எனது 54வருடத்திற்கு முந்திய பழையநினைவு பலாலியில் பலாப்பழத்தைக்கொடுக்க அதிகமீன் ஒரு அம்மா கொடுத்தா. அந்த நினைவுகளை வெளிநாட்டில் இருந்து பாா்க்கும் போது, இதயத்தை வாட்டுகிறது, என்றாலும் மனதைசாந்தப்படுத்த"இந்தப்பூமி ஒருதற்காலிக வீடு, நித்திய வீட்டுக்கு போவதே ஆதாயம் "மரணம் எனக்கு ஆதாயம். தவகரனுக்கு நன்றி.
Super, arumaiyaka edit panni potta kanoli.we don't know next to palali seaside have.first time I watch palali ,mayiliddi and kks seaside, we never been there. Nanrikkal.menmelum niraya podavum thambi.vallthukkal.god bless both.
மீன் சந்தை பதிவு அருமை
கடல்வளம் நிறைந்த வடமகாணம் 👌
எனது 54வருடத்திற்கு முந்திய பழையநினைவு பலாலியில் பலாப்பழத்தைக்கொடுக்க அதிகமீன் ஒரு அம்மா கொடுத்தா. அந்த நினைவுகளை வெளிநாட்டில் இருந்து பாா்க்கும் போது, இதயத்தை வாட்டுகிறது, என்றாலும் மனதைசாந்தப்படுத்த"இந்தப்பூமி ஒருதற்காலிக வீடு, நித்திய வீட்டுக்கு போவதே ஆதாயம் "மரணம் எனக்கு ஆதாயம். தவகரனுக்கு நன்றி.
அஹா ...அந்த நினைவுகள் மீட்சி ♥️♥️♥️
பலாலி மீன் சந்தை அருமை விலை குறைவான மீன்கள் கிடைப்பது பெருமை
மயிலிட்டி பலாலி மீன் சந்தைகள் காணொளி அருமை
நண்ப உங்கள் தமிழ் அழகாக உள்ளது நான் லாரன்ஸ் தமிழ் நாடு வாழ்த்துகள்
இதனை சிங்களவர்களும் பார்பார்கள் .இப்படியான வீடியோ போடும்போதுதான் தமிழர்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியும்
பலாலி மக்களின் உபசரிப்பு அருமை
Super, arumaiyaka edit panni potta kanoli.we don't know next to palali seaside have.first time I watch palali ,mayiliddi and kks seaside, we never been there. Nanrikkal.menmelum niraya podavum thambi.vallthukkal.god bless both.
அருமையான காணொளி அண்ணா😍👍
மிகவும் மலிவாக உள்ளது 👌...
எங்கள் பாலலிமீன் சந்தை உண்மையில் நல்ல இருக்கு தம்பி
நினைவு இருக்கா?? K.V.T (Thuraisamy)
Sappram Lorries for fish transport to Colombo
பலாலி மீன் சந்தை நம் தமிழ் மக்களின் சந்தை
Different fish market... Myliddy wonderful area
வாழ்த்துக்கள் தவக்காரன்
நன்றி தம்பி
Super thamil valarka jaihind india
நீண்ட நாள் கனவு இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆனால் உங்கள் கணோளி முலம் நிறைவேறுகிறது
Myliddy Fish Market is the best in Sri Lanka!
இலங்கையில் இருக்கும் ஒரு யூரூப்பருப்பருக்கு ஒரு தெம்பு வத்திருக்கு(ஈழம்)என்ற சொல்லை உச்சரிப்பதற்கு மிக மகிழ்ச்சி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
நானும் கவனிச்சேன் 😂
நல்ல காணொளி
மீன்கள் 20 ரூபாய் என்பது வியப்பாக உள்ளது 👌
அது முள்ளுமீன் யாரும் சாப்பிட முடியாது
Super... Market
Happy to see Mayiliddy fish Market. Thanks Thavakaran!
Market super 👌
Vasanthini👍👍👌👌👌👌🙇🙇🙇❤❤
எங்க ஊருலயும் கிட்டத்தட்ட இதே விலை தான்.நாணயம் மதிப்பு கணக்கு பார்த்தால் அங்கு விலை குறைவுதான்.
Entha ooru
தொழில் செய்யும் இடங்களை முதலாவது துப்பரவாவ வைத்திருக்கவும் படிக்க வேண்டும்
Very nice video. 👍👍👍👍
God bless you family members
Super
Super market
Very nice.👍👍👍👍👍👍
சங்கவி, தவகரனின் காதல் கதையைக் கேட்பதற்கு எத்தனை பேர் ஆவலாக உள்ளீர்கள் என்னோடு சேர்த்து!.
💚
Super vlog
God best
Super Anna
Beautiful
தரமாக இருக்கின்றது
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐
Bro unga number