நான் அண்மையில் பார்த்த படங்களில் 'மேற்கு தொடர்ச்சி மலை' தான் வசனங்களால் பேசாமல் காட்சிகளால் கம்யூனிசம் பேசியது. லெனின் பாரதி அண்ணன் மிளிர வேண்டிய இயக்குநர் ஆனால் மக்கள் தெளிவின்மையின் விளைவு
தோழரே வணக்கம் 🙏 தொழில்ழாளி இன்னும் தொழில்ழாளி யாகவே இருகிறார்கள் முதலாளி இன்னும் முதலாளி யாகவே இருக்கிறார்கள் .... கம்யூனிசத்தை பேசித்தான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மேலே வாரங்கள்... எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர தூக்கம் எட்டு மணி நேர பொழுதுபோக்கு இதுவே இன்றும் மாற்றம் வரவில்லை... இன்னும் கார்ப்பரேட் கம்பெனிகளிள் 16 மணி நேரம் 12 மணி நேரம் வேலை என்று எவ்வளவோ தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள் இதுக்கே இங்கே தீர்வுகள் இல்லை ... பல தொழிற்சாலையில் கம்யூனிசம்மே தொழிலாளிகளை ஏமாற்றுகிறார்கள் ... இப்படிக்கு ஏமாற்ந்து போவதில் நானும் ஒருவன் .
9:33 அருமையான பதிவு அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் உங்கள் அலைபேசி எனக்கு வேண்டும்
நான் அண்மையில் பார்த்த படங்களில் 'மேற்கு தொடர்ச்சி மலை' தான் வசனங்களால் பேசாமல் காட்சிகளால் கம்யூனிசம் பேசியது. லெனின் பாரதி அண்ணன் மிளிர வேண்டிய இயக்குநர் ஆனால் மக்கள் தெளிவின்மையின் விளைவு
❤❤ தோழருக்கு புரட்சிகரமான வாழ்த்துக்கள்.🎉🎉🎉
முழுக்க முழுக்க கம்யூனிசம் பற்றிய படம் - விடுதலை பாகம் II.
நல்ல முயற்சி அண்ணா.
சிறப்பு தோழர் - மு.பு.பரிதி, மண்ணிவாக்கம்
அருமையான பதிவு🙏
பூலோகம் படம் விட்டுட்டிங்க தோழர்
ஐயா, மேற்குத் தொடர்ச்சி மலை படம் பேசும் கம்யூனிஸம் பற்றி சொல்லுங்கள்.
நல்ல தொகுப்பு தோழர் ❤
சிறப்பான காணொளி தோழர்
Super
நல்ல விமர்சனங்கள்
நன்றே
அருமை
சிறப்பு 🎉
வணக்கம் சார், தண்ணீர் தண்ணீர் படத்தையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம், கொஞ்சமாக!!!?
கோவில்பட்டியில் எடுத்த படம் தான தோழர்
Nice❤❤❤❤
🎉🎉🎉
❤
சங்கத்தலைவன் படம்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤...
Malaiyalam movie peak to speak in communism policy them movies
தோழரே வணக்கம் 🙏
தொழில்ழாளி இன்னும் தொழில்ழாளி யாகவே இருகிறார்கள் முதலாளி இன்னும் முதலாளி யாகவே இருக்கிறார்கள் ....
கம்யூனிசத்தை பேசித்தான் பல அரசியல் கட்சி தலைவர்கள் மேலே வாரங்கள்...
எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர தூக்கம் எட்டு மணி நேர பொழுதுபோக்கு இதுவே இன்றும் மாற்றம் வரவில்லை...
இன்னும் கார்ப்பரேட் கம்பெனிகளிள் 16 மணி நேரம் 12 மணி நேரம் வேலை என்று எவ்வளவோ தொழிலாளிகள் வேலை பார்க்கிறார்கள் இதுக்கே இங்கே தீர்வுகள் இல்லை ...
பல தொழிற்சாலையில் கம்யூனிசம்மே தொழிலாளிகளை ஏமாற்றுகிறார்கள் ...
இப்படிக்கு ஏமாற்ந்து போவதில் நானும் ஒருவன் .
உங்கள் கருத்துக்கள் தவறு தோழர் முதலாளித்துவம் பல நூறு ஆண்டுகள் புறையொடிய போபிட்ட ஒன்று அதில் உழைப்பின் உரிமை கேட்பதே கம்யூனிசத்தின் ஒரு பகுதி
கம்யுனிச த்தில் சனநாயகம் கூடாது. நீங்கள் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வது கம்யூனிச கொள்கைக்கு எதிரானது. 🙏😄
இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் rich get richer poor get poorer😂😂😂
Itha sonna nammala paithiya karanu sollu vanga bro😢😢
லாபம் படத்துல லாபத்தை வச்சு கம்யூனிசம் பற்றி சூப்பரா பேசினார் ஜனநாதன் என்ன... நல்லா உருட்டுற போ..
Vijay yarunu yellarukum therium navin pathi yethai peruku therium 😂😂
🎉🎉🎉