Kamarajar’s Birthday Celebration

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2024
  • அறிவுச்சுடர் ஏற்றி,
    அணைகள் பலக்கட்டி,
    அப்பழுக்கற்று வாழ்ந்த அறிஞனே,
    கடவுளே வணங்கிடும் கரம்வீரனே.
    கடுமையான உழைப்பே
    மக்களை வறுமையில் இருந்து
    மீட்கும் பெருந்தலைவரே..!
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    ஏழைகளுக்கு படிக்கும் வாய்ப்பினை உருவாக்கி
    கல்விக்கண் திறந்த வள்ளல் கர்மவீரருக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

КОМЕНТАРІ •