யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய பப்பாசி பழ தோட்டம் 😍❤️ The largest papaya orchard in Jaffna ♥️

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 230

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 роки тому +27

    அருமையாக உள்ளது தம்பி 😍. வாழ்த்துக்கள்.. மிகவும் அருமையாக கதைத்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +2

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jothitharani7151
    @jothitharani7151 3 роки тому +21

    அழகிய பப்பாசித் தோட்டம்🌴🌴🌴🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐
    மிகவும் அழகிய காணொளி👍👍
    வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 3 роки тому +28

    சகோ அருமை பப்பாசி பழம் நிறைய தூய தமிழ் சொற்களை கற்க முடிகிறது .. நன்றி பதிவிற்கு

    • @BACKPACKERJATHU
      @BACKPACKERJATHU 3 роки тому +2

      hi bro unga channel papan super bro video ellam

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +2

      உங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.. WhatsApp -. +94722484511. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam 3 роки тому

      உங்களை அழைக்கிறேன் .. நன்றி சகோ

    • @சந்தனம்குணசேகரன்
      @சந்தனம்குணசேகரன் 3 роки тому

      உங்கள் தொலைபேசி இலக்கத்தை தெரிந்து கொள்ளலாமா?

    • @nironirojan4810
      @nironirojan4810 2 роки тому

      Broo

  • @velkumar3099
    @velkumar3099 2 роки тому +1

    இது இந்தியாவில் பப்பாளிப் பழம் என்றழைப்போம். வீடியோ அருமையாக உள்ளது. நிலமும் நல்ல செழுமையாகத்தான் இருக்கிறது. ரெட் லேடி பழம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கக் கூடியது. சுவையும் நன்றாக இருக்கும். கருவாபட்டை பற்றிய பதிவு போடவும்.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 3 роки тому +6

    அருமை கண்ணிற்கு குளிர்ச்சியாகவுள்ளது.யாழ்நகரின் சிறப்பு தெரிகின்றது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 3 роки тому +4

    நமது நாட்டு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கியம். வாழ்த்துக்கள்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @janu5077
    @janu5077 3 роки тому +12

    Super பப்பாளி thoddam 👌, Europe

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @skumaran7192
    @skumaran7192 3 роки тому +5

    அற்புதமான காணொளி. அன்பு மிக்க தமிழ் உறவுகளை கண்டதில் மிக்க மகிழ்ச்சி நண்பா.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @tamilworld666
    @tamilworld666 3 роки тому +7

    அருமையாக உள்ளது பதிவு.. மிகவும் பப்பாளி பழ செய்கை பற்றி அறிந்து கொண்டேன்.. மிக்க நன்றிகள் 🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ShenVlogs
    @ShenVlogs 3 роки тому +5

    கூறியது போல பெரிய தோட்டம் தான் 👌👌 நல்ல காணொளி 👌💕

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள் நண்பா ♥️😍

  • @alexrobin6586
    @alexrobin6586 3 роки тому +9

    Very nice .. very good explain.. 💯💯💯 suppper thavakaran thampi .. unga voice sema❤️

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @anburaja9173
    @anburaja9173 3 роки тому +4

    வணக்கம் தம்பி 😊
    காணொளி அருமை, தொடரட்டும் உங்கள் பணி. 👍
    நன்றி.
    ஈழத் தமிழன்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 роки тому +6

    சிறுப்பிட்டி பப்பாசித் தோட்டத்தைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.காணொளி சிறப்பு தம்பி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sundharams6444
    @sundharams6444 2 роки тому

    தமிழ் சொந்தங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோதரா

    • @ThavakaranView
      @ThavakaranView  2 роки тому

      வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 роки тому +1

    அருமையான பதிவுக்கு என் பாராட்டுகள். நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedreyal5847
    @mohammedreyal5847 3 роки тому +6

    Very nice papaya and good luck for you and Voides Vvvvvvgood bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்

    Super thavakaran. Keep it up

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rimdeen5416
    @rimdeen5416 2 роки тому

    மிகவும் அருமையாக உள்ளது

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 3 роки тому +7

    வணக்கம் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tamilellam
    @Tamilellam 3 роки тому +3

    மிகவும் அருமையாக உள்ளது.. மிக்க நன்றிகள் . வாழ்த்துக்கள் .

    • @SGee78
      @SGee78 3 роки тому

      Hi

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 3 роки тому +1

    வணக்கம் தவா....சிறப்பான உரையாடல், பயனுள்ள தகவல்கள் நன்றி தவா!!!!!!👍👍👍👍👍🙏🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 8 місяців тому

    யாழ்ப்பாண மண்ணின் மகிமை -

  • @renganathanperumal6265
    @renganathanperumal6265 3 роки тому +1

    ஈழத்தில் மண் வளம் சிறப்பாக இருக்கிறது.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 роки тому +1

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @tilakshekar6150
    @tilakshekar6150 3 роки тому +4

    Sinhalese occupied Tamilar land striving hard to retrieve own land glad to see the papaya forming in Tamils soil.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @puvasittampalam7046
    @puvasittampalam7046 3 роки тому +4

    Verynice👍👍👌👌
    Congratulations👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeganathanpreman2237
    @jeganathanpreman2237 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு👌, வாழ்த்துக்கள் 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 роки тому +2

    அழகு
    இனிய காலை வணக்கம் முப்பாட்டன் முருகன் துணை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +4

    வணக்கம். மக்களைப் பற்றியே சிந்திக்காத வக்கிரம் பிடித்த மிருகக் கூட்டங்களில் உங்களைப் போன்றோர் தரும் ஆறுதலான வார்த்தைகள் எமக்கு நம்பிக்கையைத் தருகின்றன. நல்லவர்களும் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று. நன்றி. தொடர்ந்து எம்மைப் போன்றவர்களுக்காகவேனும் வெளிச்சத்தில் நில்லுங்கள். நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому +5

    பப்பாசி தோட்டம் பார்த்தனம்
    தமிழ்நாட்டிலிருந்து

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kunathaskunathas708
    @kunathaskunathas708 3 роки тому +1

    எனக்கு பிடித்த பப்பாசி பழம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +1

    சினிமாவில் பல பேர் பல கஸ்டங்களின் மத்தியில் நடித்து விட்டுப் போகிறார்கள். அவர்கள் வலிகள் எமக்குப் புரிவதில்லை. அதே போல் வாழ்ந்து பார் தெரியும் வாழ்க்கையின் வலி. நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajinit8219
    @rajinit8219 3 роки тому +1

    Very nice 👌. Useful information 👍 thanks 😊. Talking good.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 роки тому +2

    Super vedio .. very nice 👍🙂 ♥️ thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள் ♥️😍

  • @321verykind
    @321verykind 3 роки тому +4

    சிறப்பான பதிவு ...இயற்கை முறையில் பூச்சிகளை விரட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும். இரசாயன பாவனை பற்றிய விழிப்பூட்டல் இன்னும் நமது மண்ணுக்கு வரவில்லை என்பது இன்னும் கவலையான விடயம்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 3 роки тому +1

    Anthamathiri bro. Next time varum pothu unkalai santhippam ,Nanri bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @anbunallarasa4691
    @anbunallarasa4691 2 роки тому

    Semaya iruku

  • @kriskris8596
    @kriskris8596 3 роки тому +2

    Bro.. அங்க உள்ள gym.. Bar.. Hotel rooms etc பற்றி வீடியோ போடுங்க

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      நிச்சயமாக தருகிறேன் அண்ணா 🙏♥️ உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @RSXXX229
    @RSXXX229 3 роки тому +1

    VG VLOG. OMG THESE JAFFNA FARMERS ARE BRILLIANT 👏. JAFFNA PENINSULA GIFTED WITH MANY DIFFERENT TASTY FRUITS-VEGGI, ⛱ BEACHES FOR TOURIST & SURROUNDED BY OCEANS RE. TASTY SEA FOODS. HATS OFF TO YOU FOR SHOWING THESE HIGHLY PRODUCTIVE JAFFNESE ENTREPRENEURS.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thank you so much for your feedback 🙌☺️ subscribe and continue Support me ☺️😍🙏

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 3 роки тому +2

    Wow super bro 👍👌⚘

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 3 роки тому +1

    Arumai nanpa 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ajithranasinghe7966
    @ajithranasinghe7966 3 роки тому +3

    வடக்கில் மக்கள்,போரில் நல்லவர்
    விவசாயத்தில் நல்லவர்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @renganathanperumal6265
      @renganathanperumal6265 3 роки тому +1

      ஒரு சிங்களவரின் பாராட்டு ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது பெருந்தன்மையை வரவேற்கிறேன். இனி மேலாவது இணைந்து இலங்கையில் புரட்சி செய்யுங்கள். Love from india.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உண்மை தான் ♥️🙏 மிக்க நன்றிகள் ❤️😍 @ajith

    • @ajithranasinghe7966
      @ajithranasinghe7966 3 роки тому

      @@renganathanperumal6265 சிங்களவர்கள்,தமிழர்கள்,மற்றும் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படவில்லை.அனைத்தும் இழக்கயில்.இன்தியாவைப் போல்

  • @healthyfoods9910
    @healthyfoods9910 3 роки тому +1

    மிகவும் அருமை

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Rizanviews
    @Rizanviews 3 роки тому

    Super nanba 👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @antonyrohan8460
    @antonyrohan8460 3 роки тому +1

    Super👍 video

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 3 роки тому +1

    👏good thanks 😊🙏job well 👍🙏❤❤

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      Thanks for your feedback akki🙂♥️😍

  • @EasyMathsRK
    @EasyMathsRK 3 роки тому +1

    சிறப்பு bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 роки тому +2

    அழகு

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @bala576
    @bala576 3 роки тому +1

    Bro your fan from tamil nadu

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @kailainathannadesu416
    @kailainathannadesu416 3 роки тому +1

    பழங்களுக்கு தமழ்ப்பெயர்கள் கொடுக்கலாம். நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நான் அறிந்தவரை பப்பாசிப்பழம் என்று தான் யாழ்ப்பாணத்தில் சொல்லுவோம்.. 🤗👍உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ari92ish
    @ari92ish 3 роки тому +1

    பொருளாதார முன்னேற்றம். நல்ல விசயம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @manosofia6474
    @manosofia6474 3 роки тому +1

    Vanagam super 👌👌👌

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 роки тому +2

    Thanks ur video

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @vinojan3950
    @vinojan3950 3 роки тому +1

    NICE BRO, KEEP IT UP

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 3 роки тому +1

    Great video bro 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @balathayalan6936
    @balathayalan6936 3 роки тому +1

    👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sabarish445
    @sabarish445 3 роки тому +1

    Super bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 3 роки тому +1

    Nice

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @bona-fide-pc
    @bona-fide-pc 3 роки тому +1

    Bro
    It is an excellent vlog

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MkG1940
    @MkG1940 3 роки тому +3

    பணங்கட்டி, புகயிலை தயாரிப்புகளய் வீடியோ எடுக்க முடுயுமா?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நிச்சயமாக தருகிறேன் ♥️😍 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @MkG1940
    @MkG1940 3 роки тому +3

    நன்றி. உங்கள் வீடியோக்களை எடிட்செய்து நேரத்தை குறைச்சு 10 நிமிடம் ஆட்கினால் நல்லாகா இருக்கும்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      நிச்சயமாக .. சிலவேளைகளில் கருத்துகள் இல்லாமல் போய்விடும்.. முடிந்த வரை நேரத்தை குறைக்கிறேன். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +1

    Super bro👌👌👌😍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 роки тому +1

    Super

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 3 роки тому +2

    Good

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் நண்பா 🙏♥️👍

  • @muniandy6052
    @muniandy6052 3 роки тому +1

    பப்பாளி பழம்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @NarendranSai
    @NarendranSai 3 роки тому +2

    super Bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sabari_eesan
    @sabari_eesan 3 роки тому +2

    நாங்க தமிழ்நாட்டில் பப்பாளி பழம் என்று சொல்வோம் நண்பா

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sujathakumar6947
    @sujathakumar6947 3 роки тому +1

    Super super 🍎🍐🍓🥭

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ArunArun-ph2oe
    @ArunArun-ph2oe 2 роки тому

    இந்த விவசாயியின் தொடர்பிலக்கம் தரமுடியுமா

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 роки тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mohammedaji2176
    @mohammedaji2176 3 роки тому +1

    💚💚💚💚💚💚💚🇱🇰🇸🇦👍

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @SSutharsanKing
    @SSutharsanKing 6 місяців тому

    Nice video. Can I contact this farmers. I want to get more information from farmer

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому

    Geart

  • @myhobby9982
    @myhobby9982 2 роки тому

    Avarudaya nompaer thanga bro

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +1

    வணக்கம்.! உங்கள் சட்டப்படியான கருத்துகளுக்கு. மிக்க நன்றிகள். எங்களைப் போன்றோர் இருட்டிற்குள்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளை எம்மிடம் இருந்து எப்படிப் பெற வேண்டுமோ அப்படிப் பெற்று விடுகிறீர்கள். நீதிகள் தர்மங்கள் உண்மைகள் இன்னும் சாகவில்லை என்பதை அழகாக கையாளுகிறீர்கள். பயம் மரியாதை என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு. அது வெறும் ஒரு சோம்பேறித்தனமே. நாங்கள் நினைத்தோம் நாங்கள் இப்படியே காணாமல்ப் போய் விடுவோமோ என்று நினைத்தோம். உங்கள் மூலம் எங்கள் மீதும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. இனம் மதம் மொழி அந்தஸ்து இதையெல்லாவற்றையும் கடந்து மனிதம் என்ற ஒன்று மனித மனங்களுக்குள் வந்தால்த் தான் இந்த உலகம் உயிர்கள் ஐம்பூதங்கள் இன்னும் பல அழகாக இயங்கும் நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் போது இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இனி வாழ்வதற்காக வரப் போகிறவர்களுக்குமாக நன்மைகளை நாம் ஒவ்வொருவரும் செய்து விட்டுப் போக வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையே. ஒரு சில சுய நலவாதிகளால் அது இருபாலாரும் அவர்களின் சுய நலத்திற்காக இந்த அழகான பிரபஞ்சம் சிதைந்து போகக் கூடாது. உயிர்கள் வாழ வேண்டுமேயொழிய அதையழிப்பதற்கான உரிமை எமக்கில்லை. இயற்கையும்் இந்த உயிரினங்களும் காப்பாற்றுப்பட வேண்டுமென்றால் உங்களைப் போன்ற நல்லவர்கள் இரு பக்கங்களில் இருந்தும் நிறைந்து வர வேண்டும். பலவற்றை மாற்றலாம். ஆனால் இந்த மனம் என்ற ஒன்றை யாராலும் மாற்றவே முடியாது. அது தானாகவே நல்லெண்ணங்களுடன் மாறினாலேயொழிய. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற விதிக்கிணங்க உங்களைப் போன்றோர் மாற்றுவதற்காக வந்து கொண்டேயிருப்பர். நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 3 роки тому +2

    தம்பி இந்த ஐயாவுடன் எப்படித் தொடர்பு கொள்ள முடியும் ?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      தருகிறேன் ♥️ மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @sivakumarkn6016
    @sivakumarkn6016 3 роки тому +1

    பப்பாளி தோட்டம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @arumugamanpalaki3401
    @arumugamanpalaki3401 3 роки тому +1

    வாழ்த்து. மிக்கநன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @veeramanib.r6386
    @veeramanib.r6386 3 роки тому +1

    தமிழகத்தில் பப்பாளி பழம்.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இலங்கையில் பப்பாசிப்பழம் 😍மிக்க நன்றிகள் ♥️👍.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் 🙏

  • @arumugamnilavan6450
    @arumugamnilavan6450 3 роки тому +2

    வணக்கம் தம்பி உங்களின் காணொளிகள் அணைத்தும் சிறப்பு முடிந்தவரை ஆங்கிலத்தை தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இ௫க்கும் நன்றி🙏

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @Balendran999
    @Balendran999 2 роки тому

    1கிலோ எவ்வளவு நண்பா 🤔🤔🤔

  • @subarubanniruja6965
    @subarubanniruja6965 3 роки тому

    இவருடைய தொடர்பு இலக்கம் தர முடியுமா?

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @mkumar6792
    @mkumar6792 3 роки тому +2

    வணக்கம்!! தமிழ் நாட்டில் நாங்கள் பப்பாளி பழம் என்று தான் சொல்லுவோம்...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому +1

      இலங்கையில் பப்பாசிப்பழம் என்று அழைக்கப்படும்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ramanchandran6685
    @ramanchandran6685 3 роки тому +1

    இந்தப் பழம் பப்பாளி என்று சொல்லுவோம். நீங்கள் பப்பாசி என்று சொல்கிறீர். பெயரை உறுதி செய்யவும். நண்பர் ஆர் சந்திரன் திருச்சிராப்பள்ளி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இலங்கையில் பப்பாசிப்பழம் என்று அழைக்கப்படும். உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @ramanchandran6685
      @ramanchandran6685 3 роки тому +1

      @@ThavakaranView திவாகரன் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
      என்றும் ஆதரவுடன் உனது நண்பன் ஆர்.சந்திரன். சாரணர் உயர் விருது பெற்ற ஆசிரியர் திருச்சி.

    • @ramanchandran6685
      @ramanchandran6685 3 роки тому +1

      @@ThavakaranView ஆதரவு உண்டு. Subscribed. CONGRATULATIONS. 🐿🌹

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍

  • @hajamohideen5661
    @hajamohideen5661 3 роки тому

    Wholesale kg evala bro

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      60/- , 80/-உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @ivonleslee7067
    @ivonleslee7067 3 роки тому +1

    👍🏾🙏🏾

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 3 роки тому +3

    வணக்கம். பிழைகள் எங்கேயுள்ளன சரியாக இருப்பதை விரும்பவில்லை. அது ஒரு வகை. தெரியாமலேயே விடும் பிழைகள். திருத்திக்கொண்டு வாழ ஆசைப்படுகிறோம். அது ஒரு வகை திருப்தி நின்மதி. அறியாமையால் ஏற்பட்ட விழைவுகளின் விழிப்பு. இதுவாகும். இப்படிப்பட்டவர்கள் அறிவாளிகள் என்ற மூடர்களின் பிழையான வழிநடத்தலினாலும் தங்கள் ஆசைகளை நிறைவேற்ற இவர்கள் மீது பல குற்றங்களையும் பழிகளையும் சுமத்தி விடுவதற்காக போலியான பொய்யான வார்த்தைகளை பயன்படுத்தி இவர்களைப் பாவித்து விட்டுத் தூக்கியெறிந்து விட்டு பழிகளையும் இவர்கள் மேல் சுமத்தி விட்டுத்தப்பிச் செல்கின்றனர். எல்லோரும் நல்லவர்களே. இது பொது விதி. ஆனால் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களெல்லாம் நல்லவர்களா? இது ஒரு கேள்விக்குறி.? நன்றி.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @railstory6214
    @railstory6214 3 роки тому +1

    பப்பாளி

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @parisrajah6231
    @parisrajah6231 3 роки тому +1

    👍🇫🇷🍉

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @avvaidixon5861
    @avvaidixon5861 3 роки тому +1

    பப்பாசி என்பதை நாங்கள்( மலேசியாவில்) பப்பாளி என்போம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @sivagnanarasaponnuthurai318
      @sivagnanarasaponnuthurai318 3 роки тому +1

      Papaya anntro France il solvom

    • @elayathambykrishnapillai7083
      @elayathambykrishnapillai7083 3 роки тому +1

      We also பப்பாளி என்றும் கூறுவது உண்டு

  • @dudedokduk3697
    @dudedokduk3697 3 роки тому +2

    3:15 😲 Ada kadavulay. Tainung papasiya denima arkki pottankalay 🤦‍♀️🤷‍♂️ Its pronounced Tai Nung. its first developed in Taiwan but now widely grown central America.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @arirag2richest470
    @arirag2richest470 3 роки тому +1

    Always add the concerned /this farmer's contact number in discription box...

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இவரது இலக்கம் தற்போது இல்லை 😢 மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @pulippadai8806
    @pulippadai8806 3 роки тому +2

    இது மரபணு மாற்றப்பட்ட நச்சுப் பழம், எமது இயற்க்கை பப்பாளி அல்ல.

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @VasanthanThipenthiran
    @VasanthanThipenthiran 4 місяці тому

    Hi vanakam anna enku evarudaja namper venum anna thakedaikum ah namper

  • @ulagamsutrumvaliban9898
    @ulagamsutrumvaliban9898 2 роки тому

    Hi

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 3 роки тому

    இது என்ன ரகம்,

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இரண்டு வகையாக உள்ளன. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 3 роки тому

      இது என்ன ரகம்

  • @balasubramaniana8413
    @balasubramaniana8413 3 роки тому +1

    பப்பாலி பப் பாசி.இதில் எது சரி தமிழ்நாடு சேலம்

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இரண்டும் சரி என்று நினைக்கிறேன்.. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍

  • @hajamohideen5661
    @hajamohideen5661 3 роки тому

    Redlady wholesale theva

  • @mdfairul3764
    @mdfairul3764 3 роки тому +1

    Prabaharan kalattula etellam erundata no newa not

    • @ThavakaranView
      @ThavakaranView  3 роки тому

      இருந்தது .. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍