"நாகூர் தர்ஹாவிலே" நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது ..|| சூப்பர் சிங்கர் ஃபரீதா.

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது
    நாகூர் தர்காவிலே
    அன்பு நாணயம் கொண்டு சென்றால் பெறலாம்
    குருநாதர் பதப்பூவிலே
    நமனை விரட்ட மருந்தொன்று விற்குது
    நாகூர் தர்காவிலே
    __________________________________________________________________________
    ஷெய்குனா கருணானந்த இபுறாகீம் பூபதி அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய "நமனை வெருட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்காவிலே" என்ற பாடல் சூப்பர் சிங்கர் ஃபரீதா குரலில்.
    __________________________________________________________________________

КОМЕНТАРІ • 4

  • @saleemabanubilaliya1853
    @saleemabanubilaliya1853 4 місяці тому +2

    அருமையான பாடல் அழகாக பாடியுள்ளார்கள்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 4 місяці тому +1

    மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் சகோதரி ஃபரீதா அவர்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @badushabadusa3731
    @badushabadusa3731 4 місяці тому +2

    சங்கதிகள் என்ற பெயரில் உயிரான பாடலை துடிப்பில்லாமல் ஆக்கிவிடாதீர்கள் ஹனிபா
    போன்றவர்களின் பாடல்கள் தனித்துவம் பெற்றவைகள் சகோதரியை குறைத்து மதிப்பிடுவதாக எண்னவேண்டாம்

  • @mohamedthowfeek1922
    @mohamedthowfeek1922 Місяць тому

    Nalla velai haneefa Annan illa