Це відео не доступне.
Перепрошуємо.

2ம் அதிபதி 12 ராசிகளில் பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2020
  • ஜாதகத்தில் 2 ம் வீட்டுக் கிரகம் 12 ராசிகளில் எந்த ராசியில் இருந்தால் எவ்வாறான பலன்களை வழங்குவார் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A ( Astro )
    Astrologer & Consultant
    Whatsapp 9994388077

КОМЕНТАРІ • 71

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு அய்யா

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +1

    Thankyou very much Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦 மிக்க நன்றி உங்கள்சேவைக்கு நன்றி வணக்கம் சக்திகணபதிதுணை சிவசக்திகுமரன்போற்றி போற்றி
    எல்லாம் வல்ல கணபத முருகன் உங்களுக்கு துணை புரிவார்கள் 😍😍😍😕😕😕😶😶😶😡😡😡😊😊😊

  • @srinathsri7717
    @srinathsri7717 4 роки тому +5

    இரண்டாம் அதிபதி லக்கினத்தில்... இரண்டில் பாக்யாதிபதி வளர்பிறைசந்திரன்

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      நல்ல பலன்கள் தரும்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 роки тому +1

    நல்ல தகவல்கள். நன்றி குருவே🙏

  • @vijayalakshmiramesh1158
    @vijayalakshmiramesh1158 4 роки тому

    அருமையாக தொகுத்து வழங்கினீர் ஐயா நன்றி 🙏🙏💐

  • @rajaraman9623
    @rajaraman9623 4 роки тому +1

    Sir,
    Very good explanation. Really useful for us

  • @kovaikathir3400
    @kovaikathir3400 3 роки тому

    very very simple learning jothidam for your all peopels

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 3 роки тому

    குருவே சரணம்!
    குரு பாதம் போற்றி !
    ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி!

  • @velmuruganuchimahali4025
    @velmuruganuchimahali4025 4 роки тому +1

    நன்றி அய்யா

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +1

    Mikka nandri iyya.

  • @user-or5bw8zf4l
    @user-or5bw8zf4l Рік тому

    மிக்க நன்றி..... அய்யா

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 роки тому

    Thank you verymuch sir.Very useful information for everybody.

  • @prabhas5009
    @prabhas5009 2 роки тому

    ஜயா ஒரு உதவி
    எனக்கு ரொம்ப நாளா இந்த கேள்விக்கு பதில் தெரியாம தேடிட்டு இருக்க.தயவுசெய்து உதவுங்கள்(சுய முயற்சி vs விதி...இங்கே விதி என்பது ஜோதிடம், ஆயுட்காலம் அல்ல )
    ஜாதகம் படி தா எல்லாமே நடக்கும் நா .நம்ம முயற்சி செய்யவே வேணாம் ல .சிவன் கூட சனி பகவான் விடவிளையே...ஆனா கடவுள் தானா பெரியவரு..
    இப்போ ஒருத்தர் பாடகர்,பிசினஸ் பண்ணனும்னு நினைக்குராரு .ஆனா ஜாதகம்படி அவரு பாடகர்,பிசினஸ் பன்ன கூடாது .அதுபண்ணாத அவருக்கு மகிழ்ச்சி.
    என் கேள்வி: #நம்மளுடைய விடா முயற்சியாலும்(சுய முயற்சி), கடவுள் அருளாலும்.ஜாதகத்தில் அதுகான அமைப்பு இல்லையானாலும் நம்மளுடைய(target) இலக்கை அடையமுடியுமா ?
    #கடவுளுக்கு கூட நவக்கிரகங்கள் கட்டுபடாதா?
    இதைப்பற்றி, சித்தர்கள், ஜோதிடம், பகவத்கீதை மற்றும் பிற புராணங்கள் சொல்லுவது என்ன....
    (சுய முயற்சி vs விதி) .இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க...ப்ளீஸ்...

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому

    Good vedio presentation

  • @gopinath2989
    @gopinath2989 4 роки тому +1

    குருவே ,மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் கடகத்தில் வளர் பிறை சந்திரன் செவ்வாய் நீச்ச வக்ரம் பெற்று நவாம்சத்தில் சந்திரன் ஆட்சி வர்கோத்தமம் பெற்று 8ம் இடமான மகரத்தில் சுக்கிரன் சந்திரனுடைய நட்சத்திர சாரத்தில் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு யோகத்தைச் செய்யுமா. பதில் கூறுங்கள் குருவே.

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 Рік тому

    21.00

  • @godsuniversecreations6699
    @godsuniversecreations6699 4 роки тому

    HI SIR
    KINDLY EXPLAIN NAMA YOGAM.
    THANKS AND REGARDS
    RAJKUMAR MOORTHI

  • @vennilajayaraman2387
    @vennilajayaraman2387 4 роки тому +1

    Thank you

  • @PradeepKumar-bh7dp
    @PradeepKumar-bh7dp 4 роки тому

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 роки тому

    ஏழாம் அறிவே மிகவும் அருமை ஐயா மிக்க நன்றி முடிந்தால் என்னை ஜாதகத்தை பலன்கள் கூறவும் saravanakumar Madurai 22.8.1974 time4.24am வேலை நிரந்தரமாக இல்லை வீடு இல்லை தொழில் எதுவும் உண்டா பதில் கூறுங்கள் ஐயா சனி திசை எப்படி இருக்கும் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா

  • @slenovo8034
    @slenovo8034 9 місяців тому

    ஒரு உதாரண ஜாதகம் வைத்து விவரிக்கவும் 1,2,3 போட்டு!!!!!! என்ன பயன்

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    2 authipathi sevai 5 house suriyan, sevai, pouthan serkkai and pournami chenthiran parvai and 3 house kuru, sani serkkai and sani 3 parvai yaka 5 house parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому

    விளக்கம் சூப்பர். தனகாரகன் 12-ல் இருக்க 2-ம் அநிபதி 12-க்கு 12-ஆன 11-ல் 12-குரியவனோடு இணைந்திருந்தால் என்ன பலன் தரும் ஐயா.

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 4 роки тому

    அருமை ஐயா

  • @user-zv8co8gd3k
    @user-zv8co8gd3k 2 роки тому

    Sir I'm mithuna lagnam 2 am athipathi in 11 th house ,11 am athipathi in 8 il ucham with guru, sukran( vatgram)
    It is good or bad

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 роки тому

    நன்றி 🙏

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 роки тому +1

    ஐயா அருமை ☺☺🙋

    • @ezhilmurugan1143
      @ezhilmurugan1143 3 роки тому

      அருமையான விளக்கம் ஐயா!💐💐

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 4 роки тому

    Nalla sonneenga..ayya..

  • @yuvaraj9279
    @yuvaraj9279 4 роки тому

    Kadaga lagnam,viruchiga raasi aagi,,irandam adhiban suriyan 9il meenathil..irandam veetil vakkira sevvai,avar lord of 5th house and 10th house for kadaga lagnam..and irandam edatil irunta sevvai,,9am edatil irkum suriyanai paarvai idugiratu..idu evvaru irkum??

  • @krishnakris8041
    @krishnakris8041 3 роки тому

    Nandri ayya

  • @bharatv58
    @bharatv58 3 роки тому

    Nandri iyyaa....6 am adhipathi suriyan dhanusu rasi 10il enna palan

  • @elumalalelumalai5972
    @elumalalelumalai5972 Рік тому

    ஐயா 24.03.1979.மதியம்2.20 எனக்கு பலன் சொல்லுங்கள்

  • @Spiritualinfinity369
    @Spiritualinfinity369 4 роки тому

    குருவே சரணம். நான் ஜோதிடம் கற்றுவருகிறேன். தங்களை குருவாக ஏற்று தங்களின் காணொளிகள் தொடர்ந்து பார்த்துவருகிறேன். உங்கள் ஜோதிட பாடங்கள் எளிதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. ஐயா, முடிந்தால் தங்களின் ஓய்வு நேரத்தில் என் சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்.
    மறைவு ஸ்தானம் 12ல் (ரிஷபம்) சூரியனும் புதனும் இருக்கின்றனர். 3ல் இருந்து சனி 12ஐ பார்க்கிறார். சனியுடன் செவ்வாய் 3ல் இருக்கிறார். 12ம் இட காரகத்துவம் விருத்தியாகுமா அல்லது குறையுமா?

  • @bharath2046
    @bharath2046 4 роки тому +1

    Ayya super more useful information 👍

  • @beautifulearth7805
    @beautifulearth7805 4 роки тому

    Arumai iyya

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 роки тому

    ஐயா 2-ம் அதிபதி சந்திரன் 12ல் கிருத்திகை நஷ்ரத்ரசாரம் பெற்று உள்ளார். நன்றாக இருக்குமா? குரு லக்னத்தில் கேது உடன் உள்ளார். லக்னம் மிதுனம் ஐயா.

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 3 роки тому

    1ல் லக்னம் 3ல் கேது 5ல் சனி
    9ல் குரு ராகு 11ல் சூரியன் சுக்கிரன் 12 புதன் செவ்வாய் இருக்கிறது எப்படி இருக்கும்

  • @ezhilmurugan1143
    @ezhilmurugan1143 3 роки тому +1

    2ம் அதிபர் 6ல் லக்னம் ரிஷப ம் ஐயா!நல்ல தா ஐயா?

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 роки тому

    Very nice ayya.Take care .

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj 4 роки тому

    வணக்கம் ஐயா மீனம் லக்னம் இரண்டாம் அதிபதி நான்கில் செவ்வாய் கேதுவுடன் இருந்தால் எவ்வாறு இருக்கும் ஐயா????

  • @venivelu5183
    @venivelu5183 4 роки тому +1

    Sir, 🙏🙏

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 роки тому

    Super

  • @ramanathan5468
    @ramanathan5468 4 роки тому

    ஐயா , இரண்டாமிடத்தில் சூரியன் சுக்கிரன் உள்ளனர் இந்த நிலையினால் நன்மை ஏற்படுமா

  • @gopinathmaravan
    @gopinathmaravan 4 роки тому +1

    2m adhibathi lagnathil irunthaal palan solla villaye.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому +2

      இரண்டுக்கு உடையவன் லக்கினத்தில் இருந்தால் ராஜயோகம்

    • @gopinathmaravan
      @gopinathmaravan 4 роки тому

      @@SitharJothidam Mikka Nandri ayya

  • @kannankanna5681
    @kannankanna5681 3 роки тому

    அய்யா சிம்ம லக்கினம் 2am அதிபதி 11 இல் ஆட்சி (புதன்) என்ன பலன் அய்யா

  • @djrealestates
    @djrealestates 4 роки тому +1

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் 2ம் அதிபதி செவ்வாய் பத்தில் நீச்சம் நன்னம யா ஐயா நன்றி

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому +1

      10 ம் இடம் கேந்திரம் நீசபங்கம் பெறும்

    • @djrealestates
      @djrealestates 4 роки тому

      @@SitharJothidam நன்றி ஜயா 🙏

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 4 роки тому +1

    வணக்கம்! ஐயா! நலமா

  • @saravanant967
    @saravanant967 4 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏. 2ஆம் அதிபதியாகிய புதன் வக்ரம் பெற்று லக்னாதிபதி சூரியன் உடன் 11ஆம் வீடாகிய மிதுனத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை தயவு செய்து விளக்கவும். ஆட்சி வீட்டில் புதன் வக்ரம் பெற்றது எத்தகைய பலனை தரும்? தங்கள் மிக சிறந்த அனுபவத்தால் வழி காட்டுங்கள் ஐயா.🙏🙏🙏.

  • @selvarajans7551
    @selvarajans7551 4 роки тому

    வணக்கம் ஐயா. இரண்டாம்மிட கிரகம்.. சுக்கிரனாக இருந்து... அது 9ல் ஆட்சிபெற்றால் என்ன பலன்..?

  • @shanmugampalanisamy3340
    @shanmugampalanisamy3340 3 роки тому

    ஐயா வாக்காதிபதி பத்தாமதபதி பரிவர்த்தனை பெற்று மிதுனத்தில் சன் சந்திரன் கும்பத்தில் புதன் இதன் பலன் ரிஷப லக்னம்

  • @bharath2046
    @bharath2046 4 роки тому

    I want please quickly 6 mathi dasa

  • @dharneswaran
    @dharneswaran 4 роки тому

    Please reply me. கடக லக்னம் 12 ல் சந்திரன், சூரியன் , சுக்கிரன் மற்றும் கேது. வீடு கட்ட முடியுமா ?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      4 ம் வீடு ஜாதகத்தில் பலம் பெற்றால் வீடு கட்டலாம்

    • @dharneswaran
      @dharneswaran 4 роки тому

      @@SitharJothidam 10 உள்ள செவ்வாய் 7ம் பார்வையாக 4ம் இடத்தை பார்க்கிறது . வீடு கட்ட முடியுமா ? Please reply me sir.

  • @mageshv2809
    @mageshv2809 4 роки тому

    🙏

  • @ra7gh
    @ra7gh 4 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @you_tube-s7n
    @you_tube-s7n 4 роки тому

    12இல் சனி 2 இல் செவ்வாய் இரண்டும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது இது நல்லதா ஐயா நான் தனுசு லக்கினம் துலாம் ராசி

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      ஆதிபத்யம் நன்றாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @nskathirvelsundaram3233
    @nskathirvelsundaram3233 4 роки тому

    ஐயா பொதுப்பலன் பொதுவானவை... நடைமுறையில் ஒத்து வருவதில்லை.உதாரணம் ஜாதகம் கொண்டு விளக்கவும்.அப்பொழுதுதான் சூட்சமத்தை புரிந்து கொள்ள முடியும்

  • @karthithi2632
    @karthithi2632 3 роки тому

    2 athipathi...7 ill

    • @SitharJothidam
      @SitharJothidam  3 роки тому

      நல்ல பலன்கள் கிடைக்கும்