Combat of Words Between Jayalalitha And M K Stalin In Assembly Over Katchai Thevu | TN | Mango News

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Watch Combat of Words Between CM Jayalalitha And M K Stalin In Assembly Over Katchai Thevu Issue.
    For all top and best news stories happening all around you SUBSCRIBE to www.youtube.com...
    For all the news and latest updates, like us @ / mangonews
    Follow us on Twitter : / mango_news
    Check us out on Google+ : plus.google.co...
    Visit us @ themangonews.com

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @prabukarthic3922
    @prabukarthic3922 5 років тому +4317

    ஒருவர் இல்லாத பொழுதுதான் அவருடைய அருமை தெரிகிறது

  • @savithiriravikumar5893
    @savithiriravikumar5893 5 років тому +2938

    சிங்கம் டா..என்னவொரு குரல் வளம்..பிசிறில்லாத பேச்சு..

  • @udhayakumarm8253
    @udhayakumarm8253 3 роки тому +709

    தமிழகத்தின் தங்க தலைவியே... Miss UAmaa

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому +5

      தங்க ஒட்டியாணம் !

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 роки тому +3

      @@mahendraperiyadanam3801 🤣🤣

    • @moveitstime
      @moveitstime 11 місяців тому

      ​@@radhakrishnan7422விஞ்ஞான திருட்டு😂😂

    • @thennarasu7151
      @thennarasu7151 7 місяців тому +1

      நாட்டின் கலாச்சாரம் சமுதாயத்தை அரசின் உரிமைகளையும் நிலை நாட்டியவார் அம்மா

    • @mayalkumar3784
      @mayalkumar3784 Місяць тому

      Iron Lady Jayalalithaa Amma 🙏

  • @rohinitnpscclass7184
    @rohinitnpscclass7184 5 років тому +780

    எதிர் கட்சியினர் எவ்வளவு தான் கூச்சல் போட்டாலும் உண்மைகளை மறைக்க முடியாது

  • @jaiprabu4464
    @jaiprabu4464 5 років тому +2003

    she is only lion in politics forever. we miss u AMMA

    • @mahalingam1208
      @mahalingam1208 5 років тому +19

      மிக சரியாக ஆட்சி செய்தவர்.

    • @mahalingam1208
      @mahalingam1208 5 років тому +24

      இவர் இறந்தது மனம் ஏற்கவில்லை

    • @sujathas4442
      @sujathas4442 5 років тому +4

      @@mahalingam1208 be.

    • @indexcel5099
      @indexcel5099 3 роки тому +4

      Only isn't a good word

    • @NoName-km5op
      @NoName-km5op 3 роки тому +3

      @@indexcel5099 one of the is perfect

  • @dr.rameshkumar511
    @dr.rameshkumar511 3 роки тому +695

    மத்திய அரசை துணிச்சலாக எதிர்த்து மாநில சுயாட்சியை நிலைநாட்டிய ஒரே முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா !

    • @sarugesh2005
      @sarugesh2005 3 роки тому +16

      We all miss you amma...

    • @murugesan1696
      @murugesan1696 2 роки тому +7

      Manila suya aatchchi yentha varusham kidaiththathu? Solluppa.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому +4

      poli doctor

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 роки тому +8

      No doubt about .Amma has open challenged never ever alliance with bjp .2016 they have won majority

    • @kalaismart9516
      @kalaismart9516 2 роки тому +2

      @@shahulhameed-dc2fz Now Dmk Stalin , Modi Hide Dealing...🙄😡

  • @rsvp1792
    @rsvp1792 3 роки тому +789

    The only lady I guess in the whole assembly. With no notes and assistance, with correct facts what a delivery!!!!!

    • @nalininalinim2709
      @nalininalinim2709 3 роки тому +5

      Super maa appo kachai thivu pathi pesa amma erundhanga eppo evangalai kelvi ketka seriyana hal ellai

    • @boomakumar8386
      @boomakumar8386 3 роки тому

      It's a knowledge not a humanity or any other

    • @boomakumar8386
      @boomakumar8386 3 роки тому +3

      @@nalininalinim2709 kollai aduchathu poga meethatha thamizh nadukku seijurutha innum konja varusham uyiroda irunthuruppanga

    • @sgovin2228
      @sgovin2228 3 роки тому +1

      @@boomakumar8386 epdi Unga thatha madhiriyaa ?

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 2 роки тому

      Did you verify the facts ? She is the only convicted fraud in the history of TN politics

  • @tamizbalan
    @tamizbalan 3 роки тому +269

    ஜே நீங்க இருந்தவரை உங்க அருமை தெரியல.. நிஜமாகவே உங்களை மிஸ் பண்ரோம்..

  • @aaravs338
    @aaravs338 3 роки тому +501

    She was the only one person who had guts to talk about DMK. Such a brave speech!!! 🔥🔥🔥

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 років тому +2960

    1 Amma = 233 MLAs......

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 5 років тому +2389

    நீங்கள் போனபிறகு தான், எல்லா ஆம்பளைகளும் தைரியமா அரசியல் செய்ய வர்றானுங்க

  • @ananthavinoth3593
    @ananthavinoth3593 2 роки тому +187

    ஜெயலலிதா is a word ... But ..., இந்த அம்மா இன்று உயிரோடு இருந்திருந்தால் ....is an Emotion 😢

    • @kabilan
      @kabilan 2 роки тому +5

      Mairu

    • @Vjagadeeshwaran
      @Vjagadeeshwaran 10 місяців тому

      ​@@kabilanpoda thavedeya Paya

    • @ganesan.s603
      @ganesan.s603 9 місяців тому

      😂😂😂😂😂​@@kabilan

    • @perumalperumal3522
      @perumalperumal3522 6 місяців тому +4

      அம்மா அவர்கள் இருந்ததால் மொத்தம் திமுக கலி

  • @sathishrajan1927
    @sathishrajan1927 5 років тому +648

    இனி இப்படி ஒறு சிங்கம் தமிழ் நாட்டில் இனி கிடைக்குமா 🔥🔥🔥

  • @Naveen_N250_Rider
    @Naveen_N250_Rider 3 роки тому +641

    " திமுக தான் திமுக தான் திமுக தான் காரணம் " Goosebumps

  • @bhuvanaganesan5373
    @bhuvanaganesan5373 2 роки тому +81

    Sema bold lady.பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய பொக்கிஷம். பறிகொடுக்கப்பட்டது.நமது தலைஎழுத்து!

  • @pavanganga4789
    @pavanganga4789 5 років тому +333

    I am from Andhra....I am big fan for Jayalalitha Amma....she is the living Iron lady ...Salute to her braveness and couragenes....I didn't understand Tamil much ..but the way she is giving answers to opposition...no other counter questions to that lady

  • @zulaikabegam234
    @zulaikabegam234 6 років тому +512

    A lady should be like her very strong,fearless,genius,....

    • @mary-ks4pz
      @mary-ks4pz 3 роки тому +2

      Could you please translate whats shes talking

    • @pjs0595
      @pjs0595 3 роки тому +6

      @@mary-ks4pz she's talking about the katchatheevu island. Which once upon a time was with Tamilnadu, but because of DMK party ruled that time, katchatheevu was given to sri Lanka. But now the stupid DMK member is asking jayalalitha to bring back the land. So amma is clearly and boldly explained the DMK's fraud works

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому

      At least, I'm expecting our Nxt generation won't know these political stunts, strategies, these kind of fake drama's by ja ya n kalai gnar

    • @pjs0595
      @pjs0595 3 роки тому

      @luring wind fool boys too are wearing western dresses, it's a girl's freedom to choose what she wishes don't interrupt in it.

  • @wastepapers
    @wastepapers 3 роки тому +222

    அந்த சத்தம் 🔥 இரும்பு பெண்மணி ❤️ தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை ஆனால் அதனை திருத்தி கொண்டு நல்ல ஆட்சியும் நடத்தி கட்டியவர் ஜெயலலிதா அவர்கள் 👍🙏

    • @dhanamr8858
      @dhanamr8858 6 місяців тому

      உண்மை தான்🎉🎉🎉

  • @rajeshsupersongsmeena6616
    @rajeshsupersongsmeena6616 4 роки тому +274

    அம்மா உங்கள் பேட்டியை பார்க்கும்போதெல்லாம் என் கண்கள் கலங்குகிறது தாயே உன்னைப்போல் ஒரு பெண்மணி ஆட்சி செய்ய முடியாது என்பதற்கு நீங்கள் சட்டசபையில் பேசிய பேச்சுக்கு இதுவே உதாரணம் ஐ மிஸ் யூ அம்மா 🙏🙏👌👌👏👏🤝🤝👍👍💪💪🇮🇳🇮🇳

    • @soundar4270
      @soundar4270 3 роки тому +4

      உன்னை பெற்றவர் மட்டும் தான் அம்மா, மற்றவை எல்லாம் சும்மா, ஓவரா செண்டிமெண்ட் போடாதே

    • @muthuramanm7931
      @muthuramanm7931 3 роки тому

      @@soundar4270 niyellam pesathe Vaya moodu

    • @muthuramanm7931
      @muthuramanm7931 3 роки тому

      @Sanjay well said bro

    • @aaravs338
      @aaravs338 2 роки тому

      @@soundar4270 என்ன உனக்கு எரியுதா? Go take burnol and give it to other dmk puppets also

    • @soundar4270
      @soundar4270 2 роки тому

      @@aaravs338 ஏண்டா பன்னாடை, சினிமாக்காரி அம்மாவா?

  • @dhatchinamoorthym8308
    @dhatchinamoorthym8308 6 років тому +1311

    சிங்கம் போன்ற குரல்

  • @periyasamyk4075
    @periyasamyk4075 3 роки тому +126

    இந்திய தேசத்தின் இரும்பு மங்கை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பேச்சுக்கு ஈடு இணை இல்லை உங்களை வாழ்த்த வயதில்லை தாயே உங்களை வணங்குகிறேன்

  • @preethimurugeshan8073
    @preethimurugeshan8073 6 років тому +282

    we lost her voice,guts and her ruling style,her intelligence etc........such a brave lady......

  • @hasnaahasnaa5553
    @hasnaahasnaa5553 4 роки тому +348

    I miss you Ammaa😭நீங்கள் இல்லாததால் தான் மக்கள் இப்படி அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்

  • @bradalza98
    @bradalza98 3 роки тому +98

    I am from Uttar Pradesh and I remember when jailalita ji come in my hometown Allahabad(now prayagraj), at least 5000 people's come for listen her, and she was started their speech in Hindi, wow what was the experience, I think if she was fight the election in Allahabad she definitely win, we miss you a lot.

    • @chandreshkumar2450
      @chandreshkumar2450 3 роки тому +1

      Finally mk stalin won this year

    • @soundar4270
      @soundar4270 3 роки тому +4

      She was a cinema star. She could mesmerize anyone.
      Our old generation voted for glamour, Actors took advantage of that.
      Now, Kamal Hassan is kicked out in politics. Rajinikanth ran away..

    • @chandreshkumar2450
      @chandreshkumar2450 3 роки тому +9

      @@soundar4270 nope amma canteen laptops pharmacy changed lives of many people may be you don't understand their importance

    • @kalaismart9516
      @kalaismart9516 3 роки тому +6

      @@chandreshkumar2450 Without Jayalalitha Amma , so Mk stalin Win,
      2011 Election No Deposit Vote Dmk,
      Admk Fullfill Win Victory 2011 Election in Tamilnadu 🤗🙄

    • @chandreshkumar2450
      @chandreshkumar2450 3 роки тому +4

      @@kalaismart9516 but now admk future is completely dead
      Dmk has a effective leader in form of stalin
      But admk don't have any better leader Palanisami looks idiotic & paneerselvam is usually ignored by admk itself
      Clearly admk sun is set permanently

  • @manimaranmanimai6648
    @manimaranmanimai6648 3 роки тому +743

    இவர் இருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் பல பேரின் வால் சுருன்டே இருந்திருக்கும்

    • @thomasrajan6753
      @thomasrajan6753 3 роки тому +25

      If she was alive Late Mr. Kalanjar 's body would have been Burried in Kannama pettai only and not in the Marina Beach.

    • @dhamodharan6803
      @dhamodharan6803 3 роки тому +1

      @@thomasrajan6753 😂😂😂

    • @pawankalyan3562
      @pawankalyan3562 3 роки тому

      @@thomasrajan6753 😝😝😝😂😂😂

    • @maasraj2260
      @maasraj2260 3 роки тому

      அதெல்லாம் ஒன்னும் கிடையாது

    • @rajansam5698
      @rajansam5698 3 роки тому +5

      அதனால் தான் என்னவோ இந்த அம்மாவின் வாலை அவர்கள் கட்சியினரே சுருட்டிவிட்டனர் போலும் மட்டுமல்ல ஒரு தமிழக முதல்வர் ஆக இருந்த போதிலும் அனாதையை போல் மரித்துப் போனார்கள் இவ்வளவு அறிவாற்றல் மிகுந்த இவரின் அறிவில்லா வளர்ப்பில் வளர்ந்த அமைச்சர்களால்... பாவம்...

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 3 роки тому +1139

    புரட்சி தலைவி என்பது வெறும் பட்டம் அல்ல. நிஜமான புரட்சி. அவர்களுடைய பேச்சிற்கு பின் பதிலே கிடையாது அதுவும் எந்த குறிப்பம் இல்லாமல். bold lady and iron lady..

  • @manikandan-bd3vt
    @manikandan-bd3vt 2 роки тому +71

    அம்மா நீங்கல் மறைந்தாலும் எங்கல உங்கல மறக்கமுடியல அம்மா என்றும் உங்கள் நினைவில் அம்மா

  • @manickavelag6751
    @manickavelag6751 6 років тому +2689

    ஒரு பெண்ணாக இருந்தாலும் தன் கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்

    • @logicalaadmi2720
      @logicalaadmi2720 5 років тому +63

      actually women are more powerful

    • @veerani59
      @veerani59 5 років тому +39

      Manickavel y we women aren't have any power to control u men..y u discriminate women as penaga erunthalum women are not a weaker sex

    • @veerani59
      @veerani59 5 років тому +7

      @@logicalaadmi2720 correct

    • @d.balamurugandurairaj8939
      @d.balamurugandurairaj8939 5 років тому +2

      Appadi Ella .

    • @logicalaadmi2720
      @logicalaadmi2720 5 років тому

      @Saran Kumar pala varshama idhe per dhan man. why?

  • @nagarajan012
    @nagarajan012 3 роки тому +145

    உண்மையான சிங்கப்பெண்.. சிறந்த கர்ஜனை😎😎

  • @SanthoshKumar-wv5pu
    @SanthoshKumar-wv5pu Рік тому +22

    One of my role models
    நான் என் காலத்தில் பார்த்து வியந்த முதல் மற்றும் கடைசி அரசியல் தலைவர்
    ஆளுமை என்பதற்கு முழு உதாரணம் இவர் தான்
    என்றுமே நான் அம்மா விசுவாசி

  • @anshipillai
    @anshipillai 3 роки тому +472

    No one can match Amma's intellect.. She's indeed an Iron lady!! Tamilnadu will miss your voice, guts and guidance Amma 🙏❤️

  • @saksum15
    @saksum15 4 роки тому +1294

    Jaya madam was talking without a note. Sudalai can't even match her for 1%.

    • @duraipandian9986
      @duraipandian9986 4 роки тому +15

      Yes

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 4 роки тому +43

      Atleast please vote for aiadmk again paying homage to her noble soul

    • @Kishore_Rithik
      @Kishore_Rithik 4 роки тому +43

      @@bhargajavarao8614 nice try

    • @Ticticboom7
      @Ticticboom7 4 роки тому +31

      @@bhargajavarao8614 andha amma uyiroda irundhalachu consider pannalam Ana ippo irukkuravangala nambi mandaila irukkura oru masura kooda thara mudiyadhu

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 4 роки тому +15

      Dear dmk winning is loss for Tamilnadu palaniswamyji has better statesman ship a real tamizhian as a kannadiga from bangalore always aiadmk legacy of great mgr selvi jayalalitha my late uncle was an ardent fan of shri mgr right from childhood more than kannada films I loved tamizh language thai mele annai my favourite song naa anaittal film tamizh endrum vazhge

  • @SanjayKumar-bm1rj
    @SanjayKumar-bm1rj 2 роки тому +53

    What a control ...what a clarity in speech. The whole AIDMK is quiet behind a lioness...hats off madam..we miss you. Sudalai paathu kathuko...oru thundu seat kooda illama eppidi pen singam pesurhu paaru

  • @Purush-eg9cr
    @Purush-eg9cr 6 років тому +1687

    சிங்கமே...மக்களின் தங்கமே

  • @mathy3105
    @mathy3105 3 роки тому +421

    Voice is just majestic and as roaring as lion🔥 no one can equalize This Iron Lady's voice.!

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому

      This isn't a roaring voice for people welfare for both kattumaram no A1 criminal ja ya!! This kind of political strategies done by them for the 40 yrs no reclaim the power. Just think abt it!!

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +1

      If Stalin r eps, ops set themselves like this for another 20 yrs, the same bitching thing will happen to Nxt generation

    • @Manimegalai-sl4oy
      @Manimegalai-sl4oy 3 роки тому

      அ தி மு க காரன் வால் அடங்கி இருக்கு ம்

  • @apachetamizha
    @apachetamizha Рік тому +22

    My first ever vote was stamped for Dr J Jayalalithaa....i feel proud

  • @elangovanelangovan9957
    @elangovanelangovan9957 4 роки тому +182

    அவ்வளவு கூச்சல்லை சற்று நோடில் அசராத பேசு யாருக்கும் வராது அம்மா miss you

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 3 роки тому +45

    என்ன அருமையான தெளிவாக பதில் சொல்லுகிறார்கள் எந்த துண்டு சிட்டும் இல்லாமல் மிகவும் சிறப்பாக தெளிவாக பதில் தருகிறார்கள்👍👍👍👌👌👌🙏🙏🙏🌱🌱🌱✌️✌️✌️✌️✌️🕉️🕉️🕉️🕉️💐💐💐

  • @amrutajade8141
    @amrutajade8141 3 роки тому +26

    I don't understand tamil language but she was true leader as much as she was beautiful..real lioness ..love from.maharashtra ....

  • @freakafreaka9020
    @freakafreaka9020 3 роки тому +465

    I miss this lady not only me whole tamil nadu is missing her no gents can replace this iron lady

  • @RajaRaj-gh3ne
    @RajaRaj-gh3ne 3 роки тому +1290

    சிங்கப்பெண்ணே பாடல் இந்த அம்மா ஒருத்தருக்கு மட்டும் தான் பக்காவா பொருந்தும்

    • @Realvalueg
      @Realvalueg 3 роки тому +13

      Devidiya munda jayalalitna

    • @arunk6364
      @arunk6364 3 роки тому +28

      @@Realvalueg daii kirukku payale yenga irunthu da ella videovukkum vanthu tholaikkara 200 upi mandaiya unga katchi maathiriye neeyum thani manitha thakkuthal panra😡😡😡

    • @mnakulkrishna
      @mnakulkrishna 3 роки тому +15

      She was a gem compared to present day admk & dmk leaders and parties.. Atleast she cared about people somewhat better than current politicians #Jayalalitha

    • @SHREEMA9374
      @SHREEMA9374 3 роки тому +16

      True... Singapennae

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому +5

      @@mnakulkrishna nope, Only in her last regime from 2011, as she's well aware of her health conditions n there's a say in Tamil, saaga pogum bodhu edhaavadhu nalladhu செய்ய வேண்டும் என்று!! At least the Hinduism sayings play vital role in her last day's for ppl

  • @dineshdina981
    @dineshdina981 2 роки тому +9

    அம்மா நீங்கள் இருக்கும் போது உங்கள் அருமை தெரியவில்லை இப்பொழுது ஒவ்வொரு நொடியும் உங்கள் அருமை தெரிகிறது அம்மா

  • @sandysanraj2550
    @sandysanraj2550 3 роки тому +66

    💕💕💕❤❤❤❤❤இரும்புப் பெண்மணி எனும் வாக்கியத்தின் முழு வரையறை.... நம் அம்மா ❤

  • @ammamsp4792
    @ammamsp4792 6 років тому +895

    பெண் சிங்கம் அம்மா

  • @Pakkiyaraj-no4hr
    @Pakkiyaraj-no4hr Рік тому +25

    என்றும் தமிழகத்தின் பெண் சிங்கம்

  • @kandasamyvenkadachalam2954
    @kandasamyvenkadachalam2954 6 років тому +699

    நீங்கள் இன்னும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கீர்கள்

    • @SToNERWiZ
      @SToNERWiZ 3 роки тому +1

      Ombu

    • @manikandans118
      @manikandans118 3 роки тому +5

      @@SToNERWiZ po daa thevidya payaa

    • @SToNERWiZ
      @SToNERWiZ 3 роки тому +1

      @@manikandans118 un amma vae oru thevdya mava tha ,da thevdya payanuku poranthavanae

    • @Smelly_Diaper
      @Smelly_Diaper 3 роки тому +1

      @@SToNERWiZ hi sir

    • @kamaluddin3878
      @kamaluddin3878 3 роки тому

      Omma pondai

  • @niranjananiro1610
    @niranjananiro1610 3 роки тому +557

    பூமி உள்ளவரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும் புரட்ச்சி தலைவி பெயர் மக்களின் நெஞ்சில் நிலைத்திருக்கும்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 роки тому +14

    மனம் தளர்ந்து போகும் போதெல்லாம் உங்கள் வீடியோ களை தான் பார்பேன் அம்மா... மனம் தெளிவு பெறும் தைரியம் கரைபுரண்டோடும் .....சிங்க பெண்ணே மீண்டும் பிறந்து வா தாயே 🙏

  • @m.vimalrajm.vimalraj1847
    @m.vimalrajm.vimalraj1847 5 років тому +159

    தனி மனிதனாக இவ்வுலகையே ஆளும் சக்தி உயர் திரு அம்மா அவர்களுக்கே உள்ளது

  • @srinath3450
    @srinath3450 5 років тому +180

    உங்கள் ஆட்சிகாலத்தில் தான் தமிழகம் தலை நிமிர்ந்து..
    வாழ்ந்தது .. இப்போது ஆண் பெண்ணாக வாழ்கிறார்கள்...

    • @rajsesu778
      @rajsesu778 5 років тому +5

      சரியாக சொ்னீர்கள்

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 роки тому +2

      Poi sonnalum porindhira maari sollanum

    • @kesavanramu9372
      @kesavanramu9372 4 роки тому +2

      Amma na Amma tha

  • @arunvarman8736
    @arunvarman8736 3 роки тому +62

    Amma voice makes goosebumps 😍😍😍💪🔥🔥🔥

  • @mubeena_abuthahir8704
    @mubeena_abuthahir8704 4 роки тому +45

    The Iron lady ever 💪💪💪
    Respect from Kerala 💖

  • @gayathriram8934
    @gayathriram8934 4 роки тому +115

    ஆளுமை நிறைந்த ஒருவர்

  • @DineshDinesh-eb1vf
    @DineshDinesh-eb1vf 2 роки тому +17

    அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அம்மா தான் இன்றைய முதலமைச்சர் இன்று மட்டும் இல்லை நிரந்தரமான முதலமைச்சர்

  • @sh4n103
    @sh4n103 3 роки тому +188

    Today the whole TN is missing her badly 😭

  • @jeevithjeevan4793
    @jeevithjeevan4793 4 роки тому +403

    I'm kannadega but I know to speak and understand Tamil, it was super spech by jayalalitha Amma but we are all miss her
    Rest in peace amma

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +6

      Yes boss she is the one and only madam ..very brilliant mind pretty with brain.

    • @jeevithjeevan4793
      @jeevithjeevan4793 4 роки тому +3

      @@ramabaiapparao8801 ☺ ya tq

    • @sushmagupta9286
      @sushmagupta9286 3 роки тому +5

      Hey, I am North Indian. Can u plz tell the convo...thanks🙏🏿

    • @sailoganathan286
      @sailoganathan286 3 роки тому +1

      Discovery channel

    • @enthusiasticbiker5522
      @enthusiasticbiker5522 3 роки тому +2

      @Poonamanimaatturavi SaaraPpaambu dai tamil gommala.. Suthu adichiruven da potta

  • @dineshwaranp9280
    @dineshwaranp9280 3 роки тому +29

    அம்மா இருந்தால்..இன்று திமுக என்றால் என்ன என்று ஆகி இருக்கும்.....உபீஸ் பீபீ தான் ஊதனும்....

  • @sakthiasai2366
    @sakthiasai2366 3 роки тому +116

    **tha...opening laye end card potruchu..dmk ku endha arugadium illa.nu..off paniduchu...vera level indha amma

  • @spedits5133
    @spedits5133 6 років тому +218

    ஆத்தாடி ,அம்மா u r great

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 11 місяців тому +10

    சட்டசபையில் அத்தனை ஆண்களுக்கும் அம்மா ஒரு ஆள் பதில் கொடுத்தார்! இரும்பு பெண்மணி

  • @ArumugamBalaParu
    @ArumugamBalaParu 5 років тому +220

    செருப்பால் அடித்தது போன்ற பதில்

  • @reyinfotech1957
    @reyinfotech1957 6 років тому +109

    Excellent speech

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 Рік тому +6

    சிங்கம் போல் பேசிய இரும்பு பெண்மணி இப்படி பட்டவர் இனி பிறந்து வரமுடியாது.

  • @hitjo8055
    @hitjo8055 3 роки тому +269

    Who is here after Thalaivi trailer ♥️♥️😍😍

  • @padmananthanm8465
    @padmananthanm8465 4 роки тому +494

    டீம்க இரண்டாவது கேள்வி கேட்க நடுங்குறான்......voice kularudhu...🤣🤣🤣🤣

  • @praveen2211
    @praveen2211 2 роки тому +19

    Goosebumps......

  • @moviesmela1088
    @moviesmela1088 3 роки тому +31

    சிங்கத்தின் உரை 😍

  • @govindanpichapillai6527
    @govindanpichapillai6527 5 років тому +44

    2:56 that courage 👌

  • @subashkaramungi5722
    @subashkaramungi5722 5 років тому +45

    Respect from Telangana ..to jayalalita...miss u..but u will be remembered.

  • @sivaavel
    @sivaavel 6 років тому +492

    ஜெ ஜெதான்

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 3 роки тому +172

    Remembering this legend after 2021 election! TN had lost a greatest leader ☹💔 miss u amma❤

  • @TIMEPASSGUYS2025
    @TIMEPASSGUYS2025 6 років тому +103

    Miss you amma

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 5 років тому +150

    What a brave lady, Amma Jayalalithaa. Very intelligent lady. Look at these DMK cowards, they have no answer. நீங்கள் பெண் சிங்கம் அம்மா. தி.மு.க. அசிங்கம். உங்கள் மூளையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட யாரும் இல்லை. இரும்பு மனுஷி ஜெயலலிதா, நீங்கள் என்றென்றும் எங்கள் நினைவில். ஜெயலலிதா நாமம் வாழ்க, திருடர்கள் முன்னேற்றக் கழகம் ஒழிக.

  • @parameshjoker7165
    @parameshjoker7165 8 місяців тому +6

    Wammala goosebumps 💥 da....idhaanda speech

  • @ameyapathak2008
    @ameyapathak2008 3 роки тому +82

    I didn't understand a word she said BUT She really was a ring master.,no matter which Lion came ...she could tame him..my pranams to you oo devi Lalitha ...your fierceness will remain unmatched🙏🏼🙏🏼

    • @soundar4270
      @soundar4270 3 роки тому

      Katcha theevu (Indian territory) , a small island located between Rameswaram and Srilanka, was handed over to Srilanka by Indira Gandhi during DMK rule 1975.
      It became election issue for ADMK. Jayalalitha said in election manifesto She would retrieve Katcha theevu from Srilanka ,
      DMK is questioning Jayalalitha , when are you going to retrieve Katcha theevu .
      The foolish lady is replying nonsense that It was handed over during DMK regime.

    • @JosephStalin-io5fp
      @JosephStalin-io5fp 3 роки тому +3

      @sounder bruh! When tamils were getting genocided in srilanka your dmk was busy in 2g scam

    • @soundar4270
      @soundar4270 3 роки тому

      @@JosephStalin-io5fp 2 G scam was not proved in court of Law against DMK. Whereas Jayalalitha was convicted by the Court.
      LTTE was responsible for Tamil Genocide in Srilanka since LTTE kept innocent people as human shield against Army for negotiation. Even late CM Kamaraj would not have stopped the war as most powerful countries wanted to finish LTTE.
      Moreover, If Soniya Gandhi accepted PM post in 1991 after Rajiv assassination, LTTE would have been wiped out during 1994-95 time.
      Read history properly

    • @diwakarpp
      @diwakarpp 3 роки тому +2

      Hi, In 1974, then Prime Minister of India, Indira Gandhi gave Katchatheevu Island freely to Sri Lanka under the "Indo-Sri Lankan Maritime agreement" and at that time Tamil Nadu had DMK chief minister who did not object this move of the Congress Govt in the centre. This agreement later caused lots of issues to Tamil Nadu fishermen and Srilanka started arresting or killing TN fishermen who fish near or on the way to this Island. In this video Jaya was clarifying to the question of the DMK members in the State assembly that it was DMK the main reason for giving up Katchatheevu Island for Srilanka as they never objected to it and even filed a counter affidavit in the supreme court when Jaya filed a law suit in Supreme court to take back the Katchatheevu Island from Srilanka to protect Indian, specially Tamil Nadu state fishermen. Of late Modi Government is having in their agenda list to get Katchatheevu Island back from Sri Lanka but it may take several years of diplomacy and effort as Indhira Gandhi simply gave off the island without any specific conditions to take it back. This was the stupidity of the Congtress and the then ruling DMK. Unfortunately it caused lots of issues to TN fishermen. Oflate after Modi became PM, Srilanka stopped catching or killing Indian fishermen and only one or two rare incidents took place but everything is far better in the current BJP central Govt rule. Sorry its a big answer for your question. Hope this clarifies about this video. Thanks.

    • @billa_ackerman.exe.
      @billa_ackerman.exe. 3 роки тому

      @@soundar4270 nalla sombu thooku 🤣

  • @urfunkids349
    @urfunkids349 5 років тому +96

    Iron lady of India....
    The great leader ever....
    We miss you so much AMMA

  • @manoharmano5722
    @manoharmano5722 2 роки тому +9

    I'm Telangana big fan of amma

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 роки тому +55

    How many of you got Stalin thaa varraruu song ad?? 😂😂
    👇

    • @arulnid
      @arulnid 3 роки тому

      Poda venna

    • @AkashAkash-ko7qp
      @AkashAkash-ko7qp 3 роки тому +2

      Enaku thodaratum vetri nadai 😂😂😂😂

  • @dailyreelswithfriends7877
    @dailyreelswithfriends7877 6 років тому +189

    பெண் சிங்கம்

  • @shreyas_shrinitha
    @shreyas_shrinitha 3 роки тому +22

    I keep watching this so many times only for Jayalalithaa mam ultimate speach

  • @maheswaranskp
    @maheswaranskp 6 років тому +117

    A brave Lion. Hats off to a great leader.

  • @joelraj3694
    @joelraj3694 6 років тому +115

    Super excellent speech we miss u amma

  • @ammanfestival
    @ammanfestival 3 місяці тому +3

    சிங்கம்டா என்ன ஒரு குரல்......... என்ன ஒரு கம்பீரம் 😔 🙏🙏🙏🔥.... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் 🥺🙏🙏🙏🙏

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 років тому +377

    இந்த ஆளுமை இல்லாதால் நரிகள் எல்லாம் ஆட்டம் போடுது கமல் ஐயோ

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 4 роки тому +3

      Ivanga irundhu mattum yenna aachi

    • @snekipavi3566
      @snekipavi3566 4 роки тому +3

      Vijay also

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 роки тому +4

      நரியின் சாயம் வெளுத்து விடும்‌ இன்னும் சில மாதங்கள் கழித்து

  • @massbrothers9952
    @massbrothers9952 5 років тому +56

    இப்படி எல்லா தவறுகளையும் செய்து விட்டு, விதண்டாவாதம் கேள்வி கேட்டு கேட்டு அம்மா அவர்களை கோவபடுதியே கொன்று விட்டனர், பாவிகள்.

  • @motherbutterfly964
    @motherbutterfly964 3 роки тому +11

    எவ்வளவு பெரிய கம்பிரகுரல்,
    மிஸ் யூ தமிழ் நாடு, அம்மா
    எப்போ மீண்டும் வருவாய் அம்மா.........

  • @vijayaraaghavanv5099
    @vijayaraaghavanv5099 5 років тому +65

    அம்மா நிங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது தாயே , தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமை அம்மா ,உங்கள் கால்களை வணங்குகிறேன்

    • @SToNERWiZ
      @SToNERWiZ 3 роки тому

      Kenapunda

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 3 роки тому +3

      @@SToNERWiZ poda ommalaokka thevidiya paiya

    • @SToNERWiZ
      @SToNERWiZ 3 роки тому +1

      @@rupeshkumar9855 un amma va nadu road la soothadika

    • @mappulamachan2913
      @mappulamachan2913 3 роки тому +2

      @@SToNERWiZ poda punda

    • @hotstock4110
      @hotstock4110 3 роки тому

      @@rupeshkumar9855 poda adima punda oru brahmin pomabalaiyoda kalula poi vilu adima punda

  • @G_R-885
    @G_R-885 5 років тому +97

    சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே

  • @sabarim1053
    @sabarim1053 2 роки тому +7

    தமிழகத்தின் பல உரிமைகள் பறிபோனது திமுக ஆட்சியில் இருந்த போது தான்

  • @jamesv8945
    @jamesv8945 6 років тому +185

    Indian best women.

    • @APJalex
      @APJalex 5 років тому +7

      She is criminal 100 crore fine givened. So please stop.your mouth.

    • @SLWCSWFH
      @SLWCSWFH 5 років тому +6

      @@APJalex just dont talk shit...which politician doesn't have money

    • @saraswathykarna3459
      @saraswathykarna3459 4 роки тому +2

      @@APJalex then why u voting for 1000rs and quarter bottle

  • @kalaidon422
    @kalaidon422 6 років тому +273

    என் தாயை வணங்குகிறேன்

  • @sharuk-pt4sp
    @sharuk-pt4sp 2 місяці тому +4

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому +22

    Without any Bit paper and pre prepared Question, The Great Mam answers without any tongue slip, remembers the year, pronunciation perfect, the sound of voice apt, standing straight, giving respect hatsoff. Miss you Mam. Wish you are no more to be a dream. If Time machine really exist wish to bring you back. The recent budding political parties didn't have guts to start a party when Mam was alive. Happy about Palanisamy Sir, he took the lead very well, managed the critics than was thrown on him and the Corona situation to his best.

  • @akashs2565
    @akashs2565 3 роки тому +39

    1:33 semman speech replied 😂😂😂

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 3 роки тому +4

    நினைவாற்றல் நன்று. இந்த மாதிரி தலைவர் வேண்டும் தமிழகத்திற்கு.

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 5 років тому +25

    அம்மா நம்மோடு நமக்காக வாழும் தெய்வம்

  • @priyankaprem5965
    @priyankaprem5965 6 років тому +55

    Any problem face like jayalalitha Amma

  • @princy..421
    @princy..421 3 роки тому +3

    M.k .Stalin முதலமைச்சர் ஆனா பிறகு யார் எல்லாம் பாக்குறீர்கள் அவர்கள் எல்லோரும் like👍👍 போடுகள்

  • @kavinprasath6457
    @kavinprasath6457 3 роки тому +67

    Wow Sema Amma I cried a lot during her funeral 😭😭😭😭

  • @santhoshreddy3882
    @santhoshreddy3882 4 роки тому +21

    Proud to be an admirer of Jaya Lalithaa amma