog
கேரளாவுக்கு கிளம்பிட்டோம் சோப் ஆயில் தயார் பண்ணி கொடுத்தாச்சு# travel#farmerfamily priyamana thozhi
Переглядів 42 тис.Місяць тому
கேரளாவுக்கு கிளம்பிட்டோம் சோப் ஆயில் தயார் பண்ணி கொடுத்தாச்சு# travel#farmerfamily priyamana thozhi
நாட்டுக்கோழி பிரியாணி உறவுகள் கூட சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம் #priyamana thozhi#
Переглядів 49 тис.Місяць тому
நாட்டுக்கோழி பிரியாணி உறவுகள் கூட சேர்ந்து சமைத்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோஷம் #priyamana thozhi#
அம்மா சமைச்சு கொடுத்த மீன் குழம்பு தோட்டத்துல கொஞ்சம் விதை செடி நட்டாச்சுங்க#priyamana thozhi#Tamil
Переглядів 63 тис.Місяць тому
அம்மா சமைச்சு கொடுத்த மீன் குழம்பு தோட்டத்துல கொஞ்சம் விதை செடி நட்டாச்சுங்க#priyamana thozhi#Tamil
முதல் ரயில் பயணம் எங்களுக்கு# அம்மா வீட்டுக்கு வந்தாச்சு#priyamana thozhi#
Переглядів 45 тис.Місяць тому
முதல் ரயில் பயணம் எங்களுக்கு# அம்மா வீட்டுக்கு வந்தாச்சு#priyamana thozhi#
சேனைக்கிழங்கு காஞ்ச மிளகாய் சம்மந்தி சாப்பிட்ட யம்மா #சேனை# chilli#priyamaana thozhi#Tamil#
Переглядів 12 тис.2 місяці тому
சேனைக்கிழங்கு காஞ்ச மிளகாய் சம்மந்தி சாப்பிட்ட யம்மா #சேனை# chilli#priyamaana thozhi#Tamil#
ஆப்பம் கேரளா முட்டை கறி சிம்பிள் சூப்பரா ரெடி பண்ணலாம் #egg recipe#Tamil#priyamana thozhi#
Переглядів 27 тис.2 місяці тому
ஆப்பம் கேரளா முட்டை கறி சிம்பிள் சூப்பரா ரெடி பண்ணலாம் #egg recipe#Tamil#priyamana thozhi#
Sunday vlog #இந்த நாள் எங்களுக்கு இப்படித்தான் போச்சு🥰 மீன் குழம்பு மத்தி மீன் வருவல்#day#vlog#Tamil
Переглядів 8 тис.2 місяці тому
Sunday vlog #இந்த நாள் எங்களுக்கு இப்படித்தான் போச்சு🥰 மீன் குழம்பு மத்தி மீன் வருவல்#day#vlog#Tamil
ஆத்துல எப்ப இவ்வளவு தண்ணி வருது DAY....கேரளா ஸ்டைல் வன் பயர் துவரன் வாழை இலை புட்டு
Переглядів 9 тис.2 місяці тому
ஆத்துல எப்ப இவ்வளவு தண்ணி வருது DAY....கேரளா ஸ்டைல் வன் பயர் துவரன் வாழை இலை புட்டு
எல்லாருடைய பசியை போக்கின புதையல் கிழங்கு மிளகாய் அரைச்சதும் சேர்த்து சாப்பிட்டா எம்புட்டு ருசி
Переглядів 13 тис.2 місяці тому
எல்லாருடைய பசியை போக்கின புதையல் கிழங்கு மிளகாய் அரைச்சதும் சேர்த்து சாப்பிட்டா எம்புட்டு ருசி
🪔தீபாவளி🪔 அன்று நாங்கள் போன இடம் SN வாட்டர் பால்ஸ் நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கு ஆனா போனதில்லை
Переглядів 4,5 тис.2 місяці тому
🪔தீபாவளி🪔 அன்று நாங்கள் போன இடம் SN வாட்டர் பால்ஸ் நம்ம வீட்டு பக்கத்திலேயே இருக்கு ஆனா போனதில்லை
மஞ்சு கேரளாவில் 1kg மிளகு என்ன வெல்லமா நான் வாழ்வாதாரம் இல்லாம இருக்கேன் எனக்கு கணவன் சரியில்லை ஆகையால் ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு தோணுது அதை மிளகு ஒரு கிலோ எவ்வளவு ஏலக்காய் ஒரு கிலோ எவ்வளவுன்னு சொல்லுங்க
இப்போதைக்கு நம்மகிட்ட ஸ்டாக் இல்ல 👍🤝
மஞ்சு கேரளாவுல நீங்க என்ன ஊரு இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன் உன்னோட தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது என்னைக்காவது வாய்ப்பு கிடைச்சா உங்க கேரளா வந்தா உங்க வீட்டுக்கு வரேன் நல்லா இயற்கையோட வாழ்க்கை நல்லா பாசமான குடும்பம் திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க
மிக்க நன்றி🙏🤝💞
பொங்கல்நல்வாழ்த்துக்கள்சகோதரி.ஆமென்.
மிக்க நன்றி 🙏🤝
Ravi anna video va poda va ill enna achunun unangLuku theriyuma
கொஞ்சம் பிஸியா இருக்காங்க
@@PriyamanaThozhi-rc1li thanks sister..
Super ❤❤❤❤❤
ரொம்ப நன்றி 🥰🤝
🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐🙏🙏🙏🙏👌👍👌👍👌
🤝🙏
Happy Pongal sister
Thank you dear same to you 🌾🙏
மஞ்சுபொங்கள்வாழ்த்துகள்
ரொம்ப நன்றிங்க உங்களுக்கும் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
Happy❤pongal❤ma❤❤❤❤
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾🙏
@PriyamanaThozhi-rc1li Thankyou😃🙏
Hi Manju, karumbu 1 Rs.80/-😊
Okay dear
Happy pongal ma
Happy Pongal 🙏🌾
Happy pongal sister❤
Same to you dear 🌾🤝
Chennaila ellamay rate athigam than ma happy pongal manjuma
Okay dear Happy Pongal 🌾🙏
Ipo irukuradu sontha veedu ilaya sister... Evlo alagana soolnilayil iyarkaiyoda valuringa don't feel..
நம்ம எங்க இருந்தாலும் நம்ம சொந்த ஊரு அப்படிங்கறது ஒரு ஏக்கமா இருக்குல்ல அதான் வேற ஒன்னும் இல்ல ஹாப்பியா சந்தோஷமா தான் இருக்கும் ரொம்ப நன்றிங்க உங்க அன்புக்கு 🤝💞😘
Happy pongal sister 🎉🎉🎉
Same to you மிக்க நன்றி 🌾🙏
ஏய் மஞ்சு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள், 🌾🙏
Happy Pongal manjzu
Thank you dear 😘 same to you 🌾🤝
🎉உங்கள் வீடியோ எங்களுக்கு மிகவும் பிடிக்கும் 🎉❤ எங்களுக்கு கேரளாவில் எந்த உறவினர்களும் இல்லை 😢
நாங்கள் ஏலக்காய் உங்களிடம் வாங்க விரும்புகின்றோம் அதற்கு என்ன செய்வது
இப்போதைக்கு ஆர்டர் இல்லை எடுக்கும்போது சொல்கிறேன்
Elakai available ha now?
இப்போது ஆர்டர் எடுக்கிறது இல்ல எடுக்கும்போது சொல்றேன் கண்டிப்பாக
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் மஞ்சு🙌❤
ரொம்ப நன்றிங்க உங்களுக்கும் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌾🙏
Akka Ravi ku enna achu video podala
Hi Manju, unakku mamiyar, mamanar illaiah.
Intha song ungalukku than set aagum manju akka azagooril poothavale ❤
அப்படியா ரொம்ப சந்தோஷம் உங்க அன்புக்கு ரொம்ப நன்றி 🙏🤝🥰
Ungada son ye police dress la irukkaru??? School edum program irukkuda???
என்னோட பையன் SPC students ஸ்டுடென்ட் போலீஸ் அன்னைக்கு அவங்களுக்கு பிராக்டீஸ் இருக்கு அதனால தான் அந்த டிரஸ் போட்டு இருந்தாரு
Manjary❤azhgairukenga❤❤❤maaà❤
உங்க அன்புக்கு மிக்க நன்றி 💞🤝
🎉 ஹலோ சிஸ்டர் சூப்பர் ஸ்டார் 💐👌🏾
வணக்கம் மிக்க நன்றி 🤝👍🙋
Hai akka❤
Hello 🤝👍🙋
🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🎂🎂🎂🎂🍬🍬🍫🍫🍫🎉🎉🎉🎉
God bless you family kutti
Thank you dear
சூப்பர் ❤❤❤
மிக்க நன்றி 💞🤝
Hi maju why,you doing gardening never wear plastic glove next time when you do gardening must wear plastic glove ok ❤
Thank you 👍🤝
வீடியோ சூப்பரா இருந்தது மா❤❤❤❤❤❤❤
அப்படியா மிக்க மகிழ்ச்சி 🙏💞
வணக்கம் மஞ்சு....ரவி வீடியோ வரவேயில்லை... கொஞ்சம் வீடியோ போடச் சொல்லுங்களேன்
Manju romba nalla erukku programme
🙏🙏🙏🙏🙏💐💐💐💐👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
🙏💞
Akka ye saani pottu clean panreega?? Wt reason...pls explain
அந்த இடத்துல தான் பொங்கல் வைக்க போறோம்
Okkkk
சகோ.... ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த விவசாய வாழ்க்கை... உங்க தோட்டத்தில ஒரு வேலை போட்டு குடுங்க....🤩😀👍🏻 .. அதுவும் உங்க ஊரு அதன் சுற்று வட்டாரம் ரொம்ப நல்லா இருக்கு...🥰
அப்படியா சரிங்க 👍
Sister video Super...🙏🏻👍❤️
Thank you so much dear 🤝🥰💞
Hi❤❤❤❤
வணக்கம் 🤝💞
Super ,Manju ma.🎉🎉🎉
மிக்க நன்றி 🙏