ஆவணி வந்தது புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்தது | விநாயக சதுர்த்தி 2019 ஹிட்ஸ் | Vinayaga Chaturthi

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • #vinayakachaturthi2019 #vinayagarsongs #விநாயகர்பாடல்கள்
    சிம்போனி பெருமையுடன் வழங்கும் ஆவணி வந்தது புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா | விநாயக சதுர்த்தி 2019 பாடல்கள் | வீரமணிதாசன், டி.எல்.மகராஜன், ஸ்ரீஹரி, சக்திதாசன்
    இசை: அரவிந்த், எல்.கிருஷ்ணன், அஜய்
    பாடல்கள்: ஸ்ரீராம் சர்மா, குருநாத சித்தர், உளுந்தூர்பேட்டை ஷண்முகம், கற்பகதாசன்
    Symphony presents the best vinayaka chaturthi song and hits “Avani Vanthathu Punniya Chaturthi Nalum Piranthathamma” | Vinayagar hit songs Sung by: Veeramanidasan, T.L.Maharajan, Srihari, Sakthidasan
    Music: Aravind, L.Krishnan, Ajay
    Lyrics: Sriram Sharma, Gurunatha Sitthar, Ulunthurpettai Shanmugam, Karpagadasan
    This jukebox contains vinayagar devotional songs, vinayaka chaturthi 2019 songs, ganesha devotional songs at the timings:
    0:00 Avani Vandhadhu | ஆவணி வந்தது
    7:21 Vinai Neekkum Perumane | வினை நீக்கும் பெருமானே
    12:05 Om Ennum | ஓம் எனும்
    16:16 Moola Muzhu Mudhale | மூல முழு முதலே
    27:03 Anju Karangale | அஞ்சு கரங்களே
    32:15 Karuppa Karuppazhaga | கருப்பா கறுப்பழகா
    Download veeramanidasan vinayagar songs, t l maharajan songs, vinayagar agaval, onbathu kolum song, onbathu kolum ondrai, arasamarathu vinayagar songs download, Karpaka Vinayakar Temple, onbathu kolum ondrai kana vinayagar song free download, pillayarpatti temple, pillayarpatti song, விநாயகர் பக்தி பாடல்கள், விநாயகர் பாடல்கள், விநாயகர் சதுர்த்தி, விநாயகர் அகவல், விநாயகர் பாடல், விநாயகர் சதுர்த்தி பாடல்கள், tamil god songs, bakthi padalgal tamil, தமிழ் பக்தி பாடல்கள் from our official website
    www.symphonyrecording.com
    email id: sym.recording@gmail.com
    Listen to all songs of Munthi Munthi Vinayagane by Veeramanidasan | முந்தி முந்தி விநாயகனே | வீரமணிதாசன் | இங்கே அழுத்தவும்
    • முந்தி முந்தி விநாயகனே...
    Listen to Vinayagar Agaval full with Pillayar songs T.L.Maharajan | விநாயகர் அகவல் பிள்ளையார் பாடல்கள் | இங்கே அழுத்தவும்
    • புதன்கிழமை சிறப்பு விந...
    Listen Pillayar Kavacham and songs | பிள்ளையார் கவசம் மற்றும் பாடல்கள் | இங்கே அழுத்தவும் click here
    • Pillaiyaar Kavacham | ...
    Listen to Pillayar Suzhi Pottu and best vinayagar hits by Sirgazhi Sivachidambaram | பிள்ளையார் சுழி போட்டு | இங்கே அழுத்தவும்
    • எடுத்த காரியம் தடையின்...
    Listen to superhit Vinayagar hit song by Srihari Arugampulil irupathu Yaru “PILLAIYARAPPA” | அருகம்புல்லில் இருப்பது யாரு | பிள்ளையாரப்பா | ஸ்ரீஹரி | இங்கே அழுத்தவும்
    • உலக தமிழ் மக்கள் மனதில...
    Watch Arugampul pillayarpatti pathayathirai FULL VIDEO | ஸ்ரீஹரி பாடி நடிக்கும் அருகம்புல் | பிள்ளையார்பட்டி பாதயாத்திரை | அருகம்புல் | இங்கே அழுத்தவும்
    • Arugampul | Srihari | ...

КОМЕНТАРІ • 930

  • @Pantiannan
    @Pantiannan 6 місяців тому +7

    ஓம் கணபதியே போற்றி விநாயகனே போற்றி கந்தனே போற்றி ஐயப்பாவே போற்றி

  • @rdkingff3967
    @rdkingff3967 10 місяців тому +3

    Anyone 2023 aavani month 😅

  • @VadivelK-bd5to
    @VadivelK-bd5to 10 місяців тому +1

    ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம் ஓம்ஸ்ரீகணபதியேசரணம்

  • @chithika4760
    @chithika4760 9 місяців тому +1

    வினயக 🙏🙌

  • @GRanj-tp2ek
    @GRanj-tp2ek Рік тому +4

    My favourite God ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰 ganapati 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manokarankannaiyan3349
    @manokarankannaiyan3349 Рік тому +4

    விநாயகர் பாடல்

  • @sahanayks3194
    @sahanayks3194 Рік тому +1

    Om vinayaga om sivasakthinamaga🙏

  • @mrstupitgming1702
    @mrstupitgming1702 Рік тому +1

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

  • @raviravi6509
    @raviravi6509 2 роки тому +7

    Super song my god favorite vinayakar

  • @dhurgeshvaran6546
    @dhurgeshvaran6546 2 роки тому +4

    Om ganapathiye thunai.j

  • @nathanqatar3486
    @nathanqatar3486 Рік тому +1

    Enaku rompa piditha ganapathy song

  • @sivaramans8210
    @sivaramans8210 Рік тому +2

    ஓம் ஹங் கணபதியே நமஹ

  • @sugunaravi5415
    @sugunaravi5415 Рік тому +11

    🙏என் உயிர் விநாயகரே போற்றி! போற்றி!! போற்றி!!!....

  • @boopathypachayappan9572
    @boopathypachayappan9572 9 місяців тому +10

    வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🙏🙏🙏🙏

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 Рік тому +1

    Appane Vinaya perumane potri potri ganeshapppa potri potri

  • @t.kchanal4251
    @t.kchanal4251 2 роки тому +2

    2021 .9.10. நாள் அன்று உலக நாடுகளின் கொண்டாட்ட நாயகர் அவருக்கு அப்பம் அதுரசம் கொழுக்கொட்டை சுன்டல் வென்பொங்கள் இவை படையல் இட்டு அவருக்கு மனம் மகிழ அருகம் புள் எருகம்பூ வைத்து வனங்குவோம் வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

  • @kalaiarasi4151
    @kalaiarasi4151 2 роки тому +3

    Pillaiyar Appa 🙏

  • @rajendrans5986
    @rajendrans5986 2 роки тому +8

    ஓம் வினாகமூர்த்திபொற்றி போற்றி போற்றி

  • @sundarsundar9352
    @sundarsundar9352 Рік тому +1

    விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்

  • @palup7461
    @palup7461 2 роки тому +1

    Super ana patal

  • @veluraja6540
    @veluraja6540 4 роки тому +4

    ஓம்சாய்அப்பா ஓம்சாய்அப்பா ஓம்சாய்அப்பா ஓம்சாய்அப்பா ஓம்சாய்அப்பா ஓம்சாய்அப்பா

  • @Ambigayu9217
    @Ambigayu9217 Рік тому +25

    இந்த பாடல் கேட்க மனதிற்குள் புத்துணர்ச்சி ஏற்படுகிறது உண்மை என்றால் லைக் செய்யுங்கள்

  • @thangavela3672
    @thangavela3672 2 роки тому +2

    Appa ganapathy potri

  • @sanjair9220
    @sanjair9220 2 роки тому +2

    சுப்பர்

  • @santhakumar7692
    @santhakumar7692 Рік тому +13

    முதற்கடவுளே மூத்தவனே யானைமுகத்தோனே அப்பனுக்கு முன் பிறந்தவனே ஐந்து கரத்தானே.அப்பனே விநாயகா போற்றி போற்றி.

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 3 роки тому +8

    வினைதீா்ப்பான் விநாயகன்...

  • @jithangrapics4966
    @jithangrapics4966 Рік тому +1

    Om vinayaga

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Рік тому +2

    சூப்பர் பாட்டு

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 Рік тому +4

    Advance happy birthday Ganesha🎂🙏☺

  • @FreeFire-xo9su
    @FreeFire-xo9su 3 роки тому +27

    வெற்றி விநாயகனே துணை 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @nithyasarath9118
    @nithyasarath9118 Рік тому

    🙇‍♀️En uyir vinayagar potri 🕉 gana natha jei gana natha 🙏

  • @suseenthiranarumugam3976
    @suseenthiranarumugam3976 2 роки тому +1

    விநாயகர்

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 роки тому +11

    நல்லதே நடக்கும் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தடுப்பூசி போட வேண்டும் நாளை சந்திப்போம் ஐ பேக் 240 கோடி கட்டணம் ஐ பிரி

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Рік тому +3

    ஸ்ரீ.விநாயகர். துனண

  • @sleviff5184
    @sleviff5184 9 місяців тому

    வெற்றி விநாயகனே துணை ..

  • @panneerselvamvs9228
    @panneerselvamvs9228 3 роки тому +1

    ganapathiye pootri.

  • @chandrasekar9585
    @chandrasekar9585 Рік тому +3

    🙏🙏🙏

  • @vinaynandhuvn7007
    @vinaynandhuvn7007 2 роки тому +4

    விநாயகப்பெருமானின் நீயே துணை எங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு மற்றும் என்னப்பா மற்றும் என்னம்மா மற்றும் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் விநாயகப் பெருமானே போற்றி உலகத்தில் நம் எல்லாரையும் பார்த்தா காத்தருள்வாயாக விநாயகப் பெருமானே போற்றி ஓம் விநாயகாய நமஹ ...

  • @karthib8531
    @karthib8531 2 роки тому +1

    Om Vinayaka permanent pitti potri

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 6 місяців тому

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்யில் ஒன்று சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நல்ல குரல் வளம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-cf7sr9dm7p
    @user-cf7sr9dm7p 3 роки тому +4

    விநாயகரை வழிபடுவோம் கொரானா விரட்டுவோம் கணபதி உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக வாழ வேன்றும் கொராணா கொடிய நோய் ஒளிந்து மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அடுத்த வருடம் நாங்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி நன்றாக கொண்டாட வேண்டும்

  • @manikadanm4479
    @manikadanm4479 3 роки тому +2

    🌹🌹🙏🙏🐘🐘🐘🙏🙏🌹🌹

  • @taravindan222
    @taravindan222 Рік тому

    Om Sri Vinayaka peruman swamya Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @user-wq6xz5kw3l
    @user-wq6xz5kw3l 3 роки тому +9

    Very nice song

  • @manidesi3290
    @manidesi3290 3 роки тому +5

    No word's my father song super super super super super super super super

  • @pillajarpillajar983
    @pillajarpillajar983 9 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🥭🥭🥭

  • @kumarppm2067
    @kumarppm2067 3 роки тому +4

    Happy birthday🎂🎁🎂🎉

  • @rameshpalraj8954
    @rameshpalraj8954 3 роки тому +4

    சூப்பர்

  • @NAVEENKUMAR-gr8os
    @NAVEENKUMAR-gr8os 2 роки тому +9

    Om vinayaga thunai appa 🌹🌺🌹🥥🍌🍌🥭🍊🍋🍏🍈🙏🙏🙏🙏🙏

  • @SivaSivasubramanian-gv8mr
    @SivaSivasubramanian-gv8mr 7 місяців тому +2

    ஓம் முதல் முதல் கடவுளே என் தோசங்கள் அனைத்தும் நீங்கி நல்வழி காட்ட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன் ஓம் தத் புருஷய விதௌம வக்ரதுன்டயதிமஹிதண்ணோ தந்தி ப்ரசோதயாத்

  • @selvikavi6942
    @selvikavi6942 2 роки тому +3

    ஓம் விநாயகா போற்றி போற்றி

  • @gopikrishnang4137
    @gopikrishnang4137 3 роки тому +4

    நல்லதே நடக்கும்.... நல்லதே நடக்கும் ...

  • @vishvavishva2384
    @vishvavishva2384 3 роки тому +3

    It is. a super song and favrat venayga song and tamel all super song🙏🙏🙏🙏🙏🙏

  • @gwvickyop2630
    @gwvickyop2630 2 роки тому +1

    Super

  • @kalaik2675
    @kalaik2675 2 роки тому +2

    ஓம் சக்தி ஆதிபராசக்தி அய்யா ஶ்ரீ மகாகணபதி அய்யா துணை

  • @user-rg5do1np8v
    @user-rg5do1np8v 3 роки тому +3

    விநாயக பெருமானே துணை 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @boopathiboopathiraja6720
    @boopathiboopathiraja6720 2 роки тому +4

    மிக அருமையான பாடல்

  • @mariappan5818
    @mariappan5818 6 місяців тому

    🙏💚❤️💚ஓம் விநாயக நம💚❤️💚🙏

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 роки тому +1

    ஓம் ganapatye

  • @charlesdoctor1305
    @charlesdoctor1305 4 роки тому +7

    அருமையான பாடல்

  • @prabhaprabha8492
    @prabhaprabha8492 3 роки тому +21

    ஓம் செல்வ கணபதி துணை 🙏

  • @user-yh7rv1hb7d
    @user-yh7rv1hb7d 2 роки тому +2

    ஓம் கனநாதா போற்றி ஓம் உமாசுதனே போற்றி ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @ms.topperhias
    @ms.topperhias 3 місяці тому

    Om Vinagare potri

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 3 роки тому +6

    Om vinayaka potri

  • @narendiran.b7593
    @narendiran.b7593 2 роки тому +5

    Super I like this song 🙏🙏🙏

  • @kaviyasri5713
    @kaviyasri5713 2 роки тому

    Om Shri ganapathaye namah🙏🙏🙏

  • @SelvamSelvam-zq4yg
    @SelvamSelvam-zq4yg Рік тому +1

    Wish 🐘you 🐘happy 🐘Vinayaka🌻 Chaturthi🐘
    🙏🙏🙏🙏🙏🙏⚘⚘⚘⚘💯💯💯💯💯🌼🌼🌻🌻🌼🌼🌼🌼🌼🌻🌼🌻🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌼🌼🌻🌻🌼🌼🌻🌼🌻🌼

  • @gnanashoba5472
    @gnanashoba5472 2 роки тому +5

    Veeramani dhasan voice super

  • @Sedhu-mu6nu
    @Sedhu-mu6nu 2 роки тому +3

    ஓம் கணபதி விநாயகரின் சிறந்த பாடல்

  • @duraipandi4357
    @duraipandi4357 Рік тому

    🕉 maga ganabathi potri

  • @SanthoshKumar-ho7pp
    @SanthoshKumar-ho7pp 9 місяців тому

    ஒம் ஐந்து முகத்தோனே போற்றி போற்றி ✨✨🙏🙏

  • @dineshrev3045
    @dineshrev3045 2 роки тому +4

    முதற்க்கடவுளே போற்றி 🙏

  • @RockyRocky-lr7tl
    @RockyRocky-lr7tl 4 роки тому +34

    Indha paatuku Oscar award kudukalam👏👏👏👏👏👏👏

  • @11q1sj7el
    @11q1sj7el Рік тому +1

    கணபதி அப்பா காப்பாற்று

  • @user-fg7sp9ps4z
    @user-fg7sp9ps4z 2 роки тому +2

    Kavalai illatha vazhalkai kudunga kadavule

  • @dhivyadutta2699
    @dhivyadutta2699 3 роки тому +4

    ஓம் கணபதியே போற்றி

  • @thefreebirds2583
    @thefreebirds2583 2 роки тому +4

    விநாயகனே வினை தீர்பவனே 🙏

  • @archukutty5149
    @archukutty5149 Рік тому

    🙏🙏🙏Vinayagar Thunai 🙏🙏🙏

  • @pandi590
    @pandi590 3 роки тому +9

    ஓம்.என்.குருநாதா பேற்றி பேற்றி

  • @kavitha4476
    @kavitha4476 3 роки тому +3

    Lovely Om Ganapathi Namaha

  • @ekotteeswari1644
    @ekotteeswari1644 2 роки тому +1

    Om Ganapathya Namaga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻

  • @MUTHUMUTHU-oe9dv
    @MUTHUMUTHU-oe9dv 8 місяців тому

    ஓம் ஸ்ரீ கணபதி போற்றி ஓம் போற்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому +9

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பாடல்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @nagendirannagu3673
    @nagendirannagu3673 3 роки тому +5

    செல்வ விநாயகர் பேற்றிபேற்றி

  • @selvammanju8899
    @selvammanju8899 2 роки тому

    Super song

  • @Ramesh-tz4rb
    @Ramesh-tz4rb Рік тому +11

    இனிய விநாயகர் சதுர்த்தி அணைவருக்கும் நல்வாழ்த்துகள்

    • @user-fe5ie9iq5t
      @user-fe5ie9iq5t 9 місяців тому

      Happy vinayaka sarhurthi

    • @mathavanchellam3978
      @mathavanchellam3978 5 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊q​@@user-fe5ie9iq5t

  • @ragulkannan3125
    @ragulkannan3125 Рік тому +13

    Super voice all time my favorite song. 🙏🙏🙏

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 роки тому +26

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி துணை ஸ்ரீசித்தி விநாயகர் துணை ஸ்ரீபிச்சாரம்மன் துணை

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +16

    விநாயகர் சதுர்த்தி அன்று கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க விநாயகர் அருள் கிடைக்கும்🙏

  • @sojisojitha7409
    @sojisojitha7409 4 роки тому +6

    Arumaiyana song

  • @raghukumararumugasamy2697
    @raghukumararumugasamy2697 3 роки тому +21

    கணபதி உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக வாழ வேன்றும் கொராணா கொடிய நோய் ஒளிந்து மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அடுத்த வருடம் நாங்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி நன்றாக கொண்டாட வேண்டும்

  • @panneerselvamm5574
    @panneerselvamm5574 3 роки тому +17

    அருமையோ அருமை வினைதீர்க்கும் ஜயாவே

  • @statesmedia3480
    @statesmedia3480 3 роки тому +5

    Super song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagarajankumar1810
    @nagarajankumar1810 3 роки тому +9

    ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா
    அதிகாலை முதலே மனையில் மங்கள மேளம் ஒலிக்குதம்மா
    கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா
    மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் அர்த விநாயக
    துர்கா விநாயகா,
    பீமசண்ட விநாயகா,
    தேகரி விநாயகா,
    உத்தண்ட விநாயகா,
    பாசபாணி விநாயகா,
    கர்ப விநாயகா,
    சித்தி விநாயகா,
    லம்போதர விநாயகா,
    கூடதந்த விநாயகா,
    சால கடன்கட விநாயகா, கூஷ்மாண்ட விநாயகா,
    கொண்ட விநாயகா,
    விகடத்வஜ விநாயகா,
    ராஜபுத்திர விநாயகா,
    பிரணவ விநாயகா,
    திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி,
    கபில கணபதி,
    துண்டி கணபதி,
    வக்ரதுண்ட கணபதி,
    மகோதக கணபதி,
    ஹேரம்ப கணபதி,
    கணநாத கணபதி,
    விக்னேஷ கணபதி,
    விக்னஹார கணபதி,
    பாலாசந்திர கணபதி,
    சூற்பகர்ண கணபதி,
    ஜேஷ்டராஜா கணபதி,
    கஜானன கணபதி,
    மகோத்கட கணபதி,
    கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா! என் வழக்கென்று முடியும் வந்தருள்வாய்
    தும்பிக்கை ஆண்டவா!
    வெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார் கருமணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்
    பொறிநூலும் இட்டே களிமண் சிலையில் கணபதியை கண்டார்
    திருநீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் வக்ர துண்ட விநாயக
    ஏகதந்த விநாயகா!
    திருமுக விநாயகா
    பஞ்சாஷ்ச்ச விநாயகா!
    ஹேரம்ப விநாயகா
    வரத விநாயகா!
    மோதக விநாயகா!
    அபயத விநாயகா!
    சிம்ஹதுண்ட விநாயகா!
    கூநிதாக்ஷ விநாயகா!
    சிப்ர பிரகாச விநாயகா! சிந்தாமணி விநாயகா!
    தந்த ஹஸ்த விநாயகா! விசின்ட்டில விநாயகா!
    உர்தண்டமுண்ட விநாயகா!
    வெண்கொற்றக் குடையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த
    சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி,
    கர்மவ கணபதி,
    யோகேச கணபதி,
    சித்தி வித்தி கணபதி,
    சிந்தாமணி கணபதி,
    புத்தீச கணபதி,
    மஹா கணபதி,
    பூர்நானந்த கணபதி,
    லக்ஷ்மீச கணபதி,
    சகதேச கணபதி,
    ஏகதந்த கணபதி,
    லம்போதர கணபதி,
    தூம்ப்ரவர்ண கணபதி,
    சிப்ர பிரசாத கணபதி,
    தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா! உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது
    மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா!
    படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா
    நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா
    உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ
    அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் சூலதந்த விநாயகா,
    களிப்ரிய விநாயகா,
    சதுர்தந்த விநாயகா,
    த்யிமுக விநாயகா,
    ஜ்யேஷ்ட விநாயகா,
    கஜ விநாயகா,
    கால விநாயகா,
    நாகேச விநாயகா,
    மணிகர்ணிகா விநாயகா,
    ஆஷா விநாயகா,
    ஸ்ருஷ்டி விநாயகா,
    யக்ஷ விநாயகா,
    கஜகர்ண விநாயகா,
    சித்ரகண்டா விநாயகா,
    மங்கள விநாயகா,
    மித்ர விநாயகா.
    ஆழிசூழ் உலகில் மேற்கு முகம் நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி
    விக்ட கணபதி,
    ஆசபூர்னாக கணபதி,
    சூம்ப்ரதேச கணபதி,
    பிரமோத கணபதி,
    மோத கணபதி,
    சுமுக கணபதி,
    துர்முக கணபதி,
    வாசவாணி கணபதி,
    பரேச கணபதி,
    லாபேச கணபதி,
    தரநீதர கணபதி,
    மங்களேச கணபதி,
    மூஷிக த்வஜ கணபதி.
    மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா! எமை காத்தருள்வாய்
    மதகரிமுக கணநாயகா!
    பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார் அட மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார்
    வெண்கட்டு உடுத்தி குட்டிக் கொண்டு தொழுதோம் கணபதியே!
    இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைச்சேர்தருள்வாயே!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)
    ஓம் மோத விநாயகா!
    பிரமோத விநாயகா!
    சுமுக விநாயகா!
    துர்முக விநாயகா!
    கணநாத விநாயகா!
    ஞான விநாயகா!
    பிராண விநாயகா!
    அவிமுக்த விநாயகா!
    ஐஸ்வர்ய மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த
    சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயூரப்ரஜ கணபதி
    ராஜேச கணபதி
    ப்ருத்யுமேச கணபதி
    ஒம்காரேச கணபதி
    குணேச கணபதி
    வரத கணபதி
    சித்தி புத்திப கணபதி
    கணேச கணபதி
    சதுர்பாஹு கணபதி
    த்ரிநேத்திர கணபதி
    கஜமஸ்த கணபதி
    நிதிப கணபதி
    கஜகர்ண கணபதி
    சிந்தாமணி கணபதி
    வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்!
    ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே!
    நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே!
    ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னித்தருள்வாயே!
    வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை பொழிவாயே!
    கணபதி ராஜா வந்தாராம்
    மனையில் இன்றே பொன்னாளாம்!(2)

  • @tnkombanff2646
    @tnkombanff2646 2 роки тому +2

    Supes

  • @anushyadevi3362
    @anushyadevi3362 2 роки тому +4

    Beautiful Ganapathi

  • @naveens7908
    @naveens7908 Рік тому +8

    ஓம் மஹா கணபதி போற்றி 🙏🙇🙏

  • @msenthilkumar4623
    @msenthilkumar4623 Рік тому +8

    ஓம் கணபதி துணை போற்றி போற்றி போற்றி

  • @muruganraja1145
    @muruganraja1145 3 роки тому +3

    🙏ஐயனே நல்லதே நடக்கணும் வேலை சேரனும் ஐயா 🙏