தந்தையின் குரலும், முக அம்சமும், உடல் மொழியும் ஒருங்கே பெற்ற நீங்கள், அவரின் தர்ம சிந்தனையையும் கடைப்பிடிப்பேன் என்று சொன்னது மிக மகிழ்ச்சியாக உள்ளது சகோ!!!
அன்பு தம்பிகளே உங்களுக்கும் உங்களை பெற்றெடுத்த அன்னைக்கும் ஈசன் பராசக்தியின் பேரருளும் உங்களின் அன்பு தந்தையின் ஆசிர்வாதங்களும் மக்கள் திலகம் mgr அவர்களின் பெரும் கருணையும் இரக்கமும் அன்பும் அறனும் பொருளும் உங்களுக்கு நூறாண்டுக்கும் மேலாக கிடைத்து கொண்டே இருக்க எல்லாம் வல்ல சிவபெருமானையும் சிவபார்வதியையும் வேண்டி நீங்கள் உங்கள் அன்பு தந்தை தடம் பதித்த அறம் வழியில் பின் தொடர்ந்திட வும் நீங்கள் நூறாண்டு காலம் மேலாக நீண்ட ஆயுளுடனும் உடல் நலத்துடனும் ஆரோக்கியத்துடனும் நிறைந்த செல்வத்துடனும் நீங்கள் வாழ்ந்து கொண்டேயிருக்க எல்லாம் வல்ல சிவபெருமானையும் சிவபார்வதியையும் வேண்டுகிறோம்
True words. These guys will come up in their life with the blessings of God and their father's good soul and good karma. The good things done by their father will bestow as blessings on them. We are praying lord Shiva fir their growth 🙏🙏
எவ்வளவு தன்மையாக பதில் சொல்கிறார். இவர்களை பெற தவமிருந்த தந்தை மயில்சாமி அவர்களை வணங்குகிறேன். அவரின் ஆன்மா பேராற்றலுடன் அமைதியுற பேராற்றைலை வணங்குகிறேன். தேவையற்ற கேள்விகள் கேட்கும் சில நிருபர்களுக்கு அதிக அறிவு மற்றும் மனிதாபிமானம் நிரம்பி வடிகிறது...???
நான் இந்த வீடியோவை பார்க்கும்போது கூட அழுகை வரவில்லை ஆனால் கமெண்ட்ஸ் களைப் பார்க்கும்போது கண்ணீர் என்னையே கட்டுப்படுத்தாமல் வந்து கொண்டிருந்தது மயில்சாமி அண்ணா நீங்க மக்கள் மனதில் அனைத்து உள்ளங்களிலும் இருக்கிறீர்கள்
உன் தந்தை சிவனடியார் என்பதை நிரூபித்து இருக்கிறார் அதே சமயம் கர்ணனாகவும் வாழ்ந்து விட்டார் மகனே நீ ஒரே வார்த்தையில் நாங்கள் அப்பா வழியில் வருவோம் என்று சொல்லி மயில்சாமி மரணிக்கவில்லை வாழ்கிறார் வாழ்த்துகிறேன்
தந்தை என்பது தெய்வத்துக்கு சமமானவர் அந்த தெய்வம் உங்களை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழக மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் அவர்களுடைய ஆன்மா இறைவனின் பாத நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
தம்பி உங்கள் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு அப்பா ஆசிர்வாதத்துடன் நல்லா இருப்பீங்க அப்பா பெயரை இருவரும் காப்பாற்றுங்கள் அம்மாவை நல்லா பார்த்துக் எங்கள் ஆழ்ந்த இரங்கல் 😭
தம்பிகளே உங்களைப் பார்க்கயிலேயே மயில்சாமியின் அன்பும் கருணையும் தெரிகிறது. நிச்சயமாக நீங்கள் நல்ல இருப்பீங்க.... மயில்சாமி அவர்களின் ஆன்மா உங்களை ஆசீர்வாதித்து வழிநடத்தும். ஓம் நமச்சிவாய.
அப்பா செய்த தர்மம் அனைத்தும்! விதைநெல் .அதை அறுவடை செய்ய போவது !உங்கள் குடும்பம் .நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் நன்றாக! வளமுடன் வாழ்வீர்கள் நிச்சயமாக, நிச்சயமாக.
எனக்கு தெரிந்த அளவுக்கு சில அறிவுரைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த மகனின் நிலையில் எவர் இருந்தாலும் இவரைப் போல் சமாளித்திருப்பார்களோ எனக்கு தெரியாது. இப்படி ஒரு நிலை எவருக்கு வந்தாலும் பயப்படாமல் aspirin கடிக்க குடுக்கலாம் car இல் ஆஸ்பத்திரிக்கு போகவெளிக்கிட்டால்ஒரு தலையணி blanket இரண்டையும் அவரின் seat இல் வைத்து seat இல் recliner ஐ. சரித்து சாய்ந்த படி இருக்க விடலாம் என நினைக்கின்றேன். அம்புலன்ஸ் ஐயும் உடனேயே கூப்பிடுவது நல்லது. எனது இந்த பதிவில் பிழை இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும். மயில் பறந்தது எனக்கு கவலைமேல் கவலை. ஆழ்ந்த இரங்கல் வேல்ஸ் யூகே இலிருந்து ரிச்சி தாசன்.
அன்பு செல்வங்களே என் சகோதரர் மயில் சாமி உங்களை எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கிறார், அன்பு , பாசம், கருணை அனைத்தும் சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார், அவர் எப்போதும் உங்கள் அருகே தான் இருப்பார்,வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 👍👌🙏
உங்கள் குரலும் சரி முகமும் சரி உங்கள் தந்தையார் மறு பக்கம் போலவே காணப்படுகிறீர்கள். அவர் விட்டுச் சென்ற அவரது கடமைகள் ஆசைகளை நீங்கள் நிச்சயம் செய்து முடிப்பீர்கள் என்பதும் தந்தையாரின் தவப்புதல்வர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது வாழ்க வளமுடன்
அன்பர மயில்சாமியின் மறைவு வேதனை அளிக்கிகறது. சினிமா உலகில் நான் நேரடியாக சந்தித்த ஒரே அன்பர அவர்தான். லண்டனில் ஒரு தமிழ் கடையில் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. மிக நல்ல மனிதர் என்பதை சிறிது நேரம் கதைத்தபோதே புரிந்துகொள்ள முடிந்தது அவரது இழப்பு அவர் அன்பு செலுத்திய அனைவருக்குமே இழப்புத்தான். அவரது குடும்பத்தினருக்கும் வேதனையுறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க நன்றி தம்பி விளக்கமான செய்தி சொன்னமைக்கு ! அவரின் ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் உங்களைத் தொடரும் ! ஒரு வேண்டுகோள் தம்பி அப்பாவின் பழைய கேசட் நகைசுவை , இப்ப படங்களில் வந்தவையைத் தொகுத்து ஒரு CD ஆகப் போடுங்கள் . அவர் குரல் எங்கும் ஒலிக்கட்டும் . விரசமில்ல நகைசுவைக்கு சொந்தக்காரர் NS கிருஷ்ணன் ஐயாவைப் போல் ! அவரது ஆன்மா அண்ணாமலையாரின் திருவடிகளில் இரண்டறக்கலந்து இருக்கும் .
Your father is so great because he was so simple. He is a great human being. Anyone who cares for so many people is God himself living through him. Be proud children. Follow his legacy. God bless your family.
நல்லவர்கள் வாழ்வார்கள் என்ற பொருளுக்கு அர்த்தம் ...நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி அவர்கள் இது போன்ற மனிதர்கள் மக்களுக்காக வாழ்ந்து இறந்தார்கள்..அதுக்காகதான் நல்லவர்கள் பெயர் தொடர்ந்து வாழ்வதால் ..இந்த பெயர் இருந்துருக்கும் போல....
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Kodi. Vankkam.
2 attack வந்தருக்காம், வெளில விட்ருக்க கூடாது.. drums கிட்டயே உக்காந்து இருக்காரு,அது ரொம்ப ரொம்ப தப்பு. discomfort இருக்குனு சொல்லும் போது atleast udaney hospital போய் இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
மனித நேயம் மரித்துப் போன நாள் உங்களின் தெளிவான பேச்சு உங்கள் தந்தை நல்ல முறையில் உங்களை வளர்த்து உள்ளார் கவலை பட வேண்டாம் உங்கள் தந்தை உங்களுடன் என்றும் இருப்பார்
தந்தையின் குரலும், முக அம்சமும், உடல் மொழியும் ஒருங்கே பெற்ற நீங்கள், அவரின் தர்ம சிந்தனையையும் கடைப்பிடிப்பேன் என்று சொன்னது மிக மகிழ்ச்சியாக உள்ளது சகோ!!!
3
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🙄🙄🙄🙄🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆❤️🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🙄🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🙄🏆🙄🏆🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🏆🙄🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🙄🙄🙄🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
3eé hote
QQQ
Maha prabu engaum vanthutingala. Arumai 👍
அன்பு தம்பிகளே
உங்களுக்கும்
உங்களை பெற்றெடுத்த
அன்னைக்கும்
ஈசன் பராசக்தியின்
பேரருளும்
உங்களின்
அன்பு தந்தையின்
ஆசிர்வாதங்களும்
மக்கள் திலகம் mgr அவர்களின் பெரும் கருணையும் இரக்கமும் அன்பும் அறனும் பொருளும்
உங்களுக்கு நூறாண்டுக்கும் மேலாக
கிடைத்து கொண்டே இருக்க எல்லாம் வல்ல
சிவபெருமானையும்
சிவபார்வதியையும் வேண்டி நீங்கள் உங்கள்
அன்பு தந்தை தடம் பதித்த
அறம் வழியில் பின் தொடர்ந்திட வும்
நீங்கள் நூறாண்டு காலம் மேலாக நீண்ட ஆயுளுடனும்
உடல் நலத்துடனும்
ஆரோக்கியத்துடனும்
நிறைந்த செல்வத்துடனும்
நீங்கள் வாழ்ந்து கொண்டேயிருக்க
எல்லாம் வல்ல சிவபெருமானையும்
சிவபார்வதியையும்
வேண்டுகிறோம்
True words. These guys will come up in their life with the blessings of God and their father's good soul and good karma. The good things done by their father will bestow as blessings on them. We are praying lord Shiva fir their growth 🙏🙏
நல்லவன் வாழ்வான் என்பது மட்டுமல்ல நல்லவரின் பிள்ளைகள் நலமுடன் வாழ்வார்கள்
True
அழகான boys.
உலகிலேயே நான் நேரடியாக பார்க்க நினைத்த ஒரே மனிதர். மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்த நடிகர்.ஏற்கமுடியாத இழப்பு.
ஓம் சாந்தி.
நானும் தான்😥. Vote கேக்க வந்த போது பார்த்தேன். அவருக்கு தான் வாக்களித்ததேன். தனிப்பட்ட முறையில் பார்க்க நினைத்துக் கொண்டே இருந்தேன். 😥😥😥💔🌹
எவ்வளவு தன்மையாக பதில் சொல்கிறார். இவர்களை பெற தவமிருந்த தந்தை மயில்சாமி அவர்களை வணங்குகிறேன். அவரின் ஆன்மா பேராற்றலுடன் அமைதியுற பேராற்றைலை வணங்குகிறேன். தேவையற்ற கேள்விகள் கேட்கும் சில நிருபர்களுக்கு அதிக அறிவு மற்றும் மனிதாபிமானம் நிரம்பி வடிகிறது...???
மயில்சாமி அண்ணாவின் வளர்ப்பு மிக. அருமை
தகப்பன் விட்டு சென்ற பணியை பிள்ளைகள் தொடர்கிறார்கள்.
இந்த. குடும்த்திற்க்கு கோடான
கோடி நன்றிகள்.
இருவருமே உணர்ச்சிவசப்படாமல் பதற்றம் இல்லாமல் தெளிவாக பேசிகிறார்கள் சிறந்த எதிர்காலம் உண்டு ☝
We can believe snake than short fellows ✍️
நான் இந்த வீடியோவை பார்க்கும்போது கூட அழுகை வரவில்லை ஆனால் கமெண்ட்ஸ் களைப் பார்க்கும்போது கண்ணீர் என்னையே கட்டுப்படுத்தாமல் வந்து கொண்டிருந்தது மயில்சாமி அண்ணா நீங்க மக்கள் மனதில் அனைத்து உள்ளங்களிலும் இருக்கிறீர்கள்
மனித தெய்வத்தின் குழந்தைகள்... உங்கள் அப்பா நன்றாக வளர்த்திருக்கார் என்பது உங்கள் பேச்சிலேயே தெரிகிறது....
தம்பீ!
உங்க அப்பாவுக்கு எதிரிகளே இல்லை என்பதே,
நம் எல்லோருக்கும் மகிழ்சி!
நல்ல பிள்ளைகள் இரண்டு பேரும் நன்றாக வளர்த்திருக்கிறார் மயில் சாமியப்பா சூப்பர் மா அப்பா பேரு நல்லபடியா காப்பாத்துங்க
புரட்சித்தலைவரின் ஆசியும், அண்ணன் மயில்சாமியின் அன்பும்,அறனும் என்றென்றும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கட்டும்.
MGR தொண்டன்
செல்வகுமார் , ஈரோடு
நல்ல பிள்ளைகள் நல்ல தந்தை ஓம் நமசிவாய 🙏🙏🙏
👍👍👍👍🏻👍👍👍🏻👍
பக்குவமடைந்த பிள்ளை தெளிவான பேச்சு... திடமான உள்ளம் கைவர பெற்று வாழ்வில் மென்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை இருக்க வேண்டுகிறேன்.வாழ்க வளமுடன்.
அவர் பேச்சிலே ,மயில்சாமி அண்ணாவின் வளர்ப்பு தெரிகிறது... 🙏
சரியான அறிவுப்பு.... தம்பி 👍 அப்பா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
உன் தந்தை சிவனடியார் என்பதை நிரூபித்து இருக்கிறார் அதே சமயம் கர்ணனாகவும் வாழ்ந்து விட்டார் மகனே நீ ஒரே வார்த்தையில் நாங்கள் அப்பா வழியில் வருவோம் என்று சொல்லி மயில்சாமி மரணிக்கவில்லை வாழ்கிறார்
வாழ்த்துகிறேன்
நாங்களும் செய்வோம் என்று சொல்லும்போது....உங்க அப்பா இறக்கவில்லை உங்களிடம் தான் இருக்கிறார்...
இதைவிட விளக்கம் குடுக்க முடியாது சார் பிரதர்ஸ் நீங்கள் சொல்வது போல் அப்பா வழி தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் பிரதர்ஸ்
மயில் சாமி அண்ணா உடைய voice அப்படியே இருக்கு
Face um dha
இப்படி ஒரு தந்தை கிடைப்பதற்கு நீங்கள் இருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
தந்தை என்பது தெய்வத்துக்கு சமமானவர் அந்த தெய்வம் உங்களை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது தமிழக மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்கும் எங்கள் ஆருயிர் அண்ணன் அவர்களுடைய ஆன்மா இறைவனின் பாத நிழலில் சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
தம்பி உங்கள் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு அப்பா ஆசிர்வாதத்துடன் நல்லா இருப்பீங்க அப்பா பெயரை இருவரும் காப்பாற்றுங்கள் அம்மாவை நல்லா பார்த்துக் எங்கள் ஆழ்ந்த இரங்கல் 😭
வாழியபல்லான்டு.
தம்பிகளே உங்களைப்
பார்க்கயிலேயே
மயில்சாமியின்
அன்பும் கருணையும் தெரிகிறது.
நிச்சயமாக நீங்கள் நல்ல இருப்பீங்க....
மயில்சாமி அவர்களின்
ஆன்மா உங்களை
ஆசீர்வாதித்து
வழிநடத்தும்.
ஓம் நமச்சிவாய.
அப்பாவை சிறு வயதில் பார்க்கிறமாதிரியே இருக்கு உங்களை பார்க்கும்போது.நீடூழி வாழ்க.அப்பா என்றும் உங்களுடன் என்றும் இருப்பார்.
🙏🙏👍🏼🙌🙌👌☝️😭😭😔
அப்பா செய்த தர்மம் அனைத்தும்! விதைநெல் .அதை அறுவடை செய்ய போவது !உங்கள் குடும்பம் .நீங்களும் உங்கள் குடும்பமும் மிகவும் நன்றாக! வளமுடன் வாழ்வீர்கள் நிச்சயமாக, நிச்சயமாக.
Yes
நல்ல தெளிந்த பக்குவமான பேச்சு
தம்பிகள் இரண்டு பேரும் குடுத்து வைத்தவர்களப்பா இப்படி ஒரு தந்தை தாய் அமைய.
எனக்கு தெரிந்த அளவுக்கு சில அறிவுரைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
இந்த மகனின் நிலையில் எவர் இருந்தாலும் இவரைப் போல் சமாளித்திருப்பார்களோ எனக்கு தெரியாது.
இப்படி ஒரு நிலை எவருக்கு வந்தாலும் பயப்படாமல் aspirin கடிக்க குடுக்கலாம் car இல் ஆஸ்பத்திரிக்கு போகவெளிக்கிட்டால்ஒரு தலையணி blanket இரண்டையும் அவரின் seat இல் வைத்து seat இல் recliner ஐ. சரித்து சாய்ந்த படி இருக்க விடலாம் என நினைக்கின்றேன்.
அம்புலன்ஸ் ஐயும் உடனேயே கூப்பிடுவது நல்லது.
எனது இந்த பதிவில் பிழை இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
மயில் பறந்தது எனக்கு கவலைமேல் கவலை.
ஆழ்ந்த இரங்கல் வேல்ஸ் யூகே இலிருந்து ரிச்சி தாசன்.
Useful advice
😇😇😇😇🙏🙏🙏🙏
@@ritchythasan3050 .
திருவண்ணாமலை தீபத்தன்று தொலைக்காட்சி யில் அர்த்தநாரீஸ்வரர் வெளியே வரும் போது அப்பாவும் வருவார் வருட வருட பார்ப்பேன் மயில்சாமி அண்ணனை மனது வலிக்கிறது
அன்பு செல்வங்களே என் சகோதரர் மயில் சாமி உங்களை எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கிறார், அன்பு , பாசம், கருணை அனைத்தும் சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார், அவர் எப்போதும் உங்கள் அருகே தான் இருப்பார்,வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 👍👌🙏
அருமையான பிள்ளைகள்... வாழ்க..
அருமையான பிள்ளைகளை பெற்றார். மயில்சாமி இறப்பை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நன்றி சகோதரரே.
உங்கள் தந்தையின் புகழ் மகத்தானது....
தர்மம் தலைமுறை காக்கும்....
😭😭
Ok செல்லங்களே உங்க அப்பா இறக்கவில்லை உங்களுடன் இருக்கிறார்
தெய்வ கடாட்சம் பெற்ற பிள்ளைகள் நீடுழி வாழ்க 🙏🙏
உங்கள் குரலும் சரி முகமும் சரி உங்கள் தந்தையார் மறு பக்கம் போலவே காணப்படுகிறீர்கள். அவர் விட்டுச் சென்ற அவரது கடமைகள் ஆசைகளை நீங்கள் நிச்சயம் செய்து முடிப்பீர்கள் என்பதும் தந்தையாரின் தவப்புதல்வர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது வாழ்க வளமுடன்
அண்ணா அப்பா தமிழ் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்ந்துட்டே இருப்பாரு.
Excellent speech. Stay blessed. Your father's good deeds will help you with success and happiness and mental peace. Praying for your strength as well.
அண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கள் .தம்பிகள் இருவருக்கும் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்
What a beautiful son - so dignified... condolences to the entire family
Nallavarmmayilsamiyinnpugalmgrpugalullalavumneedithirukkumavaranmairaivankaladinizhalililaipparavendukiren
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ஓம் சாந்தி
அன்பர மயில்சாமியின் மறைவு வேதனை அளிக்கிகறது. சினிமா உலகில் நான் நேரடியாக சந்தித்த ஒரே அன்பர அவர்தான். லண்டனில் ஒரு தமிழ் கடையில்
தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. மிக நல்ல மனிதர் என்பதை சிறிது நேரம் கதைத்தபோதே புரிந்துகொள்ள முடிந்தது அவரது இழப்பு அவர் அன்பு செலுத்திய அனைவருக்குமே இழப்புத்தான். அவரது குடும்பத்தினருக்கும் வேதனையுறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
தம்பிகளுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது நிதானமாக அம்மாவையும் அப்பாவின் கலைத்துறையை தேர்ந்தெடுத்தாலும் நலமாக இருக்க வேண்டும்.
அண்ணன் மயில்சாமியின் மகன்கள் வாழ்க வளமுடன்
நன்றிங்க அண்ணா அப்பா சேவையை தொடரிங்க..அப்பா வழியில ஏழைகளுக்கு உதவுங்க வாழ்த்துக்கள் அண்ணா.
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இந்த வார்த்தையின் பொருள் அர்த்தம் அண்ணன் மயில் சாமி க்கும் பொருந்தும்
Reall mayilsamy sir also a wonderful father God bless both of you
God bless you
நல்ல வளர்ப்பு அப்பா உங்களுக்கு துணை இருப்பார்
God bless you brothers amma
Great sons of a great man. You have very clear thoughts and speak so effectively. Blessed are your parents also.
நல்ல வளர்ப்பு, பேர் சொல்லும் பிள்ளைகள்
So sweet family good God bless you both of you guys 💯💯💯💯💯💯♥️♥️♥️♥️♥️♥️
நல்லவன் (மயில்சாமி) வாழ்வான்.
மிக்க நன்றி தம்பி விளக்கமான செய்தி சொன்னமைக்கு !
அவரின் ஆசீர்வாதமும் அன்பும் எப்போதும் உங்களைத் தொடரும் !
ஒரு வேண்டுகோள் தம்பி அப்பாவின் பழைய கேசட் நகைசுவை , இப்ப படங்களில் வந்தவையைத் தொகுத்து ஒரு CD ஆகப் போடுங்கள் .
அவர் குரல் எங்கும் ஒலிக்கட்டும் .
விரசமில்ல நகைசுவைக்கு சொந்தக்காரர் NS கிருஷ்ணன் ஐயாவைப் போல் !
அவரது ஆன்மா அண்ணாமலையாரின் திருவடிகளில் இரண்டறக்கலந்து இருக்கும் .
அப்பா என்ன? செய்தாரோ அதை நாங்கள் செய்வோம் கேட்டதவும் கண்கள் கலங்கியது!
Myilsami sir sons 👌👌crct wat u r telling i too like myil saami sir
அருமையாக விளக்கம் அளித்தீர்கள் தவறாக செய்தி பரப்புபவர்களுக்கு தக்கபதில்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள்🇨🇭🇨🇭🇨🇭
அப்பாவைப் போல் தாங்களும் இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
எனக்கு அப்பாவை ரொம்பவும் பிடிக்கும் அவர் சிவனடியார் என்பது மிகவும் மகிழ்ச்சி எங்க குடும்பமும் சில அடியார்🙏🙏🙏🙏🙏🌹🤲🤲
Your father is so great because he was so simple. He is a great human being. Anyone who cares for so many people is God himself living through him. Be proud children. Follow his legacy. God bless your family.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻 ஆவார் சிவனிடம் சென்று விட்டார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க தம்பிகளா...
நல்ல பதிவுஉண்மையான கருத்தை அழகாகதெளிவாகச் சொன்னீர்கள்🙏🙏🙏
Super brother
தம்பி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க future please சினிமாவுல நல்லா வருவீங்க.... திறமை இருக்கு..
தந்தையின் வார்த்தை மாறா பிள்ளைகள் நன்றாக வாழ்வீர்கள். பூரண சிவனருள் உண்டு.
மைல் சாமி அவர் மிகவும் நல்ல மனிதர் அவர் பனி சிறக்க வாழ்த்துக்கள் நலமுடன்
நல்ல மனிதன் RIP
Gods bless you
God bless both of you ❤️
நல்லவர்கள் வாழ்வார்கள் என்ற பொருளுக்கு அர்த்தம் ...நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி அவர்கள் இது போன்ற மனிதர்கள் மக்களுக்காக வாழ்ந்து இறந்தார்கள்..அதுக்காகதான் நல்லவர்கள் பெயர் தொடர்ந்து வாழ்வதால் ..இந்த பெயர் இருந்துருக்கும் போல....
I am sadayan from Texas. Praying for his soul. May he rest in peace.
Rip mayilsamy sir... Your are great comedian sir...
Mr.Mayilsamy was very lucky. He could do pooja for lord Shiva before his death.,🙏🙏🙏🙏🙏🙏.RIP sir
Thank you brother
Proud father
You are like your father
God bless you brother
Bold and true talk
Mayilswamy sir voice aapadiya eruiku, god bless ur family 💝
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super. Kodi. Vankkam.
செம bro
3:25 - அவரு digest ஆகா கஷ்ட்டமாயிருக்குனு சொல்லும்போது... பாத்துக்கோங்கப்பான்னு மேல போனீங்களா??? யாருக்காவது இது சரினு படுதா?
2 attack வந்தருக்காம், வெளில விட்ருக்க கூடாது.. drums கிட்டயே உக்காந்து இருக்காரு,அது ரொம்ப ரொம்ப தப்பு. discomfort இருக்குனு சொல்லும் போது atleast udaney hospital போய் இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.
Very nice he adds vivek sir with his father great may God bless you both
அப்பா ஒரு சிறந்த மணிதர் 🙏🙏🙏
மனிதன்
Pillaikaleneengalappavazhiyilmgrasiyudannallavzhaellamvallasivaberumanaivendukirenvalgavalamudannalamudan
Great Man🔥🔥
வாழ்க வளமுடன்
மிக சிறந்த பதிவு.....
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் மயில்சாமி. சமூக பார்வை கொண்டவர்.அவரின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு ,வருத்தம் அளிக்கிறது.
Superb Brothers.neraya nallathu seinga.All the best.appa Voda asirvatham ungaluku irukum epoluthum.
அப்பாவின் குணத்தை ஒருங்கே பெற்றறவர்கள் நீங்கள் நீடூளி வாழ வாழ்த்தும் நண்பண்
Very good attitude god bless you and you family
I like this elder son, he talk and sound exactly like his father. He look very sensible person also.
மனித நேயம் மரித்துப் போன நாள்
உங்களின் தெளிவான பேச்சு உங்கள் தந்தை நல்ல முறையில் உங்களை வளர்த்து உள்ளார் கவலை பட வேண்டாம் உங்கள் தந்தை உங்களுடன் என்றும் இருப்பார்
Superb bro
Thambi appa pola udhavi seiya nenikum ungal kudumpathuku kodana kodi nandri endha kuraiyumillamal needodi vala iraivanai vendukiren
பொய் செய்தி போடும் யூடியூப் சேனல்க்கு நல்ல பாடமாக இருக்கும்
Super bro super
He made us happy .Good comedian. May his soul RIP💐
Voice Appadiyae dittoo Mayilsaamy Sir dhaan 🙂
The great sun handsup you pro don't feel peoples your back
திரு மயில்சாமி ஆத்மா நிச்சயம் சிவனடி சேர்ந்து இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெறிவித்து கொள்கிறேன்
That Miss best Friend &Appa Mayilsamy Anna Your Family Gift Miss u 🙏 🕊 Rip
Sema clarity in talking. Long way to go buddy 💗