பல ஆண்களுடன் உறவால் கொல்லப்பட்ட 13 வயது சிறுவன் | Pradeep Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2023
  • Arivudamai : arivudamai.com/
    Where knowledge meets convenience
    பல ஆண்களுடன் உறவால் கொல்லப்பட்ட 13 வயது சிறுவன் | Pradeep Kumar
    Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
    Instagram : / pradeepkumarreader
    கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
    ==================================================================
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #PradeepKumar #Tamil #தமிழ்
    Keezhadi 6th Phase Excavation
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader

КОМЕНТАРІ • 80

  • @LaranceRonsard
    @LaranceRonsard 7 місяців тому +9

    Thanks for de-coding important cases. Bro could you speak about sathankulam case in your channel ?

  • @suganyakailasam4112
    @suganyakailasam4112 7 місяців тому +8

    பலர் குற்ற உணர்வு இன்றி முழு சுயநலவாதிகளாக நடந்து கொள்கிறார்கள் அவர்களது சுயநலத்திற்காக அறமற்று எல்லா குற்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்

    • @kumarimr9048
      @kumarimr9048 7 місяців тому

      Good night my sister 🙏🙏🙏

  • @rsgold539
    @rsgold539 7 місяців тому +5

    Good job, well done 👍
    Thank you very much ❤️❤️❤️

  • @mahi110880
    @mahi110880 7 місяців тому +6

    Very confusing case 😵‍💫

  • @shabeenashabee8106
    @shabeenashabee8106 5 місяців тому +1

    S, your message is really right 👍🏻 bro 😢

  • @gowthamrajgowthamraj4540
    @gowthamrajgowthamraj4540 6 місяців тому +1

    True bad relationship kettadhula dhanmudiyum, en arealaye ipdi nadandhruku ji, romba mosamagitu podhu ulagam

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 7 місяців тому +1

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @lakshmir1528
    @lakshmir1528 5 місяців тому +1

    Last speech... super...wellsaid...pk....👍

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 7 місяців тому +64

    நான் தான் ப்ரதீப் பேசுறேன் அனைவருக்கும் இனிய Christmas வாழ்த்துக்கள்🎉❤

  • @user-wr5kt2bf5h
    @user-wr5kt2bf5h 7 місяців тому +2

    Advance happy new year
    Pradeep thambi
    Thaankal sonna crime
    Mikavum kasdamaaka ullathu
    Pavam antha chinna kulanthai

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 7 місяців тому +7

    தவறான உறவு செய்திதாள்களில் தான் முடியும் 🙏

  • @kiranl1254
    @kiranl1254 7 місяців тому +4

    Can you please talk little slow their's so many names cannot follow what is happening

  • @aarthidra
    @aarthidra 6 місяців тому +1

    What an intriguing narration..!!! Well done, Bro😊😊

  • @boyraja7487
    @boyraja7487 7 місяців тому +7

    Merry Christmas 🎁⛄🎁 Pradeep ahnah🎉🎉. From overseas 🤳 Malaysia tamizhan 🙏💕

  • @madhavanpeelu
    @madhavanpeelu 7 місяців тому +4

    Romba confusion.. name .. slow ah present pannunga pradeep anna

  • @varunaditya1136
    @varunaditya1136 7 місяців тому +14

    Your consistent content delivery,and the narration is awesome 🎉sir

  • @anjalishanmugam93
    @anjalishanmugam93 7 місяців тому +3

    Belated wishes anna🎉🎉🎉🎉🎉

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 7 місяців тому

    Bro neengal send pannum anaithu vedio vum super bro

  • @SelvaKumar-msd
    @SelvaKumar-msd 7 місяців тому +1

    Bro neenga yepdi chargesheet view panfrimga yepdi access pandraathu?

  • @fathimashireen5983
    @fathimashireen5983 7 місяців тому +1

    26:17 yah bro u r so correct…

  • @g.chitrag.chitra1978
    @g.chitrag.chitra1978 7 місяців тому +3

    Happy xmas 🎉🎉 pradeep

  • @user-pq5em4dk1y
    @user-pq5em4dk1y 7 місяців тому +1

    Super Brother From Bangalore

  • @RoshiniRoshini-ij7sg
    @RoshiniRoshini-ij7sg 7 місяців тому +1

    Unnoda voice ippa....

  • @Ricky68962
    @Ricky68962 7 місяців тому +9

    Pradeep Anna ella names um romba confuse aguthu😢

    • @tamiltamil6400
      @tamiltamil6400 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamiltamil6400
      @tamiltamil6400 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @tamiltamil6400
      @tamiltamil6400 4 місяці тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Ricky68962
      @Ricky68962 4 місяці тому

      @@tamiltamil6400 💚💚💚💚💚

    • @Ricky68962
      @Ricky68962 4 місяці тому

      @@tamiltamil6400 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @eeagglle
    @eeagglle 6 місяців тому

    Hello pradeep kumar sir... Please which AI tool do you use, to create Images...?

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 7 місяців тому +5

    Congrats for 6million subscribers🤝👍💛

  • @AkshayaPatthiram
    @AkshayaPatthiram 6 місяців тому

    Super anna

  • @venkateshrangan449
    @venkateshrangan449 7 місяців тому +1

    Illa illaya... Nice when u pronounce tat 😀

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 7 місяців тому +1

    Happy New year 2024🙏🎈💝

  • @gdgmb
    @gdgmb 7 місяців тому +2

    Please include English subtitles for those of us who cannot follow Tamil speaking so quickly

  • @stevekingson3556
    @stevekingson3556 21 день тому

    Semma case 😅

  • @arulkumarr5808
    @arulkumarr5808 6 місяців тому

    Delivery Vera level bro....

  • @sivameena7528
    @sivameena7528 7 місяців тому

    Merry christmas 🎄🎄🎄🎄🎄🎄🎄

  • @devipriyagokul2806
    @devipriyagokul2806 7 місяців тому +2

    Bro daily video podungu

  • @sripalbalu6532
    @sripalbalu6532 7 місяців тому +1

    Excellent bro.
    But, 5.42 - it's TRIPATI and not TIRUPATI😢

  • @bharathikovalan1448
    @bharathikovalan1448 6 місяців тому

    👍👍👍👍👍👍

  • @joericky2004
    @joericky2004 7 місяців тому +4

    ரொம்ப குழப்பமா இருக்கு....நிறைய பெயர்

  • @meiyyamoorthy954
    @meiyyamoorthy954 7 місяців тому +1

    🎉

  • @kalpanasathis9296
    @kalpanasathis9296 6 місяців тому

    😢

  • @Ammuma1993
    @Ammuma1993 10 днів тому

    அட பாவிகளா அந்த குழந்தைய கொல பண்ணிட்டிங்களே

  • @priyasandy7313
    @priyasandy7313 7 місяців тому +1

    Hai ma how r u ma ok va advance happy new year to u and all

  • @ARR56
    @ARR56 7 місяців тому +5

    Exactly correct. We shouldn't lust for another wife or husband. We shouldn't be the roof breaker 👍

  • @chakrakannan
    @chakrakannan 7 місяців тому +1

    Though the videos are interesting, the background light is very disturbing. Please make the background plain

  • @sasisasi6959
    @sasisasi6959 6 місяців тому +1

    Onnume puriyaala

  • @umabalan5980
    @umabalan5980 5 місяців тому

    Mudiyailaippa 😢😢😢

  • @sharanyaammu2402
    @sharanyaammu2402 7 місяців тому

    BB pradeepa

  • @gokulnathrk2341
    @gokulnathrk2341 7 місяців тому

    Hi pradeep

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 7 місяців тому

    ❤❤💐💐💐🌹🌹🌹

  • @user-xf1bp5zs4h
    @user-xf1bp5zs4h 7 місяців тому

    U r 💯 crct in this case,

  • @user-ju4ke5zm1x
    @user-ju4ke5zm1x 7 місяців тому +1

    Your voice is awesome

  • @exbioindia3893
    @exbioindia3893 7 місяців тому +2

    Bloody confused 😅

  • @suganyae7900
    @suganyae7900 7 місяців тому +2

    Natha 1st patha 😊

  • @eagleye314
    @eagleye314 2 місяці тому +1

    Thuluks kulla ivlo prachanaya

  • @raghubalakumar6475
    @raghubalakumar6475 7 місяців тому +2

    Na 8th

  • @nallanmohan
    @nallanmohan 7 місяців тому

    பாரதீப் எங்கே இவ்வளவு நாள் பேனீர்கள்?

  • @varunaditya1136
    @varunaditya1136 7 місяців тому +1

    Na10

  • @anianiarnd8325
    @anianiarnd8325 5 місяців тому +1

    👍👍👍👍👍💜💙💞💙🖤♥️❤️💚💚😭😭😭😭😭😭

  • @maangamandai
    @maangamandai 7 місяців тому +2

    Karunanithi kudumbam pol ore confusion.

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 7 місяців тому

    Too much confusion

  • @rajasekaran8119
    @rajasekaran8119 7 місяців тому +4

    ஐயோ இப்படி ஒரு கிரைம் ஸ்டோரியை நான் பார்த்ததில்லை தலை சுத்துது (திருட்டுப்பயலே படத்தில் விவேக் அவர்களிடம் கள்ளக்காதல் நாடகம் பற்றி கதை சொல்வாங்க அது மாதிரி இருக்கு )

    • @vgram1413
      @vgram1413 7 місяців тому +1

      Correct ah sonninga..... ivalo confusion ah ivarala mattum than kathai solamudiyum

  • @karthikayan.k3589
    @karthikayan.k3589 7 місяців тому +1

    Names la keela edit la podunga puriya matingithu pradeep

  • @anandhanraja4830
    @anandhanraja4830 7 місяців тому

    Hai

  • @sureshp5417
    @sureshp5417 6 місяців тому

    சத்தியமா புரியலே

  • @wantedjoni1083
    @wantedjoni1083 6 місяців тому +1

    Bro nenga pesurathu parka pidikala. Sorry

    • @bharathi1171
      @bharathi1171 6 місяців тому

      Bro pls inthamathri hurtagura mathiri comment post pannathinga