கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2024
  • #Annamalai #தமிழகவெற்றிக்கழகம் #EleccionsParlament2024
    #EleccionsParlament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    22.01 எவன் பார்த்த வேலடா இது
    22.21 இன்றைய கீச்சுகள்
    22.42 இன்றைய விருதுகள்
    Description:
    * 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்!
    * வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo
    * நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன?
    * எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay!
    * அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video
    * நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
    * Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- கேள்வியெழுப்பும் BJP!
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

КОМЕНТАРІ • 164

  • @vikatanwebtv
    @vikatanwebtv  20 днів тому +7

    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

  • @pandiannarayanan9936
    @pandiannarayanan9936 20 днів тому +42

    பிரதமருக்கு " குக் வித் கோமாளி " பட்டம் சாலப் பொருத்தமானது!

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 20 днів тому +51

    எந்த சமையல் செஞ்சாலும் இனி பருப்பு வேகாது

  • @arumairajl6704
    @arumairajl6704 20 днів тому +23

    காலி அண்டா வை கரண்டியால் சுற்றி சுற்றி சமைக்கிற நடிப்பு சிவாஜி கணேசனை மிஞ்சிய நடிப்பு 😂😂😂😂😂😂

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 20 днів тому +52

    பிரதமர் வேலையைத் தவிர எல்லா வேலையையும் அவர் செய்வார்.

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt 20 днів тому +16

    செய்தியாளர் சந்திப்பை தவிர மற்ற அனைத்தும் செய்கிறார்...😒🙄🙄. இதிலிருந்தே அந்த பதவிக்கு அவர் எந்த அளவு 'தகுதியுடையவர்' என்பது தெரிகிறது..😏😏😏... தலையெழுத்து 🤦🤦🤦

  • @dropbox152
    @dropbox152 20 днів тому +6

    வேஷம் போடுவதில் சிவாஜி யை மிஞ்சி விட்டார் ஜீ

  • @govindarajg1912
    @govindarajg1912 20 днів тому +25

    நான் நடிகன்டா......
    பல கெட்டப்போட்டால் தான் நன்றாக நடிக்க முடியும்.😊

  • @arumairajl6704
    @arumairajl6704 20 днів тому +32

    எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே ( மகா நடிகனின் வேஷம் கலையப்போகிறது )

  • @athiG2020
    @athiG2020 20 днів тому +7

    பொருளாதாரத்தைப் பத்தி பேசுற அறிவு தான் அவருக்கு இல்லையே😂😂

  • @Bossindia999
    @Bossindia999 20 днів тому +7

    10 வருஷமா வாயில வடை சுட்டது போதாதா????? 🙏👍😂👌😂👌👌

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 20 днів тому +11

    ஒன்பது முறை தமிழ்நாடு வந்தப்ப அந்த முனியாண்டி விலாஸ் பிரியாணி பண்ணியிருக்கலாம்லா?.. ஐயோ... சான்ஸ் போச்சே 😅

  • @isaacsunder6460
    @isaacsunder6460 20 днів тому +10

    டீ மாஸ்டர் To
    பொராட்டா மாஸ்டர்

  • @chinnaraj2691
    @chinnaraj2691 20 днів тому +15

    பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்???!!!

    • @muraligopal7492
      @muraligopal7492 20 днів тому

      ராகுல் ஃகான் இரண்டு இடத்திலும் அவுட் .

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 20 днів тому

      மோடி நாட்டை விட்டே ஓடி விடுவான்

  • @anandanr5960
    @anandanr5960 20 днів тому +12

    தசவாரதில் கமலுக்கு கூட சிங் கெட்டப் பொருந்து லே. ஜி க்கு செம பொருத்தமா இருக்கு. திறனமயா மேக்கப் மேன் வச்சுருப்பாரு போலே

  • @elangosarangapani6947
    @elangosarangapani6947 20 днів тому +15

    மோடிஜீ குக் வித் ... என்னத் மாவு உருட்னாலும் ஒன்னும் ஆகாது. அஜித் பவார் ஜெயிலில் மாவு பிசைவார்னு சொன்னீங்க. ஆனா இப்போ அவரு துணை முதல்வர். நகைப்பாயில்ல.

  • @balurajeswari456
    @balurajeswari456 20 днів тому +13

    அமித்ஷாஒருபான்பராக்வாயன்அவன்எப்படிஅறிவுபூர்வமாககேள்விகேட்பான்

  • @user-ok1bq1cq2m
    @user-ok1bq1cq2m 20 днів тому +4

    சுதந்திரம் பெற்று தந்த மகாத்மா காந்தி அவர்களை அவமானம் ஏற்படும்படி பேசுகிறாள் நடிகை கங்கனா

  • @MohanKumar-wc8qh
    @MohanKumar-wc8qh 20 днів тому +7

    #Comment show - ஏன் பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் மதத்தை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாதா??

    • @prataps1226
      @prataps1226 20 днів тому +1

      Need answer in #commentshow

    • @hairobinson
      @hairobinson 20 днів тому

      Need answer #commentshow

  • @allivijayan
    @allivijayan 20 днів тому +11

    கெட்டப்ப மாத்தி செட்டப்ப மாத்தி அப்பன் வச்ச பேர மாத்தி......

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- 20 днів тому +4

    மகா நடிகன் நரேந்திரர்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 20 днів тому +7

    கள்ளுப்பு செக்கில் ஆட்டிய சுத்தமான நல்ல எண்ணெய்.

  • @vikramann2452
    @vikramann2452 20 днів тому +11

    பகல் வேஷம்

  • @gnanamwilsonwilson770
    @gnanamwilsonwilson770 20 днів тому +6

    சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மோதானஜி

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 20 днів тому +6

    If there is no fraud in EVM saach ka badshah Modi will be thrown out

  • @vimashrab
    @vimashrab 20 днів тому +5

    ராகுல், மோடி விவாதம் மக்களவையில் நடக்கிற மாதிரியா. பேசும் போது ஒரு சபா நாயகர் சுப்போர்ட் பண்ணனும், கட்சி உறுப்பினர்கள் ராகுல் பேசும்போது மற்றவர்கள் கேட்க முடியாதவாறு கோஷம் போடுவது தலைவர் பேசும்போது கரகோஷம் செய்வது. மிக மிக முக்கியம் பேப்பரில் இருந்து படிக்கவேண்டும். வாய்ப்பே இல்லை ராஜா!!

  • @vimashrab
    @vimashrab 20 днів тому +6

    மோடிக்கு கைலே தொழில் இருக்கு. அடுத்த அத்தியாயம்.

  • @SundaySunshine10
    @SundaySunshine10 20 днів тому +5

    PM ah Fancy Dress Competition la adichuka mudiyaathu..

  • @madhanaha
    @madhanaha 20 днів тому +1

    இன்று தமிழ் நாடு குறைந்த செய்திகளை 17வது நிமிடத்தில் வாசித்த international news channel விகடனுக்கு வாழ்த்துக்கள்

  • @mariappanramarathinasamy9280
    @mariappanramarathinasamy9280 20 днів тому +5

    கல்யாணம் சமையல் சப்பாத்தி.....!!😂

  • @ruubanlx5523
    @ruubanlx5523 20 днів тому +1

    சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

  • @chandrabose2
    @chandrabose2 20 днів тому +1

    இந்த ரயில் கோட்டா உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி மிக தெளிவாக தெரிகிறது.இன்றுதான் கண்டு பிடிப்பு வெட்கக்கேடு விசாரணை துறை.நயினர் கதையில்

  • @sobhanabalan8564
    @sobhanabalan8564 20 днів тому +1

    Experience makes the man
    Perfect !, 🤫🤫🤫🤫

  • @AARIWORK370
    @AARIWORK370 20 днів тому +2

    சப்பாத்தியில் என்னயா ஹார்டுவர்க் இருக்கு😂

  • @kumarsiva308
    @kumarsiva308 20 днів тому

    ஆமென் அல்லேலூயா 👏

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 20 днів тому +9

    வாய்ப்பு இல்லை வெரும் வாய் வடை வல்லவரே

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 20 днів тому

    கையெழுத்து போர்ஜரி எனில் சூரத் காங்கிரஸ் வேட்பாளர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டியதுதானே தலைவா?

  • @soundarramasame.3696
    @soundarramasame.3696 20 днів тому +8

    ஏழரை கேடிஜீக்கு😂😂😂

  • @rajmohamed2400
    @rajmohamed2400 19 днів тому

    இவர் உண்மையான சேவை செய்பவராகவும், தனது பாவங்களுக்காக, பாவமன்னிப்பு வேண்டுபவராகவும் இருந்திருந்தால், தனது சேவைகளை போட்டோ சூட் எடுத்து விளம்பரப் படுத்தி இருப்பாரா?
    ஒரு நொடிப் பொழுது, யோசித்துப் பாருங்கள், இது ஓட்டுக்காக வெளியிடப்படும், விளம்பரப் துண்டுப் படம்!
    அனேகமாக ஆடை ஆடம்பரங்களைப் பார்த்தால், இது AI - செயற்கை நுண் ணறிவு தொழில் நுட்பத்தை வைத்து எடுக்கப்பட்ட செயற்கையான காணொளி என்று
    சொல்கிறார்கள்
    ஜனங்கள்?

  • @ganeshkesavalu2610
    @ganeshkesavalu2610 20 днів тому

    Why vikatan is silent about savakku shankar & felix arrest

  • @user-pl4nh8ew3x
    @user-pl4nh8ew3x 20 днів тому

    Group 4 Link is very Helpful... Thanks !!

  • @senthilshanmugam1219
    @senthilshanmugam1219 20 днів тому +1

    I'm here at Bahrain airport. Here most of the staff are north Indian. I tried a lot to convince. But they are all , still 1956.

  • @riyaskhan1220
    @riyaskhan1220 20 днів тому +2

    மதம் சாமி
    இதை தவிர வேறு என்ன இருக்கு பாஜக வுக்கும் மோடிக்கும் அமிர்ஷா வுக்கும்
    கேட்டு, கேட்டு, அருவெறுத்துப் போச்சு.

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 20 днів тому +1

    Welcome sir

  • @mahadavenrajagopalan3530
    @mahadavenrajagopalan3530 20 днів тому +3

    seven and a half only for Nodi he goes to sell tea.

  • @sharingmoments8287
    @sharingmoments8287 20 днів тому +1

    Hello Sibi, being a grt fan of you, white on your sides resembles that of OPS. Pls pls & pls dye it.

  • @psp_online
    @psp_online 20 днів тому +1

    Yoga body madhiri theriyalaiye... No flexibikity...!

  • @muraligopal7492
    @muraligopal7492 20 днів тому +1

    தமிழக காவல்துறை ஸ்காத்லான்து காவல்துறைக்கு வாத்தியாரு . எல்லாவிசயமும் கண்டு புடிப்பாங்க .

  • @jmdquarishi
    @jmdquarishi 20 днів тому +1

    Explain difference of state and territorie

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 20 днів тому +4

    ஏன் ராமர் கோயிலுக்கு ராகுல் போகனும்

    • @gnpthyinet1
      @gnpthyinet1 20 днів тому +1

      நான் ஏன்டா நடுராத்திரியில் சுடுகாடு போகனும்

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 20 днів тому +1

    🎉🎉🎉

  • @rajuvenugopalan402
    @rajuvenugopalan402 20 днів тому

    Sound quality is not good . Even in full volume not able to hear your conversation clearly . Please improve and check what is the problem . After you switched to your new studios I am not able to hear even in full volume .

  • @kalakotnala8750
    @kalakotnala8750 20 днів тому

    Innum ethanai kaalam thaan emematrur intha nattile? Paavam ji, oru kaithozhil katrukolla muyarchikkirar, paarunga, manusanukku koocha naachame illa!!

  • @telecomtutorial3
    @telecomtutorial3 19 днів тому

    Enakku oru doubt, Are they spoken about savukku shankar arrest?

  • @animaljane4478
    @animaljane4478 20 днів тому +3

    Fancy Dress Competition la first prize INDIA wide AWARD always goes to NARENDRA MODI

  • @telecomtutorial3
    @telecomtutorial3 19 днів тому

    @vikatanwebtv Enakku oru doubt, Are they spoken about savukku shankar arrest?

  • @Hatheem
    @Hatheem 20 днів тому

    Today show good

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 20 днів тому +1

    After results, Ragulji will go to temple & thank to Ramar.

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 20 днів тому

    Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 😀

  • @pradeepkumars29
    @pradeepkumars29 20 днів тому +1

    5:34 😂😂 seriously #cibi bro... Even I thought that some LOOK A LIKE fellow... Now only I'm re-watching it

  • @rangasamyk4912
    @rangasamyk4912 20 днів тому

    Super

  • @c.s.1akshayam725
    @c.s.1akshayam725 20 днів тому

    Dai small boys After
    June 4th please wear mask and conduct show. Remember what happened to Savukku????

  • @Agaran_VS
    @Agaran_VS 20 днів тому +1

  • @padaikathant3437
    @padaikathant3437 20 днів тому +1

    மோடி பெரிய நடிகர்
    நடிப்பு எல்லாம் எடுபடாது கவலை வேண்டாம் சகோ

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 20 днів тому +4

    குக் ரெடி அப்படியே கோமாளியும் இருந்தா பார்வையாளர்கள் லைக் அள்ளியிருக்கும்😅😅😅

    • @nnavin97
      @nnavin97 20 днів тому

      அதுவும் அவரே 😂😂😅😅🤣🤣

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 20 днів тому +2

    We want saach ka badshah Modis vadai not roti

  • @hariharaprasath9514
    @hariharaprasath9514 20 днів тому

    Parliament attendance pathi Sunday pesuvingala?

  • @rameshyova9098
    @rameshyova9098 20 днів тому

    🎉😊

  • @abuameer3090
    @abuameer3090 20 днів тому +1

    Going to be best cook

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 20 днів тому +1

    Sibi Mike weaker 👍👍 Varun Mike super 👍👍

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 20 днів тому

    Best actor award ( national)to PM. Best costume designer award(international)to his designer.

  • @mahadavenrajagopalan3530
    @mahadavenrajagopalan3530 20 днів тому +8

    RAGUL GANDHI SURE BECOME p.m, AFTER JUNE 4

  • @vganesan7172
    @vganesan7172 20 днів тому

    Even Mr.modi often changed his getup there will be no result.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 20 днів тому

    GOOD NIGHT

  • @manojkumar-zs2dp
    @manojkumar-zs2dp 20 днів тому

    Video is over saturated! Editing team check it.

  • @yuvarajs509
    @yuvarajs509 20 днів тому +1

    ஜெயிக்கறத்துக்கு முன்னே இந்த கூத்து நடக்கிறது ஜெயித்த பின்னர் யாருக்கு வெளிச்சம்!!!!???

  • @padmanathana9877
    @padmanathana9877 20 днів тому

    Mr.Rahul sir neengal bathil kurungal Mr.Amitsha avargalukku Mr.Modi yendru Manipurukku selvaro Andre nan Ramar kovilukku selven yendru appadiyavathu anguselvara parppom sir

  • @pskd786786
    @pskd786786 20 днів тому

    ஜி நம்ம ஊர் கருப்பசாமி கோயில் கெடா வெட்டுத் திருவிழாவில் பங்கெடுத்து கெடா வெட்டுவாரா?? இது ஒவ்வொரு தமிழனாகிய திராவிடனின் ஆசை 😊😊😊😊😊😎🙏🙏😎🙏

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 20 днів тому

    எந்தனைகாலம்தான்ஏமாற்றுவாய்மோடியேமோடியேநீஎத்தனைவேட ம்போட்டாலும்எடுபடாதுமோடியேமோடியே

  • @kalirajan9070
    @kalirajan9070 20 днів тому

    மோடியின் இயற்கை முகம்‌மறந்தே போய்விட்டது

  • @lifeishappy9075
    @lifeishappy9075 20 днів тому +1

    1st

  • @noorboy2911
    @noorboy2911 20 днів тому

    தேர்தல் ஆணைய உறுப்பினர் முகத்தை சரி பார்ப்பதில் எந்த தவரும் இல்லை

    • @SelvarajuShanmugam-og2gh
      @SelvarajuShanmugam-og2gh 20 днів тому

      பூத் ஏஜெண்ட்டுகள் மறுப்பு தெரிவிக்காதபோது மற்றவர்கள் சரிபார்க்கவேண்டாமே.

  • @muthiahchinnaiah1533
    @muthiahchinnaiah1533 20 днів тому

    Varun Mike super 👍👍

  • @kumarm4011
    @kumarm4011 20 днів тому

    Yow Sibi completely going one sided , anti bjp mode

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj 20 днів тому

    Journalist arrest patthi pesala ... Do some journalism cibi and venky bro

  • @hameedchennai1
    @hameedchennai1 20 днів тому +1

    .

  • @rajt1489
    @rajt1489 20 днів тому

    Madavi matter romba easy ah kadanthu poitinga 😮

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 20 днів тому +4

    கோமாளி as குக்

  • @kannankannan676
    @kannankannan676 20 днів тому

    Savuku sankar pathi pesunga

  • @scharlesaraj180
    @scharlesaraj180 20 днів тому

    மோடியின் கடைசி திரைப்படம் தோல்வி😂😂❤😂😂

  • @LifeGoesOn034
    @LifeGoesOn034 20 днів тому

    7 Thala for a Reason

  • @ok-vr4gl
    @ok-vr4gl 20 днів тому +1

    இன்றுபட் குவில் மோதி சர்தார் மோடி யாருர்

    • @ok-vr4gl
      @ok-vr4gl 20 днів тому

      பட்னாவில் மோதி சர்தார் ஆக பதவி குருத்துவாரில் ஏற்றூர்

  • @ravirm5441
    @ravirm5441 20 днів тому

    Modi has become a joker.
    Any number of jimmicks will not help him now.
    We need BJP mukt India at the earliest possible time.

  • @jeraldraju3930
    @jeraldraju3930 20 днів тому

    Mansoor Ali khanidamirunthu copy adichi chapati sudrar.

  • @dropbox152
    @dropbox152 20 днів тому

    மோடி யின் பாராளுமன்ற வருகை பதிவேட்டை வெளியிடுவார்களா பாஜக வினர்

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 18 днів тому

    என்ன செய்தாலும் பிஜேபி வாஸ் அவுட்

  • @kumarapillaimahadevan6021
    @kumarapillaimahadevan6021 20 днів тому

    😂😂😂😂😂😂🎉😅

  • @princerichards7748
    @princerichards7748 20 днів тому

    Modi government itself a blog

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 20 днів тому

    😂😂👏👏🤔🤔🤫🤫🤭🤭💐💐. சிபி. &. வருண். 🎉🎉

  • @rajaindran1729
    @rajaindran1729 20 днів тому

    Eantha. Getup. Waste?????