🥹 உங்களுக்கு சண்டை போட நான்தான் கிடைச்சேனா 😭⁉️

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024

КОМЕНТАРІ • 60

  • @asree102
    @asree102 4 місяці тому +4

    இப்பல்லாம் நிறைய பேர் ஒரே விஷயத்தை பத்தி மெஸேஜ் அனுப்பும்போது உங்க ஓனர் அம்மா பொண்ணு மாதிரி break பண்ணித்தான் அனுப்புவாங்க. அதுதான் இப்போதைய trend. உங்களுக்கு அது தெரியாம போனதுதான் ஆச்சரியம்.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      அதேமாதிரி நம்ம செய்தால் ஒத்துக்கொள்ளுவார்களா⁉️

    • @WorldviewTamil
      @WorldviewTamil 4 місяці тому +2

      இப்போதைய trend night இரண்டு மணிக்கு படுக்க விடாம அனுப்புவதா, பகல் எல்லாம் வேலை செய்து விட்டு தூங்க போகின்ற வர இப்படி தொந்தரவு செய்வது trend ஆ .வாய்க்கு வந்ததெல்லாம் கதைக்காம இருங்கோ

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому +1

      நன்றி 😍

  • @pm-dp1eq
    @pm-dp1eq 4 місяці тому +2

    பாய் விபரம் இல்லாமல் செய்தியில் வீட்டு செய்தியயை போடாதீங்க வழக்கு போட்டு கஷ்ட்டப்படுத்திடுவாங்க

  • @paramasivamg160
    @paramasivamg160 4 місяці тому

    பாய் வாட்ஸ்அப்பில் என்டர் கீ அமுக்கினால் மெசேஜ் தனி தனியாக வரும் இதற்கு செட்டிங்ஸ் போய் மாற்ற வேண்டும்...

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      ஒவ்வொரு தடவையும் மாற்ற முடியுமா

  • @user-wk3ge3zy8y
    @user-wk3ge3zy8y 4 місяці тому +2

    Neengale chinna visayatha vala valannu thaana pesaringa antha maarithaan antha ponnum😂

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      ஆக மொத்தம் ரெண்டு மூளையும் ஒரே மாதிரி செயல்படுது🌹👌

  • @irayaan2927
    @irayaan2927 4 місяці тому

    Thappu ungal meel thaan. Night thingum pothu net off panninaal, avargal 1000 msg anuppunaalum namakku distrub aagathu. Avargalukku thevai enraal normal call pannuvanga.

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      என்னிடம் நார்மல் கால் இல்லை

    • @irayaan2927
      @irayaan2927 4 місяці тому

      Appo enna yaanai kaal aaaaa??????🤣🤣🤣🤣🤣🤣

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому +1

      ஆணி கால் இருக்கு

    • @irayaan2927
      @irayaan2927 4 місяці тому

      Sutthiyal venuma?

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому +1

      ஆணிய புடுங்க வேண்டாம் 🔨

  • @rehmath397
    @rehmath397 4 місяці тому

    எல்லாம் உங்க லேங்க்வேஜ் பிராப்ளம் பாய்😊.

  • @arunsivasamy5413
    @arunsivasamy5413 4 місяці тому

    Please don't complain.... you choose that save job in that country after knowing that... sir 😢

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      இது லைப் ஸ்டைல் மட்டுமே

  • @varshaprathap3245
    @varshaprathap3245 4 місяці тому

    Neenga endha edathula Anna irukinga, enaku kuwait la vela kedachiruku, riggae place la. Vaaipu kedacha paklam Anna.

  • @ratharajoo1287
    @ratharajoo1287 4 місяці тому +1

    hi anne... ungalode nee job application ennaci? tayavu senji ingeruntu velai mari poirunge anne

  • @Sudhagarscrash
    @Sudhagarscrash 4 місяці тому +1

    Annaa unga video super

  • @sheikdawoodsheikdawood4562
    @sheikdawoodsheikdawood4562 4 місяці тому

    Enokoru Visa Pathudungalean Boy.

  • @rajarajajee4990
    @rajarajajee4990 4 місяці тому +1

    Hii anna

  • @Jasminjasee2580
    @Jasminjasee2580 4 місяці тому

    Anna neenga evlo padichu irukinga ivanga kitta enna language pesuvinga ungalukku arabi theriuma

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому +1

      10 பாதியில் நிறுத்திவிட்டேன் English il பேசுவேன்

  • @asuvariyaviji9683
    @asuvariyaviji9683 4 місяці тому +1

    உள்நாடு இல்லை வெளிநாட்டில் இப்படிதான் நடக்கும் வெளிநாடு என்றாலே இப்படித்தானே இதை எதற்கு பெருசு படுத்தி வீடியோ போடுகிறீர்கள்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      என் மூலம் இங்கு வரும் மக்களுக்கு ஒரு தகவல்

  • @lalithamanivel7614
    @lalithamanivel7614 4 місяці тому

    😁😁👍👍 super Anna

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 4 місяці тому +1

    Vedalam muragaimaram erina madhiri.😂

  • @FlorencePrema-uu6fd
    @FlorencePrema-uu6fd 4 місяці тому

    😂👌

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 4 місяці тому

    😂😂😂

  • @WorldviewTamil
    @WorldviewTamil 4 місяці тому

    இவர்களுக்கு பொருமையில்லை

  • @geethashankeran5547
    @geethashankeran5547 4 місяці тому

    ❤❤❤❤🇲🇾

  • @palio470
    @palio470 4 місяці тому

    மிக மோசமான குடும்பம்

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому

      அப்படி இப்படி இருந்தால்தான் ஊரை தேடும் 😍

    • @palio470
      @palio470 4 місяці тому

      @@kuwaittamildriver உங்கள் பதில்களை வைத்து பார்க்கும்போது நேர்ந்தது நீங்கள் ரொம்ப பொறுமையான முதிர்ச்சி உடையவர் போல் தெரிகிறீர்கள் ...எல்லாம் அனுபவத்தின் வாயிலாக பெற்றது என்று நினைக்கிறேன்... ஆனால் விலைமதிக்க முடியாத அனுபவம்... இந்த பக்குவம் வந்துவிட்டால் வாழ்க்கையை சமாளித்துவிடலாம்...

    • @kuwaittamildriver
      @kuwaittamildriver  4 місяці тому +1

      வேலை செய்யப்போனால் அடுத்தவரிடம் வேலைக்கு சென்றாலே பொறுமை ரொம்ப தேவைப்படும் அதும் வெளிநாட்டிற்கு ரொம்ப ரொம்ப அதிகம் வேண்டும்

  • @irfana1239
    @irfana1239 4 місяці тому


    hi