ஏனுங் நீங்க அழகா மட்டும் இல்லைங் ரொம்ப நல்லா அறிவாவும் பேஸ்ரிங், நமக்கு தஞ்சாவூர் ன்கு அது ப்பாருங் போன வருஷம் கல்யாணம் பண்ணி தொழச்சிட்டங்... இப்ப ரொம்ப கவல படுறங்...🤣😂😜
அப்படியே ரெண்டு அம்முச்சி கிட்ட கேட்டு கண்டாங்கி சேலை பத்தி ஒரு வீடியோ போடுங்க வெல்லாமைக்கு முன்பு , பின்பு எப்படி சாமி கும்புடுவாங்க உதாரணமாக , (வாழை தார் போட்டால் பொங்கல் வைப்பது, தெண்ணக்குருத்து வைத்து படி வைப்பது) பழைய பட்டை பெயர்கள் ,அதன் தமிழ் அகராதி , உறவு முறைகளின் வழக்கம் உழவுக்கு பயன் படும் பழைய கருவிகள் தன்கட்டி தோடு அணிகலன் பற்றிய வீடியோ வெளியிடுங்கள்
பெண் பிள்ளையை மிகவும் அருமையாக வளர்த்துள்ளார்கள்... பெயருக்கு ஏற்றார் போல் இளவரசியாகவே வளர்த்துள்ள பெற்றோருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்...💚
இளவரசி அம்மணி ...நீங்க நாம் தமிழர் கட்சியில பயணிக்க வேண்டும் ...தமிழர் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் ...
தற்சார்பு வாழ்க்கை எப்படி வாழ்வது என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது. இந்தப் பெண் வாழ்த்துக்கள்
Arumaiyana kelviki .arumaiyana pathil soltranga pakkumpothu alaga irukku .antha annavum kelviya fun ah ketkuranga antha ponnum sirichutte alaga pathil soltranga .nice
விடுமுறை பற்றி யோசிக்கும் அனைவரின் மத்தியில் அடுத்த தலைமுறை பற்றி யோசிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு
Please creat channel for Elavarasi.
Beautiful village life.God bless
SuperB Voice Singing Kongu 👌👌👌
அருமையான பதிவு 👌👌👌
Thank you for post our kongu culture 🙏🙏
Great lady, every single parent or women should learn from this lady she is doing great job
Super 💕 ammuni👍
அருமையான பதிவு ga 👌👌👌👌👌
அருமை....
பேருக்கு தகுந்தார் போல் இளவரசி தன் கவுண்டர் பரம்பரை என்றால் சும்மாவா
VERY GOOD THX
நல்ல நோக்கம்... 😍😍😍
Super ❤
Super uh gayu ka
Vallthukal pappa.
ஏனுங் நீங்க அழகா மட்டும் இல்லைங் ரொம்ப நல்லா அறிவாவும் பேஸ்ரிங், நமக்கு தஞ்சாவூர் ன்கு அது ப்பாருங் போன வருஷம் கல்யாணம் பண்ணி தொழச்சிட்டங்... இப்ப ரொம்ப கவல படுறங்...🤣😂😜
Ungaloda uniform dresses 👗 romba piditchu irrukku sister
Vazhga Valamudan sister....
Namthu kongu pugal valarattum
Thenadudaya Sivane potri ennatavarukum iraivaa potri 🙏🙏🙏📿📿📿
She is so beautiful.😅❤
👌👌👌👌👌
Super super super
கும்மி வீடியோ போடுங்க 🙏
👌👌
😍😌
வாழ்த்துக்களடாதங்கமே
👍
En eppa entha mathiri videos enna karanam nalla thana poitu irunthuchu
👌💚❤
💚✨
👌👌👌👌👌👌👌👍👍🌹👍👍👍
Kongu kavundachi am mini valthukal
Bro rangamputhur visnu va interview panuga bro
Makkal Junction Instagram Page la Chat Pannunga
Entha ooru intha ponnu
அருமைஇளவரசிஎண்றுபெயர்வைத்தபெற்றோருக்குவாழ்த்துக்கள்
Entha orunga intha amuni??
ஏனுங்கப் பேச்சு வாக்குல வீட்ல திட்நானுங்கனு சொண்ணிங்களா?
Hi
வெல்கம்
Neenga politikal ikku vanka
Seena ammuni mla mp vaa aguingga
பேசுற அன்னே யாரு
எல்லா நமக்கு தெரிஞ்சவர் தானுங் !! 😂👍🌾
அப்படியே
ரெண்டு அம்முச்சி கிட்ட கேட்டு கண்டாங்கி சேலை பத்தி ஒரு வீடியோ போடுங்க
வெல்லாமைக்கு முன்பு , பின்பு எப்படி சாமி கும்புடுவாங்க
உதாரணமாக , (வாழை தார் போட்டால் பொங்கல் வைப்பது, தெண்ணக்குருத்து வைத்து படி வைப்பது)
பழைய பட்டை பெயர்கள் ,அதன் தமிழ் அகராதி , உறவு முறைகளின்
வழக்கம்
உழவுக்கு பயன் படும் பழைய கருவிகள்
தன்கட்டி தோடு அணிகலன் பற்றிய வீடியோ வெளியிடுங்கள்
Namma jk (jagan) voice mathire erukku, white engaya ponan