மலிவு விலையில் மீன்கள் 😍 வாங்க குவிந்த மக்கள் கூட்டம் 😮🇮🇳🇱🇰 | Myliddy Fish Market 😊

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @தமிழ்நாட்டுதமிழன்

    சில மீனவர் செய்யும் பிழைக்கு நாங்கள் வருந்துகிறேன்.. நியாயம் உங்கள் பக்கம் உள்ளது 😥

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 7 місяців тому +1

      Thanks🙏😢

    • @piranpiran
      @piranpiran 7 місяців тому +1

      நன்றி சகோ

    • @MyGratian
      @MyGratian 7 місяців тому

      ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் 2006 ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களில் 95 சதவிகிதம் இழுவை இழுப்பினால் (Bottom Trawling) ஏற்படுகிறது என்று அறிவித்தார். உலக வனவிலங்கு நிதியத்தின்படி, அடிமட்ட இழுவை மீன்பிடி கடல் வாழ்விடங்களை 'மீளமுடியாமல் அழிக்கிறது'. அழிந்து வரும் கடல் இனங்கள் மற்றும் அரிதான பவளப்பாறைகள் அடங்கிய உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு சில நிமிடங்களில் அழிக்கப்படுகிறது. இந்த இழுவை இழுப்பு மீன்பிடி முறையானது இலங்கை போன்ற சில நாடுகளில் முழுமையாகவும் நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் பகுதியளவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீன்வளத்தை முற்றுமுழுதாக அழிக்கக்கூடிய இழுவை இழுப்பு முறையை தமிழக மீனவர்கள் பயன்படுத்தியதால் இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்வளம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரம் இலங்கையில் சுமார் 30 வருட யுத்தத்தினால் மீனவர்கள் உட்பட பல இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழநேர்ந்தது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அகதி முகாம்களில் வாழ்ந்தனர். தமிழக மீனவர்கள் மூலம் புலிகள் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக்கொள்ளவர்கள் என சந்தேகித்ததால் ஸ்ரீ லங்கா கடற்படை கடலிலும் கடற்கரைகளிலும் கடுமையான தடைகளை அமுல்படுத்தியிருந்தது. இதில் சில இடங்களில் முழுமையான மீன்பிடி தடை, சில இடங்களில் முழுமையான இரவு நேர மீன்பிடி தடை, சில இடங்களில் சில மணிநேரம் மட்டும் அனுமதி, கடற்கரையில் இருந்து சொற்ப தூரம் மட்டும் மீன்பிடிக்க அனுமதி, மீன்பிடிக்கு தேவையான எரிபொருள் மற்றும் உபகரணங்கள் மீதான தடை என பட்டியலிடலாம். பலர் கடலில் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் கடலோர கிராமங்களில் எஞ்சியிருந்த இலங்கை தமிழ் மீனவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குறைந்த வளங்களோடு பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலம் தங்கள் தொழிலை செய்தனர். 30 வருட யுத்தம் மற்றும் இலங்கை மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறை என்பவற்றினால் இலங்கையின் வடக்கு கிழக்கு கடல் பகுதிகளில் மீன் வளம் பாதுகாக்கப்பட்டது. யுத்தம் மிடிவடைந்த பின் ஸ்ரீ லங்கா கடற்படையின் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இழுவை இழுப்பு மூலம் இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அளித்த தமிழக மீனவர்கள் இலங்கையின் எல்லையில் இருந்து பல கடல் மைல் தாண்டி இலங்கையின் கடற்கரை வரை வந்து மீன்பிடிக்கிறார்கள். அவர்களை ஸ்ரீ லங்கா கடற்படை கண்டுகொள்ளவதில்லை. இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கையின் தமிழ் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகளை அழித்துவிடுகிறார்கள். மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது ஸ்ரீ லங்கா கடற்படை சாட்டுக்கு சில இந்திய மீனவர்களை கைதுசெய்கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படும் பொது இவர்களின் சங்க பிரதிநிதிகள் இவர்கள் நெடுந்திவு கடலில் அல்லது கச்சதீவுக்கருகில் கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்களில் பொய் கூறுகின்றனர். இலங்கையின் தொலைக்காட்சிகள் செய்மதி தரவுகளின்படி ஆயிரக்கணக்கான இந்திய ட்ரோலர் படகுகள் இரவில் இலங்கையின் பிரதான நிலப்பகுதியின் கடற்கரைக்கு அருகில் வருவதையும் அதிகாலையில் மீண்டும் இந்திய கடல் பகுதிக்கு திரும்புவதையும் காட்டுகின்றன.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +17

    கடலைப் பாதுகாக்கும் எங்கள் தொப்புள் கொடி மீனவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 7 місяців тому +8

    தமிழ்நாட்டு மீனவர்களே மனச்சாட்சி கிடையாதா? ஈழமக்கள் பாவம். அவர்களை வாழவிடுங்கள்.

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 місяців тому +1

      எல்லை தாண்டி வரும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும் அதுதான் நம்மட மக்களுக்கு நல்லம்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 7 місяців тому +7

    மீனவர்கள் எல்லோரும் சர்வதேச எல்லைக்குள் தங்கள் தொழில்களை செய்தால் பிரச்சனைகள் இல்லை.🙏

  • @laktjlajith5921
    @laktjlajith5921 7 місяців тому +14

    வேண்டுமென்றே இந்திய அரசின் தூண்டுதலில் தான்
    தாய் தமிழ் நாட்டு மக்களும்
    ஈழத்தமிழனும் ஒற்றுமையாக
    இருப்பதை இலங்கை அரசினால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்திய அரசோடு
    சேர்ந்து நயவஞ்சகமாக செய்யப்படும் சூழ்ச்சியில் மக்களை சிக்கவைத்து எங்களுக்குள் இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +6

    ❤❤❤ இருநாட்டு மீனவர்கள் பிரச்சனையும் முழுவதும் தீர வேண்டும் நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +6

    நம் இருநாட்டு மீனவர்களும் தமிழ் மீனவர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

  • @alexrobin6586
    @alexrobin6586 7 місяців тому +8

    உங்கள் வேதனை புரிகிறது

  • @kingalfredo3000
    @kingalfredo3000 7 місяців тому +3

    Thank you thavakaran.very good job. God bless you. Indian fishermen are very gerredi.

  • @Tamilellam
    @Tamilellam 7 місяців тому +6

    ஈழ மக்கள் பாவம்

  • @rameshprabha6743
    @rameshprabha6743 7 місяців тому +7

    தொப்புள் கொடி தமிழக மீனவர்களே எங்களது வேதனையை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்🙏😢

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 7 місяців тому +4

    நல்ல பயனுள்ள பதிவு

  • @swaminathansp6778
    @swaminathansp6778 7 місяців тому +1

    எங்கள் இனம் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறதை காணும்போது மிகவும் வேதனை யாக உள்ளது

  • @meenavathesam
    @meenavathesam 7 місяців тому +7

    விசை படகுகள் இலங்கை எல்லைகுல் போய்தான் மீன் பிடித்து வருகிறார்கள் தமிழ்நாட்டு அரசு கண்டுகொள்வது இல்லை நானும் தமிழ்நாடுதான் நாட்டுபடகு மீனவன்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 7 місяців тому +14

    தமிழ்நாடு மக்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்...

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 місяців тому +4

    கச்சத்தீவை மீட்டெடுப்பதில் மூலம் இந்தியா இலங்கை மீனவர்களிடையே இருக்கும் பிரச்சனை முழுவதுமாக தீரும்

    • @Tamilellam
      @Tamilellam 7 місяців тому +6

      எல்லை தாண்டி இலங்கை கரையோரம் வந்து மீன் பிடிப்பது . எவ்வளவு அநியாயம் 😢

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 7 місяців тому

      ​@@Tamilellam😢

  • @Good-po6pm
    @Good-po6pm 7 місяців тому

    இப்படியே இலங்கை நாட்டில் ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையாக வாழ அமைதியாக இருக்க நாடு நிம்மதி தரட்டும்.
    இனப்பகையை அரசியலார் மூட்டிடாமல் இருக்க வேண்டும்.

  • @VellaSamy-wb8jx
    @VellaSamy-wb8jx 7 місяців тому +5

    Rolar thatai seiya vendum
    Ramesvaram mienavan

  • @dharshankalai7141
    @dharshankalai7141 7 місяців тому +6

    கவலையாக உள்ளது

  • @dohaqatar636
    @dohaqatar636 7 місяців тому

    அருமை அருமை

  • @KanesinKural
    @KanesinKural 7 місяців тому +1

    வெற்றி நடை போடுங்கள் ,

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 7 місяців тому +1

    தமிழ்நாட்டு நண்பர்கள் மனச்சாட்சியுடன் நடப்பது நல்லது,எங்கட அமைச்சர் டகளஸ் என்ன செய்கிறார் சம்பளம் ஒழுங்காக கிடைக்குதுதானே அவருக்கு🤨

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 місяців тому +4

    எல்லை தாண்டி வரும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும் அதுதான் நம்மட மக்களுக்கு நல்லம்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 7 місяців тому +1

    Indiya meenavargal ilangai tamilarukku irakkam kadda vendum . Ilangai tamilar yuttattal padhikka padda makkal pavamallava. 5arivu ulla makkal than ippadi seivargal .avargalukku kadavul nichayam thandanai koduppan

  • @mahakugen9015
    @mahakugen9015 7 місяців тому

    Good information bro ❤❤❤

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 7 місяців тому +1

    Super

  • @KanesinKural
    @KanesinKural 7 місяців тому

    Suitable update.

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 7 місяців тому

    From swiss

  • @noushadabdul4803
    @noushadabdul4803 7 місяців тому

    Intha kaanolimoolam ilankai meenavar padum thunba thuyarankal mihavum kavalai tharakoodiyathu.thodarnthu India meenavarhalin ellai meerum seyal enpathu ilankai kurippaaha vadapahuthi meenavarhalin vaalvaathaaraththai kutti suvaraakkum velayaahave karuthappaduhirathu.etkenave Ilankayil porulaathaaram veelnthu porudkalin vilaihal athihariththulla nilayil siramamaana oru vaalkaiyil sikki thavikkintra nilayil ellai thaandi sentru avarhalukku kidaikka vendiya meenkalai koththu koththaaha alli selvathu entha vahayilum niyaayam atta seyal.thoppul kodi uravuhal entru ippadi seivathu entha vahayil niyaayam.kandippa iru tharappu uyar maddankalum pesi nalla mudivuhal eduppathe mihavum intriyamayaathathu.🤝👍🇮🇳🇱🇰

  • @AravinthanAravinthan-hp3ry
    @AravinthanAravinthan-hp3ry 5 місяців тому

    Valvettithurai santhai 7.30

  • @sivathava8327
    @sivathava8327 7 місяців тому +2

    Sad

  • @AravinthanAravinthan-hp3ry
    @AravinthanAravinthan-hp3ry 5 місяців тому

    Ethu enna makkal valvettithurai ukka bro

  • @muthumugesh9332
    @muthumugesh9332 7 місяців тому

    😢😢

  • @suganthyabey7383
    @suganthyabey7383 7 місяців тому

    🌄

  • @smkumarphone
    @smkumarphone 7 місяців тому +1

    இந்திய மீனவர்கள் உங்கள் உயிரை சாப்பிடுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் கடல் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி அவற்றை வெடிக்கச் செய்யுங்கள். எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவையும் குறை சொல்லாதீர்கள். சீனாவைப் போல் இலங்கையை நாம் ஒருபோதும் விழுங்க மாட்டோம்.

    • @MyGratian
      @MyGratian 7 місяців тому

      ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் 2006 ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களில் 95 சதவிகிதம் இழுவை இழுப்பினால் (Bottom Trawling) ஏற்படுகிறது என்று அறிவித்தார். உலக வனவிலங்கு நிதியத்தின்படி, அடிமட்ட இழுவை மீன்பிடி கடல் வாழ்விடங்களை 'மீளமுடியாமல் அழிக்கிறது'. அழிந்து வரும் கடல் இனங்கள் மற்றும் அரிதான பவளப்பாறைகள் அடங்கிய உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு சில நிமிடங்களில் அழிக்கப்படுகிறது. இந்த இழுவை இழுப்பு மீன்பிடி முறையானது இலங்கை போன்ற சில நாடுகளில் முழுமையாகவும் நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் பகுதியளவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீன்வளத்தை முற்றுமுழுதாக அழிக்கக்கூடிய இழுவை இழுப்பு முறையை தமிழக மீனவர்கள் பயன்படுத்தியதால் இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்வளம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரம் சுமார் இலங்கையில் 30 வருட யுத்தத்தினால் மீனவர்கள் உட்பட பல இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழநேர்ந்தது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அகதி முகாம்களில் வாழ்ந்தனர். தமிழக மீனவர்கள் மூலம் புலிகள் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக்கொள்ளவர்கள் என சந்தேகித்ததால் ஸ்ரீ லங்கா கடற்படை கடலிலும் கடற்கரைகளிலும் கடுமையான தடைகளை அமுல்படுத்தியிருந்தது. இதில் சில இடங்களில் முழுமையான மீன்பிடி தடை, சில இடங்களில் முழுமையான இரவு நேர மீன்பிடி தடை, சில இடங்களில் சில மணிநேரம் மட்டும் அனுமதி, கடற்கரையில் இருந்து சொற்ப தூரம் மட்டும் மீன்பிடிக்க அனுமதி, மீன்பிடிக்கு தேவையான எரிபொருள் மற்றும் உபகரணங்கள் மீதான தடை என பட்டியலிடலாம். பலர் கடலில் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் கடலோர கிராமங்களில் எஞ்சியிருந்த இலங்கை தமிழ் மீனவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குறைந்த வளங்களோடு பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலம் தங்கள் தொழிலை செய்தனர். 30 வருட யுத்தம் மற்றும் இலங்கை மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறை என்பவற்றினால் இலங்கையின் வடக்கு கிழக்கு கடல் பகுதிகளில் மீன் வளம் பாதுகாக்கப்பட்டது. யுத்தம் மிடிவடைந்த பின் ஸ்ரீ லங்கா கடற்படையின் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இழுவை இழுப்பு மூலம் இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அளித்த தமிழக மீனவர்கள் இலங்கையின் எல்லையில் இருந்து பல கடல் மைல் தாண்டி இலங்கையின் கடற்கரை வரை வந்து மீன்பிடிக்கிறார்கள். அவர்களை ஸ்ரீ லங்கா கடற்படை கண்டுகொள்ளவதில்லை. இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கையின் தமிழ் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகளை அழித்துவிடுகிறார்கள். மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது ஸ்ரீ லங்கா கடற்படை சாட்டுக்கு சில இந்திய மீனவர்களை கைதுசெய்கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படும் பொது இவர்களின் சங்க பிரதிநிதிகள் இவர்கள் நெடுந்திவு கடலில் அல்லது கச்சதீவுக்கருகில் கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்களில் பொய் கூறுகின்றனர். இலங்கையின் தொலைக்காட்சிகள் செய்மதி தரவுகளின்படி ஆயிரக்கணக்கான இந்திய ட்ரோலர் படகுகள் இரவில் இலங்கையின் பிரதான நிலப்பகுதியின் கடற்கரைக்கு அருகில் வருவதையும் அதிகாலையில் மீண்டும் இந்திய கடல் பகுதிக்கு திரும்புவதையும் காட்டுகின்றன.

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 місяців тому +1

      எல்லை தாண்டி வரும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும் அதுதான் நம்மட மக்களுக்கு நல்லம்

  • @AravinthanAravinthan-hp3ry
    @AravinthanAravinthan-hp3ry 5 місяців тому

    Ok anna

  • @MrPahirathan
    @MrPahirathan 7 місяців тому +1

    உங்கள் presentation போதாது.
    கொழும்பு , சென்னை you tubers ஐ பாருங்கள் . அவர்கள் போல் நீங்களும் வரவேண்டும்.
    There is no need to talk loose talks. Thanks.
    From Canada.

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @canadaselvan1464
    @canadaselvan1464 7 місяців тому +1

    ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @naliguru
    @naliguru 7 місяців тому

    DOUGLAS DEVANANDA LET SINHALA FISHERMEN'S TO FISHING AT MYLITTI?? WE DON'T UNDERSTAND WHY ??

  • @m.varkiskanarpatti3590
    @m.varkiskanarpatti3590 7 місяців тому +1

    SORRY BRO

  • @smkumarphone
    @smkumarphone 7 місяців тому +1

    சகோதரரே, நீங்கள் சமூக ஊடக கொள்கையை மறந்துவிட்டீர்கள். நீங்கள் மக்களுடன் வீடியோ எடுக்க முயற்சிக்கிறீர்கள். அவர்களும் தங்கள் வலிகளைப் பேசுகிறார்கள். ஆனால் அது உங்கள் அரசுக்கு எதிராக இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 місяців тому

      எல்லை தாண்டி வரும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும் அதுதான் நம்மட மக்களுக்கு நல்லம்

  • @jemsjems3937
    @jemsjems3937 7 місяців тому

    Dai dai sam tamiln da ean da❤❤❤❤

  • @sivagajanvipoolanandarajah875
    @sivagajanvipoolanandarajah875 7 місяців тому

    வாள் வெட்டுத்தான் சரி

  • @subrann3191
    @subrann3191 7 місяців тому

    இலங்கை தமிழர் களும் இந்தியா தமிழ்நாடு மக்களும் சண்டை போட்டால் நன்றாக இருக்குமா ? ஆடியோவை கட் செய்து போடுங்கள்

  • @keerthirahu
    @keerthirahu 7 місяців тому

    Indian fishermen should not come to Sri Lankan area to catch fish!

  • @smkumarphone
    @smkumarphone 7 місяців тому +2

    நீங்கள் நாட்களை நினைவில் கொள்கிறீர்கள். இலங்கையில் பெட்ரோல் இல்லை உணவு இல்லை. இலங்கைக்கு யார் கொடுத்தது? சீனா ஏதாவது கொடுத்ததா? பெரிய படகுகள் உங்கள் உயிரை உண்கின்றன என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அவற்றைப் பிடிக்கிறீர்கள். ஒட்டுமொத்த இந்தியாவை எப்படி குறை கூறுகிறீர்கள்? இலங்கைக்கு உதவியதன் மூலம் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    • @naliguru
      @naliguru 7 місяців тому +1

      BRO THE PROBLEM IS ROLLER BOATS ARE DESTROYING THE ELLATH TAMIL'S FISHERMENS FISHING NETS. ALSO DESTROYING THE CORAL AND OTHER SEA PLANTS.
      SO LTTE TIME PERIOD WARNED FISHERMEN'S DON'T.USE THE ROLLER BOATS . INDIA GOVERNMENT GAVE MONEY TO SINHALA ARAJAHA GOVERNMENT.

    • @MyGratian
      @MyGratian 7 місяців тому

      ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் 2006 ஆம் ஆண்டில் உலகளவில் கடல்மட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களில் 95 சதவிகிதம் இழுவை இழுப்பினால் (Bottom Trawling) ஏற்படுகிறது என்று அறிவித்தார். உலக வனவிலங்கு நிதியத்தின்படி, அடிமட்ட இழுவை மீன்பிடி கடல் வாழ்விடங்களை 'மீளமுடியாமல் அழிக்கிறது'. அழிந்து வரும் கடல் இனங்கள் மற்றும் அரிதான பவளப்பாறைகள் அடங்கிய உடையக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்பு சில நிமிடங்களில் அழிக்கப்படுகிறது. இந்த இழுவை இழுப்பு மீன்பிடி முறையானது இலங்கை போன்ற சில நாடுகளில் முழுமையாகவும் நியூசிலாந்து உட்பட பல நாடுகளில் பகுதியளவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மீன்வளத்தை முற்றுமுழுதாக அழிக்கக்கூடிய இழுவை இழுப்பு முறையை தமிழக மீனவர்கள் பயன்படுத்தியதால் இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் மீன்வளம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரம் சுமார் இலங்கையில் 30 வருட யுத்தத்தினால் மீனவர்கள் உட்பட பல இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வாழநேர்ந்தது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அகதி முகாம்களில் வாழ்ந்தனர். தமிழக மீனவர்கள் மூலம் புலிகள் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக்கொள்ளவர்கள் என சந்தேகித்ததால் ஸ்ரீ லங்கா கடற்படை கடலிலும் கடற்கரைகளிலும் கடுமையான தடைகளை அமுல்படுத்தியிருந்தது. இதில் சில இடங்களில் முழுமையான மீன்பிடி தடை, சில இடங்களில் முழுமையான இரவு நேர மீன்பிடி தடை, சில இடங்களில் சில மணிநேரம் மட்டும் அனுமதி, கடற்கரையில் இருந்து சொற்ப தூரம் மட்டும் மீன்பிடிக்க அனுமதி, மீன்பிடிக்கு தேவையான எரிபொருள் மற்றும் உபகரணங்கள் மீதான தடை என பட்டியலிடலாம். பலர் கடலில் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் கடலோர கிராமங்களில் எஞ்சியிருந்த இலங்கை தமிழ் மீனவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் குறைந்த வளங்களோடு பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலம் தங்கள் தொழிலை செய்தனர். 30 வருட யுத்தம் மற்றும் இலங்கை மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறை என்பவற்றினால் இலங்கையின் வடக்கு கிழக்கு கடல் பகுதிகளில் மீன் வளம் பாதுகாக்கப்பட்டது. யுத்தம் மிடிவடைந்த பின் ஸ்ரீ லங்கா கடற்படையின் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது. இழுவை இழுப்பு மூலம் இந்திய கடற்பரப்பில் மீன் வளத்தை அழித்த தமிழக மீனவர்கள் இலங்கையின் எல்லையில் இருந்து பல கடல் மைல் தாண்டி இலங்கையின் கடற்கரை வரை வந்து மீன்பிடிக்கிறார்கள். அவர்களை ஸ்ரீ லங்கா கடற்படை கண்டுகொள்ளவதில்லை. இந்திய ட்ரோலர் படகுகள் இலங்கையின் தமிழ் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகளை அழித்துவிடுகிறார்கள். மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது ஸ்ரீ லங்கா கடற்படை சாட்டுக்கு சில இந்திய மீனவர்களை கைதுசெய்கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படும்போது இவர்களின் சங்க பிரதிநிதிகள் இவர்கள் நெடுந்திவு கடலில் அல்லது கச்சதீவுக்கருகில் கைதுசெய்யப்பட்டதாக தமிழக ஊடகங்களில் பொய் கூறுகின்றனர். இலங்கையின் தொலைக்காட்சிகள் செய்மதி தரவுகளின்படி ஆயிரக்கணக்கான இந்திய ட்ரோலர் படகுகள் இரவில் இலங்கையின் பிரதான நிலப்பகுதியின் கடற்கரைக்கு அருகில் வருவதையும் அதிகாலையில் மீண்டும் இந்திய கடல் பகுதிக்கு திரும்புவதையும் காட்டுகின்றன.

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 7 місяців тому +1

      எல்லை தாண்டி வரும் இந்திய தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்ல வேண்டும் அதுதான் நம்மட மக்களுக்கு நல்லம்

    • @naliguru
      @naliguru 7 місяців тому

      @@NetflixGroupOf2022 WHO ARE YOU? WHY DO.U WANT TO KILL THE FISHERMEN'S? WHAT NAVY'S ARE DOING ? HOW INDIAN FISHERMEN COMING ALL THE WAY DOWN TO ELLATH THAMILAR FISHING AREAS? DON'T YOU THINK NAVY'S ALSO INVOLVED TO SEE ELLATH THAMILAR AND INDIAN TAMIL"S FIGHT. THEY ARE USING ROLLERS AND DISTROYING ELATH THAMILAR FISHING NETS AND RUINING SEA PLANTS. FORGOD SAKE DON'T PASS COMMENTS LIKE KILL THE FISHERMEN'S. AFTER ALL THEY ARE SOME ONE DAD,SON,BROTHER OR COUSIN. 🙄💔👎 BOTH GOVERNMENT MUST TAKE AN ACTION AND PUT NAVY'S TO GUARD NO INDIAN FISHERMEN'S COMES NEAR BY ELLATH THAMILAR FISHING AREA'S AND PROHIBIT STROLLER FISHING BOATS.🙏🙏

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 7 місяців тому

    🥵😡🤬✋☝

  • @PillayarThunai
    @PillayarThunai 7 місяців тому

    Sad