Karuppa Karuppazhaga | Srihari | கருப்பா கறுப்பழகா வீடியோ | Vinayagar Song Full video

Поділитися
Вставка
  • Опубліковано 15 сер 2016
  • Buy Symphony Pen drive Music card on www.amazon.in by searching for
    "symphony tamil devotional music card"
    or
    by clicking this link
    www.amazon.in/s/ref=nb_sb_nos...
    Music Card Pen drive First Time in Tamil Devotional from Symphony - Released Now 4 Gb pen drive with 2 Gb Music and 2 Gb free space - More than 16 hours of devotional songs
    Available on all online stores www.amazon.in, www.flipkart.com, Paytm mall etc
    or write to symaudio@vsnl.net
    This video is a part of the vinayagar devotional video album Arugampul wherein Srihari sings and performs the pilgrimage to Pillayarpatti temple starting from a village in chinglepet, crossing melmaruvathur temple, trichy malaikottai uchi pillayar kovil and pillaiyar temple and on the way performing various poojas and abhishegam.
    Watch the Full video album Arugampul non-stop click here
    • Arugampul | Srihari | ...
    The album Arugampul containing devotional songs tamil by Srihari includes srihari vinayagar songs and ganesha devotional songs with exclusive visuals of pilgrimage to Karpaka Vinayakar Temple of pillayarpatti vinayagar. The album of tamil devotional video includes some fantastic dance oriented ganesha songs and a sentimental heart touching video of srihari tamil devotional depicting an ardent devotee who is always thinking, talking and dreaming of Lord Ganesha or vinayagar, who is rewarded with the darshan of Ganesha as a young boy.
    Arugampul | அருகம்புல் | தமிழ் பக்தி பாடல்கள் | விநாயகர் பக்தி பாடல்கள் composed by Ajay, L.Krishnan and Pradeep with lyrics by Karpagadasan, Ulundurpettai Shanmugam and K.V.Sridharan containing srihari devotional songs and tamil vinayagar songs was released by Symphony Recording Co. in the year 2007 catalogue number SYM 1195 and video as SYM DVD 1283 includes pillayarpatti songs, ganesha procession song and aarti song. This video album includes songs from Symphony audio albums Arugampul, Karpagame Ganapathiye, Labham
    Download vinayagar songs, tamil devotional songs, srihari songs, onbathu kolum ondrai kana song, t l maharajan devotional songs, tamil bakthi songs, tamil devotional mp3, tamil god songs, vinayagar agaval by seerkazhi, vinayagar agaval by t l maharajan, t l maharajan songs, t.l.maharajan vinayagar songs, onbathu kolum song, விநாயகர் பாடல்கள் from our official website
    www.symphonyrecording.com
    email id: sym.recording@gmail.com
    To download this album on itunes visit geni.us/37AD
    The other tracks which appear in the album Arugampul are:
    Karpaga kalire, Appa Appa Ganesha, Ayiram Poo Malarum, Ayiram surya oli kanden
    கற்பக களிறே கணபதியே, அப்பா அப்பா கணேசா, ஆயிரம் பூ மலரும், ஆயிரம் சூரிய ஒளி கண்டேன்

КОМЕНТАРІ • 1 тис.

  • @gajaran9704
    @gajaran9704 2 роки тому +63

    Enthaa song yaarukalaam pudikumo like panuga❤️ friends 👍

    • @ChanChandru-wi3ch
      @ChanChandru-wi3ch 2 місяці тому +2

      Everyday daily morning this song I will play 🥰

  • @ManiMani-vm7rn
    @ManiMani-vm7rn 2 місяці тому +29

    இந்த பாடல் பிடித்திருக்கா friends likeபண்ணுங்க

  • @m.venkatram1922
    @m.venkatram1922 3 роки тому +844

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்...............👍👍 மீண்டும் மீண்டும் கேட்டவர்கள் ஒரு லைக் பண்ணலாம் 👇👇

  • @arumugamp1611
    @arumugamp1611 4 місяці тому +10

    இந்தப் பாடலில் வரும் மியூசிக்கை மிகவும் அழகாக இருக்கிறது என்றால் அப்படி என்றால் இந்த பாடலை சொல்லத்தான் வேண்டும் ஓம் கணபதி கந்தன் துணை

  • @vgobalakrishan6550
    @vgobalakrishan6550 Рік тому +18

    Most important god vinayagar...in my life...he changed my life into beautiful....na enna pray panrano atha nadathuvaru.....🦋

  • @Alagu-covering
    @Alagu-covering 2 роки тому +85

    காலை-லயே இந்த பாட்ட கேட்டா தான் அந்த நாளே நல்லா இருக்கு 😍🙏😍

  • @dangerzone7251
    @dangerzone7251 Рік тому +13

    90s kids காலைல லோக்கல் சேனல்ல போடும் போது ரசிச்சு கேட்போம் 😢❤️

  • @ishwaryamagesh4160
    @ishwaryamagesh4160 2 роки тому +35

    எனக்கு பிடித்த கடவுள் 🕉️

  • @arumugarajs2290
    @arumugarajs2290 2 роки тому +10

    விநாயகர் போற்றி வழிபடும்

  • @seeniseenivasan9608
    @seeniseenivasan9608 6 місяців тому +8

    Sri hari voice thirumpa thirumpa kekka thonum.... Vera level voice and nice lyrics....❤ ஓம் விநாயக போற்றி...

  • @LovelyMythicalCreature-gz7qf
    @LovelyMythicalCreature-gz7qf 5 місяців тому +3

    Super songs my favorite songs everyday you songs my God vinayagar 🤲🙇🙇🙇

  • @arumugamp1611
    @arumugamp1611 26 днів тому +2

    ஓம் ஶ்ரீ கருப்பழகன் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் வீர சிவசக்தி விநாயகா போற்றி ❤😊

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому +29

    கோள்களை எல்லாம் மாலையாக சூடியவரே விநாயகரே போற்றி ! போற்றி !
    🙏

  • @sekarnarmatha3378
    @sekarnarmatha3378 Рік тому +45

    உன் பிள்ளை தேரவில் நல்ல மதிப்பெண் பெற உன் அருள் வேண்டும் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @thilagavathy8119
    @thilagavathy8119 10 місяців тому +15

    ஓம் கணபதி நாதனே போற்றி 🙏

  • @dhineshkumar2033
    @dhineshkumar2033 4 роки тому +87

    En life change panna god. friend's so pray to all

  • @kaliappan.cckm.1995
    @kaliappan.cckm.1995 2 роки тому +38

    சிம்போனி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்..
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.....👌🏻👌🏻👌🏻✌🏾✌🏾✌🏾🙏🙏💝💖📿📿🐘🐘🐘🐘🐀🐁🐭.

  • @pkrprasanna1272
    @pkrprasanna1272 2 роки тому +40

    விநாயக அப்பா போற்றி🙏❣️❤️

  • @stylishshiva75
    @stylishshiva75 2 роки тому +17

    My sweetest god pillaiyar, I love you pillaiyar, 😍🤩😘🥰 rombo thanq sri hari sir🥰

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g 4 місяці тому +3

    Appa Amma nidhan 10 11 12 manavaanavi padikum pullaigala pass panna Vaikanum Om sivam Sakthi love❤❤❤❤❤ thunai

  • @vigneshvj1948
    @vigneshvj1948 3 роки тому +25

    Sri hari voice best singer
    For god songs pillaaiyarupatti 🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Рік тому +6

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி தேவி போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா அய்யா துணை ஓம் சக்தி

  • @arumugamp1611
    @arumugamp1611 11 днів тому +1

    ஓம் ஶ்ரீ சித்தி முக்தி விநாயகா போற்றி நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனை இருந்த பொட்து என் சக்தி விநாயகர் காப்பாற்றினார் ஓம் கம் கணபதி ❤ நம

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 5 місяців тому +2

    ஓம் விநாயகா போற்றி ⚘🙏 ஓம் விநாயகா போற்றி 🌺🙏 ஓம் விநாயகா போற்றி ⚘🙏

  • @jaganjagan-zc3jn
    @jaganjagan-zc3jn 2 роки тому +45

    என்னை வழிநடத்தும் கடவுள் கணேசன்

  • @elavarasi3225
    @elavarasi3225 Рік тому +40

    ஓம் விநாயக போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 роки тому +4

    Appa,,,pillayarappa,,,,,ungga,,,,asirvatham,,,vendum,,,appa🙏🙏🙏🙏🙏

    • @JayaLakshmi-xg1ur
      @JayaLakshmi-xg1ur 2 роки тому

      Anna,indapattu,,,,manasukku,,shandoshamaga,,appa,,gana,,patia,appa,,,patti,,,pattitta,,,ungalukku,,rompa,,,nanri,,,anna🙏👃🙏🙏🙏

  • @hariniveni47
    @hariniveni47 2 роки тому +2

    ராஜகணபதி துணை🙏🏻🙏🏻
    வெற்றி விநாயகர் துணை🙏🏻🙏🏻

  • @p.tamilselvantamilselvan.p8691
    @p.tamilselvantamilselvan.p8691 4 роки тому +50

    My favourite song in Sri hari all god songs

  • @ammupapa1190
    @ammupapa1190 2 роки тому +18

    Sri hari Anna Paadura yalla Songume Semaya Irukkum iyappan song ellame supera irukkum 😍😍😍😍

  • @prempremg6035
    @prempremg6035 Рік тому +2

    Pillayarappa neethan thunaiya irukkanum appane🙏🙏🙏

  • @jayapriya952
    @jayapriya952 2 роки тому +19

    🙏...Ellarayum kapatthuga kadavule...🙏🙏🙏🙏🙏🙏Vinayagarappa💖💖💖

  • @rineshds16339
    @rineshds16339 3 роки тому +31

    ஓம் கனநாதா போற்றி போற்றி

  • @muthulakshmikeerthivasan8177
    @muthulakshmikeerthivasan8177 2 роки тому +171

    அடுத்த ஜென்மம் நீங்க இருக்க இடத்துல அருகம்புல் அ பிறக்கணும் பிள்ளையாரப்பா.....

  • @arunkarthi4286
    @arunkarthi4286 Рік тому +4

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இங்கு வந்து விநாயகர் பாடல் கேட்டு ஆரம்பிங்குரோம்

  • @sankarthennarasi4766
    @sankarthennarasi4766 2 роки тому +15

    Very like this songs & pillaiyar appa🙏🙏🥥🥥🥭🥭💐💐

  • @k.sathishpriyan426
    @k.sathishpriyan426 2 роки тому +5

    விநாயகா போற்றி

  • @pandiayanpandi8141
    @pandiayanpandi8141 4 роки тому +74

    பிள்ளையாரே போற்றி கணபதியே போற்றி

  • @elavarasi3225
    @elavarasi3225 Рік тому +40

    ஓம் வினைகள் போக்கும் விநாயக போற்றி போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyakumar9719
    @jeyakumar9719 5 років тому +50

    சூப்பர் படல்பிள்ளையாரப்பா

  • @harisharyaa9246
    @harisharyaa9246 4 роки тому +85

    🌹SO SUPER & BEAUTIFUL SONG🌹

  • @shobana4556
    @shobana4556 4 роки тому +16

    Only the god Ganeshaa is always great....❤❤❤❤❤
    Mulu muthar kadavalum neye mudivum neye...Pillayarappa😍 🙏🏻🙏🏻

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 3 роки тому +16

    நல்லதே நடக்கும்.... விநாயகர் அருளால் நல்லதே நடக்கும் ...

  • @tamilanarun1765
    @tamilanarun1765 4 роки тому +38

    Vinayaga போற்றி

  • @devipattinamt.giritharan9957
    @devipattinamt.giritharan9957 Рік тому +16

    ஓம் விநாயகா போற்றி🙏🚩🚩🚩

  • @p.kvishwap.kvishwa2089
    @p.kvishwap.kvishwa2089 3 роки тому +53

    என்னை அதிகம் நேசிக்க வைத்த கடவுள் 💖👌👍👏👏👏👏👏👏👏👏👏💞💟

  • @thilagavathimeegaal8689
    @thilagavathimeegaal8689 4 роки тому +22

    Who and all believes that lord vinayagar will turn all your sorrows into joy..!?

  • @karthia1613
    @karthia1613 3 роки тому +2

    Intha patu ennaku romba pidiku

  • @icesathish5114
    @icesathish5114 4 роки тому +43

    I love you pillayarappa my friend na kekkamele ellam koduthavar en moochi fulla pillayarappa en vaila varathum avrthan I love you youuuuuuuuuuuuuuuu pa

  • @saaravanansaravanan9113
    @saaravanansaravanan9113 4 роки тому +39

    விநாயகா

  • @RSPDEVILBOY1855
    @RSPDEVILBOY1855 4 роки тому +36

    Vinayagar is my fa
    vaourete god

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 роки тому +13

    இந்தப்பாடல் எனக்கு ரொம்ப அருமையான பிடித்த பாடல் கேட்க கேட்க ஆனந்தம்

  • @indiaone8380
    @indiaone8380 4 роки тому +15

    Most favorite vinayakar song intha song ketta Ella kastamum paranthu poitum 😍😍😍

  • @poovarasanv7610
    @poovarasanv7610 2 роки тому +11

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @revathij106
    @revathij106 3 роки тому +78

    ✨✨✨வினாயகரே போற்றி 💥💥💥💥🙏🙏🙏💖my lovely God 🔥

  • @govindharajr5818
    @govindharajr5818 16 днів тому

    அப்பா விநாயக பெருமானே அணைவரின் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏

  • @300muthukumar
    @300muthukumar 3 роки тому +13

    தலைவர் பாடல்களை இன்னும் அதிகமாக போடுங்க

  • @shenojisaravanan5391
    @shenojisaravanan5391 5 років тому +29

    Wow.... cute songs Om vinayagar pottri.....

  • @pikachu__ff
    @pikachu__ff 3 роки тому +11

    Sri Hari Anna song super tansh super nanga pellyarPatti vantom unha Oru entha Oru sollunga nanga varom nanga unha fan ok Anna

  • @user-bz1qc1zw6b
    @user-bz1qc1zw6b 2 роки тому +3

    சிறப்பு

  • @sathyaadaikalam868
    @sathyaadaikalam868 5 років тому +23

    karuppa karupazhaga aana muga perazhaga pillayar patti vazhum appaney...!
    suruppa surusuruppa nalla vazhi k.aattidapa pillayar patti vazhum appaney....!

  • @maripriyapriyamari8141
    @maripriyapriyamari8141 4 роки тому +32

    I love Ganesha my favorite god😍😍😍

  • @kalaiselvi1559
    @kalaiselvi1559 Рік тому +2

    I like this song my pain killer song 🥺🥺🥺🥺

  • @vignesh16091993
    @vignesh16091993 7 місяців тому +2

    Vibe daaaa deeeiiiii......
    Vinayagaaaaaaa ellaraiyum paathukoooo❤❤❤❤

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 2 роки тому +21

    செல்வ விநாயகர் போற்றி 🙏 போற்றி 🙏 🙏 ❤️❤️💐💐😘😘

  • @siyansiyan7937
    @siyansiyan7937 2 роки тому +6

    Ennaku romba puducha song i love my paillaiyar

  • @nagaprabha1335
    @nagaprabha1335 3 роки тому +2

    Nee irukum thairiyatham nanga inga vaalthurukom.samy unga kaladi than engaloda thaai madi pillaiyarappa.thaai ya irunthu yengala kaapathu pillaiyarappa🙏

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +86

    My All Time Favorite God....Vinayagar....

  • @jeevadhanush5937
    @jeevadhanush5937 Рік тому +17

    My Favorite Song🎵❤

  • @Vikes2331
    @Vikes2331 4 роки тому +23

    My favorite songs......

  • @siva9298
    @siva9298 2 роки тому +5

    😘❤ i love you pillaiyar Appa ㊙🌹🙏

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 2 роки тому +8

    கணபதி அனைவரையும் காப்பாற்று தெய்வமே

  • @aarthiaarthi2593
    @aarthiaarthi2593 3 роки тому +7

    Ganesha is my favourite god 🙏 super song

  • @taravindan222
    @taravindan222 3 роки тому +5

    Om Vinayaka perumane ellarum rompa nalla irukanum Andava 🙏🙏🙏

  • @govindharajr5818
    @govindharajr5818 16 днів тому

    அப்பா விநாயக பெருமானே என் கணவர் தொழிலில் என் தொழில் முன்னேற்றம் அடைய அருள் புரிய வேண்டும் 😢😢😢🙏🙏🙏

  • @erudhukattunanban6653
    @erudhukattunanban6653 3 роки тому +11

    Om Sri annane potri 🙏🙏🥰

  • @ES-wl7mr
    @ES-wl7mr 3 роки тому +5

    Super sweet song Superman srihari sir I like all song of you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SakthiVel-el2qi
    @SakthiVel-el2qi 2 роки тому +7

    SUPER SONG 🎵 🎵 🎵 🎵 🎵

  • @Rajaraja-ey4kw
    @Rajaraja-ey4kw 3 роки тому +2

    அருமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 років тому +13

    வணக்கம் உங்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ். 🙏

  • @bbbadop4581
    @bbbadop4581 2 роки тому +8

    MY LOVE GOD OF MY DAD GANPATI DAD🙏🙏🙏

  • @shanthakumari1627
    @shanthakumari1627 3 роки тому +15

    My favorite song 🙏🙏

  • @mngowtham7920
    @mngowtham7920 4 роки тому +18

    Vinayagar thunai😍

  • @Shanth-vu5in
    @Shanth-vu5in 2 роки тому +5

    Enaku romba pudikum intha song 😊

  • @greatkameshsingleman526
    @greatkameshsingleman526 3 роки тому +4

    Karupaaa kanna alazha song vera level

  • @santhoshkumarb.esanthoshku6642

    My favorite god "VINAYAGAR " & My favorite song

  • @Ovi-vb2lt
    @Ovi-vb2lt 2 роки тому +9

    fav one of my bakthi songs😍

  • @vgobalakrishan6550
    @vgobalakrishan6550 Рік тому +2

    சாமி நான் நல்ல படிக்கணும் சாமி bless panu sami plz

  • @3flaggamer656
    @3flaggamer656 2 роки тому +4

    Happy Vinayagar chaturthi 2021

  • @Ajaykumar-ou9im
    @Ajaykumar-ou9im Рік тому +3

    Enakku romba pudikkum ....I love you Appa vinayaga .....lovely ganesa

  • @sathishraja4842
    @sathishraja4842 5 років тому +143

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் விநாயகர் போற்றி..........

  • @thalapathyfangirl
    @thalapathyfangirl 3 роки тому +3

    Vinayagarey potri
    Endrum vinayagar 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺❤❤❤

  • @taravindan222
    @taravindan222 3 роки тому +8

    Iyya three sisters kum govt job kidikanum Andava unga asiodu 🙏🙏🙏

  • @prabhakaran5071
    @prabhakaran5071 4 роки тому +52

    கஷ்டங்களை நீக்கும்ஶ்ரீ கணபதி போற்றி கணநாத...ஶ்ரீ மகா கணபதி எங்கள் வீட்டு பிரச்சனை திற்கா வேண்டும்...

  • @rudhradinesh8811
    @rudhradinesh8811 Рік тому +1

    2007 released album. Good feeling kudutha years. Kaalam evalo seikirama poguthu.

  • @kdcreation8166
    @kdcreation8166 3 роки тому +3

    Vara lavel

  • @perumalc1269
    @perumalc1269 3 роки тому +5

    Very very nice pillayar songs

  • @ramarram8079
    @ramarram8079 3 роки тому +9

    My favourite song Sri Hari God 🙏🙏🙏

  • @nagaprabha1335
    @nagaprabha1335 3 роки тому +2

    Pillaiyarapa neenga manasu vacha nanga inga polachukuvom
    Nanga poranthathellam ungaloda aanai padi

  • @parthiparthiban7008
    @parthiparthiban7008 4 роки тому +2

    சூப்பர் கணபதி மந்திரம்