உயர் திரு மணிவண்ணன் அவர்களிடம் உரையாடியுள்ளேன் ,வாத்தியார் படத்தில் அவருடன் நடித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி மிகச்சிறந்த மனிதர் ,சீமான் அப்பா என்றே மணிவண்ணன் அவர்களை மேடைகளில் சொல்வார் அவர் இருக்கும் வரை பெரியாரைப் பற்றி எதிர் கருத்து தெரிவிக்காத அவர் சீமான் இப்போது பெரியாரை பற்றி உளருகிறார் , மணிவண்ணன் அவர்கள் இப்போது இருந்திருந்தால் சீமான் கண்ணத்திலே அரைந்திருப்பார்.
அய்யா தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அமைதியாகவும் ,அழகாகவும்,தெளிவாகவும் விளக்கிய தமிழ்த்திரு,மணிவண்ணனஅவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தந்தை பெரியார் பற்றி மணிவண்ணன் ஐயா அவர்கள் மிக சிறந்த கருத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். இந்த பதிவை பார்த்த பின்னரும் தந்தை பெரியார் அவர்களை நல்லவர் இல்லை என்றால் அவர்களை மாறுவது கடினம்.
@@ArunArun-n2fதமிழை அறிவியல் மொழியாக பயன்படுத்தாமல் கடவுளையும் அரசனையும் புகழ்வதற்கு மட்டுமே பயன்படுத்தியதால். சமஸ்கிருத மொழி கலப்பால் தமிழ் மாசுபட்டதால் அவ்வாறு கூறினார்
ஆண்ணாக பிறந்து பெண் கிடைக்காமல் அவமானமாக வாழும் என் போன்றவருக்கு பெரியார் நல்ல முன்மாதிரி பெண்கள் அடிமைத்தனம் காலம் உடன்கட்டை ஏறும் காலம் மாறி ஆண்களை ஏறி மிதிக்கும் ஆண்அடிமை காலத்தில் இருக்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை பெரியார் பார்த்திருந்தால் கொள்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றிருப்பார்
உன்னை யார் அடிமையாக இருக்க சொன்னார்கள். உனக்கு ஏத்த பெண் என்பதுக்கு பதிலாக பெண்ணுக்கு பிடித்த ஆணாக மாற்றி கொள்... நீ ஐஸ்வர்யா ராயை கேட்டால் நீ அமிதாபச்சன் பையனாக இருக்கணும்.. எத்தனையோ ஆசிரமங்களில் அனாதையாக எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் உன்னை மாதிரி புலம்புறாங்களா என்ன.. பிரச்னை ரெண்டு பக்கமும் உண்டு..
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214.
பெண்களை மனு சாஸ்திரம் பார்ப்பது ஒரே கண்ணோட்டம் தான் காமம்....புலன் அடக்கியவன் என்றால் முற்றும் துறந்த சாமியார் பெண் தொடர்பு இருந்தால் அவன் எப்பூடி புலன் அடக்கியவன் ஆவான் ஆக அவன் ஓரு போலி சாமியார.. சாமியார் இல்லாதவணை அறிவிலி என்று சொல்ல வருது மனு அவனுக்கு பெண் தொடர்பு இருந்தால் உனக்கென்ன இல்லாவிட்டால் உனக்கென்ன பெண்ணை எதுக்குடா கேவல படுத்துற மனு....
There is no god Who teaches there is god is a fool Who spread god is culprit Who believes god is uncivilized Those who teaches Soul moksham hell rebirth mystic world is culprit and those who believe them is fool and who benifit from them is big culprit
உயர் திரு மணிவண்ணன் அவர்களிடம் உரையாடியுள்ளேன் ,வாத்தியார் படத்தில் அவருடன் நடித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி மிகச்சிறந்த மனிதர் ,சீமான் அப்பா என்றே மணிவண்ணன் அவர்களை மேடைகளில் சொல்வார் அவர் இருக்கும் வரை பெரியாரைப் பற்றி எதிர் கருத்து தெரிவிக்காத அவர் சீமான் இப்போது பெரியாரை பற்றி உளருகிறார் , மணிவண்ணன் அவர்கள் இப்போது இருந்திருந்தால் சீமான் கண்ணத்திலே அரைந்திருப்பார்.
செருப்பால் அடித்து இருப்பார்
நடிகர் தோழர் மணிவண்ணன் தந்தை பெரியார் பற்றிய இந்த உரை அமைதியான குரலில் பதிவு செய்துள்ளார்.
சிறப்பு!
சினிமாவில் நடிப்பு எதார்த்தமாக இருக்கும்
உங்கள் பேச்சாற்றலும் அருமை சார்
பெரியார் சீடர்கள் மணிவண்ணன் அய்யா நல்ல இயக்குனர் நடிகர் நல்ல மனிதர் பகுத்தறிவாளர்
அய்யா தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை அமைதியாகவும் ,அழகாகவும்,தெளிவாகவும் விளக்கிய தமிழ்த்திரு,மணிவண்ணனஅவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Arul Ar
@@muthdayamuthdaya2850😅😅
Wake up, it's 2025, bro.
@@kcn8851but you still believe in purana
சீமான் உங்கள் மானசீக தந்தை பேசுவதை கேளுங்கள்
இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக இருந்தது
இந்த காணொளி சாமானை சென்று சேரணும்
அவன் ஒரு சங்கி நன்பா😂 வேஸ்ட்
இவரு இப்ப உசுரோட இருந்தா அண்ணன் சீமான் நிலமை என்னவாகும் 😂😂
இந்நேரம் பல பேரிடம் செப்பல் சட் வங்கியிருப்பான் தெலுங்கு வடக்கன்
வீட்டுக்கு வர வைத்து செருப்ப கழட்டி அடிச்சிருப்பார்
Muthula periyar nelamai ennavagum athu theriyuma???
அண்ணன் என்று சொல்ல தகுதியற்றவர்
@@karlongztd287மூட்டாள்கள்
தந்தை பெரியார் பற்றி மணிவண்ணன் ஐயா அவர்கள் மிக சிறந்த கருத்தை எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். இந்த பதிவை பார்த்த பின்னரும் தந்தை பெரியார் அவர்களை நல்லவர் இல்லை என்றால் அவர்களை மாறுவது கடினம்.
5:05 நீதி அரசர் சந்துருவை பற்றி நாம் எல்லோரும் ஜெய்பீம் படம் வந்த பின்தான் தெரியும். 10 வருடங்களுக்கு முன்பே சொன்னவர் மணிவண்ணன் அவர்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🎆🎆🎆
உங்களை போன்ற திறமைகளையும் நுன் அறிவாற்றலும் பெற்ற மாமனிதன் தமிழகத்துக்கும் கிடைத்தது எங்கள் புன்னியம்
அய்யா உங்களை வாழ்நாள் முழுவுதும் மரவோம்
தோழர் மணிவண்ணன் முழு எண்ணம் செயல் வடிவம் சத்யராஜ் சார்.. இருவரும் ஒரே சிந்தனை கொண்டவர்கள்..
வாழ்க பெரியாரின் பகுத்தறிவு❤🎉
நீங்கள் பெறியாரைப் பற்றி பேசும்போது நடிகர் சத்தியராஜ தான் நிக்கிறார்.
சபாஷ் சரியாக சொன்னீர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் மணிவண்ணன் புகழ் வாழ்க வணக்கம்
தமிழை காட்டி மிராண்டி மொழின்னு சொன்னர்
@@ArunArun-n2fதமிழை அறிவியல் மொழியாக பயன்படுத்தாமல் கடவுளையும் அரசனையும் புகழ்வதற்கு மட்டுமே பயன்படுத்தியதால். சமஸ்கிருத மொழி கலப்பால் தமிழ் மாசுபட்டதால் அவ்வாறு கூறினார்
@@VV-yh4uh தமிழில் சமஸ்கிரதம் கலந்தா அது தெலுங்கு, கன்னடம் அப்போ இந்த மொழிகளை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லலையே
@@ArunArun-n2fஇவர் கேள்விக்கு என்ன பதில் தோழரே?
@@Sriharan-p8b சமஸ்கிரதம் கலந்த தமிழ் தான் தெலுங்கு
அருமை, ஐயா மணிவண்ணன்.
இந்த சீமான் என்ற சைமனை வளத்துவிட்டதே மணிவண்ணன் அவர்கள் தான்...
அருமை நன்றி கலந்த வாழ்த்துக்கள் இயக்குநர் சிறப்பு
வாழ்க மணிவண்ணன்.
அருமை.அஐயா.மனிவன்னன்.சுப்பர்
Who all seeing now this speach on 27 th Jan 2025. May seeman tambis has to see this speach
நம்ம அண்ண சீமான்..இப்பபேசரத கேட்ட மணிவண்ண் அய்யா செருப்படி விழுந்து இருக்கும் நீங்கா இல்லா...
அருமையான பேச்சு...
மணிவண்ணன் ஒரு சகாப்தம்...💯
DIRECTOR MANIVANNAN SIR,
YOU'RE A TRUE RATIONALIST
அருமையான உரை
உங்களை இழந்துவிட்டோம்....
நீயும செத்துவிடு.
மணியான தமிழ்!
❤❤❤❤❤❤❤❤❤
பார்க்காதீங்க என்றால் மக்கள் தேடி வருவார்கள்.இதுவும் ஒரு யுக்தியே
excellent speech sir....periyar is the oly purest leader...
Periyar is a great interlectual
80,90 மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றால் அ,ஆ தான் படித்து வரணும்.
Great speech, about the great Periyar....need to see the all youngers
Sema speech!! 👌🏽👌🏽👌🏽
Ayya we miss you
தோழர் மணிவண்ணன் கருத்து அருமை ❤️👌.
திருத்தம் :
நீதிநாயகம் சந்த்ரு நல்ல மனிதர் ; இடதுசாரி சிந்தனையாளர்.
ஆனால் அவர் பார்ப்பனரே !
💯💯💯💯👌👌👌👌👌
வாழ்க பெரியார்
Periyar periyarthaan
He is a legend we miss him
அருமை
Very informative speech I thank kulukkai for uploading this speech in UA-cam
A WONDERFUL HUMAN BEING,
RIP.....
தந்தை பெரியார் 👌👌👌👌👌💥💥💥💥💥💐💐💐💐
Super speech
maranathukku munnal pesuna pechu! arumai
அருமை🎉🎉
seeman panathukkaga eenana pesuran
சங்கிங்ககிட்ட வாங்குற பிச்சைகாசுக்கு குலைக்கறான் சாமான்?
விஸ்வகர்மா சமுதாயத்தில்
பிறந்து பொதுவாக எல்லோருக்கும் பேசி பிறப்பித்துள்ளார் நன்றி
தேவையில்லாத சாதிப்பதிவு)
அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்ஐயா
Super super and Tnx
Great speech sir❤ spread love
Happy to see you Anna🎉
அருமை......
சிறந்த சிந்தனையாளர் அய்யா மணிவண்ணன்
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஐயா மணிவண்ணன் வளர்க அவர் புகழ்
Great sir Mani sir
Like this coments gives positive feelings, more useful everyone. Allways we think and do Positives .
அண்ணன் சீமான் இந்த பதிவை கேளுங்கள்
Seeman appo pesitu than iruntharu.
Periyar pesunathu unmai thana aprm enna
Trending 🎉
Good 👍 thanks
மணிவண்ணன் ஐயா நீங்கள்
Super Boss
வெல்கம் 🎉
சிறப்பான பதிவு...
ஆண்ணாக பிறந்து பெண் கிடைக்காமல் அவமானமாக வாழும் என் போன்றவருக்கு பெரியார் நல்ல முன்மாதிரி
பெண்கள் அடிமைத்தனம் காலம் உடன்கட்டை ஏறும் காலம் மாறி ஆண்களை ஏறி மிதிக்கும் ஆண்அடிமை காலத்தில் இருக்கிறோம் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
இதை பெரியார் பார்த்திருந்தால் கொள்கை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றிருப்பார்
Unmaithan thozhare
உன்னை யார் அடிமையாக இருக்க சொன்னார்கள். உனக்கு ஏத்த பெண் என்பதுக்கு பதிலாக பெண்ணுக்கு பிடித்த ஆணாக மாற்றி கொள்... நீ ஐஸ்வர்யா ராயை கேட்டால் நீ அமிதாபச்சன் பையனாக இருக்கணும்.. எத்தனையோ ஆசிரமங்களில் அனாதையாக எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் உன்னை மாதிரி புலம்புறாங்களா என்ன.. பிரச்னை ரெண்டு பக்கமும் உண்டு..
❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👏👏👏
Super
உங்கள் தும்பி ச்சீமானுக்கு அவர் பெருமையை சொல்லி கொடுக்கலை யா
குடிகார பயல் இந்த பேச்சை கேட்கும் அனைவரும் திராவிட கழகம் தோழர்கள் தான். சாமான் தண்ணியடிக்க போய் இருப்பான்.
Miss you, Sir. Especially the present political debacle.
super
இவர் மணிவண்ணன் அல்ல மாமனிதர்.
Mani anna great ❤❤❤
Pariyarikku thalai vanagukiren
Super super
ஐயா அவர்கள் பேசிய காலம் நாங்களும் நம்பிக்கை உள்ளது தற்போது அந்த பிம்பம் பொய் என்று கூறி நாம் தமிழர் கலீல்
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். -மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214.
பெண்களை மனு சாஸ்திரம் பார்ப்பது ஒரே கண்ணோட்டம் தான் காமம்....புலன் அடக்கியவன் என்றால் முற்றும் துறந்த சாமியார் பெண் தொடர்பு இருந்தால் அவன் எப்பூடி புலன் அடக்கியவன் ஆவான் ஆக அவன் ஓரு போலி சாமியார.. சாமியார் இல்லாதவணை அறிவிலி என்று சொல்ல வருது மனு அவனுக்கு பெண் தொடர்பு இருந்தால் உனக்கென்ன இல்லாவிட்டால் உனக்கென்ன பெண்ணை எதுக்குடா கேவல படுத்துற மனு....
Super thalaiva. ....
waterlife selva t
சீமான் நீ இருக்கியா?
Apo Avan vijaylakshmi oda busy ah irupan
Antha seman naai🐶 vera enkayavathu comission vaankittu naai maari kolachittu irukkum bro ,,,,,,,
அவன் காலி இலங்கை தமிழர் பணத்தை ஏமாத்துனதால்..... அவன் அவளவுதான்
♥️🌄♥️வாழ்க திராவிடம்♥️🖐️♥️🌄♥️
Very well said…
But Muthulakshmi amaiyar is correct not Ramamirtham amaiyar..
even if the name is wrong the statement is not fake..
அவர் சொல்வதை கேளுங்கள் !
அதைத்தான் செய்கிறேறீர்களா என
நினைத்து பாருங்கள் !!!
உங்களை நீங்கள் பரீட்சித்து பாருங்கள் !!!😂
Thala neenga eruntha inneram oruthan seruppadi vangiruppan thappichutan❤😂
thambigal paaka vediya video
திராவிட கிளையில் நீங்கள் முக்கியம்
Super ayaa
2025🎉
இதனை அ(வெ)ண்ண சீ(சா)மான் பாரு,உன் அப்பன் பேசும் பேச்சைக்கேளு.........,😢
மணிவண்ணன் 👌🏻👌🏻👌🏻🤣🤣
❤❤❤❤
Seeman Thambis enga da. 😂😂😂
Dei tharkuri soriyar sonnatha thana sonnan. Ippo than seeman crta pesuran.
Manivannan en appa ennum Simondy ivarin intha karuththukku enna ethirvinai aatruvaan
Saiman Director Manivannan irunthal siman muhamoodi yai kilthiruppar 😊
Miss you sir 😭😭😭
There is no god
Who teaches there is god is a fool
Who spread god is culprit
Who believes god is uncivilized
Those who teaches Soul moksham hell rebirth mystic world is culprit and those who believe them is fool and who benifit from them is big culprit
ராம்சே இல்லயென்றால் நாம் எல்லோரும் பார்ப்பனர் மூத்திரத்தை குடித்து இருப்போம் ~ திமுக துரைமுருகன்😂
Jai Bhim movie Judge chanthru Sir I appave vaalum utharanamaga koorukira
Izhandhuvittom
I love periyar