தடைகளை வெல்லும் முன்னோர் வழிபாடு

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 86

  • @saibaba8522
    @saibaba8522 Рік тому +11

    🌹🙏🙏🙏🌹மிகவும் அருமையான பதிவு நன்றி. நாம் எதனால் இப்படி இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்த எனக்கு தெளிவு படுத்தினீர்கள். மிக்க நன்றி சகோதரி. 🌹⭐️வாழ்க வளமுடன் ⭐️🌹

  • @vijayvelvijayvel6510
    @vijayvelvijayvel6510 3 роки тому +6

    தெளிவான விளக்கம் அம்மா. புண்ணியம் கோடி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 2 роки тому +8

    உங்கள் பதிவு களில் எல்லாம் நல்ல பாடம் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் அம்மா நன்றி மா🙏🙏🙏⭐⭐🦚🦚🙌🙌🙌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @chokkalingamnainar2630
    @chokkalingamnainar2630 Рік тому +3

    Very nice and beautiful discourse by our respected lady and God be with her

  • @SangeethaSangeetha-sw7xt
    @SangeethaSangeetha-sw7xt 6 місяців тому

    அம்மா உங்க பதிவு கேட்டதுக்கு அப்புறம் நான் மிகவும் தெளிவாகி விட்டோமா உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 3 роки тому +5

    மிக அருமையான, தெளிவான விளக்கம்! பாராட்டுகள்!!

  • @Vasanthakumari-s4q
    @Vasanthakumari-s4q 7 місяців тому

    மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்!!! கோடி புண்ணியம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @om8387
    @om8387 2 роки тому +2

    அம்மா நீங்கள் கூறியது யாவும் உண்மை ஆனால் இன்றுள்ளவர்கள் சிலர் இவற்றை நம்புவதில்லை அதனால் பெரும் துன்பத்திற்காளாகிறார்கள் எங்கள் நன்மைக்காக அருமையான விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றிகள்

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 3 роки тому +3

    நான் உங்களின் பேச்சுக்கு ஆகச்சிறந்த ரசிகனாவேன்... இந்த யூடுப் சேனலில் இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் அம்மா... மஹாபாரதம் ராமாயணம் போன்ற புராண உபதேசம் செய்யுங்கள்... ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻

  • @gdthrmagdthrma
    @gdthrmagdthrma 3 роки тому +7

    அற்புதமான உங்களுடைய பதிவு அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @gayajegan9469
    @gayajegan9469 2 роки тому

    நன்றிகள்.அருமையான
    மிக்க பயனுள்ள பேச்சு.பாராட்டுக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வட இலங்கையிலிருந்து
    தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்
    30.10.2022

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Рік тому

    Sithalapathi sendru varukindrom amma Rempa nandri sariyana nerathil kidaithathu intha video

  • @gurusamymariappan5103
    @gurusamymariappan5103 6 місяців тому

    அருமையானபதிவு.நல்ல விளக்கம்.

  • @55srajendran
    @55srajendran 2 роки тому +4

    பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்!!!

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 2 роки тому +2

    Kodanu kodi nandri amma 🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +4

    நன்றி அம்மா 💐💐💐🙇🙏

  • @mathimathiazhagan7951
    @mathimathiazhagan7951 4 роки тому +4

    அமாவாசையின் சிறப்பு மற்றும் பித்ரு தோஷம் தர்ப்பணம் முக்கிய ம் பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 Рік тому +1

    நன்றி அம்மா 🙏

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 2 роки тому

    முன்னோர் வழிபாடு பதிவு மிக அருமை பாராட்டுக்கள்

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 3 роки тому +15

    தென்புலத்தார் கடன் என்று திருக்குறள் சொல்லபட்டுள்ளது இதை பற்றிய தகவல் அருமை பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளார் வாழ்த்துக்கள்

    • @SaipoplzzrSree
      @SaipoplzzrSree 3 роки тому

      99999999999999999999999999999999999999999999999999999999999⁹999⁹9999999999999999999999999999⁹99⁹9⁹9999⁹9⁹99000000009990099999999999999009999p99090000o9909099oo99ooo999

    • @rajalakshmik8828
      @rajalakshmik8828 2 роки тому

      ¹p

    • @kalyanis4597
      @kalyanis4597 2 роки тому

      ஓர்

    • @prakashassn9650
      @prakashassn9650 2 роки тому

      Hmmஞ

  • @suganthichandrasekaran6249
    @suganthichandrasekaran6249 2 роки тому +1

    Lot of thanks for your information

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 3 роки тому +5

    மிக அருமையா ன பதிவு

    • @HariPrasad-vl8oh
      @HariPrasad-vl8oh 3 роки тому

      ௐடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடடௐடடடடட=

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 11 місяців тому

    வணங்குகிறேன் அம்மா

  • @cheenublr
    @cheenublr 2 роки тому +1

    Many many many thanks🙏

  • @BairaviRajan
    @BairaviRajan Рік тому +1

    AMMA NENGA GREAT MA NEENGAL DEIVAM MA

  • @krishnaveni8123
    @krishnaveni8123 3 роки тому +1

    Super amma 🙏🙏🙏🙏🙏

  • @sarosaratha7047
    @sarosaratha7047 Рік тому

    இதுவரை தெரியாமல் இவ்வளவு தூரத்தை கடந்து வருகிற எம் முன்னோர்களை வரவேர்க இனி மேல் லாவது செய்வோம் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.

  • @madhuramiyer926
    @madhuramiyer926 3 роки тому +2

    Wonderful thank you so much

  • @subbulakshmik.subbulakshmi3081
    @subbulakshmik.subbulakshmi3081 7 місяців тому

    Rompa.Rompa.arumay.❤❤❤❤❤

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 8 місяців тому

    Top Explain.

  • @senthilnathan3396
    @senthilnathan3396 3 роки тому +1

    நன்றி அம்மா

  • @chankutty3870
    @chankutty3870 7 місяців тому

    Arumai madam..

  • @pathmaram
    @pathmaram 8 місяців тому +1

    🙏🙏🙏

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 8 місяців тому

    Good Thagaval

  • @renurahul9220
    @renurahul9220 Рік тому

    Arumai...

  • @kumarv2117
    @kumarv2117 2 роки тому +1

    நன்றி

  • @susilasusila668
    @susilasusila668 3 роки тому +2

    அருமை

  • @anbesivam1061
    @anbesivam1061 4 роки тому +3

    Thanks

  • @manimaranvadivelu7387
    @manimaranvadivelu7387 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @suganyasuganya6868
    @suganyasuganya6868 Рік тому

    Rempa nandrima

  • @tharanigovindarajulu6099
    @tharanigovindarajulu6099 Рік тому

    Amma,
    I don’t have appa. I am married and staying out of country , can I give tharapanam!! Many say I should not do because my father in law is alive.I have not done anything to my appa with Ellu. Please advice, how to workship ancestors at home.

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому +1

    Vanakkam Ammah

  • @RajiChinna-so1kf
    @RajiChinna-so1kf Рік тому

    Amma aankuzhandhai illai, Penn pillaikal mattumea irunthal ammavasai ,thivasamum kofukkalama? Velakkunkal please.

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk 2 роки тому +4

    இறந்தவுடன் உயிர் வேறஉடம்புக்கு மாறும் என்று சொல்கிறார்கள் பிறகு எப்படி வருவார்கள்

  • @vatsalakrishnamurthy4190
    @vatsalakrishnamurthy4190 3 роки тому +1

    Nanri pala amma

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Рік тому

    You are looking so cutest madam

  • @j.aishwaryanachiyar7175
    @j.aishwaryanachiyar7175 4 роки тому +1

    Nantri amma

  • @amsamk4758
    @amsamk4758 3 роки тому +1

    நீங்கள் சொன்ன அதே தை அமாவாசை திரு ஓணம் நட்சத்திரம் அன்று இரவு 12.10 ம‌ணி அள‌வி‌ல் என்னுடைய மகன் அகால மரணம் அடைந்தார் நங்கள் என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள் அம்மா. 10.02.2021 அன்று முதல் இன்று வரை தொடர்ந்து என் மகனை இழந்து தவித்து கொண்டு இருக்கிறேன் இதற்கு நான் என் குடும்பம் என்ன செய்ய வேன்டும் எ‌ன்று வழி சொல்லுங்கள் அம்மா

  • @SriDevi-kl2mf
    @SriDevi-kl2mf 2 роки тому +1

    முன்னோர்களுக்கு எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும் மேம்

  • @mahamaha3017
    @mahamaha3017 3 роки тому +2

    அம்மா பித்று கடன் தீர்க்க திருமணம் செய்யாத பேரன்கள் செய்ய லாமா, தயவுசெய்து விபரம்
    தெரியாத நிலையில் கேட்கிறேன்.
    பதில் சொல்ல வேண்டிக் கொள்கிறேன் .please ma

  • @GuberanG
    @GuberanG 7 місяців тому

    Amma nega yethanala "la" use pana matinguringa words la therinjkalama

  • @alexandertv3927
    @alexandertv3927 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajamanikcam3753
    @rajamanikcam3753 2 роки тому +1

    🙏🤝

  • @thirumoorthy1228
    @thirumoorthy1228 Рік тому

    அம்மா வருடத்திற்கு எவ்வளவு முறை தர்பணம் கொடுக்கலாம்

  • @janakiganesan2216
    @janakiganesan2216 Рік тому

    அம்மா இழுப்ப எண்ணெயில் தீபம்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    ஓம் முருகா... ஓம் மகா கணபதி. எனக்கு சூரியன் ராகு இரண்டும் சேர்த்து 4 ல் இருக்குது... வெற்றி பெற வழி என்ன?

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushachandrasekhar5204
    @ushachandrasekhar5204 2 роки тому +1

    🙏

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 8 місяців тому

    100/100 real.

  • @katarimohanfollowers1552
    @katarimohanfollowers1552 3 роки тому +1

    நான் கன்னி லக்கினம் ,3ல் சூரியன்,செவ்வாய்,ராகு, 9ல் கேது உள்ளது, ஆனால் என் முன்னோர்கள் என்றால் எனக்கு மிகுந்த மரியாதை கொண்டவன்,நான் என்ன செய்யணும்

  • @balasubramanianjeyakodi3468
    @balasubramanianjeyakodi3468 2 роки тому

    Thanks amma

  • @தமிழரசிபரமசிவம்

    அம்மா

  • @saravanaprasad3976
    @saravanaprasad3976 3 роки тому +1

    உண்மை

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 3 роки тому +1

    அம்மா பெண் பிள்ளைகள் இதைச்செய்யலாமா ஆண்வாரிசு இல்லாத வீட்டில்

  • @kumuran.s3934
    @kumuran.s3934 4 роки тому +3

    அம்மா எங்கள் குடும்பத்தில் அம்மாவாசை கும்பிட்டதில்லலை மாறாக கிருத்திகை கும்பிட்டு வருகின்றோம்.அம்மாவிடம் கேட்டேன் நமது குடும்பத்தில் யாரும் கும்பிடுவதில்லை என்றார்கள்.இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா..

    • @thangamlakshmanan275
      @thangamlakshmanan275 3 роки тому

      Thankyou so much amma.your advice very very important.Follow panrome Amma..Thankyou.

    • @krishnamurthyiyerprokithar1145
      @krishnamurthyiyerprokithar1145 2 роки тому

      இந்தகாலத்தில்கர்மகாரியத்தில் 32+1 பிண்டம்வைக்கவேண்டும்ஆனால் 6பிண்டம்வைக்கிறார்கள்
      ஸ்ரீரங்கத்தில் சிலர்
      பதில்தரவும்

  • @லலல
    @லலல 3 роки тому +1

    அம்மாவாசை அன்று எப்பிடீ சாமிகும்பிடுவது"சாமி"போட்டா வக்கனும்மா இல்ல இரந்தவங்க போட்டா வச்சு"கும்பிடனும்மா"என்ன காய்கறி வச்சுகும்பிடனும் சொல்லுங்க?

  • @silvestransundararajah2797
    @silvestransundararajah2797 3 роки тому +2

    Please try to solve the poverty of Tamil Nadu, don't make many children, respect the human right of the people and don't allow prostitution. Then everything will come ok. Don't waste time on this. I hoop you understand this.

  • @ksvelmurugan6430
    @ksvelmurugan6430 2 роки тому +1

    நற்பவி

  • @தமிழரசிபரமசிவம்

    முன்னோர்வழிபாடுபற்றியசெய்திகள்அருமைஅம்ம்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 8 місяців тому

    Poor people nilai

  • @saravanaprasad3976
    @saravanaprasad3976 3 роки тому +2

    முன்னோர்களை வழிபாட்டு முறையை செய்தலும் நல்லதே நடக்காமல் இருக்கின்றது தடைகள் நீங்கள

  • @guhanraj5684
    @guhanraj5684 2 роки тому +1

    நன்றி அம்மா

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏