குலதெய்வம் நம் இல்லம் வர வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஓம் குல தேவதாய நமஹ
    ரோகாச் சோகாச் ச
    தாரித்ரியம் தௌர்பல்யம் சித்த விக்ரியா
    நச்யந்து குலதேவஸ்ய சக்தி மந்த்ரேண தாடிதா.

КОМЕНТАРІ • 44

  • @ramkiramakrishnan7585
    @ramkiramakrishnan7585 4 роки тому +5

    அருமையான பதிவு. சூப்பர் எல்லோரும் அறிய வேண்டிய விஷயம். மிக்க நன்றி. வாழ்த்துகிறேன்

  • @m.suryaprasanth8339
    @m.suryaprasanth8339 3 роки тому +3

    Amma Nan oru mandalam yintha poojaiyai merkonden yengal kuladeivam oruvar meethu vanthu Arul purinthathu yitharkku mukkiya karanam neengalthan migavum nanri Amma Nan ungalukku kadamaipattavan

  • @தமிழரசிபரமசிவம்

    குலதெய்வ வழிபாடு பற்றிய செய்திகள்அருமைஅம்மா

  • @keerthanakeerthi6274
    @keerthanakeerthi6274 2 місяці тому

    Itha kandipa panunga nalathu nadakum kuladeivam theriyum

  • @mathimathiazhagan7951
    @mathimathiazhagan7951 4 роки тому +2

    குல தெய்வ வழிபாடு செய்வது எப்படி என்றுதெரிந்து கொண்டோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @MuthuPandi-xj3rh
    @MuthuPandi-xj3rh Рік тому +1

    Eru Veetu Kula Theivanhalaiyum Valipatalam Athil Ontrum Thavarillai

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Рік тому +1

    Unga pathivu arumaiyaa irukku magalakshmi poojai pattri arumai madam

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому +1

    Valuable & Most wanted info. Madam....
    Thank you so much.....
    And, none of your speeches not able to download Madam.
    Could you pls allow us to download your speeches..
    Thank you....

  • @sharmilakrishnamurthy3585
    @sharmilakrishnamurthy3585 Рік тому

    Pls put the titles in English madam.... I can understand English but i cannot read.... It's a request....

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 Рік тому +1

    நன்றி அம்மா 🙏

  • @kavithaRajesh-p8e
    @kavithaRajesh-p8e Рік тому

    மூச்சுக்கு munnuru தடவ குண்ணம ஐயiயனாரேன்னு அலைச்ச என்ன, என் குல தெய்வம் என் வம்சத்தை அழிச்சி, என் வீட்டையும், என் ஊரையும்விட்டு வேரட்டிவிடுசு.🙏

  • @srk8360
    @srk8360 8 місяців тому

    அற்புதமான விளக்கமும் பதிவும்..
    மனம் நிறைந்த நன்றிகள் அம்மா..🙏💐💐💐💐💐

  • @premalathad4540
    @premalathad4540 3 роки тому +1

    , நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому

    Excellent Madam...
    Awesome information.....
    Thank you ...... so much for your time, efforts & your good will.....

  • @nehruranjitha808
    @nehruranjitha808 4 роки тому +1

    Ur such a inspiration for me ma🙏

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 Рік тому

    மிக மிக மிக நன்றிகள் பல...
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @rachnasaikumar2256
    @rachnasaikumar2256 4 роки тому +1

    Superb mam

  • @eswari9571
    @eswari9571 Рік тому

    அந்த செம்பு பாத்திரத்தில் 27 நாட்கள் தண்ணி மாற்றுமா அம்மா

  • @kapil.k.r412
    @kapil.k.r412 Рік тому

    மிக்க நன்றி சகோதரி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நன்றிகள் உரித்தாகுக

  • @shivanithoughts
    @shivanithoughts Рік тому

    Enga kulatheivam sorimuthu iyanar bramma sakthi amman

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 роки тому

    அருமையான பதிவு அம்மா 🙏 மிக்க நன்றி, வணக்கம் 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Рік тому

    Vanakkam amma nandri nandri nandri nandri nandri🙏🙏🙏🙏🙏

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 3 роки тому

    Thankyou so much madam.. able to download your speeches now...

  • @palaniappanpalaniappan7768
    @palaniappanpalaniappan7768 4 роки тому +1

    அம்மா எங்கள் குலதெய்வம் கோயிலில் பல தலமுறைகளாக
    ஆடு கோழி பலியிட்டு வணங்குவது பழக்கமாக வைத்து உள்ளார்கள் இந்த பழக்கத்தை மாற்றலாமா

  • @selvarani1594
    @selvarani1594 7 місяців тому

    Super

  • @rameshkuamar9552
    @rameshkuamar9552 3 роки тому

    குலதெய்வ மந்திரம் சொன்னதற்கு உங்களுக்கு நன்றி

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Рік тому

    Amma nandrima nandri 🙏🙏🙏🙏🙏

  • @kalaikalai3219
    @kalaikalai3219 Рік тому

    அம்மா மிக்க நன்றி சிவாய நம

  • @karansinghmuniramsingh1157
    @karansinghmuniramsingh1157 Рік тому

    முதலில் வழிபடுவது வினாயகமூர்த்தியா அல்லது குலதெய்வம் விளக்கவும அம்மா

    • @vasuhimanoharan
      @vasuhimanoharan  Рік тому +1

      குலதெய்வம்

    • @karansinghmuniramsingh1157
      @karansinghmuniramsingh1157 Рік тому

      @@vasuhimanoharan மிக்க நன்றி அம்மா

    • @ElangoA-xj5wc
      @ElangoA-xj5wc 4 місяці тому

      Amma valai kadika pariharam solungal Amma oru girl ku neega sonna arugampul manjal pariharam sonnen antha ponnuku nichyathartm mudinchuruchu athu thank you ennaku sonnaga na unga channel parka sonnen ma nandri

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Рік тому

    Thank you 🙏 mam

  • @saravananpl22
    @saravananpl22 Рік тому

    🙏

  • @premilaravi5475
    @premilaravi5475 Рік тому

    Thanks Mam

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 роки тому

    நன்றி அம்மா 🙏🌹

  • @krishnaveni8123
    @krishnaveni8123 3 роки тому

    Super amma 🙏🙏🙏🙏🙏

  • @janakir7119
    @janakir7119 2 роки тому

    மிக்க நன்றி

  • @hemalatha9189
    @hemalatha9189 3 роки тому

    Arumai Arumai

  • @ragupathi440
    @ragupathi440 3 роки тому

    super