◆எப்படியெல்லாம் யோசிச்சிருக்காங்க ★பல்லவர்களின் மார்டன் நகரம் | Mamallapuram Mystery |

Поділитися
Вставка
  • Опубліковано 19 бер 2024
  • Mamallapuram explain in tamil | Mahabalipuram | Mamallapuram hidden details
    #mysutrula
    #mamallapuram
  • Розваги

КОМЕНТАРІ • 25

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 місяці тому +4

    மகாபலிபுரம் என்ற மாம்மல்லபுரம் குடைவரை கோவில் சிற்பங்கள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊ஆனா அண்ணா சிற்பங்கள் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @malarmalar2452
    @malarmalar2452 4 місяці тому +9

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் ..... ஆனால் நீங்க வீடியோ போட நாள் ஆகுது ❤

    • @mysutrula
      @mysutrula  4 місяці тому +3

      விரைவில் நிச்சயம் சரி செய்கிறேன்👍

  • @jb19679
    @jb19679 4 місяці тому +2

    மாமல்லபுரம் குடைவரை கோயில் பதிவு அற்புதமான பதிவு அருமையான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🌷🌷🌴🌴🙏🙏

  • @vanithasundar9188
    @vanithasundar9188 4 місяці тому +1

    பல்லவர் கால புடைப்பு சிற்பங்கள், குடைவரை சிற்பங்கள் சிறப்பு . பல்லவர்களின் கலைத் திறமைக்கு எடுத்துக் காட்டு. இப்போது இந்த குடைவரை சிற்பங்கள் உருவாக்க முடியுமா? மாமல்ல புரத்தில் சிற்பக் கலை கல்லூரி உள்ளது. அவர்களிடம் கேட்டு பார்க்க வேண்டும். 🎉🎉🎉🎉 மிக்க நன்றி..... தமிழர் நாகரீகம் உலகிற்க்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து உள்ளது.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.

  • @ayyanarr9585
    @ayyanarr9585 4 місяці тому +1

    சூப்பர் மிக மிக அருமையான பதிவு ப்ரோ

  • @arunprathap7362
    @arunprathap7362 4 місяці тому +2

    Supper video bro ❤❤❤

  • @tanvitanvi3676
    @tanvitanvi3676 4 місяці тому +1

    தம்பி நீங்க சொல்வது சரிதான் அந்த சிற்பம் இடையான் தான்கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் என்பது பொருள் 🥰🥰🥰

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 4 місяці тому +1

    Excellent great brother

  • @priyasenthil3442
    @priyasenthil3442 4 місяці тому +1

    Awesome bro ☺

  • @vijayrajan6140
    @vijayrajan6140 4 місяці тому +1

    Anna UNGA video 🎉❤ super

  • @deepadeepu5528
    @deepadeepu5528 4 місяці тому +3

    Hi anna I am first comment 😊unka video enaku romba pudikum

    • @mysutrula
      @mysutrula  4 місяці тому

      Thank u so much ❤️✌️

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому +1

    👍👌🙏

  • @deepadeepu5528
    @deepadeepu5528 4 місяці тому +1

    Anna enka oru koil ku vanka super ah irukum sri kulirchi lingesvar koil sivan koil romba azyaka nature ah irukum pls anna vanka

  • @pavithrapavithra6584
    @pavithrapavithra6584 4 місяці тому +1

    Na Monday tha agga vanthu irrutha , but na uggala pakkalye na uggala miss pannita bro

    • @mysutrula
      @mysutrula  4 місяці тому

      Nan 1pm antha spot la irunthaan

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 4 місяці тому +1

    S enna tools therila

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 4 місяці тому +1

    Tambarathil irundhu bus available? Mahabaliburam sella?

  • @user-yt5nt7mc2f
    @user-yt5nt7mc2f 4 місяці тому +2

    Yarellam inga poiriginga

  • @NK8685official
    @NK8685official 4 місяці тому +1

    What happen to travelling nadodi UA-cam channel bro !???

    • @mysutrula
      @mysutrula  4 місяці тому +1

      He is settled in dubai bro..

    • @NK8685official
      @NK8685official 4 місяці тому

      @@mysutrula channel la edum solama poitaaru adan thankyou for the info

  • @malarmalar2452
    @malarmalar2452 4 місяці тому +2

    .voice Different ah irukku y mutiyavillaya bro ❤

    • @mysutrula
      @mysutrula  4 місяці тому +1

      Yes cold affect🤒