காத்தவராயன் - பாடல்கள் 34 (கழு மரத்தில் காத்தான்)

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • காத்தவராயன் - பாடல்கள் 34 (கழு மரத்தில் காத்தான்)
    ஈழத்தமிழர்களின் மரபு வழியான கூத்து வகைகளுள் ஒன்றாகக் கருதப்படுவது காத்தவராயன் கூத்து ஆகும். இதனைச் சிந்துநடைக் கூத்து என்றும் அழைப்பர்.
    சைவாலயங்களில் நேர்த்திக்காகவும் திருவிழாக் காலங்களில் கலை நிகழ்வாகவும் அம்மன் வழிபாடாகவும் காத்தவராயன் கூத்து ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
    பாமர மக்களின் மனம் கவர்ந்த கூத்ததாக இருப்பது இதன் மற்றோர் சிறப்பாகும்.
    --
    குரல்கள் - க.ரஜீவன், சண் ஜெயன்,
    ஹார்மோனியம் - தவநாதன் றொபேட்,
    மிருதங்கம் - க.முருகையா,
    ஒலிப்பதிவு - தவநாதம் கலையகம்,
    ஒளிப்பதிவு, படைப்பு - புதுமை படைப்பகம்

КОМЕНТАРІ • 35

  • @anburaja9173
    @anburaja9173 2 роки тому +10

    இனிய குரலால் அசத்தும் எம்மின கலைஞர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @newtamilboy
    @newtamilboy 2 роки тому +17

    காலங்காலமாக பேணப்படுகின்ற காலத்தால் அழியாத கூத்துவடிவத்தை(பலர் மரபை சிதைப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்) மரபு மாறாமல் அதை நன்று பயின்று காத்து வருகின்ற நண்பர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.. நீண்டகாலமாக நான் தரமான ஒரு பதிவை தேடிக்கொண்டிருந்தபோது புதையல் போல் கிடைத்த இந்த பதிவு எனக்கு கிடைத்த புதையல் புதுமைக்கு நன்றி

    • @anburaja9173
      @anburaja9173 2 роки тому +4

      மிகச் சரியாக கூறியுள்ளீர்கள் 👌

    • @seethasella7935
      @seethasella7935 2 роки тому

      நன்றிகள் நாங்கள் ஆர்வமாக கேட்டு ஆனந்த ம் அடைந்தோம்

  • @sweetykowsihaa1644
    @sweetykowsihaa1644 Рік тому +1

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @kandasamyarudchelvan1331
    @kandasamyarudchelvan1331 2 роки тому +5

    இந்த பதிவுகள் காலத்தால் அழியாத ஒன்று ( புதுமை )உங்கள் நிறுவனம் மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகள்

  • @sellamambalavanar7763
    @sellamambalavanar7763 2 роки тому +5

    அருமை

  • @kandasamyarudchelvan1331
    @kandasamyarudchelvan1331 2 роки тому +7

    அடுத்த முயற்சி மயானகண்டம்

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Рік тому +2

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @amclass4530
    @amclass4530 2 роки тому +4

    சிறப்பு

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 роки тому +7

    அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-kp9fw1im7t
    @user-kp9fw1im7t Рік тому +2

    Supper

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Рік тому +1

    Verysuper

  • @sujeens4061
    @sujeens4061 2 роки тому +8

    Super

  • @selvarajanveerakathi8297
    @selvarajanveerakathi8297 Рік тому +1

    அருமைஃ அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanusha9953
    @sanusha9953 Рік тому +1

    Congratulation for all

  • @seethasella7935
    @seethasella7935 2 роки тому +1

    அழகான குரலில் பாடி எங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் உங்களுக்கு நனறிகள் வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு , கிடைத்த ,சந்தோசம் றோபேட்டின் காமோனியம் super

  • @theepatheepa6803
    @theepatheepa6803 Рік тому +2

    Wow super .

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 роки тому +6

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த வீடியோ முழுவதும் அனுப்புவீர்களா

  • @ratheskanth1431
    @ratheskanth1431 2 роки тому +4

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +7

    சூப்பர்

  • @kandasamyarudchelvan1331
    @kandasamyarudchelvan1331 2 роки тому +4

    இறுதி கட்டத்தில்

  • @kalaikshanakalaikshana2487
    @kalaikshanakalaikshana2487 2 роки тому +2

    மிக மிக நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @PuthumaiTV
      @PuthumaiTV  2 роки тому

      நன்றி.. புதியவர்களின் வருகை எங்களை உற்சாகப்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்தும் Puthumai TV என்ற எங்கள் UA-cam உடன் இணைந்திருங்கள்.. Subscribe செய்யுங்கள்.. உங்களுக்கு நெருக்கமானவர்களையும் எங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி..

  • @natheeswaran7965
    @natheeswaran7965 2 роки тому +1

    Congratulations

  • @kimaya6480
    @kimaya6480 8 місяців тому +1

    ❤❤❤

  • @sureskumar5821
    @sureskumar5821 2 роки тому +6

    Supper

  • @thamil1099
    @thamil1099 Рік тому +1

    அருமை

  • @showminignanasampanthan3348
    @showminignanasampanthan3348 Рік тому +2

    Super

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Рік тому +2

    Verygood