தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம் | நெல்லை அபூபக்கர் அவர்களின் குரலில்....

Поділитися
Вставка
  • Опубліковано 28 лип 2020
  • நெல்லை அபூபக்கர் அவர்களின் குரலில் தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களில் சிறப்பை கூறுகின்ற பாடல்.
    கவிஞர் சலீம் அவர்கள் எழுதி பாடகர் காயல் ஷேக் முகம்மது அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்.

КОМЕНТАРІ • 114

  • @nainarali2735
    @nainarali2735 2 роки тому +2

    மாயாகுளம் நைய்னா் அப்பா ஒலில்லா

  • @dr.s.sheikhmansur5917
    @dr.s.sheikhmansur5917 Рік тому +2

    வாழ்த்துக்கள் அசைக்க முடியாத உயரத்தில் அழகான குரல் வளர்த்தால் என்றும் இதயங்களில் குடியிருக்கும் நெல்லை அபூபக்கர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களைப் பார்த்து இருக்கிறேன் பழகி இருக்கிறேன் பேசி இருக்கிறேன் உங்களோடு சாப்பிட்டு இருக்கிறேன் உங்களுடைய பணி செய்து இருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியும் சந்தோஷங்களும் மனதில் தாண்டவம் ஆடுகின்றன எல்லாம் வல்ல இறைவன் இன்னும் நிறைய சிறப்புகளை தருவானாக ஆயிசை அதிகப்படுத்தி போட்டு இன்னும் பல இஸ்லாமிய இதயங்கள் உங்கள் பாடல்களை கேட்டு ரசித்து இறை அச்சம் பெற என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்கள். ஷேக் மன்சூர் தென்காசி

  • @maharajanm9953
    @maharajanm9953 3 роки тому +3

    அருமையான குரல் நெல்லை அபூபக்கர் சின்ணாயா அவர்களுக்கு நன்றி . வள்ளியூர் ம. மகாராஜன்

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 3 роки тому +1

    மாமா அற்புதம்.
    ராம்கி அண்ணா
    மணி அண்ணா
    ராகவன் அண்ணா
    அற்புதமான கலைஞர்களுடன்.

  • @user-hc8iz5py9z
    @user-hc8iz5py9z 3 роки тому +7

    வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே

    • @umsmedia9007
      @umsmedia9007 2 роки тому

      Oohoo

    • @umsmedia9007
      @umsmedia9007 2 роки тому

      IPO yaar allah alladavangala vangunana

    • @Deenm.-eh2tx
      @Deenm.-eh2tx 3 місяці тому

      யாருப்பா​ இல்லேண்டா.ஆண்டவனுக்கும்‌ அவ்லியாவுக்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் அறிந்ததே😂லி@@umsmedia9007

  • @arajeshwari6165
    @arajeshwari6165 2 роки тому +5

    அல்லாவை..நாம்.தொழுதால்...நலம்.எல்லாமே..தேடிவரும்...
    இதுவே..என்..வாழ்நாளில்.நடந்த.உண்மை..!!...உலகிலே...ஆயிரத்தெட்டோ..அதற்கு.மேலோ..ஏகப்பட்ட.மதங்கள்..இருக்கலாம்......அனைத்தையும்.விட....தனிச்சிறப்பான.உன்னதமான.மிக.உயர்வான..மதமே...
    இஸ்லாம்..மார்க்கம்..
    .இஸ்லாத்தை...எவன்..ஒருவன்..நம்பினாலும்.....உயர்வடைவானே.தவிர..கீழே...தள்ளப்படமாட்டான்..கைதூக்கி...மனித.வடிவிலே..ஓடோடி.வந்து.காப்பாற்றி..வாழ.வைக்கிற.ஒரே.ஒரு....இறை....வரே....அல்லாஹ்..ஒருவர்தான்..என்றால்..
    ..இது..என்..அனுபவ...உண்மை......நம்பாதவர்கள்..இக்கட்டான.சமயத்தில்.....(....பிஸ்மில்லா...)/..(ரஹ்மானே..)/.(ரஹீம்..)/..என்று..இருகை..ஏந்தி..த்தலை.வணங்கி.....மனமுருக...கூப்பிடுங்கள்..உங்கள்..கஷ்டங்களைத்தெரிவியுங்கள்..பிறகு..நடப்பன.யாவும்..நன்மையாகவே....வரும்...பாருங்கள்.......பிஸ்மில்லா..என்றே....ஆரம்பம்..சொல்லுங்கள்...!!!

  • @arulprakasam9483
    @arulprakasam9483 11 місяців тому

    🎉🎉🎉 சூப்பர்

  • @francisxavierfrancisxavier5014
    @francisxavierfrancisxavier5014 2 роки тому +2

    First-class players and singer are givingthe fantastic song.

  • @hitssongs1684
    @hitssongs1684 3 роки тому +3

    Super song

  • @zulfidul7254
    @zulfidul7254 Рік тому

    Fantastic

  • @devisubas5441
    @devisubas5441 10 місяців тому

    சூப்பர் அத்தாவு

  • @lawrences9125
    @lawrences9125 3 роки тому +3

    Singakkural... God bless you brother. My favourite song evergreen. More are less 40 years my favourite song 👏👏👏💐

  • @koyathangl4820
    @koyathangl4820 2 роки тому +1

    Very.good..songs..alhamdu..lillah.

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 3 роки тому +2

    Super voice. Even though I am a hindu ,fan of nagur Hanifa. High pitch pronunciation super.

  • @rahmathrahmath8328
    @rahmathrahmath8328 4 роки тому +18

    பாடகர் குரல் வளம், குழுவினர்களின் திறமை அருமை.
    பாடல்களை தந்தமைக்கு நன்றிகள் .

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 3 роки тому +4

    உச்ச ஸ்தாய் , உரத்த குரலில் அழகாய் பாடும் திரு. அபூபக்கர் அவர்கள் பாடலை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @justusrustam2838
    @justusrustam2838 Рік тому +1

    பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா... வாழ்த்துக்கள்

  • @nagoresaleemtv4905
    @nagoresaleemtv4905 2 роки тому +1

    அருமை

  • @noorulameen4058
    @noorulameen4058 11 місяців тому

    அருமையான பாடல். அருமையான குரல்❤

  • @rabbitword8420
    @rabbitword8420 10 місяців тому

    🎉❤❤❤

  • @zakirhussian7104
    @zakirhussian7104 Рік тому +1

    Masa allah

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd Рік тому

    Poter Haji,abubackwr enterly different tone, thanks of weldone.

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 4 роки тому +19

    எங்கள் சகோதரர் நெல்லை அபூபக்கர் அவர்களது குரல்வளம் மற்றும் மொழிவளம் மிகவும் மெச்சத்தக்கது.
    வாழ்த்துக்கள்.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 роки тому +1

      ஒரு..இந்து
      .சமய.....பக்தனுக்கு.க்கூட..த்தன்..மத..த்தின்..ஆலயங்கள்..தெய்வங்கள்...எங்கு.குடிகொண்டுள்ளது..அந்த.இந்தியர்கள்..வர்ணிக்கும்..கதைகள்.புராணங்களாகி..ஆயிரத்தெட்டு..முப்பத்து.எட்டு.முக்கோடி..
      தெய்வங்களின்..பெயர்.என்னென்ன.என்ற.எந்த.ஒரு.விபரமும்...அறிந்து..கொண்டு...இப்படி..த்தங்களைபாபோல்..சொல்ல.......அறிந்து.வைக்காது.
      .புத்தி.கெட்டு..போதையில்..அலைந்து..பதவி..பணம்..என்ற..வெறியில்..நீயா..???.நானா..என்று..போட்டியிலேயே....மாற்றி.மாற்றி..இந்நாட்டை..ஆண்டதாக.நாட்டுமக்களை..பல..ஜாதிகளை.வைத்துப்பிரித்து..ஒன்றே.குலம்..ஒன்றே....ஜாதி.என்று..போலியான.நாடகத்தை...ப்போட்டே...அப்பாவியான.மக்களும்.........ஆட்டம்பல.போட்டு..ப்பஞ்சமா.பாதகங்களைச்செய்து....பல..வியாதிகள்.வந்து.மாண்டுபோகிறார்கள்...ஜாதி..பல....ஆனால்..ஜாதி.வெறியிலே..ஏகப்பட்டமரணங்களே.கிறிஸ்தவமும்.ஏகப்பட்ட.பிரிவுகளாகி.விட்டன.ஆனால்.....எங்கள்.நபிகளார்..ஸ்தாபித்த...இஸ்லாதாதில்..ஒன்றே....ஆண்டவர்..ஒருவரே......கீழே../நடுக்கடலிலே/..விழுந்த.ஒருமனிதனை..உடனே..கைதூக்கிக்கரை.சேர்த்து.உயிர்.கொடுத்து.வாழ்வளிக்கின்ற.ஒரே...ஜாதி.ஒரே.கடவுள்..ஆண்டவரின்....பிள்ளைகளே..அனைவருமே..என்ற.தத்துவத்தை.நிரூபித்து..வருகின்ற..இஸ்லாம்..ஒன்றே..
      ....கலப்பட......மில்லாத.கண்ணியம்.மிகுந்த....உயர்வான..ஓங்கி.வளர்ந்து.வருகின்ற.ஒரே..மதம்...என்றால்..அது.மிகையாகாது...ஆண்டவர்..ஒருவரே..என்பதை..நான்...நம்பி.......வாழத்துவங்கி.விட்டேன்....மிகவும்.என்னை.நம்பி..என்.மனத்துள்..புகுந்து.விட்டாரே...//அஸ்ஸலாமு..அலைக்கும்...!!!!

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 роки тому +1

    Sir singing very excellently. I pray Allah to shower Grace to him & all the participants of the muscical group. Thanks to the singer.

  • @Abdullah-xt7tx
    @Abdullah-xt7tx 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 2 роки тому

    28-3-2022
    கேட்டேன் நான் விரும்புகிறேன் அனைத்து பாடல் வரிகள் மற்றும் பாடல் வரிகள்

  • @UCHSAfrinShifana
    @UCHSAfrinShifana 4 роки тому +2

    Ohhh Masha Allah

  • @ramasamyn2590
    @ramasamyn2590 6 місяців тому +1

    Super

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 3 роки тому

    MASHA ALLAH UNGAL KURAL APPADIYE AL MARHOOM SHEIK MOHAMED AVARGAL KURAL MATHIRI IRUKKU..🤲

  • @abdulraheemkovaima8119
    @abdulraheemkovaima8119 Рік тому

    Super kural

  • @riyashameed2986
    @riyashameed2986 3 роки тому

    அருமை!,, இனிமையான குரல் வளம்!,,,

  • @sakthivelmuthaiah671
    @sakthivelmuthaiah671 3 роки тому +1

    Eraivanin thoothuvarkal for us

  • @vijiravi4913
    @vijiravi4913 3 роки тому +1

    Super super

  • @mydeens8885
    @mydeens8885 3 роки тому

    SUPER Good Song Vedio

  • @starstar-eo1db
    @starstar-eo1db 3 роки тому +1

    Mashallah

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 3 роки тому

    Again I heard this song. My heart is moved. Dharkakal fame I understood.

  • @nilapaintingworld2548
    @nilapaintingworld2548 3 роки тому +1

    Masha Allah

  • @ismailnisha4147
    @ismailnisha4147 3 роки тому +2

    வாய்ஸ் அருமை அய்யா

  • @alifmohideen784
    @alifmohideen784 3 роки тому

    அருமையாக இருந்தது 👍❤️😀

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 4 роки тому +2

    Super👍👌💐

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 3 роки тому

    Subhahanalla

  • @Abdullah-xt7tx
    @Abdullah-xt7tx 3 роки тому

    Subhanallah subhanallah

  • @rosemansoor7956
    @rosemansoor7956 3 роки тому

    Tamilin azhagae சிறப்பு

  • @ganesanmalliga5567
    @ganesanmalliga5567 3 роки тому +1

    மகிழ்சி....

  • @kht.pashapasha7977
    @kht.pashapasha7977 3 роки тому +2

    HINDU SAGODARGALUKKU NANRI

  • @sheikali3192
    @sheikali3192 3 роки тому +1

    Super voice

  • @jubeerdon2544
    @jubeerdon2544 3 роки тому

    Wow

  • @abdulkareem9883
    @abdulkareem9883 3 роки тому

    Masha allah

  • @a.sujawdeen4265
    @a.sujawdeen4265 4 роки тому +1

    Aruputham thaff adi super

  • @gowsmaideen1576
    @gowsmaideen1576 2 роки тому

    Hi....goog...good....
    ....🏆🏆🎖🎖🏠🎁🤔

  • @s.mohamedismail6104
    @s.mohamedismail6104 3 роки тому

    Masha allah arumayana kural music semma

  • @rosemansoor7956
    @rosemansoor7956 3 роки тому

    Azhagu voice

  • @rainbowrainbow9652
    @rainbowrainbow9652 2 роки тому

    Super 🌈

  • @hamitha7305
    @hamitha7305 3 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jaffarsadiqhajamohaideen9735
    @jaffarsadiqhajamohaideen9735 3 роки тому

    Great song's and great kural valam masha Allah

  • @jedjeddah6095
    @jedjeddah6095 Рік тому +1

    ஸூப்ஹானல்லாஹ்...👌👌👌👌 எப்படி அப்படியே பாட முடிந்தது, சிலருக்கு இந்த பாடலை ஏற்கனவே கேட்டவரும் கேட்காதவரும் கண்டேபுடிக்கமுடியாத அளவுக்கு பின்னீட்டீங்க போங்க...‼️‼️‼️

  • @syedmohaideen5624
    @syedmohaideen5624 3 роки тому

    I get peaceful mind.

  • @malikbatya1140
    @malikbatya1140 4 роки тому

    Shakmohamed paadiyathu pool irukku supper

  • @ashicktraders2167
    @ashicktraders2167 3 роки тому

    Same voice sheikh Muhammad

  • @dr.s.mohammedyusuf7539
    @dr.s.mohammedyusuf7539 4 роки тому

    👌super

  • @badushabadusa3731
    @badushabadusa3731 10 місяців тому

    ஒருமுறை மர்ஹும் சேக்முகமது அவர்கள் பாடகர் அபூபக்கரை வைத்துக்கொண்டே தம்பி அபூபக்கர் அவர்கள் என்னை விட சிறப்பாக தமிழகத்துதர்காக்கள் பாடலை பாடுவார் என்று பாராட்டி சொன்னவர்

  • @lawrences9125
    @lawrences9125 3 роки тому +2

    Rare one 👏👏👏

  • @malkanziaudeenmalkanziaude5762
    @malkanziaudeenmalkanziaude5762 4 роки тому

    Masha allah nice

  • @jahirhussain9385
    @jahirhussain9385 4 роки тому

    Super vice

  • @mohamedabubakkar9423
    @mohamedabubakkar9423 3 роки тому

    குரல் அருமை. ஆனால் அர்த்தத்தில் சில வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும்

  • @mkbabubabu7253
    @mkbabubabu7253 3 роки тому

    ☪️

  • @muhammadsali3391
    @muhammadsali3391 2 роки тому

    Viut

  • @mkbabubabu7253
    @mkbabubabu7253 3 роки тому

    Su ba

  • @sithiknasi7980
    @sithiknasi7980 3 роки тому +1

    13 3 2021 program irukku ramanad distric. Kadaladi taluka .sayalgudi . amount sollunga

  • @Abdullah-xt7tx
    @Abdullah-xt7tx 3 роки тому

    தொடர்பு தொலைபேசி நம்பர் அனுப்பவும்

  • @RajhHamsee
    @RajhHamsee 3 місяці тому

    இது....காரோக்கி...முறை...டப்பிங்...பாட்டு..மாதிரி..தெரியுது....இது..இவருடைய...ஒரிஜினல்...voice மாதிரித் தெரியவில்லை

  • @veeresekar6605
    @veeresekar6605 3 роки тому +1

    Enthesm.enmakkal.ensaalla

  • @katherraffikka6636
    @katherraffikka6636 3 роки тому

    arumaiyanakural Natasha alla

  • @Kumar-gt8ee
    @Kumar-gt8ee 3 роки тому

    Hil

  • @sheikislamic5994
    @sheikislamic5994 4 роки тому +1

    வைப்பார் கென்னடி கச்சேரி ஆவலாக இருக்கிறேன் upload செய்ய முடியுமா...

  • @rosemansoor7956
    @rosemansoor7956 3 роки тому

    Original padar voice poola iruku

  • @rahimapdul7366
    @rahimapdul7366 Рік тому

    இசை ஹராம் என்று இன்னும் முஸ்லிம் மக்களுக்கு தெரியவில்லை
    முஸ்லிம் பாடினால் அது ஹலால் ஆகிவிடுமா

  • @sithiknasi7980
    @sithiknasi7980 3 роки тому +1

    Sir phone number venum amount evalo

  • @iqubalsultan3048
    @iqubalsultan3048 4 роки тому

    30kollathuku munnale ketta pattu

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 2 роки тому

    அருமை

  • @Drjameel1975
    @Drjameel1975 4 роки тому +1

    Mashallah

  • @hajaali5244
    @hajaali5244 3 роки тому

    Super

  • @MohammedIbrahim-kv3lu
    @MohammedIbrahim-kv3lu 4 роки тому

    Super song

  • @rajinimurugan7671
    @rajinimurugan7671 2 роки тому

    சூப்பர்

  • @MrAbusalik
    @MrAbusalik 3 роки тому

    அருமை

  • @mohammedmadhanimadhani9785
    @mohammedmadhanimadhani9785 3 роки тому

    அருமை

  • @msmaamir6959
    @msmaamir6959 4 роки тому

    சூப்பர்

  • @bilalkader2539
    @bilalkader2539 4 роки тому

    Super

  • @haniffathowlath6506
    @haniffathowlath6506 4 роки тому

    Super