இவர் சொல்லும் அறிவுரைகளை மாநில அரசியல்வாதிகளும், அரசும் சரியானமுறையில் அமுல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அருமையான ஒரு நேர்காணல், பல விடயங்களை தெரிந்துகொண்டோம்! நன்றி!
ஆமாங்க வெள்ளத்தோடு வாழ பழகி கொள்ள வேண்டும், நோயோடு வாழ பழகி கொள்ள வேண்டும், மதுவோடு வாழ பழகி கொள்ள வேண்டும், பசியோடு வாழ பழகி கொள்ள வேண்டும், உணவு இல்லை என்றால் பசியோடு வாழ பழகி கொள்ள வேண்டும், துணி வாங்க முடியவில்லை என்றால் நிராவாணமாக வாழ பழகி கொள்ள வேண்டும், எந்த அரசாங்கத்தையும் எதிர் பார்க்காமல் வாழ பழகி கொள்ளுங்கள்
24min is too short. The guest is highly experienced and knowledgeable person. Please conduct atleast 2 hr podcast so that more detailed knowledge can share by him.
@@VEERANVELAN இந்த பேட்டி குறிக்கோள் இனி மக்கள் வெள்ளத்தில் செய்தாலும் முதல் கொள்ளை குடும்பத்தை குறை சொல்லகூடாது -- இப்படிக்கு ஊடகத்தை விற்று பிழைக்கும் ஊடக கொத்தடிமை
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 6000 ஏக்கர் 600 ஏக்கரானது எப்படி? அரசியல்வாதியும் அதிகாரியும் பெரும்பாலும் சுயநலவாதிகள். இறையன்பு IAS, திருப்புகழ் IAS போன்ற சில அதிகாரிகளால் தான் மிச்சமீதி இருக்கிறது.
Dear Sri Thiupugaz sir 🙏 🙌 your observation on TAMIL Nadu ADMIN IS 💯 correct Contour levels ignorence MMDA now CMDA PIN POINTED APPRECIATED LET'S WAIT AND WATCH ✋️ SRI RAMA JAYAM SRI RAM JAI RAM JAI JAI RAM ✋️ 🎉🎉🎉🎉🎉
Sir Good information, Thank you Sir one suggestion number of minor bores installed in the Chennai roads,i.e 50 feet,It has save more water & avoid flood and also help to raise Ground water. Thank you sir.
திராவிடத்தோடு வாழ பழக வேண்டும் இதுதான் இவர் கருத்து. திரு புகழ் அவர்கள் இஸ்ரேல் நாட்டில் பிறந்து இருந்தால் இவர் இப்படி பேச மாட்டார்கள் காரணம் இவர் திராவிடத்தோடு பழகி விட்டார்கள்
So many colleges are built in lakes in Chennai and in other places. If the lease ends, create very big and deeper lakes/ponds to store rainwater. Concrete retaining walls are to be built on the boundary with a road around.
60 வருட திராவிடியன் ஆட்சியில் - சாதி வெறியோடு வாழ பழகிக் கொண்டோம் - ஊழலோடு வாழ பழகிக் கொண்டோம் - விலையேற்றத்துடன் வாழ பழகிக் கொண்டோம் வெள்ளத்துடனும் வாழ பழகிக் கொள்கிறோம்.
Sir why not state govt. convert fully the recently acquired 160 acres of race course land to be a lake instead of creating horticulture park. This is an opportunity to regain already lost many a lakes.
கள்ளத்தோடு வாழப்பழகவேண்டும். தன்னைச்சுற்றிலும் கீழே உள்ளவர்கள், தன்னை ஒத்த சிலர்,மேலே இருக்கும் அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதைக் கண்டுகொள்ளாமல் நல்லவன் போல கள்ளத்துடன் வாழப்பழகவேண்டும். நம் பிழைப்புப்ப்போய்விட்டால்? Glorified Clerk பணி அன்றி நமக்கு என்ன முடியும்?
Sir, TO protect chennai; TOP PRIORITY THE GUINDY RACE COURSE CAN BE CONVERTED AS A DAM OR AN STATE OR ART WATER BANK. IT WILL BE HELPFUL FLOOD RELIEF AND WATER SOURCE AND HYDRO ENERGY AND GREENERY ETC., IT CAN BE DONE ON WARFOOT
இவர் சொல்லும் அறிவுரைகளை
மாநில அரசியல்வாதிகளும்,
அரசும் சரியானமுறையில்
அமுல்படுத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளவேண்டும்.
அருமையான ஒரு நேர்காணல்,
பல விடயங்களை தெரிந்துகொண்டோம்! நன்றி!
ஆமாங்க வெள்ளத்தோடு வாழ பழகி கொள்ள வேண்டும், நோயோடு வாழ பழகி கொள்ள வேண்டும், மதுவோடு வாழ பழகி கொள்ள வேண்டும், பசியோடு வாழ பழகி கொள்ள வேண்டும்,
உணவு இல்லை என்றால் பசியோடு வாழ பழகி கொள்ள வேண்டும், துணி வாங்க முடியவில்லை என்றால் நிராவாணமாக வாழ பழகி கொள்ள வேண்டும், எந்த அரசாங்கத்தையும் எதிர் பார்க்காமல்
வாழ பழகி கொள்ளுங்கள்
குடிநீர் பஞ்சம் மின்சார பஞ்சம் வேலைவாய்ப்பு இன்மை இதோடும் வாழ பழகு.
Thanks a Lot
திருப்புகழ் ஐயா அவர்கள்
உண்மைக்கு புறம்பாக பேசும் இது போன்ற தமிழ்நாடு ஊடகங்களில் உரையாடல் என்பது அவசியம் அற்றது.
மழை பெய்து பூமிக்குள் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர வகை செய்யாமல் நகரங்களில் பெய்யும் மழை நீரை கடலில் சேர்க்கும் எண்ணம் மாற வேண்டும்
ஓ இவர் தன் திரு புகழ் கமிட்டி! Nice interview for upcoming season
தமிழக மக்களே சாலையை 60 அடியாக மாநகராட்சி அமைத்தால் நமது கொள்கை என்ன சொல்கின்றது. 40 அடியாக குறைத்து விட வேண்டும் வாஸ்துபடி
People are happy about rain..only city people are scared of big rain
அருமையான பதிவு
Thank you professor for excellent thoughts
உண்மையான வார்த்தைகள்
Thank you, Dr. for sharing your expertise. This is very useful and highly informative. Please share many more 🎉🎉🎉
He is Elder brother of Mr Iraianbu IAS. Great to see 2 IAS in single family
Younger brother Mr.Iraianbu
24min is too short. The guest is highly experienced and knowledgeable person. Please conduct atleast 2 hr podcast so that more detailed knowledge can share by him.
நீர் நிலைகள் மூடட பட்டு வதிவிடம் ஆக இந்த ஆள் தான் கை எழுத்து போட்டிருப்பான் 😂
சிங்கப்பூர் என்ற தீவு நாடு சிறப்பாக வெல்ல மேலாண்மை செய்து உள்ளது .
சிங்கப்பூர் நாட்டில் ஊழலுக்கு சிறை தண்டனை... சீனாவில் மரண தண்டனை.
இந்தியாவில் ஊழல் வாதிகளுக்கு
அரச மரியாதை உடன் இறுதி கிரிகை.
😂😂😂😂
@@VEERANVELANஊழல் வாந்தியை ஜெயிலில் இருந்து முதல்வரே வரவேற்பு
@@Haru33467
இந்திய சட்டம் புல்லரிக்குது
@@VEERANVELAN இந்த பேட்டி குறிக்கோள் இனி மக்கள் வெள்ளத்தில் செய்தாலும் முதல் கொள்ளை குடும்பத்தை குறை சொல்லகூடாது -- இப்படிக்கு ஊடகத்தை விற்று பிழைக்கும் ஊடக கொத்தடிமை
அறிவார்ந்த தகவல்களை வழங்கினார் திரு V திருப்புகழ் அவர்கள்.
😂😂
வீடுகளை மிதக்கும் மாதிரி கட் டுங்கள்
கேணை டுமீளர்களே.
😂.
😂
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 6000 ஏக்கர் 600 ஏக்கரானது எப்படி?
அரசியல்வாதியும் அதிகாரியும் பெரும்பாலும் சுயநலவாதிகள்.
இறையன்பு IAS, திருப்புகழ் IAS போன்ற சில அதிகாரிகளால் தான் மிச்சமீதி இருக்கிறது.
Thanks for sharing your expertise Sir. Insightful Interview. Hope this will create awareness about Risk Informed planning at all levels.
Super
பாரீஸ் போன்ற நகரங்கள் வளருகிறது. இங்கே அரசியல் வாதிகள், பினாமிகள், மிக, மிக வேகமா வளருறாங்க.
Super super super
Rainwater harvesting is totally forgotten by the DMK government
👍
Mr.Thirupuzhal explained the concepts. Curious to know the goals, what are the implementation done, ongoing mitigation projects in TN.
தண்ணி போகும் பாதைல எந்த டாக்கு மெண்ட்ஸ் இல்லாம வீடு கட்டுறான் குடிநீர் கரண்ட் கொடுக்குறேன் சென்றவருடன் நடந்தது
நகரமாய மாதலை குறைக்கவேண்டும்,
A fine program ❤🎉
Can the name of the Programe be changed to something meaningful.
Mr. KS , please consider renaming it
Dear Sri Thiupugaz sir 🙏 🙌 your observation on TAMIL Nadu ADMIN IS 💯 correct Contour levels ignorence MMDA now CMDA PIN POINTED APPRECIATED LET'S WAIT AND WATCH ✋️ SRI RAMA JAYAM SRI RAM JAI RAM JAI JAI RAM ✋️ 🎉🎉🎉🎉🎉
Sir
Good information, Thank you
Sir one suggestion number of minor bores installed in the Chennai roads,i.e 50 feet,It has save more water & avoid flood and also help to raise Ground water.
Thank you sir.
திராவிடத்தோடு வாழ பழக வேண்டும் இதுதான் இவர் கருத்து.
திரு புகழ் அவர்கள் இஸ்ரேல் நாட்டில் பிறந்து இருந்தால் இவர் இப்படி பேச மாட்டார்கள்
காரணம் இவர் திராவிடத்தோடு பழகி விட்டார்கள்
All the opponent parties leaders should know about the natural calamity especially flood management and living with flood.
So many colleges are built in lakes in Chennai and in other places. If the lease ends, create very big and deeper lakes/ponds to store rainwater. Concrete retaining walls are to be built on the boundary with a road around.
உளரும்.சேனல்
Highway 'l 3o ft odai varum edathil 4ft bridge katukerarkal
😂
டுமீல் நாட்டில் வீதிகளில் வடிகால் கிடையாது.
டுமீல் நாட்டு டுமிழன் மண்டையில் மூளை கிடையாது.
😂
60 வருட திராவிடியன் ஆட்சியில்
- சாதி வெறியோடு வாழ பழகிக் கொண்டோம்
- ஊழலோடு வாழ பழகிக் கொண்டோம்
- விலையேற்றத்துடன் வாழ பழகிக் கொண்டோம்
வெள்ளத்துடனும் வாழ பழகிக் கொள்கிறோம்.
சரி திராவிடியா பயலே
ஆகவே டுமீல் கேணகள்.. வீடு மிதந்து கடலில் போனாலும் ஆளும்
நடுக்கல் டோப்பாவை குறை சொல்ல கூடாது 😂😂😂
Sir why not state govt. convert fully the recently acquired 160 acres of race course land to be a lake instead of creating horticulture park. This is an opportunity to regain already lost many a lakes.
இந்த இடத்தை வீராணம் ஏரி மாதிரி மாற்றலாம் நீர் வெள்ளத்தை இங்கே சேமிக்கலாம்.
கள்ளத்தோடு வாழப்பழகவேண்டும். தன்னைச்சுற்றிலும் கீழே உள்ளவர்கள், தன்னை ஒத்த சிலர்,மேலே இருக்கும் அமைச்சர்களும் கொள்ளை அடிப்பதைக் கண்டுகொள்ளாமல் நல்லவன் போல கள்ளத்துடன் வாழப்பழகவேண்டும். நம் பிழைப்புப்ப்போய்விட்டால்? Glorified Clerk பணி அன்றி நமக்கு என்ன முடியும்?
Munbu makkal eyairkkaiyai nesithu athan pokkileye anusarithu valnthargal puthiya kandu pidippu yendru nam yellavattraiyum nasam seithu vittom athai nam than anubavikka vendume sir
@VEERANVELAN- யாருடைய
தவறு? தவறு நேரும்போது மக்கள்
சுட்டிக்காட்டி, எதிர்ப்புக்களைக்-
காட்டியிருந்தால் இப்போ அவதிப்படத் தேவையில்லையே!
Sir, TO protect chennai; TOP PRIORITY THE GUINDY RACE COURSE CAN BE CONVERTED AS A DAM OR AN STATE OR ART WATER BANK. IT WILL BE HELPFUL FLOOD RELIEF AND WATER SOURCE AND HYDRO ENERGY AND GREENERY ETC.,
IT CAN BE DONE ON WARFOOT
For the first time they are talking to some expertise who had let the flood committe on flood in chennai.
Not the you tubers
Kudos to NEWS 18
Metro politics by politicians and corporates to compress middle class in a particular area for real estate.
Arumai thamil nattai az ekka. Uruvanathu than d m k a d l m k
vellsm mattum ollso, varatchi ,earthquake,sunami,virus,thotru yum kooda
DMK what is going to do please update
Etharkkum puthiilla athikarikal.
Dai paithuyk ennakkullu enn asai to come and setlle in chennai. Govt is developing only chennai and attracting investment in Chennai
Kadalierpadmatram
Don't worry Chennai will not grow again DMK is there no factory will come no growth will come only real estate will happen
Chennai makkale...house n flat ku munadi.. boad vanginga😮😮😮😮😮