காத்தவராயன் - சிந்துநடைக் கூத்தின் பாடல்கள் - 08 (சின்னான் வரவும், தாம்பூலம் தரித்தலும்)

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 13

  • @anburaja9173
    @anburaja9173 3 роки тому +7

    வணக்கம் 😊
    எத்தனை தடவைகள் கேட்டாலும் சலிக்காத பாடல்கள். காலத்தால் மறக்க முடியாத பழைய ஞாபகங்கள். 😊
    தொடர்ந்து பதிவிடுங்கள்.
    நன்றி.
    ஈழத்தமிழன்.

  • @a.gowrimathy1834
    @a.gowrimathy1834 3 роки тому +6

    கலைஞர்கள்அனைவருக்கும் பாராட்டுக்கள் அருமை அருமை

  • @nirojan8485
    @nirojan8485 2 роки тому +3

    ஆஹா அருமை அருமை... இரவு 8மணிக்கு தொடங்கும் நாடகத்துக்கு மாலை 4மணிக்கே போய் இருந்து விடிய விடிய பார்த்து விட்டு வந்த காலம் அது.... அருமையான பதிவு

  • @s.kalaiyarasikalaiyarasi2509
    @s.kalaiyarasikalaiyarasi2509 2 роки тому +1

    அருமையான பாடல்கள் ❤️❤️❤️🥰🥰🥰

  • @aingkarannadarajah3276
    @aingkarannadarajah3276 3 роки тому +3

    அருமை

  • @vaseetharanselvanayagam9013
    @vaseetharanselvanayagam9013 3 роки тому +5

    நன்று நன்று, தொடர்ந்து பதிவேற்றுங்கள்

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 3 роки тому +5

    மகிழ்ச்சி. அருமை

  • @arudsegaranrobert2997
    @arudsegaranrobert2997 3 роки тому +5

    மகிழ்ச்சி

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Рік тому +1

    அருமை அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் ❤

  • @ammanamman2020
    @ammanamman2020 2 роки тому +2

    Continue this songs

  • @THAMILAN1986
    @THAMILAN1986 3 роки тому +4

    Love

  • @seethasella7935
    @seethasella7935 2 роки тому +2

    அனைவருக்கும நன்றிகள் ❤ ❤ ❤

    • @seethasella7935
      @seethasella7935 2 роки тому

      அண்ணாவியார் யார் என்பது தெரியவில்லையே உங்கள் facebook name poduvenkala