நானும் Nk இன்டர்நேஷனல் மூலமா தான் குவைத்துக்கு வேலைக்கு வந்தா இப்ப நல்ல சம்பளம் வாங்குற எனக்கு இந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த என்கே இன்டர்நேஷனல் மனமார்ந்த நன்றி🙏🙏
நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது வெளிநாட்டில் இருக்கிறீர்களா என்பது தெரியாமல் உங்களது கேள்விக்கு பதில் கொடுக்க இயலாது. உங்களுக்கு தெளிவான விளக்கம் தேவைப்படின் அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
நானும் Nk இன்டர்நேஷனல் மூலமா தான் குவைத்துக்கு வேலைக்கு வந்தா இப்ப நல்ல சம்பளம் வாங்குற எனக்கு இந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த என்கே இன்டர்நேஷனல் மனமார்ந்த நன்றி🙏🙏
Thank you Prem
சிலபேர் செக்யூரிட்டி வேலையின் முக்கியதத்துவம் தெரியாமல் வாட்சமேன் வேலையான்னு ரொம்பகேவலமா பார்க்குறானுங்க
Security guard yaaravaathu porengaa naa solluga ..... Interested person join me ?
🤝👏all the best super sir 🎉very clear information Keep up the good work வாழ்த்துக்கள்👍🎉
Thank you sabrai
The way of your explanation... Super Anna👌👌
Thank you da
Clear cut explaination👍
Thank you 🙂
வாழ்த்துக்கள் மச்சி 🎉
மிக்க நன்றி கிஷோர்
Very clear information... superb useful one anna 🔥🔥
Thank you da
வாழ்த்துக்கள் டா நந்தா.🎉
Security job kku 3time food eppidi? Running test eppidi irukkum?
Car bike otta theriyanuma intha job kku?
அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டு முழுமையான விவரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள் மச்சான்....
Thank you
Nice information....
மிக்க நன்றி சுஜா
Hi.sir na +2 completed. ITI (mech motor vehicle) apprentices completed. Passport ok.but job kedaikkuma.how to apply sir. I'm india.
நிச்சயமாக கிடைக்கும் அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நன்றி
Vaalthukal anna 🎉
Thank you da
clear information.... Super🎉
Thank you 🙂
Very useful information🎉🎉🎉🎉
மிக்க நன்றி
வாழ்த்துக்கள் மச்சி
மிக்க நன்றி
eye power 6/6. 6/0. Job la join panna mudiuma sir
அது எந்த வேலை என்பதை பொறுத்தது. மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்
Vera level anna 💥💥💥💥
மிக்க நன்றி
Automotive related jobs post pannuga bro ❤
விரைவில் பதில் அளிக்க பார்க்கிறோம்
Brother appo visit visa la than anupuvingala
செக்யூரிட்டி கார்டு வேலைக்கு 99 சதவீதம் எம்ப்ளாய்மெண்ட் விசாவில் தான் அனுப்புவோம்.
Congrats❤ mama
Thank you Shalu
Sir Training evalo year's sir
Training la salary kammi pannuvengala
முழு விவரங்களை பெற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Super அண்ணே
Thank you
Bro chest la tattoo pootu irundha allowed ah
நெஞ்சு பகுதியில் டாட்டூ போட்டு இருந்தால் அனுமதி உண்டு
சார் iti படிச்சி இருக்கேன் security jap கிடைக்குமா
ஒரு சில நிறுவனங்களில் நிச்சயம் கிடைக்கும்
Sir நான் 52 than weight okay ya bro apply pannalaama
குறைந்தது அறுபது கிலோவாவது இருக்க வேண்டும்.
Super brother 🎉
மிக்க நன்றி கதிர்
Anna na campany ku security guard jop aplay pannirukan anna anga work panrathukum sira sertificat venuma anna
நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்களா அல்லது வெளிநாட்டில் இருக்கிறீர்களா என்பது தெரியாமல் உங்களது கேள்விக்கு பதில் கொடுக்க இயலாது. உங்களுக்கு தெளிவான விளக்கம் தேவைப்படின் அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
Super Anna 🎉🎉🎉
சகோதரரே வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு அனுப்ப உங்களின் LIC NO என்ன?
அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் நன்றி
Visible tattoo allowed uh brother
உடலில் வெளியே தெரியுமாறு பச்சை குத்தி இருப்பவர்களை இந்த வேலைக்கு பெரும்பாலும் எடுப்பது கிடையாது.
Any job available
அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்
Very good information.... all the best....
Thank you
Sir spex pottruntha yedupangala
வாய்ப்புகள் குறைவு
Sir,please tell me about the how much of training fees.
அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Super
மிக்க நன்றி
Hi sir iam 10th iti security curd work vacancy irukkaa sir
பத்தாவது படித்தவர்களுக்கு கண்டிப்பாக செக்யூரிட்டி கார்டு வேலை கிடைக்கும்.
Security job Vacancy iruka bro
தற்போது உள்ளது அலுவலக எண்ணிற்கு அழையுங்கள் நன்றி
👍
மிக்க நன்றி
மிக்க நன்றி
bro hand la tatto potu eruntha chance eruka?
பச்சை குத்தியவர்களை எடுக்க மாட்டார்கள். அதனை நீங்கள் நீக்குவதாக இருந்தால் எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
Enna country nega
இந்தியா தமிழ்நாடு
Free visa job available
அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்
Super super super
Thank you so much
Iti salary
மேலும் விவரங்களுக்கு அலுவலக எண்ணிற்கு அழையுங்கள்
Nice ya
மிக்க நன்றி இசக்கி
Ehu enta eto sar
Trichy sir
Machi enakum oru nalla vela vangi kudu da
Kandippa
Tatto iruntha problem ahh bro
உடலில் வெளியே தெரியுமாறு கேட்டு இருக்க கூடாது. அவ்வளவுதான்
Security guard job ku poga evolo aagum na
அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.