100 கிராம் கத்தரி விதையில் எத்தனை ஒட்டு கட்டிய கத்தரி நாற்றுகள் உருவாக்க முடியும்?? எனக்கு 25 சென்ட் சாகுபடி செய்ய எத்தனை நாற்றுகள் தேவை?? சரியான பதில் வேண்டும்.
நண்பர் அவர்களுக்கு வணக்கம் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக கூறவும் ஓட்டு கத்தரி நடவு செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் தாங்கள் கூறும் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்னைப்போல் விவசாயிகளும் பயன் பெறுவர்
ஒரு பொருளின் விலை என்பது அதன் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் செலவுடன் தொடர்புடையது. ஏன் விலை அதிகம் என்ற கேள்விக்கு இவர் சொன்ன பதில் சம்மந்தம் இல்லாதது.
மக்கள் ஜங்ஷன்👌 பாராட்டுக்கள் 👍
வாழ்த்துகள்💐
நன்றிகள்🙏
மிகவும் சிறப்பான பதிவு....உங்களுக்கு மனமார்ந்த நன்றி...விவசாயிகளுக்கு மிகவும் நன்மைதரும் செய்தி இது....நன்றி❤❤🎉🎉
ஐயா வணக்கம்!
வீட்டுத்தோட்டத்தில் நட்டு வளர்க்க பத்து இருபது கத்தரி நாற்றுக்கள் தருவீர்களா?நேரில் வந்துதான் வாங்கவேண்டுமா?
நீங்களே டெலிவரி செய்வீர்களா? (செலவு பிரச்சனை இல்லை)வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
விலை ரொம்ப அதிகம்.
ஒரு ஏக்கருக்கு போக்குவரத்து செலவு தவிர்த்து நாற்று மட்டுமே ₹18000 வருகிறது.
இன்று காலை 100 கிராம் நாட்டு கத்தரி விதை உங்கள் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளேன்.... நல்ல விளைச்சல்.. வருமானம் தரும் என நம்புகிறேன்..
ஐயா வணக்கம் எனக்கும் நாட்டு கத்தரிக்காய் விதை கிடைக்குமா
மிகவும் தெளிவான பயனுள்ள நேர்காணல் 👏👏👍👍🙏
Thanks for the Appreciation வேலவன் !!
யூடிப்பீல் போன் நம்பர் போன் போட்டால் போனை எடுக்க மாட்டாங்க எவ்வளவு பொருப்பான சேவை விவசாயிகளுக்கு
சுன்டை கத்திரி ஒட்டு ரகத்தில் கிடைக்கும் கத்தரிக்காயின் விதை முலைக்குமா முலைத்தால் கத்தரிக்காய் காய்க்குமா விதையில் மரபனு மாரி இருக்குமா
I like மக்கள் ஜங்ஷன்.agri and வள்ளிக்கும்மி ❤
Thank You So Much !!
No 1 Frode person
Sir. 100 nathu. Kedikuma
Congratulations👏
பேட்டி எடுக்கும் போது ஊர் ஏரியா சொல்லவும்.யாருக்கு பொறந்தம்முன்னு தெரியாதவன் போல இருக்கு உங்கள்
Noi melanmai solunga sir
EG 09 eucalyptus trees seedlings required
விவசாயிகளுக்கு இன்னும் குறைவாக கொடுக்கலாம்
செடிகளை பார்சலில் அனுப்புவீர்களா
பேன் நெம்பர் கிடைக்குமா
100 கிராம் கத்தரி விதையில் எத்தனை ஒட்டு கட்டிய கத்தரி நாற்றுகள் உருவாக்க முடியும்?? எனக்கு 25 சென்ட் சாகுபடி செய்ய எத்தனை நாற்றுகள் தேவை?? சரியான பதில் வேண்டும்.
தரனி ரக கத்தரிசெடி கிடைக்குமா
ஆடி மாதத்தில் நடவு செய்ய பச்சை கத்தரிக்காய் நாற்று 200 . வேண்டும். கிடைக்குமா.
தமிழில் பேச்சும், ஆங்கிலத்தில் எழுத்து மா?
அய்யா உங்கள் நர்சரியின் விலாசதை தெரிவியுங்கள். பலருக்கும் பயன் படும்.
Description-ல் நர்சரியின் தொடர்பு எண் மற்றும் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது
Erode where it is available sir
ஓட்டு முறையில் அனைத்து பாதிப்புகளும் ஏற்படும்
நண்பா இதில் எனக்கு அனுபவம் உள்ளது
Enna problem bro
நண்பர் அவர்களுக்கு வணக்கம் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக கூறவும் ஓட்டு கத்தரி நடவு செய்யலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் தாங்கள் கூறும் தகவல் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்னைப்போல் விவசாயிகளும் பயன் பெறுவர்
இதே போல மலர் சாகுபடி செய்ய காணொளி போடவும்.please
Sure !! Thank You So Much !!
kattu sundakai. or hy brid sundakai
Sir 50 plants kideikkuma
ஏக்கருக்கு எத்தனை நாற்றுக்கள் தேவை என்பதற்கு பதில் கூறவில்லை
Sir willt problem iruku
Do you have any experience?
Can you Suggest me wheather it is good or not?
வி என் ஆர் காஞ்சி இருக்கா
முகவரி
தங்களிடம் எத்தனை வகையான கத்தரி நாற்றுகள் (இரகங்கள்)கிடைக்கும். ஸ்விப்ட் காரில் எத்தனை நாற்றுகள் எடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கவும்.
வீடியோ வில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு அழைத்து பேசவும்
Any experienced people ready to tell me a review?
Not responsible bro
நாலு நாற்று வீட்டில் வைக்க வேண்டும்.தர முடியுமா விலை கூரீயர் செலவுடன் மொத்தம்எவ்வளவு.
Contact Number Given in Description !! 👍💐
ஒரு நாற்று 12 ரூபாய்
டெலிவரி கட்டணம் சேர்த்தா?? இந்த விலை...
, போன் நம்பர்
ஒரு பொருளின் விலை என்பது அதன் உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் செலவுடன் தொடர்புடையது.
ஏன் விலை அதிகம் என்ற கேள்விக்கு இவர் சொன்ன பதில் சம்மந்தம் இல்லாதது.
விலை அதிகமா இருக்கே
பிராடு