பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | Sri Dushyanth Sridhar Speech

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • #guru #dushyanthsridharspeech #dushyanthsridharSpeech #dushyanth #srimannarayana #srimannarayaneeyam #spirituality #hinduism #hinduismfacts #devotional #devotionalspeech #speechintamil #vamanavatar #Perumalavatarm #10avatarsoflordvishnu #karma #karmasays
    பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர்
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 126

  • @punithanr1887
    @punithanr1887 11 місяців тому +18

    அருமையான பதிவு கண்ணன் அருள் இருந்தால் மட்டும் இது மாதிரி சொற்பொழிவுகள் கேட்கும் புண்ணியம் கிடைக்கும் நன்றி மிக்க நன்றி சுவாமி.🙏🙏

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 11 місяців тому +5

    என்ன தவம் செய்தோமோ இப்படி இவர் கல்யாணத்தை பார்க்க..... கண்முன் நடந்தது போன்று இருந்தது.....நாராயணீயம் விளக்கம் அருமை ஜி 🙏

  • @navaneethan1006
    @navaneethan1006 10 місяців тому +8

    ஓம்நமோநாராயண. இந்த சொற்பொழிவைகேட்கவைத்தநாராயணா நன்றி

  • @gokulj7299
    @gokulj7299 11 місяців тому +36

    ஒருத்தி மகனாக‌ பிறந்து‌ ஒருத்தி‌ மகனாக‌ வளர்ந்து‌ நம்மை‌ எல்லாம் காக்க‌ கீதையை‌ தந்த‌ கண்ணா‌ வணக்கம்.

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 10 місяців тому +8

    ஓம்நமோ நாராயணாய. உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த ஸ்ரீமன் நாராயணாயணனை வணங்குகிறேன்.

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n 10 місяців тому +2

    ஸ்ரீ.கிருஷ்ண---தேவி. ருக்மணி மண விழா நேரில் கண்ட அற்புதமான உணர்வு மேலும் தசாவதார நிகழ்ச்சி யையும் கேட்க முடிந்த சந்தோஷம் நன்றிங்க ஐயா .

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 11 місяців тому +6

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @SuperChitralekha
    @SuperChitralekha 11 місяців тому +6

    மிகவும் அருமை, தன்யனானேன். ❤❤❤❤

  • @sriramajeyam779
    @sriramajeyam779 9 місяців тому +4

    வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் துஷ்யந்தன் ஸ்ரீ தர் சுவாமிகள் கிருஷ்ண பிரேமி அண்ணா இவர்கள் பிறக்கும் போது நாம் பிறந்து இந்த சத்தங்கம் கேட்பது என்பது மஹா புண்ணியம் தான்
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 11 місяців тому +6

    Srri Krishnaya Namaha 🙏🙏🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 11 місяців тому +11

    ஓம் நமோ நாராயணாய

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 3 місяці тому

    குருவே சரணம் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா அருமையான சொற்பொழிவு ஐயா உங்கள் சொற்பொழிவில் நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது நாங்கள் பார்த்தோம் என்ன அருமையான சொற்பொழிவு இந்த சொற்பொழிவை கேட்பதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் ஐயா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathachandrasekaran704
    @lathachandrasekaran704 11 місяців тому +4

    🕉
    குருவாயூரப்பா
    எல்லாரையும் காப்பாற்றி
    மேலே தூக்கிவிடப்பா

  • @shyamalabhaskaran5763
    @shyamalabhaskaran5763 11 місяців тому +7

    Wow.. you deserve standing ovation.. can't believe how you managed to complete dasavatharam in less than 5 mins.. incredibly amazing.. thank you so much for your service .. my entire family love your discourse.. keep doing great work, dushyant sridhar ji 🙏🙏🙏

  • @sobharani9331
    @sobharani9331 11 місяців тому +5

    Om namo narayanaya

  • @mahalakshmik34
    @mahalakshmik34 11 місяців тому +3

    Your face impression is so so best.

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 10 місяців тому +3

    அற்புதம் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @CommonMan94369
    @CommonMan94369 11 місяців тому +8

    HareKrishna Prabhuji Namaskaram 🙏
    All glories to Guru and Srila Prabhupada and Chaitanya Maha Prabhu and Shri Shri RadhaKrishna 🙏
    Thank you for your nice short and sweet lecture about Lord Sri Krishna 🙏
    HareKrishna 🙏

  • @muthulakshmim965
    @muthulakshmim965 11 місяців тому +3

    May the Lord Krishna give
    Dushyant ji ayul arokayam

  • @chandranote5689
    @chandranote5689 11 місяців тому +6

    Om namah narayana namaha 🙏🙏🙏💐💐❤️

  • @ramasamy5673
    @ramasamy5673 11 місяців тому +8

    ஓம் நமசிவாய
    ஓம் நாராயண
    🌷💐🌍

  • @anandhikathiravan2766
    @anandhikathiravan2766 10 місяців тому +2

    மழையாய் பொழியும் வேத உபன்யாசம்...செவி வழி புகுந்து சிந்தையை தொட்ட சிறந்த அனுக்ரஹம்..வாழ்த்துக்கள். ❤❤❤சிறப்பு ❤❤❤நன்றி. 🙏

  • @venkatbharathi381
    @venkatbharathi381 11 місяців тому +3

    Namaskaram Swamy . Truly a Krishna's messenger. What a combo of eloquence, emotions, singing, reciting, joking, advising to visualise the Lord.
    To my limited knowledge i am able to only list out handful. Regret .

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 11 місяців тому +3

    Adiyaen Namaskarams Swami.Shreekrishnaya Namaha.
    Radhe Krishna super Upanyasam. 🙏

  • @sriramajeyam779
    @sriramajeyam779 9 місяців тому +1

    Extradinary extraordinary knowledge powerful spiritual dedication vibration speech sri man narayaneeyam
    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 21 день тому

    Narayaneeyam கேட்க என்ன bhagiyam seithen nantri swamiji thank you for your explanations🎉🎉🎉🙏🙏🙏🙏🌹🌹🌹🌷💐🌼🌼🌼🌻

  • @sudharshanmur
    @sudharshanmur 11 місяців тому +4

    Jai SrimanNarayana...🌸🌺💮🏵️

  • @jothiraj9676
    @jothiraj9676 11 місяців тому +6

    நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏

  • @thirumurthiramachandran7013
    @thirumurthiramachandran7013 11 місяців тому +5

    ஆன்மீக பேச்சளார் இல்லை.
    பேச்சாளர் என்று திருத்த வேண்டுகிறேன்.

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 11 місяців тому +3

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏
    கேட்க ஆனந்தம்,🙇

  • @swapnarekha3174
    @swapnarekha3174 10 місяців тому +2

    Om Namo Bhagavate Vasudevaya 🙏❤️🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 11 місяців тому +3

    Om Namo Bhaghavathe Vasudevaya 💐🎊🌷🍎🍎🍌🍌🥥🥥. The Excellent Upanyasam and thank you Sir👍🙌🙏🙏🙏🙏🙏

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 11 місяців тому +2

    Guruvayurappanai kan munne kaattiviteerkal, thank you very much

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @savithrijayaram4919
    @savithrijayaram4919 10 місяців тому +1

    Hare Krishna May KRISHNA bless Dushyant Sridhar.Arumai

  • @jaykk8584
    @jaykk8584 11 місяців тому +1

    நன்றி தெய்வமே தேடுறதுலாம் உடனே கிடைக்குது

  • @SuperChitralekha
    @SuperChitralekha 11 місяців тому +7

    Thanks to Guru Channel to give us the Best, Super best Upanyasam by Shri Shri Dushyanth Sridhar.

  • @shanthirao3774
    @shanthirao3774 10 місяців тому +1

    Great Great we are verylucky to have all of you togive us this upanyasam for blessing for those who listen to you long live all of you

  • @namasivayam139
    @namasivayam139 11 місяців тому +5

    திருப்பதி கோவிலுக்கு சில பல நட்சத்திர தாரர்கள் போகக்கூடாது என்று இங்கு உள்ள ஜாதகம் கணிப்பவர்கள் சொல்கிறார்கள் இதற்கு உங்கள் சம்மட்டி அடி பதில்லை கேட்க விரும்புகிரோம். சாணக்யா உதவுமா ?

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 10 місяців тому +2

    Dhanyosmi Swamy. Experienced Krishna and Bhattadriyal swamy. Got emotional. What an exceptional krishnaanubhavam. Adiyen Dasosmy🙏🙏🙏🙏

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 11 місяців тому +1

    Hare Shri Krishna Guruvayurappa Vasudeva 🙏

  • @sudheshnasekar4827
    @sudheshnasekar4827 10 місяців тому +1

    May lord krishna be with you , he is already

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 10 місяців тому +1

    Om namo narayana. Bhagavane What a flow . Tremendous.
    Sanadhanam will always win ,always win. Bhagavane, give a long happy life to sri sree dhushyanth ji

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 11 місяців тому +2

    Hare Krishna ❤❤❤❤🎉🎉🎉🎉Eyes filled with tears❤❤❤❤❤❤❤❤❤❤Dushyanth sridhar sir May Govind bless you Forever ❤

  • @venkatsrinivasan5405
    @venkatsrinivasan5405 11 місяців тому +4

    What a discourse! Absolute fireworks, Apt Musjc, Amazing Rendering & last but not least a divine bliss. Made my day Dushyant ji 🙏

  • @gokulj7299
    @gokulj7299 11 місяців тому +10

    அண்ணா ஸ்ரீ துஷ்யந்த்‌ ஸ்ரீதர்‌ அய்யா அவர்களே‌ அகிலத்திரட்டு அம்மானை மட்டும் படித்தால் கடவுள்‌ யார்‌ என்பது‌ தெரியும்.

  • @padmanarasimhan9710
    @padmanarasimhan9710 10 місяців тому +1

    அருமையான விளக்கம் swami ji

  • @visalivisali8822
    @visalivisali8822 10 місяців тому

    மழையாய்பொழியும் வேத உபன்யாசம் கேட்ககேட்க்அருமை நமஸ்காரம் ஸ்வாமிஜி

  • @gokulj7299
    @gokulj7299 10 місяців тому

    பக்தி‌ பரவசம‌ ஸ்ரீ‌ துஷ்யந்த் ஸ்ரீதர்‌ அய்யா அவர்கள்

  • @premap5657
    @premap5657 11 місяців тому +2

    கிருஷ்ணா கிருஷ்ணா ❤

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 6 місяців тому

    என்ன ஒரு ஆத்மார்த்தமான பக்தி.வாழ்க வளமுடன் சுவாமி...

  • @ishasekaran
    @ishasekaran 8 місяців тому

    பிரபுஜீ தங்களுக்கு எனது அனேக கோடி நமஸ்காரம் ங்க தாங்கள் ஒரு பிரமிப்பு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 10 місяців тому +1

    Excellent upanyasam. You have explained very well, with great devotion. Namaskarams. You are really blessed. Krishna karunya sindho..Krishna please bless us all. God bless you Dhushyanth to give more such discourses.

  • @vasanthanagarajan3148
    @vasanthanagarajan3148 9 місяців тому

    Sri dushyanthji you are blessed by Krishna ever
    Every upanyasam listening
    Is poorva janma bhakyam

  • @srisriguru6853
    @srisriguru6853 10 місяців тому

    அருள் அனுபவம் தந்தீர்கள்
    தங்கள் திருவடிகளை சேவிக்கிறேன்
    Om namo bhagavathe vasuthevaya

  • @kam-dm8ws
    @kam-dm8ws 11 місяців тому +1

    திருப் பாதம் மலரடி சரணம் ஐயா கோவிந்தா ஹரி கோவிந்தம்🙏🙏🙏

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 9 місяців тому

    Pranam
    God is with you
    God bless you and your family
    Sri.Dhushunji

  • @AnandRajappan
    @AnandRajappan 11 місяців тому +2

    Blessed are Krishna bakthas hear so many times the Rukmini Kalyanam and the moving Guruvayoor appan Bathathri experiences 🙏✌️

  • @gayathridevi9626
    @gayathridevi9626 11 місяців тому +2

    Hare Krishna prabhuji 🙏🏻

  • @AnandRajappan
    @AnandRajappan 11 місяців тому +2

    @30:22+ True genuine humble bakthi is what is moving and driving Shri Dushyant Sridhar Ji's successful discourses and the impact of it to spread deep and wide not just within our country, across the world, with such wonderful pravachan, for sure
    Let the blessings of Bhagavan Shri Krishna be upon him and on all those hear these wonderful pravachans 🙏✌️

  • @selvam.c4322
    @selvam.c4322 10 місяців тому +1

    Super no words to say

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 10 місяців тому +2

    Ram Ram krishna Hari

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 6 місяців тому +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹என்ன புண்ணியம் செய்தேன் உங்கள் உபன்யாசம் கேட்க

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 11 місяців тому +2

    You are really great Sir.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 11 місяців тому +2

    Fantastic Sir!Thanks sir.

  • @sbad2588
    @sbad2588 10 місяців тому

    தலைப்பைப் பார்த்ததும் எனக்கு நானே "எப்படி இருக்கும்? தாமரை போன்ற திருவடி தான்" என்று சொல்லிக்கொண்டேன்.துஷ்யந்த் ஜி யும் அதையே சொல்லவும் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன்

  • @nirmalap2800
    @nirmalap2800 11 місяців тому +4

    Redhe Krishna

  • @radharamani7154
    @radharamani7154 11 місяців тому +1

    Sri.Velukudi krishnan discourses i used to enjoy like this.

  • @ramachandrantarakkad619
    @ramachandrantarakkad619 9 місяців тому

    Just superb, god bless Dushyanth, we’re blessed to hear such discourses.

  • @user-ve1vc9gh7q
    @user-ve1vc9gh7q 11 місяців тому +1

    Very great lecture from Dushyant. Very pleasant .
    If the Mike arrangement was better, it would have added to the listening pleasure.

  • @udayakumari8881
    @udayakumari8881 11 місяців тому +2

    Namaste prabhuji

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 6 місяців тому

    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 10 місяців тому

    Anna in the video Nanu Adi Kadi pakkara cake cake Romba Nalla irukku yedho Inam puriyatha santhosham Romba Nandri Anna

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 8 місяців тому

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishasekaran
    @ishasekaran 8 місяців тому

    Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EthanAva-jc9yn
    @EthanAva-jc9yn 10 місяців тому +1

    Supperkedka romba santhoshamairuku🙏🙏🙏🙏🙏😆👍👍👍👍

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 10 місяців тому

    Guruve Saranam Hare Krishna hare Krishna

  • @jayasrikannan6459
    @jayasrikannan6459 Місяць тому

    Radhe Krishna

  • @padmavathidevaraj4364
    @padmavathidevaraj4364 10 місяців тому

    Very nice advice to the parents

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 14 днів тому

    Arumai Arumai beyond expressions

  • @srinivasansrinivasan5611
    @srinivasansrinivasan5611 10 місяців тому

    Hare Krishna hare Krishna

  • @geetha6021
    @geetha6021 5 місяців тому

    Narayana Narayana

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 6 місяців тому

    Great explanation

  • @manjularmanjular6432
    @manjularmanjular6432 10 місяців тому +1

    Hare krishna.ohm Namo Narayanaya

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 11 місяців тому +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @gowselyav3265
    @gowselyav3265 10 місяців тому

    Excellent !!!!

  • @suganyasuganya199
    @suganyasuganya199 10 місяців тому

    Hare Krishna

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 10 місяців тому

    🙏Namo Narayana🙏

  • @nirmalap2800
    @nirmalap2800 11 місяців тому +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseelasubramoni3165
    @suseelasubramoni3165 10 місяців тому +1

    Sree guruvayurapa sharanam

  • @lalithavaidyanathan1434
    @lalithavaidyanathan1434 10 місяців тому

    🙏🙏 Hari Saranam

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 11 місяців тому +1

    Super great

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 11 місяців тому +3

    Venduthal vendamai illan thiruvadi serntharkku yandum idubai illa.

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 8 місяців тому

    ഓം നമോ നാരായണായ🙏❤

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 5 місяців тому

    Arumai. 🙏

    • @hiphopgamingtamizha574
      @hiphopgamingtamizha574 5 місяців тому +1

      அடேங்கப்பா.....
      உங்களுக்கு கலைவாணி அருள் நிறையவே இருக்கு ஸ்வாமி.......
      அதனால தேன்அமுது போல சொல்றீங்க.......
      எனக்கு கலைவாணி அருள் கடுகு அளவு இருக்குது போல......
      அதனால இந்த சொற்பொழிவு கேட்பதற்கு பாக்கியம் கிடச்சிறுக்கு, அரமை, அருமை மிக அருமை. 🙏

  • @balarohini7092
    @balarohini7092 11 місяців тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @indramohanramessh317
    @indramohanramessh317 10 місяців тому

    Om Namo Narayana Namaha

  • @ramakrishnanyeh
    @ramakrishnanyeh 11 місяців тому +3

    🙏

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 10 місяців тому

    🙏Anna

  • @gokulj7299
    @gokulj7299 10 місяців тому

    "*விஸ்வ ரூப‌ தரிசனம்"* ‌🐚☸️🕉️🦅⚖️🔱🐄🌙⛳🙏