Це відео не доступне.
Перепрошуємо.

vijayakanth vs jayalalitha fight

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2012
  • vijayakanth vs jayalalitha fight

КОМЕНТАРІ • 751

  • @sakthi_veld505
    @sakthi_veld505 4 роки тому +595

    தலைவரின் தைரியம் இனி எவனுக்கும் வராது கேப்டன் கேப்டன் தாயா 💝💝💝

  • @bsundaresan1255
    @bsundaresan1255 4 роки тому +418

    அய்யா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே நல்ல உள்ளம் படைத்த மனிதர் என்றும் தலைவர்

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 7 місяців тому +134

    No one has Guts to speak infront of Jayalalithaa Vijaykanth sir Did RIP sir Legend 🔥🔥🙏 May his soul rest in peace

    • @sugunakarshodavaram7753
      @sugunakarshodavaram7753 7 місяців тому +1

      😢😢🎉😂🎉🎉😂qd😢😢😅 4:21 🎉

    • @Senthilnathan24
      @Senthilnathan24 7 місяців тому +2

      Captain may not be that fluent in his speach like kalaignar or Jayalalithaa Amma and anyone can easily make him anger but he is the 1st man to have the guts to raise his voice in front of Amma . We can't expect this guts from Stalin . Captain is a uncut and unpolished diamond in politics that they misused

  • @surjithk4231
    @surjithk4231 6 років тому +583

    தட்டிக்கேட்ட கேப்டனை புரக்கணித்த தமிழகமே, இப்போது தெரிகிரதா யார் உண்மையான கேப்டன் என்று

  • @arunv1830
    @arunv1830 8 років тому +576

    இனி உங்களை போல் ஒரு மனிதரை சட்டமன்றம் சந்திக்கப்போவது இல்லை...Miss u Captain

  • @SubbuSubbu-mb2lp
    @SubbuSubbu-mb2lp 2 роки тому +144

    நேர்மையான மனிதர் விஜய்காந்த்

  • @Arulselvanthiru1989
    @Arulselvanthiru1989 7 років тому +203

    தமிழகத்தின் திராணியாா் கேப்டன் மட்டுமே

  • @vadivelvelu0076
    @vadivelvelu0076 5 років тому +290

    கேப்டன் பயந்ததா சரித்திரம் இல்லை

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 3 роки тому +57

    எதிர்க்கட்சித் தலைவர் என்றால் என் கேப்டன் தான்

    • @GirirajPoy
      @GirirajPoy 7 місяців тому

      Vayala,vermaponavn,vkanth,ok

  • @KannanKannan-tw2gx
    @KannanKannan-tw2gx 5 років тому +99

    எங்க தலைவன் என்னைக்குமே கேப்டன் கேப்டன் வாழ்க வளமுடன் என்றும் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்

  • @rajrajan421
    @rajrajan421 7 років тому +121

    captain and amma were had big fight in Assembly, later they didn't talk to each other. But captain at last gave respect to amma funeral. Hats off to captain.

  • @sarvarupan909
    @sarvarupan909 7 років тому +308

    தமிழ்நாட்டோடு வீரத் தலைவன விஜயகந்த்

  • @prabuprabu1226
    @prabuprabu1226 5 років тому +74

    பயம் கேப்டன் பெயரை சொன்னாலே பயம் தமிழக அரசியலில் ஆண்மையுள்ள ஆண்மகன் எங்கள் கேப்டன்.

  • @kannand3787
    @kannand3787 2 роки тому +86

    எதிர் கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் வாழ வேண்டும் அன்றைய நிகழ்வுகள் சிறந்த மனிதர்

  • @vigneshwaran4830
    @vigneshwaran4830 2 роки тому +67

    கேப்டன் மறுபடியும் எதிர்கட்சி தலைவராக திமுக கூட்டணியில் வெற்றி பெற வேண்டும்.. அந்த சீட்டில் அமர்ந்து கொண்டு எதிர்கட்சி தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் like பனுங்க... Vote போடுங்க..

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому

      அவங்க மனைவி சரியான காசு பைத்தியம்

    • @GokulOnFire
      @GokulOnFire 7 місяців тому

      Yup. He was better than Stalin by miles. As good as Jayalalitha when it comes to understanding public. So he could've made a bigger impact. Had he stuck with learning curve.

  • @DurgaSubha
    @DurgaSubha 7 місяців тому +68

    After vijayakanth death watching this.. What a brave man.. Lossed a great leader..

  • @motivationalcomred
    @motivationalcomred Рік тому +80

    3:10 pure goosebumps

  • @divyakannan350
    @divyakannan350 4 роки тому +51

    இப்படி ஒரு நல்ல மனிதரை தமிழகம் பயன்படுத்த தவறிவிட்டது .ஒரு நாள் ,ஒரு பொழுதாவது விஜயகாந்தால் விடியும் ,அதுவும் இந்த தமிழகம் பார்க்கத்தான் போகிறது ,வாழ்த்துக்கள்

    • @A-C1
      @A-C1 2 роки тому

      🥺

    • @estherthomas4481
      @estherthomas4481 2 роки тому

      அவர்தான் தன் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டார்.

  • @mersalkavi6001
    @mersalkavi6001 4 роки тому +69

    தலைவனுக்கு தைரியம் அதிகம் டா👌👌

  • @KumarKumar-bh4or
    @KumarKumar-bh4or 5 років тому +370

    முதல்வர் ஆகாமல் சிங்கம் தூங்காது கேப்டன்

  • @ramakrishnanr6935
    @ramakrishnanr6935 2 роки тому +5

    Caption is great

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 роки тому +2

    சிங்கம் டா கேப்டன் இனி ஒருவன் வரபோவாது இல்லை

  • @mageshvaranpmage7437
    @mageshvaranpmage7437 5 років тому +180

    கேப்டனை போல் ஒரு ஆண் பிள்ளை அரசியல்வாதி எவனும் இல்லை இனி இருக்கப் போவதுமில்லை

  • @prabhacapten6037
    @prabhacapten6037 2 роки тому +37

    வாக்கு சீட்டு முறையை கொண்டு வந்தால் உண்மையான வெற்றியாளர்கள் நமக்கு தெரியவரும்........!!!!!

  • @user-zc3xw3te7z
    @user-zc3xw3te7z 5 років тому +123

    அன்னைக்கி சட்டசபையில மூடிகிட்டு இருந்தவனெல்லாம் இன்னைக்கி வாய்கிழிய பேசுறானுக.
    அன்று சிங்கமாய் பேசியவரை பொட்டிப் பாம்பாக்கி ஓரமா உக்காரவச்சிட்டானுவோ!!!!

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 7 місяців тому +4

    இவர்கள் இருவருமே இப்போது இல்லை ! அவலை நினைத்து உரலை இடிப்பதுபோல் கடந்துபோனதை விட்டுவிட்டு இருப்பவர்களைப்பற்றி இடிக்கலாமே !!!

  • @s.yugesh7648
    @s.yugesh7648 4 роки тому +23

    அடுத்த முதல்வர் எங்கள் அண்ணன் கேப்டன்

  • @vinolajasmin
    @vinolajasmin 7 місяців тому +9

    Editing kadupa eruku

  • @subramanithambi5434
    @subramanithambi5434 6 років тому +55

    நீங்கள் எப்பொது இது போல் பேசுவீர் we are miss you

  • @gopikrishna6654
    @gopikrishna6654 6 років тому +100

    சிங்கம் டா

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 років тому +20

    தமிழக முதலமைச்சர் கேப்டன் சட்டமன்ற விஜயகாந்த்

  • @rajaramseattu5427
    @rajaramseattu5427 3 роки тому +59

    வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சுடலை பரிதாபம்

    • @tamillegends_
      @tamillegends_ 3 роки тому +14

      Iniki avr thaan da cm

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 2 роки тому

      @@tamillegends_ thevidiyaa paiyan na cm la irunthu erakka mudiyatha

    • @siva-ew3to9pl1h
      @siva-ew3to9pl1h 2 роки тому

      பிணம்தின்னி கழுகுடா திமுக🤣🤣 அடிச்சுக்கிட்ட ரெண்டும் விழுந்திருச்சு, அமைதியா நின்னு ரெண்டயுமே சாப்பிட்டு ஏப்பம் விட்டிருச்சு திமுக, சத்தமே காட்டாம அமைதியா இருந்து சாதிச்சிட்டானுவோ..இன்னிக்கு திமுக தான் ஆட்சில இருக்கு...சுடலை பரிதாபம் இல்ல மக்கள் நம்மதான் அந்தோ பரிதாபம்😁

  • @divyakannan350
    @divyakannan350 4 роки тому +11

    வீரத்தமிழன் வருந்தி என்ன பயன் .சப்போர்ட் பண்ணியிருந்தால் என்றைக்கும் தமிழ்நாடு எல்லா மாநிலத்திற்கும் முன் மாதிரியாக ,ஒரு நல்ல ,வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் ,நல்ல மாநிலமாகவும் அமைந்திருக்கும்

  • @karkuvel872
    @karkuvel872 7 місяців тому +32

    ஆணவத்தை அடக்கிய வீரன்

  • @lovebgmtunes3.o375
    @lovebgmtunes3.o375 7 років тому +175

    மாவீரன் கேப்டன்

  • @rajeshnatarajan7506
    @rajeshnatarajan7506 2 роки тому +30

    Captain fought with AMMA but during funeral or death of Amma he paid respect salute

  • @azadaashu8336
    @azadaashu8336 7 років тому +33

    We need this vijayakanth

  • @musicstart3601
    @musicstart3601 2 роки тому +12

    தலைவர் வேர ராகம் பாத்து ஊசாரு 😍😍 கேப்டன்

  • @arunv9390
    @arunv9390 7 років тому +46

    Captain is mass

  • @ajitkumarak656
    @ajitkumarak656 2 роки тому +10

    Vijaykanth ♥️🔥🔥

  • @manjumanjula3191
    @manjumanjula3191 7 років тому +46

    captain is bold

  • @JustAlone2418
    @JustAlone2418 7 місяців тому +37

    R I P SIR ❤🙏

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 роки тому +15

    கேப்டன் அவர்கள் வீரத்தை சுடலை ஒரு ஓரமா வேடிக்கை பார்க்கிறார்கள்

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 2 роки тому +1

      S

    • @helenmargaret2156
      @helenmargaret2156 2 місяці тому

      அவரு உனக்கு எதுவும் துரோகம் பண்ணலோல ஜெயலலிதா விஜயகாந்த் முதலில் முதலமைச்சர் ஸ்டாலின் இழுப்பது நியாயமற்றது 😂

  • @sivas6653
    @sivas6653 10 років тому +69

    தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதாவின் ‘வெத்து அனவுன்ஸ்மெண்ட்’ ஆட்சி.

  • @Masi_Thangam
    @Masi_Thangam 6 років тому +59

    கேப்டன் சிங்கம்

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 роки тому +16

    Captain sir always great human being 👈👈💯💯

  • @ragavira5673
    @ragavira5673 2 роки тому +20

    Thalaivan mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suthanalan72
    @suthanalan72 8 років тому +162

    இந்த விஜயகாந்த் இன்னிக்கி காணோமே. ரொம்ப வருத்தமா இருக்கு.

  • @RAHUL-ti2lm
    @RAHUL-ti2lm 8 років тому +83

    Vijayakanth mass...

  • @kumaravive8174
    @kumaravive8174 6 років тому +124

    கேப்டன் என்ற மனிதன் இல்லை என்றால் தமிழக அரசியல் இயங்காது

    • @siddharthk1154
      @siddharthk1154 4 роки тому +2

      Semma comedy 🤣🤣🤣🤣🤣

    • @kuldeepjoseph7054
      @kuldeepjoseph7054 4 роки тому

      @@siddharthk1154 anguttu poi oombu jayalalitha la ippo uyirodaye illa

  • @VijayKumar-hw9jv
    @VijayKumar-hw9jv 5 років тому +14

    Vera level Vijayakanth

  • @anbudurai2159
    @anbudurai2159 11 років тому +22

    Real hero captain

  • @thirugnanamarypitchaiarul3938
    @thirugnanamarypitchaiarul3938 4 роки тому +8

    கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @narenpriya8875
    @narenpriya8875 5 років тому +36

    Really a very good person compare to all...but we miss him

  • @jeyasinghraja6109
    @jeyasinghraja6109 7 років тому +26

    captain Than Mass...

  • @AkashKumar-jx4xo
    @AkashKumar-jx4xo 7 років тому +22

    capital is always a big hero😨😨😨😨😨😨

  • @antonydassj
    @antonydassj 7 років тому +95

    Vijayakanth is of his own way

  • @muruganm8606
    @muruganm8606 3 роки тому +3

    ரமணா 2 எடுத்தால் நீங்கள் தான் முதல் அமைச்சர்

  • @vivasayamnamuyir-
    @vivasayamnamuyir- 7 років тому +90

    captain is mass

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t 2 роки тому +2

    விஜயகாந்த் அவர்கள் நன்றாக இருந்திருக்கலாம், வாய்ப்பை தவறவிட்டு விட்டார்...

  • @abineshayyadurai3575
    @abineshayyadurai3575 7 місяців тому +8

    Rip thalaivaa 🥺🙏🏻💔

  • @balacbe6962
    @balacbe6962 3 роки тому +21

    இவருக்கு செய்த த்ரோகம், தமிழ் நாடு நிம்மதியாக இருக்க முடியாது. ,

    • @Earn_from_kalai
      @Earn_from_kalai 2 роки тому +1

      Aama broo😔

    • @chandruk5032
      @chandruk5032 11 місяців тому +1

      டேய் அவன் டம்மி பீஸ் டா
      அவனுக்கு போய் சப்போர்ட் செய்ற....
      தலையே இல்லாத முண்டம் தானே நீ🤣
      அதான் தல கப்சா கேப்டன் என்று கூத்தாடிகளை தலையில் தூக்கி வச்சு கொண்டாடுற🤣
      சாதி சாக்கடையில் விழுந்த நாதாரி சொறி நாயே
      காசுக்கு கூவுறவனே
      அந்த ஆள் தான்டா....
      நீ சொன்ன மாதிரி வீணா போயிட்டான்....
      நாங்கள் அல்ல❌
      எல்லாரும் *எம்ஜியார்*
      ஆகி விட முடியாது❌

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 2 роки тому +12

    Amma and captain always great human being 👈👈💯💯

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 10 місяців тому +2

    சிங்கம் கூண்டுல பாத்திருப்பிங்க அல்லது சினிமாவில் பாத்ரூப்பிஙக,
    ஆனால் கம்பிரமாக மேடையில் நின்று 👍👍👍
    எங்கள் கேப்டன் 👌👍

  • @mdarshad88
    @mdarshad88 7 років тому +12

    vijayakanth looks more energetic in this video

  • @KumarKumar-bh4or
    @KumarKumar-bh4or 5 років тому +4

    சிங்கம் வரும் கவலைபடாதே

  • @prabhuvijay1816
    @prabhuvijay1816 12 років тому +16

    3:17 - look at Duraimurugan and Stalin, rendu perum arandupoitanga

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 Рік тому +8

    Stalin is Just Chilling 😅

  • @dmdk6072
    @dmdk6072 2 роки тому +3

    🇧🇪🇧🇪என்றும் கேப்டன் வழியில் 🇧🇪🇧🇪

  • @DeviDevi-xg1bq
    @DeviDevi-xg1bq 5 років тому +7

    Captan supper hero 👌👌

  • @ramakrishnanr1697
    @ramakrishnanr1697 4 роки тому +6

    Captain mass

  • @n.n.devadoss7724
    @n.n.devadoss7724 5 років тому +3

    கேப்டன் விஜயகாந்த் போல.இணிஒரு.அரசியல்வாதிகள் பாற்க்கமுடீயாது

    • @_halibulla__
      @_halibulla__ 4 роки тому

      தகவலை பிழையின்றி கூறுங்கள்

  • @prasannaram8822
    @prasannaram8822 5 років тому +8

    Miss you captain

  • @gmurugan038
    @gmurugan038 6 років тому +11

    VijayKanth U r great

  • @pradeepb232
    @pradeepb232 6 років тому +6

    Vijaykanth sir is the best

  • @vishnubalan3812
    @vishnubalan3812 6 років тому +10

    Captain is great

  • @user-rb6wf6sd8y
    @user-rb6wf6sd8y 7 місяців тому +3

    ஆண்மையின் ஆளுமைய் ஐயா கேப்டன்

  • @suryakutty527
    @suryakutty527 5 років тому +6

    Captain in mass

  • @esaipraga4732
    @esaipraga4732 Рік тому +7

    என்று கிங் கேப்டன் மாஸ் கேப்டன் கேப்டன் கேப்டன் 🙏🙏🙏🙏❤️🔥

  • @senthilvel3056
    @senthilvel3056 6 років тому +14

    Real Hero

  • @murugajohn3445
    @murugajohn3445 5 років тому +7

    Good man captain....get well soon sir..

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 5 років тому +3

    Vijayakanth Good Answer

  • @s.t.kabilan
    @s.t.kabilan Рік тому +2

    3:14 sudala stalin mind voice:romba bayankaramana ahlah irupahroo😂🤣

  • @muthukumar9724
    @muthukumar9724 7 років тому +10

    mass captain

  • @gunasekaran277
    @gunasekaran277 5 років тому +5

    DuraiMurugan reaction Semma .........

  • @rajisiva6154
    @rajisiva6154 7 років тому +33

    captain mass

  • @tsenthilmurugan346
    @tsenthilmurugan346 7 місяців тому +2

    Original singam Mattum illa daa enga caption Real Thankam veera Thamilanda Madurai Mannin Thalai Mahandaa evanukkum Thalai vanankaatha Neethi Arasantaa Avara purinjikirathu Avalavu easy illada entrum caption valikaati vaalka caption pukal valarka avarin vaarisukal Nantri caption

  • @devakanthdevakanth871
    @devakanthdevakanth871 4 роки тому +6

    Captain. Massssss

  • @prem_9791
    @prem_9791 2 роки тому +2

    Tamilnadula naan partha muthal aambala , Captain vijayakanth

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 7 місяців тому +2

    RIP Vijayakanth

  • @chandrikabc89
    @chandrikabc89 7 місяців тому +1

    Rendumay singam thaan.... ❤❤jj amma oru alumai... Vijaykanth sir oru alumai.....

  • @geethashiva1968
    @geethashiva1968 7 місяців тому +1

    எங்கள் சிங்கம் கேப்டன் 🙏

  • @sabeer3445
    @sabeer3445 6 років тому +6

    Captain will be back.... 👍

  • @divyakannan350
    @divyakannan350 4 роки тому +4

    சந்திப்பார் சட்டமன்றத்தை ,புதிய எழுச்சியுடன்

  • @sakthiasai2366
    @sakthiasai2366 2 роки тому +7

    Vijaykandh sir angry moment..stalin reaction 😎😂...

    • @shankar934
      @shankar934 7 місяців тому

      Dummy ya ukkanthurukan sudala

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 7 місяців тому +5

    ஒரு நல்ல ஆளுமை கொண்ட நல்ல உள்ளம் கொண்ட அன்பு மனிதரை இழந்து விட்டோம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டும் ஆயிரம் கோடி மக்களில் ரசிகர்களில் நானும் ஒருவன் 😭😭😭😭🙏

  • @selvadata1027
    @selvadata1027 2 роки тому +1

    500th comment Vara Oru varudama...naam poduvom 500th comment

  • @thamuk9359
    @thamuk9359 6 років тому +4

    vijayakanth Sir Really Great

  • @honesthonest3569
    @honesthonest3569 4 роки тому +2

    great captan

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 роки тому +3

    TAMIL nadu sata..mandram Vijay Kanth pola Nalla Thalai vanai paarka Mudiyadhu 👍👍👍👍👍