நீங்கள் பார்த்திடாத ஒரு குகை - Mysterious Cave ★பாதாள லிங்கம் - BORRA CAVES in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Biggest cave in india | Mysterious cave in india | Best place visit vizag | Borra caves History In Tamil
    #mysutrula
    #borracaves
    #visakhapatnam
    Borra Caves
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 83

  • @jb19679
    @jb19679 7 місяців тому +11

    பாதாள குகை படுபயங்கரமாக இருந்தது பாறை அந்த கலர் அற்புதம் அருமை நேரத்தில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 7 місяців тому +11

    பார்க்கவே பிரமிப்பாக உள்ளது இயற்கையின் கைவண்ணம் எத்தனை அழகாக உள்ளது இங்கு என்னால் போக முடியாது இந்த பதிவினால் நேரில் பார்த்த மகிழ்ச்சிநன்றி

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 місяців тому +4

    பாறைகள் காடுகள் ஆறுகள் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா ரொம்ப அழகா இருக்கு அண்ணா 😊😊😊

  • @sswayamprakash
    @sswayamprakash 7 місяців тому +8

    நன்றி, தயவுசெய்து புலால் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    🙏🏼ஓம் நமசிவாய

    • @mangalakumar3127
      @mangalakumar3127 7 місяців тому +1

      கலிகாலம்
      கெட்டதைசாப்பிட்டு பாபம் சேர்க்கும் கட்டாயம்

  • @skpraji6090
    @skpraji6090 7 місяців тому +9

    தங்குவதற்கு அனுமதியா? பாக்கவே கதி கலங்குதுப்பா. எத்தனை கோடி ஆண்டுகள் ஆனதோ??!! நம் இந்தியாவில் இல்லாத அதிசயங்களே இல்லை போல. சூப்பர் காணொளி!! மிக்க நன்றி தம்பி.

  • @rajmohanvenugopal1552
    @rajmohanvenugopal1552 7 місяців тому +5

    You are showing our ancient temples to our knowledge. Thank you bro ❤. Very impressive...

  • @cutzzz7161
    @cutzzz7161 7 місяців тому +8

    சூப்பர் ப்ரோ நீங்க இன்னும் நிறைய வீடியோக்கள் போடணும் 👍

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 місяців тому +5

    ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஊரில் உள்ள அனந்த கிரி ஊர் பகுதியில் உள்ள பாதாள உலகம் என்ற பாதாள குகை சிவன் கோவில் வீடியோ சூப்பர் அண்ணா சூப்பர் வீடியோ அண்ணா ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥ஆனா அண்ணா பாதாள உலகம் என்ற பாதாள குகை சிவன் கோவில் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா இருக்கு அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா அந்த கலர் லைட்டுகள் அல்லது கலர் பல்புகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா இனி இந்த மாதிரி நெறய வீடியோ போட வேண்டும் அல்லது நெற வீடியோ போடுங்க அண்ணா அல்லது பழைடந்த கோட்டைகள், அரண்மனைகள் , அப்பறம் கோவில்கள் ,குகைகள் இந்த மாதிரி நெறய வீடியோ போட வேண்டும் அல்லது நெறய வீடியோ போடுங்க அண்ணா இந்த வீடியோ வெற்றி‌ பெற என்னுடைய சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா இப்படிக்கு ஜ.ஹரிஹரசுதன் ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏

  • @Thamarainangai
    @Thamarainangai 7 місяців тому +7

    மகனேஉனக்குஈசன்அருள்இருந்தால்தான்குகைக்குபோகமுடிந்துநாங்களும்நைரல்சென்றுபார்ப்பதைபோல்பதிவைபோட்டுள்ளாய்.தொடரட்டும்உன்பணி.வாழ்த்துக்கள்.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯💯💯💯💯 17:27

  • @radios10001
    @radios10001 7 місяців тому +2

    Very scary. Outstanding experience. Thanks.good work

  • @d.samindra8389
    @d.samindra8389 7 місяців тому +9

    Bro, Chennai அருகில் ஊத்துக் கோட்டை அருகே பழங்கால மனிதர்கள் வாழ்ந்த இடம் குகை உள்ளது. அதைப் பற்றி Video தொகுத்து வழங்கவும்

  • @selvakaran5096
    @selvakaran5096 7 місяців тому +4

    கனடா நாட்டில் இருந்து உங்கள் காணொளி பார்க்கிறேன் நன்றாக உள்ளது சகோ கவனமாக பயணங்கள் மேற்கொள்ளவும்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    பார்க்கவே பிரமிப்பாகவும் பிரமாண்டமாகவும் நெஞ்சை கொள்ளைக் கொள்கின்றது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி.

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu 7 місяців тому +4

    RAJAVIEWS அருமையான குகை வாழ்த்துக்கள் பிரதர் வில்லாபுரம் மதுரை

  • @radios10001
    @radios10001 7 місяців тому +2

    Amazing.Huge rocks formed due to fallung water. May be acidic.

  • @thenmozhimozhi8099
    @thenmozhimozhi8099 7 місяців тому +4

    பயங்கரமா இருக்கு 😮

  • @PauljosephVictor
    @PauljosephVictor 7 місяців тому +4

    Very excited to view your videos.thank you

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 7 місяців тому +1

    ரொம்ப பிரமிப்பா இருந்தது😮
    videoல பாக்குறதே நேர்ல பாத்த மாதிரி பிரமாண்டமா இருந்துச்சு🫣
    20:16 அந்த துவாரத்துல ஒரு சித்தர் அமர்ந்து இருந்தது போல இருந்துச்சு😮...
    நீங்க சொன்ன மாதிரி..இப்படிபட்ட ஒரு இடத்துல போய் அமைதியா சிவனேனு சிவபெருமானே பாதாள சுயம்பு லிங்கமாக தங்கிடார்❤
    இந்த video share பன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @malarmalar2452
    @malarmalar2452 7 місяців тому +3

    எல்லா வீடியோவுக்கும் Part 2 போடுங்க ❤❤❤❤✌✌✌💪

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    ஹர ஓம் நமச்சிவாய..
    ஹர ஓம் ஸ்ரீ நாராயணாய நமக

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 2 місяці тому +1

    தம்பி உங்க வர்ணனை நாங்களும் வந்த திருப்தி சிறப்பூ

  • @enter2infinity
    @enter2infinity 7 місяців тому +4

    Beautiful..... thanks for showing it... good one 🎉❤

  • @malarmalar2452
    @malarmalar2452 7 місяців тому +3

    உங்கள் தயவில் இது போன்ற வீடியோக்களை காண்பிக்கும் உங்களுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் ஆயுளையும் வழங்கட்டும்❤

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    யு ட்யூப் மூலமாகவாவது காண்பதற்கு வழி செய்த தங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 7 місяців тому +1

    நாகர்கோவில் அரண்மனை உங்கள் மூலமாக பார்கிரேன் தீபிகா அவர்கலே நீங்களும் சூப்பர் ஸ்டார்

  • @govindasamymanaimozhi5281
    @govindasamymanaimozhi5281 7 місяців тому +1

    நன்றிகள் பல கோடி

  • @KrishnaVeni-qw4tv
    @KrishnaVeni-qw4tv 7 місяців тому +3

    Super anna but risk irrukku safe ponga bro 🔥😇❤️

  • @2.0varun54
    @2.0varun54 7 місяців тому +3

    ப்ரோ குணா குகை ஒரு வீடியோ போடுங்க.

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 7 місяців тому +1

    We saw one like this in muscat wonderful beautiful miracles all gods gift tnk god

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 7 місяців тому +12

    இந்த குகைக்கு மேல் இந்திய ரயில்வே பாதை செல்கிறது

  • @JBC100
    @JBC100 7 місяців тому +2

    Ideal location for Bala's next movie

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 7 місяців тому +3

    Wow excellent place 🎉🎉

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    உலகத்தின் மாபெரும் அதிசயமான இடங்கள் அதிசயங்கள் எல்லாம் நமது புண்ணிய பூமியில் தான் இருக்கின்றன போலும்.இன்றுதான் தெரிகிறது ❤❤❤❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 місяців тому +4

    பாதாள லிங்கம் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @tn34tiruchengode35
    @tn34tiruchengode35 7 місяців тому +3

    Veliangiri trip podunga bro

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 місяців тому +3

    Hii..semma..beautiful..super..very..nice..Happy..Good..Good..Good....welcome..🌲👍👍👍👍💯💯💯🌿🌾🌴🙏🙏🙏🙏🍁👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🌷🌷🌷🍀Hii..நன்றி..💐💐💐🙌🙌🙌🙏🙏

  • @prasath.k9043
    @prasath.k9043 7 місяців тому +2

    Hello sir nice video

  • @TravellerSK
    @TravellerSK 2 місяці тому +1

    27:56 விசாகப்பட்டினம் சந்திப்பு டூ அரக்கு இரயில் வழித்தடத்தில் போரா குகை (railway station name:- Borra Guhalu) இரயில் நிலையம் 98 km தூரம் ஆகும்.

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 7 місяців тому +1

    அருக்கு பள்ளாதாக்கு
    நாங்கள் மிக அருகில்தான் இருந்தோம் விடுமுறை காலங்களில் டூ விரலில் சென்ற அனுபவம்

  • @kalpanamca4944
    @kalpanamca4944 7 місяців тому +4

    மும்பை பக்கத்தில ஜஞ்ஜீரா கோட்டைக்கு போக முடியுமா அது Navi கட்டுப்பாட்டில் இருக்கு Govt permission கொடுப்பாங்களா

  • @muruganks1581
    @muruganks1581 7 місяців тому +2

    Amazing 👏

  • @prabhakaran5196
    @prabhakaran5196 7 місяців тому +2

    ஓம் சிவம்

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 7 місяців тому +2

    சூப்பர் சூப்பர்

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 7 місяців тому +1

    சூப்பர் பா
    நீங்க பார்க்க பாடலாசிரியர்
    பா.விஜை மாதிரி இருக்கீங்க

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 7 місяців тому +2

    Bro great work ❤❤❤❤😂

  • @priyasenthil3442
    @priyasenthil3442 7 місяців тому +2

    Super bro 😊

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    நேரில் காணுமபோது தான் அதன் அழகும் பிரமாண்டமும் தெரியும்

  • @kumarblore2003
    @kumarblore2003 7 місяців тому +2

    நம் அருகில் உள்ளவைகளை இது போன்று உற்று நோக்குகிரோமா?

    • @mysutrula
      @mysutrula  7 місяців тому

      நம் அருகில் உள்ளவைகளை இது போன்று பாதுகாத்து பராமரிக்கிறோமா?

  • @bala8184
    @bala8184 7 місяців тому +1

    Excellent!

  • @renubala22
    @renubala22 7 місяців тому +2

    Massive cave😮

  • @vigneshkannan8822
    @vigneshkannan8822 7 місяців тому +1

    அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து அதிகம் இருக்கும்

  • @d.samindra8389
    @d.samindra8389 7 місяців тому +4

    இடம் புலிகுண்டரம்

  • @manimozhi2335
    @manimozhi2335 7 місяців тому +1

    இத்துணை அழகு இங்கு இருக்கும் போது வெளி நாடு எதற்கு பார்த்தேன் ரசித்தேன் வியாந்தேன் மணி சேலம்

  • @javier-b7y1q
    @javier-b7y1q 7 місяців тому +1

    Guna movie shooting done here few scenes ?

  • @manoramadevadhi8536
    @manoramadevadhi8536 7 місяців тому

    Om nama shivaya namaha. Very excellent videos. 😂😂😂

  • @jayalakshmikumaragurubaran9890
    @jayalakshmikumaragurubaran9890 7 місяців тому +1

    Super bro

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 7 місяців тому +1

    Danke dir

  • @Skannan-ih2mf
    @Skannan-ih2mf 7 місяців тому +1

    பிஸாசுகளின். தங்குமிடங்களில். இதுவும். ஒன்று.

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 3 місяці тому

    நீங்களே பாதாள லிங்கம் சொல்றீங்க. அப்பப்பா பாதாள நீங்கதான் கும்பிடலாமா? பாதாளம் பிசாசுகள் தங்குமிடம். நரகம் பாதாளம் எல்லாம் ஒன்றுதான். பரலோகம் போக பிரயாசைப் படுவோம்.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 7 місяців тому +1

    🎉🎉🎉🎉😊😊😊

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 7 місяців тому +1

    ❤️❤️😀😀🙏🙏🎉🎉

  • @GaneshGanesh-n1x
    @GaneshGanesh-n1x 7 місяців тому +1

    Tamilan veraleval sivanamtamilanum onnu

  • @vsatcenimabackgroundmusicw5910
    @vsatcenimabackgroundmusicw5910 5 місяців тому

    186Om Muruga

  • @Indranisaleem
    @Indranisaleem 7 місяців тому +1

    👏👏👏👌👌👌👍👍👍💐💐🙏🙏🙏🙏🙏👏👏

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh8579 7 місяців тому

    அய்யா உங்கள் தாய் மொழி?

  • @KanishkarKanishkar-te9iv
    @KanishkarKanishkar-te9iv 7 місяців тому +3

    Bro uga loda videos la super bro iam you big fan ❤❤

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 6 місяців тому

    பிரமாண்டம் பிரமாண்டம்

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 7 місяців тому +2

    இந்த குகையை நான் பார்த்திருக்கிறேன்,இதேபோல சற்று சிறியகுகை குஜராத் மாநிலம் "டையூ" வில் உள்ளது.அதையும் பார்த்திருக்கிறேன். 2 ஐயும் பார்க்க நமக்கு தெரிந்த மொழி பேசும் கைடு கிடைத்தால் நன்று.

    • @TravellerSK
      @TravellerSK 2 місяці тому

      குஜராத் மாநிலத்தில் டையூ இல்லை.... கோவா, டையூ, டாமன் என்பது கோவாவின் யூனியன் பிரதேச ஆட்சி நிலப்பரப்பு.
      2019 பிறகு டையூ மற்றும் டாமன் பகுதிகளை தாத்ரா & நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்துடன் இணைத்துவிட்டார்கள்.
      பி.கு:- DN RTO தாத்ரா & நகர்ஹவேலி ஐ குறிக்கும்.., DD RTO டையூ & டாமன் ஐ குறிக்கும். இதில் டையூ பகுதி குஜராத்தின் சூரத் மாநகருக்கு அருகே அமைந்துள்ளது. டாமன் பகுதி குஜராத்தின் சோம்நாத் அருகே அமைந்துள்ளது. 🤦🤦🤦🤷🏻🤷🏻😡🙄😌 அதற்குத் தான் படிக்கனும். (வெறும் வாட்ஸ் அப் இல் மட்டுமே வாழக்கூடாது).
      தமிழ்நாடு மாநிலத்தினுள் அடங்கிய தனி யூனியன் பிரதேச பகுதியான புதுச்சேரி , காரைக்கால் போன்ற பகுதிகளைப் போல் டையூ பகுதி யூனியன் பிரதேச ஆட்சி நிலப்பரப்பு.
      புதுச்சேரியின் ஆளுமைக்குட்பட்ட ஏனாம் ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்னத்திற்கு அருகே அமைந்துள்ளது. அதுபோல் மாஹே என்ற பகுதி கேரளாவின் கண்ணூர் அருகே அமைந்துள்ளது. அதனால் தான் புதுச்சேரியில் தெலுங்கர்களும், மலையாளிகளும் புலம்பெயர்ந்து பிழைத்து தமிழை கற்றுக் கொண்டு தமிழ்நாடு மாநிலத்தினுள் பரவி வாழ்வதற்கான ஒரு காரணம். 🙄🙄🙄😡😌🤷🏻🤷🏻

  • @MohammadIrshad-l8s
    @MohammadIrshad-l8s 7 місяців тому

    Poy sollada tanby

  • @suryasivanandam8517
    @suryasivanandam8517 5 місяців тому

    That cave s haunted

  • @skpraji6090
    @skpraji6090 7 місяців тому +3

    தங்குவதற்கு அனுமதியா? பாக்கவே கதி கலங்குதுப்பா. எத்தனை கோடி ஆண்டுகள் ஆனதோ??!! நம் இந்தியாவில் இல்லாத அதிசயங்களே இல்லை போல. சூப்பர் காணொளி!! மிக்க நன்றி தம்பி.