Dear sir You got very good talent to tell the story, I think better you can direct a Film definitely that film will get silver jubilee, very sure....all the best...
பிஜேபி கட்சியோட கூட்டணி போகணும்னா எப்பவே போயிருப்பாங்க. மத்திய மந்திரியா கூட ஆகிருப்பாங்க. கொஞ்சமாவது உண்மையை பேசுங்க.கொள்கைலே உறுதியாக இருக்க கூடிய ஒரே கட்சி vck தான் என்று நான் நெனைக்கிறேன்.அமைச்சர் சிவசங்கர் அமைச்சர் வேலு இவங்க எல்லாம் விஜய் க்கு பணம் கொடுத்துருக்காங்கனு ஆதாரம் இருக்கு என்று திருச்சி சூர்யா சொல்லிருக்கார் அப்போ இவங்க மேல என்ன குற்ற சாட்டை வைக்க போறீங்க நிருபர் அவர்களே.
பாரத் மாதா கி ஜே இதையே அதிமுக உருட்டுங்கள் போட்டு உங்க கதை முடிஞ்சு போச்சு சும்மா காசு வச்சிக்கிறாங்க ரியல் எஸ்டேட் பண்றவங்க தொழிலதிபர் பாருங்க கார்ல கொடி கட்டி இருந்து பந்தா காட்டுங்க அதிமுக கொடியின் சீன் போடுங்க அவ்வளவுதான் உங்களால முடியும் இதுக்கு மேல தமிழ்நாட்டுல உங்க படம் ஓடாது
விசிக உடையாது அதன் ஓட்டு வங்கி குறையாது. விசிக என்ற பெயரை மாற்றினாலும் அண்ணன் தொல்.திருமா என்ற அடையாளமே ஜெயிக்கும். இதை கூட தெரிந்திருக்காதவர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்!!!! ஆலோசகர்!!!
விஜய் பாஜகவை பட்டும் படாமல் பெயரளவிற்கு விமர்சிப்பதை பார்க்கும் போது பாஜகவின் மெயின் டிமே விஜய் தான் என்பது தெளிவாக தெரிகிறது பாஜக அட்வைஸ் படி அதிமுகவை விமர்சிக்காமல் அவர்களை தங்கள் அணியோடு இனைத்து எடப்பாடியை டம்மியாக்கி அதிமுகவை கபளீகரம் செய்வதுதான் பாஜகவின் திட்டம் என்பது தெரிகிறது ஆக பாஜகவின் துருப்புசீட் விஜய்
senior கொத்தடிமைவிஜய் BJP B team ஆக செயல்படுகிவார்... junior கொத்தடிமை~ எப்படி சொல்றீங்க ? senior கொத்தடிமை- நாம A Team ஆஹ் இருந்தா அவர் B Team ஆஹ் தான இருக்க முடியும்.. எனக்கு என்னமோ பாபர் மசூதி இடிச்சா பிறகு பாஜக கூட கூட்டணி வச்ச திமுகதான் பாஜகவோட உன்மையான B Team
டெல்லியில் போராடுவபவர்கள் காலிஸ்த்தான் பிரிவினைவாதிகள் ~TN BJP பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் தமிழகத்தில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை ~DMK கூட்டாளிகள் தான் bjp A to z team = dmk
விடுதலை சிறுத்தை கட்சியில் இரண்டாம் நிலை தலைவர்களை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம் ஆனால் தொண்டர்களை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது திருமாவளவன் மட்டுமே எங்களின் தலைவர் உயிர்
BJP strategy should be : Strengthen attack against DMK, expose Corruption and Failures, and Emphasize BJP power in Central Government, organisational strength & also Portray ADMK and TVK as ineffective to challenge the DMK’s dominance effectively
ஆமாம் இரண்டு பேரும் நேத்து தான் நடித்து முடித்து சினிமா வேண்டாம் என்று அரசியலுக்கு வந்து இன்று ஸ்டாலின் முதலமைச்சராகி விட்டார்கள் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் என்னங்கடா உங்க உருட்டு பெரிய உருட்டா இருக்கு
தமிழ் நாட்டுஅரசியல் எவ்வளவு கேவலமா போச்சு. மக்கள் என்ன அவ்வளவு முட்டாளா. எல்லாரும் தெளிவு நடப்பதை வேடிக்கை பார்க்கிறார் நேரம் வரும்பொழது வேலை காட்டுவார்கள்.
ஐயா நீங்க பெரியவங்க தெரிஞ்சு பேசுறீங்களோ தெரியாத பேசறீங்களோ தெரியல ஒரு கல்யாணத்துக்கு வீட்ல தாலி கட்டறதுக்கு முன்னாடி எழவை போச்சுன்னு சொல்லுவாங்களா தாலி முன்னாடி கட்டலாம் அப்புறம் நாளைக்கு சொல்லிக்கலாம்னு தான் நினைப்பாங்க அதே மாதிரி தான் மாநாடு
Prakash sir you are always a good side but reason time you are not a nakkeeran reporter just like something wrong., Gopal sir please we trust with you but Prakasha sir something wrong
விசிக உடையாது அதன் ஓட்டு வங்கி குறையாது. விசிக என்ற பெயரை மாற்றினாலும் அண்ணன் தொல்.திருமா என்ற அடையாளமே ஜெயிக்கும். இதை கூட தெரிந்திருக்காதவர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்!!!! ஆலோசகர்!!!
There is no smoke with out fire.Mr.Prakash speaks the possibilities of future trends. 💯 true.
இவர் நிறைய கதை வைத்துள்ளார்.director எல்லாம் இவர் கதை வாங்கி படம் எடுக்கலாம்.
Prakash sir super 👍💯
Correct assessment
உண்மையை பேசும் பிரகாஷ் அவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க💞🌷💐🌹
மலையாளத்தான் பஜனை! கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் கட்டிலில் உட்கார்ந்து காதலித்தவன் 😂
Prakash yae chinna poruki kitta 200 vangitu umbitu irukan athu nalla irukunu nee avanuku umbura pathiya super da
Dear sir
You got very good talent to tell the story, I think better you can direct a Film definitely that film will get silver jubilee, very sure....all the best...
OPS VKS KCP TTV 👍💯
True.. true..true.. absolutely..
நன்றாக உருட்டுகிறாய் தலைவா
Day dreams cannot be true 😊
சூப்பர்👌👌🙏🙏
True
100% unmai
திமுக பத்திரிக்கையாளர் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Super ❤❤
vck is only for thiruma
இவர் சொல்வது ஏதும் நடந்தது இல்ல
200ஜ மிஞ்சிட்ட😂
டேய்,நாறவாய் நக்கீரர் பேருக்குத் வேலையத் தான்டா செய்ற,நல்லா வருவடா,அந்த அச்சாணி மீரைக்காரனோட _ ச்சாணி கழகப் போகுதுடா
எனக்கு இந்த தலைவர் இப்ப எதனை கூடயே உட்கார்ந்து பார்த்துட்டு வந்தேன்
Solrathu ellama kambi kattura kathai ya than irukku 😂😂😂
பிஜேபி கட்சியோட கூட்டணி போகணும்னா எப்பவே போயிருப்பாங்க. மத்திய மந்திரியா கூட ஆகிருப்பாங்க. கொஞ்சமாவது உண்மையை பேசுங்க.கொள்கைலே உறுதியாக இருக்க கூடிய ஒரே கட்சி vck தான் என்று நான் நெனைக்கிறேன்.அமைச்சர் சிவசங்கர் அமைச்சர் வேலு இவங்க எல்லாம் விஜய் க்கு பணம் கொடுத்துருக்காங்கனு ஆதாரம் இருக்கு என்று திருச்சி சூர்யா சொல்லிருக்கார் அப்போ இவங்க மேல என்ன குற்ற சாட்டை வைக்க போறீங்க நிருபர் அவர்களே.
இதையே எத்தனை நாள் போட்டு உருட்டிக்கிட்டு இருப்பீங்க ஏதோ ஒரு புது நியூஸ் இருந்தா சொல்லுங்க நீ ஒரு ₹200
Nee sethupona athu puthu news nu podalamda
பயமா இருக்கா? இனிமேல் பயங்கமா இருக்கும்.
கூமுட்ட கட்சிக்கு தானே@@velujagannathan4791
பாரத் மாதா கி ஜே இதையே அதிமுக உருட்டுங்கள் போட்டு உங்க கதை முடிஞ்சு போச்சு சும்மா காசு வச்சிக்கிறாங்க ரியல் எஸ்டேட் பண்றவங்க தொழிலதிபர் பாருங்க கார்ல கொடி கட்டி இருந்து பந்தா காட்டுங்க அதிமுக கொடியின் சீன் போடுங்க அவ்வளவுதான் உங்களால முடியும் இதுக்கு மேல தமிழ்நாட்டுல உங்க படம் ஓடாது
Correcta sonninga bro ivangalum ithey solli solli aluthu pochu
Vck pala MLA uruvaakkuvom. Katchi udaiyathu.3 MLA ponal 3 vottu than pogum ok
விசிக உடையாது அதன் ஓட்டு வங்கி குறையாது. விசிக என்ற பெயரை மாற்றினாலும் அண்ணன் தொல்.திருமா என்ற அடையாளமே ஜெயிக்கும். இதை கூட தெரிந்திருக்காதவர்கள் எல்லாம் அரசியல் விமர்சகர்!!!! ஆலோசகர்!!!
Dmk illavittaal vck zero ninaivil kollavum
விஜய் பாஜகவை பட்டும் படாமல் பெயரளவிற்கு விமர்சிப்பதை பார்க்கும் போது பாஜகவின் மெயின் டிமே விஜய் தான் என்பது தெளிவாக தெரிகிறது பாஜக அட்வைஸ் படி அதிமுகவை விமர்சிக்காமல் அவர்களை தங்கள் அணியோடு இனைத்து எடப்பாடியை டம்மியாக்கி அதிமுகவை கபளீகரம் செய்வதுதான் பாஜகவின் திட்டம் என்பது தெரிகிறது ஆக பாஜகவின் துருப்புசீட் விஜய்
Day visil adicham kungu
💯 true
மகனே
senior கொத்தடிமைவிஜய் BJP B team ஆக செயல்படுகிவார்...
junior கொத்தடிமை~ எப்படி சொல்றீங்க ?
senior கொத்தடிமை- நாம A Team ஆஹ் இருந்தா அவர் B Team ஆஹ் தான இருக்க முடியும்..
எனக்கு என்னமோ பாபர் மசூதி இடிச்சா பிறகு பாஜக கூட கூட்டணி வச்ச திமுகதான் பாஜகவோட உன்மையான B Team
டெல்லியில் போராடுவபவர்கள் காலிஸ்த்தான் பிரிவினைவாதிகள் ~TN BJP
பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் தமிழகத்தில் போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை ~DMK
கூட்டாளிகள் தான்
bjp A to z team = dmk
இவர் மீது இருந்த மரியாதை போய் விட்டது
விடுதலை சிறுத்தை கட்சியில் இரண்டாம் நிலை தலைவர்களை வேண்டுமானால் விலைக்கு வாங்கலாம் ஆனால் தொண்டர்களை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது திருமாவளவன் மட்டுமே எங்களின் தலைவர் உயிர்
Ithu dmk vck members kula oru dispute create pana sollu ra content vck 2nd level leaders um unmai ah na alluga thaan 2nd level leaders veliya pora thu lam verum posting kaha arasiyal ku vantha aluga admk bjp 2nd level leaders thaan panu vahnga
Vck வை ஒன்னும் புடுங்க முடியாது
பா ஜ க யல்லதியம் பொடுங்கும்
❤❤❤❤❤❤❤
Vck thiruma mayerai kuda evanulum thoda mudeyathu appadde batta unity among prayers
உண்மைதான கதையா
கதை கந்த சாமிதா ப்ரகாசு
பிரகாஷ் கதை சொல்வதில் கைதேர்ந்தவர், அவர் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும்
25.கோடி 50 கோடியென்று கம்யுனிஸ்ட்களுக்கு யார் கொடுப்பார்கள்?
VCK MASS
புரட்சி தமிழன்
வீரன்
எடப்பாடியார்
மாவீரன்
எடப்பாடியார்
கதை நல்ல இருக்கு..
BJP strategy should be : Strengthen attack against DMK, expose Corruption and Failures, and Emphasize BJP power in Central Government, organisational strength & also Portray ADMK and TVK as ineffective to challenge the DMK’s dominance effectively
No one can touch vck, as vck is only because of Thiruma no one else
கதை கதை விடுவதில் வல்லுநர் 😢
இவரு எப்பவும் நல்லா கதை மட்டும் தா சொல்லுவாரு
இப்படி கதை சொல்லவும் தெரிந்து இருக்க வேண்டும் கதை கேக்க எவ்வளவு நல்லா இருக்கு எல்லோருக்குமே இப்படி ஒரு டெக்னிக் இருக்கா ❤❤❤ ஆனால் பிரகாஷ் குக் இருக்கு
தமிழனுக்கு கதை சொல்லும் மலையாளி😂
neega bjp aalunu nalla theriyuthu indi kottaniya antha edathula point pudichitten nalla vijayku jaldra poduringa super
பாவம் பிரகாசம், தெரியாதது போல் பேசுகின்றார் முதல்வர் ஸ்டாலின் & உதயநிதி இருவரும் திரை நடிகர்கள் தான்.
ஆமாம் இரண்டு பேரும் நேத்து தான் நடித்து முடித்து சினிமா வேண்டாம் என்று அரசியலுக்கு வந்து இன்று ஸ்டாலின் முதலமைச்சராகி விட்டார்கள் உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் என்னங்கடா உங்க உருட்டு பெரிய உருட்டா இருக்கு
சினிமாவில் Hero வாக இற்கும் விஜய் அரசியலில் zeroவாக இருக்கும் எடாபாடியோடு போனால் விஜய்யும் Zero ஆகிவிடுவார்.
it's true
நான் திமுக தான் ஆனால் இவர் கதை ஓவர் தான் யதார்த்தம் பேச வேண்டும்
பீலா பிரகாஷ் சொல்வது எதாவது நடந்திருக்கிறதா???
விஜய் மக நாடு போக்கிரி படம் சூட்டிங் மாதிரி இருந்துச்சு உன்னை எனக்குத்தான் கண்ணு எனக்குத்தான் அப்படின்ற மாதிரி இருந்துச்சு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
DmkSompu
தமிழ் நாட்டுஅரசியல் எவ்வளவு கேவலமா போச்சு. மக்கள் என்ன அவ்வளவு முட்டாளா. எல்லாரும் தெளிவு நடப்பதை வேடிக்கை பார்க்கிறார் நேரம் வரும்பொழது வேலை காட்டுவார்கள்.
மக்கள் அடி முட்டாள்கள் என்பதற்கு விஜய் மாநாடு ஒரு உதாரணம்
RSS. BJP அப்படி மக்களை நினைத்து செயல்படுகிறது
How BJP speaker Om Birla elected? Why or who cross voted?
What’s the roll of DMK MPs?
விசிக -வை எவராலும் உடைக்க முடியாது கருத்தியல் பேராழம் மிக்க கட்சி💙❤
Next cm udhay anna
நாங்களும் vck தான் அப்படி யாரு உடைக்கரங்க தெரியலையே
DMK split in to three-
NADAR community backing Kanimozhi-1
Thevendra kulla Vellalar- pallar- Alagiri son & Daughter -2
Isaivellar - udayanithi-3
Nakeeran report = DMK suports
உண்மைதானா நம்பலாமா
எடப்பாடியை ஒன்றுமே புடுங்கமுடியாது
Imaginary story teller
அய்யா இவர் 5 நிமிடம் பேசினாலேயே தலை சுத்தும். இதிலே 50 நிமிடம் பேச வைத்தால் எப்படி
😂😂😂bro vaera level
இப்படியே பேசிட்டிரு🤦
Vck vai evan udaithalum Annan thiruma avarkal mattum thaan engal thalaivar.
Vijay paathi vote ahh pirippan ..kuruma nakkittu dhaan poganum..😁😂😜
Nakkeeran Prakash sir Aatharam Ellamal Peasa Mattar.. Unmaiyana varthaikal.. Before 2026 Assembly election Edapdiyar is A.I.A.D.M.K yel ernthu vilakki vaikkapaduvar enbathu avarathu thalavargalin munu munuppu....
பாயாசம் பத்திரிகையாளர்...
2036-ல பிஜேபியே இருக்காது. மோடிக்கு பிறகு பிஜேபி இருக்காது. இந்த basic அரசியல் புரிதல் இல்லாம ஏன் இப்படி உளறாரு இந்த பிரகாஷ்?
அந்த ஆறு பேருக்கு நன்றி. அறுவரில் ஒருவான பிரகாசுக்கும் நன்றி. வாங்கின காசுக்கு மேலயே கூவறாரு
ஏன்டா உருட்டுரதுக்கு ஒரு அளவே இல்லையா?
உள்ளே இருந்தவர்கள் 60ஆயிரம் பேர்னா வெளியே இருந்தவர்கள் 3,40,000பேரா என்னடா உங்க கணக்கு
பக்கதிலேயே இருந்த மாதிரி பேசுரான் பாரு!
அதையும் ஒருத்தன் கேகுறான் பாரு
இதையும் ஒருத்தன் பாக்கறான் பாரு...
What happened to tea estate case?
செத்துப் போச்சி.சமாதிகட்டவேண்டியதுதான் பாக்கி.
Naanum padaththil irukkirean endru ketkereeyaa po.200.rupees.
இரங்கல் கூட. தெரிவிக்கவில்லை என..எல்லோரும். சொண்ணபின். தான். அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டார்
மலையாளத்தான் பஜனை 😂
😂
உருட்டாதே பேயே
Nice bed time stories..
Journalist Journalista ela
Udans papprap pa pa prakash
Prakash is fools we know he is dmk sanki
2026.annamali.g
200 rs confirm
Sir 🤔நீங்க எப்போ பேசினாலும் திமுகவை பற்றி ஏன் பேசுவது இல்லை, கொஞ்சம் சொல்லுங்களேன்😂😅
vanthutaru vengayam
இவன் யாரு இவரது அரசியல் தெரியல ஒன்னும் தெரியல😂😂😂
VCK eandral thiruma
திமுக மற்ற கட்சியை உடைத்தால் ஊடகங்கள் வரவேற்பிங்க. மற்ற கட்சிகள் இந்தவேலையை செய்தால் லபோ லபோ ன்னு கத்துவீங்க.
அனைத்தும் பொய்யாகிவிட்டது
Thiru prakash avarkal cholluvathai kettal, tamil nattu makkalai, thankaludaiya, vasathikalukkaka, arasiyalukkaka, avarkalin valamana vallkkaikaka, nammai, elaingarkalai payanpaduthikkolvathupol allava ullathu, evarkalin aatchi viyukam avarkalin nalam saarnthey ullathu, makkal nalam ethil illai, palavakai varikalalum, velaiyinmaiyalum avathippadum makkalaippattri kavalaippattathaka, kavalaippaduvathakath theriyavillai, makkaley purinthukollavendrum, kavarchikalil mayankavendam, nalla cheyalthiran, makkalin nalam yaar cheiya ullarkal, yaar cheivarkal anbathai sinthanai cheithu purinthu unarnthu, namakku yaar thevai anbathai therinthu kollunkal, aamarathirkal....
ஐயா நீங்க பெரியவங்க தெரிஞ்சு பேசுறீங்களோ தெரியாத பேசறீங்களோ தெரியல ஒரு கல்யாணத்துக்கு வீட்ல தாலி கட்டறதுக்கு முன்னாடி எழவை போச்சுன்னு சொல்லுவாங்களா தாலி முன்னாடி கட்டலாம் அப்புறம் நாளைக்கு சொல்லிக்கலாம்னு தான் நினைப்பாங்க அதே மாதிரி தான் மாநாடு
Day Vijay vicil adcham kungsukal more day
அய்யா கொடநாடு கொலை, கொள்ளையில் பழனிச்சாமிக்கு தொடர்புன்னு சொன்னேங்க ஒன்னும் நடக் கவில்லையே
பிரகாஷ் ஒரு 200 ரூபாய் உபி
Echa
Loaud tongue
Urrutu nalla irukku keka sema comedy speech super 😂😂😂
பிரகாஷ் Scrip writer.
Kodambakkam is wasting this talent, பிரகாஷ் for Political movie
EPS gotnat 👎
Prakash sir you are always a good side but reason time you are not a nakkeeran reporter just like something wrong., Gopal sir please we trust with you but Prakasha sir something wrong
Even DMK kaikooli 420 Rs 100 up
Unmai than
28:31
அருமையான பதிவு
அதிமுக தவெக கூட்டணி ஆட்சி அமையும்
Vck va ya yow DMK gali 😂