Arvind Kejriwal-க்கு ஜாமீன்.. என்ன செய்யலாம்... செய்யக்கூடாது Superme Court நிபந்தனை! Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • #amitshah #bjp #modi #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    forms.gle/3EXN7eAyftxCFiNF7
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    00 Starts
    22.11 எவன் பார்த்த வேலடா இது
    22.18 இன்றைய கீச்சுகள்
    22.50 இன்றைய விருதுகள்
    Description:
    Gujarat: அந்தச் சாவடிக்கு மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்!
    * பொது விவாதத்தில் பங்கேற்பார்களா மோடி & ராகுல்?
    * NEET தேர்வில் இவ்வளவு முறைகேடுகளா... வெளியான பகிர் தகவல்கள்!
    * 'இவர் CM ஆகணும்' - பக்கத்து மாநிலத்தில் பிரசாரம் செய்த Anbumani Ramadoss!
    * INDIA தேர்தலில் அமெரிக்கா தலையிடுகிறதா... ரஷ்யா சொல்வது என்ன?
    * சிவகாசி: பட்டாசு ஆலை விபத்து 10 பேர் பலி!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Varun
    script : Cibi chakravarthy
    Camera : Sathish
    Video Editor : Divith
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 185

  • @vikatanwebtv
    @vikatanwebtv  10 днів тому +2

    forms.gle/3EXN7eAyftxCFiNF7

  • @sankarans5866
    @sankarans5866 10 днів тому +37

    எனக்கு வயது 73 இதுவரை நான் பார்த்தவரை மதம் சார்ந்த பிரச்சாரம் இந்த முறை போல் எப்போதும் நடந்தது இல்லை நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 10 днів тому

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      அப்படியா, 4000 சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தி ராஜீவ் 84 ல் தேர்தல் பிரச்சாரம் செய்ததை மறந்துவிட்டீர்களா. இல்லை 2004 ல் குஜராத் கலவரத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்ததை மறந்துவிட்டிர்களா

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 днів тому +3

      நானும் தான் என் வயது 74

  • @kotharismael4190
    @kotharismael4190 10 днів тому +27

    அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை ஜனநாயகம் கொஞ்சம் இருக்கின்றது

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 10 днів тому

      “விநாச காலே - விபரீத புத்தி ”
      ( கெட்ட காலம் வந்து விட்டால், மனிதருக்கு புத்தி கெட்டுபோய் விபரீத
      முறைகளில் செயல்படத்துவங்கி விடுவார்கள்… )
      இந்தியா இன்னும் ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். இந்த ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியர்கள் எந்த தியாகத்தையும் செய்யலாம்.
      “பாசிச ஆட்சி ஒழிக”

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 10 днів тому +35

    நானும்1977முதல் தேர்தல் நடப்பதை பார்த்துள்ளேன் இப்போ நடக்கும் பிரசர்களில் மதம்சார்ந்த பிரச்சாரம் மிக அதிகம் மதத்தை தவிர்த்து பிரச்சாரம் நடந்தால் நல்லது

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      அப்போ தேர்தலை நீங்க சரியா பாக்கலைன்னு அர்த்தம். 4000 சீக்கியர்களை கொன்றதை நியாயப்படுத்தி ராஜீவ் பிரச்சாரம் செய்ததை பாக்கலை

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 днів тому +4

      நான் 67 தேர்தலில் இருந்து பார்க்கிறேன் இப்படி மதம் பற்றிய பேச்சு களை கேட்டதில்லை

    • @sivan1192
      @sivan1192 10 днів тому +3

      கேவலமான பிரதமரை பெற்ற நமக்கு ஏற்பட்ட பெரும் அவமானம்

    • @balun872
      @balun872 10 днів тому +2

      Since 1977 Morarji Desai best PM ever.

    • @vaimurthy
      @vaimurthy 9 днів тому

      @@venkatachalamkvenkatacha-bg8qz அப்போ நீங்க தேர்தல் பிரச்சாரத்தை கவனிக்கலைன்னு அர்த்தம்

  • @anbupichai9723
    @anbupichai9723 10 днів тому +11

    மோடி இந்திய பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா அல்லது பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா? எப்போதும் பாகிஸ்தான் பற்றியே பேசுகிறாரே...

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 10 днів тому +14

    மதவெறி பிடித்த மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

  • @vimashrab
    @vimashrab 10 днів тому +17

    வந்துட்டேன்னு சொல்லு, அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துட்டார் .

  • @ramarajrms4283
    @ramarajrms4283 10 днів тому +10

    தேர்தல் ஆணையம் தம் கடமையை சந்தேகத்திற்கு இடமின்றி செய்திட வேண்டும்!!!

  • @mohanbabu4894
    @mohanbabu4894 10 днів тому +33

    ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மோடியும் அவரது அடிப்பொடிகளும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்.

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому +1

      4ம் தேதி வரை இப்படி பேசி சந்தோசப்பட்டு கொள்ளலாம்.

    • @sivan1192
      @sivan1192 10 днів тому +2

      ​@@vaimurthyஅதுக்கு பிறகு ஜீ நாட்டை விட்டு ஓடி விடுவாரா?

    • @vaimurthy
      @vaimurthy 9 днів тому

      @@sivan1192 துறைவிடாம திருடும் திமுகக்காரனே இந்தியாவுக்குள் இருக்கும்போது மோடி ஏன் ஓடணும். அவர் திராவிட திருடர்களை ஓடவிடுவார்

  • @kumarasivana
    @kumarasivana 10 днів тому +9

    விகடன். எப்போதும் உண்மை ஊடகம். நாம் தமிழர்

  • @dropbox152
    @dropbox152 10 днів тому +8

    தேர்தல் ஆணையம் சந்தேகிக்கப்படும் முறையில் ஏன் நடந்து கொள்கிறது

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 10 днів тому +9

    தேர்தல் விதிமுறைகளைமீறிபாஜகமதம்சார்ந்தபிரச்சாரம்செய்வதைதேர்தல்ஆணையம்ஏன்கண்டுகொள்ளவில்லை

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 10 днів тому +2

    சிபி,
    வருண்,
    இந்த கோடை காலத்தில்
    எங்களுடைய நலனுக்காக
    சூடான செய்திகளை கூட முடித்த வரை கல கலப்பாக
    சூடு தெரியாத வகையில் தரும் உங்களுக்கு
    நன்றி
    நன்றி
    வாழ்க, வளர்க, வெல்க.
    மு. சச்சிதானந்தம்.

  • @hellomak1118
    @hellomak1118 10 днів тому +7

    #CommentShow | இதுவரையிலுள்ள இந்திய பிரதமராக பதவி வகித்த காலத்தில் அதிகமாக தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் யார்?

  • @pradeepkumars29
    @pradeepkumars29 10 днів тому +7

    யார்கிட்டயும் காசு இல்ல என்றாங்க சேலரி பத்தலன்றாங்க விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சுன்னு ஒரே பொலம்புறாங்க ஆனா காலையிலிருந்து எல்லா நகை கடையும் புல்லாவே இருக்குது இங்க மட்டும் எங்க இருந்து வரும் காசு

  • @smartthings_1
    @smartthings_1 10 днів тому +8

    ராம பக்தர்களா? இவர்களா?
    மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் எப்படி ராம பக்தராக இருக்க முடியும்?

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      ராமரே இல்லைன்னு சொன்ன கூட்டம் திடீர்னு ராமா பக்தி பத்தி பேசறாங்க

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 10 днів тому +3

    நடுத்தட்டு மக்கள் அடித்தட்டு மக்களை பற்றி சிந்திக்க விடாமல் செய்வது சினிமா மற்றும் கிரிக்கெட் தான்

  • @dropbox152
    @dropbox152 10 днів тому +4

    நீதிமன்றம் சிசோடியா வை ஏன் விடுதலை செய்யவில்லை

  • @mohanbabu4894
    @mohanbabu4894 10 днів тому +3

    மிக அதிகமாக அரசு பள்ளிகள் சாதித்து உள்ளதை சொல்லி இருக்கலாம்.

  • @muruganr7188
    @muruganr7188 10 днів тому +3

    Gujarat model super

  • @rajsu9294
    @rajsu9294 10 днів тому +2

    தேர்தல் பத்திரம் என்று ஒரு கொள்கை வகுத்து சிபிஐ, வருமான வரித்துறை , அமலாக்கத்துறை ரெய்டு விட்டு கொள்ளையடித்தது யார்?

  • @gnanamwilsonwilson770
    @gnanamwilsonwilson770 10 днів тому +5

    மோதானி ஆணையமா

  • @ulrickfrancis7650
    @ulrickfrancis7650 10 днів тому +2

    ஆணையம் நாணையமாக செயல் படுகிறது நம்புங்கள்.

  • @rajac.6336
    @rajac.6336 9 днів тому +1

    நான் ஒரு நாவல் எழுதி வச்சிருக்கேன், அதை ஆனந்த விகடனில் தொடராக வெளியிடலாம் என்று நினைக்கிறேன், எங்கு, யாரை சந்தித்து பேச வேண்டும் என்ற விபரத்தை சொல்லுங்கண்ணே.....

  • @saravananthanjavur
    @saravananthanjavur 10 днів тому +5

    Leaders talking about religion on campaign is not fun bro, it could potentially start violence and maybe that is what they are planning to do!

  • @El_Voyager
    @El_Voyager 10 днів тому +2

    CJI Chandrachut silent ah irukaare idhellam paathuttu ennava irukkum 🤔

  • @jayaprakashmuthugopal1895
    @jayaprakashmuthugopal1895 10 днів тому +3

    It is not INDIA team it is a private team owned by BCCI. Technically we should call them as BCCI Team

  • @yuvarajs509
    @yuvarajs509 10 днів тому +3

    முதலில் சின்னய்யா இங்கே ஜெயித்து ஆட்சி அமையுங்கள் அப்புறம் அடுத்த மாநிலத்தை பேசலாம்!!!

  • @user-og1wv6nl5i
    @user-og1wv6nl5i 10 днів тому +1

    Nandrikal pala...

  • @vimashrab
    @vimashrab 10 днів тому +3

    இதுக்கதான் அண்ணாமலை உயிரை கொடுத்தாவது நீட் தேர்வை ரத்து செய்ய விட மாட்டேன் என்று சொல்லி திரிகிறார்.

    • @dropbox152
      @dropbox152 10 днів тому

      ஆட்சி மாறினால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அப்போது பொண்ணா மலை தீக்குளிப்பாரா

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 10 днів тому +2

    2 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் இரு வேட்பாளர்களையும் விசாரிக்கும் என் ராம் உடன் விவாதம் நடத்த விரும்புகிறேன்.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 10 днів тому

    Welcome sir

  • @rajeshkrishna2411
    @rajeshkrishna2411 10 днів тому +1

    தேர்தல் ஆணையத்தின் விதி மீரல்களை தட்டி கேட்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?????

  • @user-sq5os2ro3p
    @user-sq5os2ro3p 10 днів тому +1

    Election commission mind voice... Digital India la ithemllam saathranappa

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 9 днів тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 👌

  • @syedriyas6000
    @syedriyas6000 10 днів тому +2

    In your video can you add subtitles English 😊😊

    • @MRT-ul5bd
      @MRT-ul5bd 10 днів тому

      May i know, which state are u from?

  • @Kskumaran08
    @Kskumaran08 10 днів тому

    10th result SIVAGANGAI district SECOND PLACE in tamil nadu state ❤❤❤❤❤ ...congratulations our teachers and students . ❤

  • @srishastihasri631
    @srishastihasri631 10 днів тому

    Nice

  • @dropbox152
    @dropbox152 10 днів тому +1

    நீதிமன்றம் பாஜக வின் அழுத்தத்தை மீறி கெஜ்ரிவாலை விடுதலை செய்துள்ளது ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கெஜ்ரிவாலின் பங்கு இருக்கவேண்டும் என்று நீதிமன்றம் நினைக்கிறது.

  • @naveenkrishnakumar818
    @naveenkrishnakumar818 9 днів тому

    Sivasi is not a district, it is a part of virudhunagar district

  • @muruganr7188
    @muruganr7188 10 днів тому +3

    மக்கள் தொகை அதிகம்ஆகும் என்று எல்லாரும் குடும்ப கட்டுப்பாடு முறை கொண்டு வந்து ட்டு நாம் இருவர் நமக்கு ஒருவ ர் கடைபிடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் இஸ்லாம் கிருத்துவ மக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முறை இல்லை.
    இதுவா இப்ப பிரச்சினை.
    பண இல்ல்லமா எல்லாம் கஷ்டமா இருக்கு

  • @venkat.r3141
    @venkat.r3141 10 днів тому +1

    why tnpsc, upsc tips event in mylapore? 🤔

  • @rameshiss3704
    @rameshiss3704 10 днів тому

    🎉🎉🎉

  • @venkatthiru7573
    @venkatthiru7573 9 днів тому

    Cibi and varun bro kindly speak about this issue. TNPSC la agri dept. Ku Agricultural officer and Assistant director of agriculture recruit panaga. Orals tesst Result declare pannathula neriya kolarupadi i iruku. First some candidates qualified for oral test nu list vittanga ippa avanga eligible illa nu solitu thirumpa oru list vitturanga. Ithu TNPSC la etho kolarupadi nadakuthu nu thonuthu . Plz inthe issue pathi pesunga media la pesunga neriya agri graduate ithula affect aagi irukanga

  • @pradeeps1636
    @pradeeps1636 10 днів тому

    bro antha petrol bunk mind la think pannen neega sollitinga😅😅😅

  • @premakumaripillai3033
    @premakumaripillai3033 10 днів тому

    Press information Bureau Government ofIndia Ministry of Home Affairs
    RBI Releases Census 2011 data on Population by religious Communities not Economic department like you are saying

  • @user-bc7jr7cu4n
    @user-bc7jr7cu4n 10 днів тому

    🎉

  • @mtvijaybaskar
    @mtvijaybaskar 10 днів тому

    You guys are doing well. But missing "Aapathaa Story"

  • @ravisrinivasan6866
    @ravisrinivasan6866 10 днів тому

    சிவகாசி மாவட்டம் இல்லை.விருதுநகர் தான் மாவட்டம்

  • @karthikbabu5924
    @karthikbabu5924 10 днів тому

    Can we not discriminate the 10th results based on gender!? I wonder it is been the same for decades, which is sad.

  • @balustruct
    @balustruct 10 днів тому

    நான் 1988 முதல் தேர்தலை பார்த்து வருகிறேன்

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 10 днів тому +1

    AK waa arreste by Nodi vecause AK was promotinng eduxation

  • @suthakarks865
    @suthakarks865 10 днів тому +1

    Hi

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 10 днів тому

    GOOD NIGHT ❤

  • @karthikeyanj9125
    @karthikeyanj9125 10 днів тому

    பெட்ரோல் பங்க் ஊழியர் போல் என்ற உதாரணம் மிக மோசம். நான் இதை எதிர் பார்க்கவில்லை சிபியிடம் இருந்து 😢😮.

  • @gunasekarenrenu3895
    @gunasekarenrenu3895 10 днів тому +2

    சவுக்கு என்ன ஆச்சு பயமா?

  • @padmanathana9877
    @padmanathana9877 10 днів тому

    Yella mathathai sernthavargal yellam sernthuthane suthanthirathirkku padu pattu thane vangappattathu appo athu theriyavillaiyo avargalukku jathivariyaga kanakku yeduthu erunthal yar yar yevvalu satham yendru thelivaga therinthu erukkume sir

  • @imAAAT
    @imAAAT 10 днів тому

    சீமான் ஏற்கனவே நீட் குறித்து பேசிய கருத்துக்கள் இப்பொழுது இம்பெர்பக்டில் பேசப்படுவது மகிழ்ச்சி

  • @muthusamy11
    @muthusamy11 10 днів тому

    IPS+ ஆரம்பித்த பிறகு IPS ல் செய்திகள் இடையே வரும் வீடியோ clips காட்டுவது வெகுவாக குறைந்து வருகிறது. ஸ்டில் மட்டுமே காட்டுகிறீர்கள். ஏன்?

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 10 днів тому +1

    சரண் என்ன பன்றார்

  • @prakashjayaraman2620
    @prakashjayaraman2620 9 днів тому

    Comment show UPSC vs TNPSC enna difference

  • @nagarajanm5059
    @nagarajanm5059 10 днів тому

    Hon Supreme court thalaimai judge& The president of India ,kindly be dismiss the Ecs because unfit for the Ec post and prisionise the Ecs.as early as possible.

  • @manoharanv3941
    @manoharanv3941 9 днів тому

    Why my message posted yesterday deleted?

  • @mohanbabu4894
    @mohanbabu4894 10 днів тому +1

    திருக்குறள் பற்றி தெரிந்துக்கொள்ள ஐ பி எஸ் அறிஞர் அண்ணாமலையை அணுகவும்.

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d 8 днів тому

    இவரது குரு அண்ணா ஹசாரே,கைது பற்றி
    தெளிவாக கூறி விட்டார்.
    (யோக்கியன் வாரான்
    செம்ப எடுத்து உள்ள வை)

  • @sakthivelb741
    @sakthivelb741 10 днів тому +2

    பொருளாதார விஷயத்தில் காங்கிரஸும் பிஜெபியும் ஒன்றுதான் கம்யுனிஸ்ட் சொல்வது சரி சிதம்பரம் நிர்மலா எல்லாம் ஒன்றுதான்

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      அது நல்லதுதான். கம்யூனிசம் பேசி உருப்பட்ட நாடு உலகத்தில் ஒண்ணாவது இருக்கா

    • @sivan1192
      @sivan1192 10 днів тому

      ​@@vaimurthyமற்ற எல்லா நாடுகளும் உருப்பட்டு விட்டதா?

    • @vaimurthy
      @vaimurthy 9 днів тому

      @@sivan1192 ஆமாம் உருப்பட்ட பல நாடுகளை சொல்ல முடியும். ஆனா கம்யுனிசம்ம் பேசி உருப்பட்ட ஒரு நாடை உங்களால் சொல்ல முடியாது

  • @ganesanvijaykumar
    @ganesanvijaykumar 10 днів тому

    Will you ever talk about Savukku Shankar? He has mentioned about you in a good way many times. If you are ever going brag yourself as a neutral journalist next time in the show, please recollect this incident.

  • @umaamarnath4745
    @umaamarnath4745 10 днів тому

    Rahul is a super star now. No need for Amethi. CYLINDER chachi is a waste. Because of lies they won. North is very slow in examining the contestants

  • @nandagopal375
    @nandagopal375 10 днів тому +1

    Indian share market news start pannunga. In UA-cam most of finflunencer giving wrong direction to people. 🙏🙏🙏

  • @sathishbabu6739
    @sathishbabu6739 10 днів тому

    Why ruturaj gaykwad not selected in T20 world cup
    In comments show..

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 9 днів тому

    கேடு கெட்ட புள்ளி விபரம், இதை வெளிடுயிடும் போது, விலைவாசி, வேலை வாய்ப்பு சம்ப்பந்தமான புள்ளி விபரம் உடனடியாக வெளியிடுமா???

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 10 днів тому +1

    So Ibdia will not win T20

  • @athiG2020
    @athiG2020 10 днів тому

    திருமா அவர்களை தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாவே கருதவில்லை

  • @muniyandic8003
    @muniyandic8003 10 днів тому

    பித்தலாட்டம் 1
    பித்தலாட்டம் 2
    பித்தலாட்டம் 3

  • @ErRaj1991
    @ErRaj1991 10 днів тому

    @Sibi and Varun, Felix Gerald is a journalist. Not a youtuber FYI. . If he is a youtuber then you both also not journalists.. You too UA-camrs.. Grow up kids..

  • @dropbox152
    @dropbox152 10 днів тому

    முதிர்ச்சி அடைந்த பிரதமரா?

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 10 днів тому

    பழைய பேசண்ட் கெஜ்ரிவால டிஸ்சார்ஜ் பன்னு புது பேசண்ட் சுடலைய அட்மிட் பன்னு 😅

  • @sbkcs
    @sbkcs 10 днів тому

    11:12 இது பாமாகாவுக்கு கிடைத்த வெற்றி😅

  • @vishwalingam7177
    @vishwalingam7177 10 днів тому

    இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி உறுதி

  • @akshaykarthi4338
    @akshaykarthi4338 10 днів тому

    Idhuku election commission vera ethachu sapdalam😡😡

  • @manimuthangi
    @manimuthangi 9 днів тому

    தம்பி ,பெலிக்ஸ் யூடியூபர்னா சார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா

  • @Kesavanarunachalam-vm9tj
    @Kesavanarunachalam-vm9tj 9 днів тому

    அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்கவில்லை தவறாக கூறாதீர்கள்

  • @sheikkabeer36
    @sheikkabeer36 10 днів тому

    சிவகாசி மாவட்டமா????

  • @thennarasum6682
    @thennarasum6682 10 днів тому

    சிபி நீங்கள் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர்க்கலாம் ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வந்துள்ளது (நீட் தேர்வு சம்பந்தமான பேச்சில்)தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்

  • @flutter_animator7903
    @flutter_animator7903 10 днів тому

    But statistics are true u can’t deny that

  • @dineshanees7080
    @dineshanees7080 10 днів тому

    OMG😂

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 10 днів тому

    குப்பத்தில் சரியான குடி நீர் வசதி கொஞ்சம்கூட இல்லை.

  • @arvinselvarajarvinselvaraj6083
    @arvinselvarajarvinselvaraj6083 9 днів тому

    iyarvaal

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 10 днів тому

    Parapr.payalgala.nat.colaigala
    P

  • @ezhilvendhan9591
    @ezhilvendhan9591 10 днів тому

    Coimbatore la oru kerala ponnu ahh 1 min late aanathuku ullaraye vidula sir pavum antha ponnu
    North la ivlo mosamaa iruku
    #Neet issue

    • @venkatachalamkvenkatacha-bg8qz
      @venkatachalamkvenkatacha-bg8qz 10 днів тому

      நார்த் இந்தியா நாசமா போகட்டும் நீங்கள் ஒரு அரைமணி நேரம் முன்னதாக போய் இருக்க வேண்டியது தானே

  • @firthouss1647
    @firthouss1647 10 днів тому

    Unmaiyaga pengal meethu akkarai irukum govt eppadi nadanthukuvanga

  • @rameshhindi-mp6di
    @rameshhindi-mp6di 10 днів тому

    Aap zindabad.

  • @vignesha4507
    @vignesha4507 10 днів тому

    Neenga strong ah pesuna thana election commission pathi pesa mudiyum.
    Kanimozhi kuda tamilnadu than young widows number increased ah irukkunu sonnanga. Election la win panna tasmac close pandratha sonnanga.
    Idha thirumba thirumba pesa mudiyuma ungalala.
    Ivangaley ungalala interview panna mudiyadha mannpuzhu than neengalum. Idhula PM pathi sollave thevai illa.
    Neenga than permanent opposition party but neengaley appadi illa.
    Neenga state government ah kuda questioning pandrathu illa. Just one r two days pesittu
    New news ku poida vendiyadhu.
    Parandhur pathi pesa mudiyuma. Tuticorin thuppakki pathi, pasumai vazhi saalai, Salem school girl death, vijayabaskar case, MLA electricity board ah paathutu jailla irukka amaichar, thanni prachchanai, neet exam, government bus condition, government school teacher quality.
    Innum problem sollitey pogalam.
    Indha news andhandha time la pesittu vitruvinga.
    Enakku innum vaduva than irukkum.
    Comment pannavey innum subscribe panni vachirukkan.
    Nadunilaya kuda vendam, thappa irukkadhinga.

  • @kamalkannan3820
    @kamalkannan3820 8 днів тому

    தலைவா இது என்ன பெய்டு புரோமோஷன் சோ வா உண்மையாவா

  • @NandhaKumar-tq4mp
    @NandhaKumar-tq4mp 10 днів тому

    #comment show Vivasayi ku pen kodukka parents thayanguvathu yen?

  • @devsanjay7063
    @devsanjay7063 10 днів тому

    ஜாமீன் இல்ல வாய்ல அடிங்க வாய்ல அடிங்க 😂😂😂😂 இடைக்கால ஜாமீன்

  • @rajasekarraja823
    @rajasekarraja823 10 днів тому +1

    சவுக்கு சங்கர் கைது பற்றி ஏன் பேசுவது இல்லை?

    • @vaimurthy
      @vaimurthy 10 днів тому

      எஜமார்களை எதிர்த்து விகடன் பேசுவது இல்லை

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 10 днів тому

    AANDRAVILUM POTTI KUDUKKARANGALO😊

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 10 днів тому

    Gujarat model 😁😁

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f 10 днів тому

    Podhu vivadhathukku rahul varuvar, ans modi psyandhukittu varamattar! 😊