எங்கள் சமையல் பாருங்க/Revathy Shanmugam

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Thoor dhal 1/2 cup
    Cabbage 150 gms
    Onions 1,1/2
    Tomatoes 4
    G.chillies 3
    Chilly powder 2tsp
    Turmeric 1:4 tsp
    Garlic 8 pods
    B.pepper 1 tsp
    Jeera 1 tsp
    Oil 3tbsp
    Salt to taste

КОМЕНТАРІ • 61

  • @காமாட்சி-ப4ற
    @காமாட்சி-ப4ற 4 місяці тому +10

    வேலை செய்வர்களிடம் சகஜமாக பேசுவதை பார்க்கும் போது மகிழ்வாக உள்ளது..... வாழ்த்துக்கள் அம்மா

  • @premkumarsr4021
    @premkumarsr4021 2 місяці тому

    Thaneer alavu evlo Amma

  • @sivaramalakshmi8406
    @sivaramalakshmi8406 4 місяці тому

    Supper ma

  • @santhi3426
    @santhi3426 4 місяці тому +5

    முட்டைகோசு பருப்பு கடையல்
    வித்தியாசமாக நன்றாக உள்ளது. குழந்தைகள், தோழி அறிமுகம் அருமை!
    சூப்பர் சமையல்!
    வாழ்க வளமுடன்!
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 4 місяці тому +5

    அமர்க்களம்மா🎉என்ன ஒரு மனசு ❤️நம்மோடு இருக்கும் அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்த குணம் உங்களுக்கே உரியது 🎊🤝கவியரசு ஐயாவின் மனசு போலவே 🎉இந்த குணம் தான் உங்கள் சமையலுக்கு ஈடாக உங்களை உயர்த்தி காட்டுகிறது ❤பணிவான வணக்கத்துடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்மா 🤩சத்யா குமாருக்கும் வாழ்த்துக்கள் 🎊குழந்தைகளுக்கு அன்பு ❤️

  • @akila2590
    @akila2590 4 місяці тому +3

    Super recipe 🎉your great mam...treating all persons as equal...this nature will not come to all...your best example...for this pure affection 😊

  • @ramachandra9806
    @ramachandra9806 4 місяці тому +4

    🙏🏻🌹 அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்.வேறு வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு 🌹🙏🏻

  • @samwienska1703
    @samwienska1703 4 місяці тому +2

    அம்மா! இந்த வடநாட்டு ஹோட்டல்ல எல்லாம் செய்யுறமாதிரி எங்க வீட்ல நம்ம தமிழ்நாட்டு ஸ்டைல்ல (நாங்க கொங்கு நாடு) ஒரு Base gravy ஒன்னு வைச்சு பல குழம்புகள் (வாழைக்காய், காலிபிளவர் , உருளைக்கிழங்கு, காளான், தக்காளி, etc) செய்வாங்க! அது தினசரி செய்ய கொஞ்சம் easy ஆ இருக்கும். அது மாதிரி ஒரு செட்டிநாடு base gravy பல குழம்புகள் செய்யுற மாதிரி இருந்தா அதை சொல்லிக்கொடுங்க! ஏற்கனவே channelல upload பண்ணிருந்தா அதனோட linkஅ கொஞ்சம் கொடுங்க. நன்றி.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 4 місяці тому +3

    வணக்கம் அம்மா 👌 உங்கள் வீட்டு சத்யா, குட்டீஸ் இவர்களுடன் இணைந்து சமைத்து சாப்பிடும் அழகே அழகு.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.நிச்சயம் செய்து பார்க்கின்றேன் நன்றி.👌👏👏🌹

  • @PremaMariappan-v6y
    @PremaMariappan-v6y 2 дні тому

    அம்மா உங்கள் அன்பு எல்லையற்றது இந்த அன்பு உங்களை பல. ஜென்மம் வாழ வைக்கும் நன்றி அம்மா நன்றி ❤❤❤❤🙏🙏🙏

  • @rajaini
    @rajaini 4 місяці тому +2

    Hi Aunty,it takes a big heart to appreciate others,include them and shower love irrespective of their caliber /status.You do all of that! You’re amazing!❤

  • @Manjula-b7o
    @Manjula-b7o 4 місяці тому +1

    Revathi Amma ,u r great, என்ன மனசு உங்களுக்கு

  • @jayashriravi6802
    @jayashriravi6802 3 місяці тому

    Superb appreciate ur humanity. It should continue in next generation too.
    What paruppu along with cabbage

  • @rathnasoundararajan1531
    @rathnasoundararajan1531 4 місяці тому +1

    You are awesome as always. My best wishes to Sathya and the kutties. Bringing different recipes from others is a wonderful idea amma. ❤

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 4 місяці тому +1

    👌👍 summer vacation special episode..real village recipe with real characters...moreover real reality show ...no makeup...innocent faces... thank u for innovative episode....

  • @valarmathi6172
    @valarmathi6172 3 місяці тому

    பருப்பை வேக வைத்த போது என்னசேர்த்தாங்க‌‌ அதை காண்பிக்க வில்லை அவங்க பேசுவது புரியவில்லை

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 місяці тому +1

    சூப்பர் அம்மா எல்லோரிடமும் அன்பாக பேசும் விதம் அருமை அம்மா சமையல் சூப்பர் 👌

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 3 місяці тому

    Adutha juniour readya irruku,

  • @tamilselvi6275
    @tamilselvi6275 3 місяці тому

    Super Sathya ma.

  • @vasugivelu3188
    @vasugivelu3188 3 місяці тому

    வீடியோ பிரேக் ஆகி வருகிறதே

  • @premkumarsr4021
    @premkumarsr4021 2 місяці тому

    Enna paruppu Amma. Pls answer

  • @vasugivelu3188
    @vasugivelu3188 3 місяці тому

    அருமை அக்கா. உங்களுடைய பெரிய மனசுக்கு, மிகப்பெரிய வாழ்த்து🎉❤ வாழ்க வளமுடன் நீங்கள் அனைவரும் 🎊

  • @devimuthu5206
    @devimuthu5206 4 місяці тому

    Super achi and Kumar family and kuties 🎉 gose recipe

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 4 місяці тому

    Aunbaana Vanakkam Amma Yengal kavigarin Mahal yenbathai ungal Alavela Aunbaal katti pooduhereerhal Arumaiyaana PATHIVU❤❤❤❤❤

  • @mycrafts8139
    @mycrafts8139 3 місяці тому

    👍😋

  • @radhamani3102
    @radhamani3102 4 місяці тому

    சத்யா செய்த கோஸ்கடைசல் செய்தேன் சுவையாக இருந்தது

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 місяці тому

      மிக்க நன்றி மா.அவளிடம் அவசியம் சொல்கிறேன்

  • @nawazali8473
    @nawazali8473 4 місяці тому

    Superb amma. Very much down-to-earth person amma you are❤❤❤❤❤❤❤❤❤

  • @suganthir2475
    @suganthir2475 4 місяці тому

    Good morning mam.Really wonderful tasty new recipe.Thanks to Sathya and regards to all the kutties.💐💐

  • @shalu22
    @shalu22 4 місяці тому

    Good morning.... Happy to see your house helpers mam... different recipe too... good idea to consume cabbage for kids... tasty 😍

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 4 місяці тому

    Good afternoon Mam. Nice to see this video. Superb recipe. I will try this method. Thank you so much Mam. Thank you so much sathya for sharing..

  • @kasthurikrishnan8529
    @kasthurikrishnan8529 4 місяці тому

    This is what i admire the most in you Dear Revathyma❤how you respect everybody around you❤

  • @tamilselvi3034
    @tamilselvi3034 4 місяці тому

    Village always simple n enjoyable. People also innocent with humanity.

  • @amysamek6729
    @amysamek6729 4 місяці тому

    Aunty you are full of love and kindness . Thank you to your guest for sharing the cabbage dish.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 4 місяці тому

    You are great sister. So lovingly treating your helpers.God bless 😊

  • @sethulakshmisangaiah5900
    @sethulakshmisangaiah5900 4 місяці тому

    Super amma, உங்கள ரெம்ப பிடிக்கும் அம்மா.

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 3 місяці тому

    Niraikudam thalambadhu,neenga our roll model madam

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 4 місяці тому

    Good heart giving chance for your helpers

  • @attagasamofficial
    @attagasamofficial 3 місяці тому

    Amma unga video enaku romba pidikum

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 4 місяці тому

    Good morning Amma very nice and good very 👌👌🙏🙏

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 4 місяці тому

    Super super ma 🎉 Deferent ah iruku 🎉 yummy 😋 l am try this one 🎉🥰✨

  • @sivakamim300
    @sivakamim300 4 місяці тому

    Naan sethu sapitom arumai +kulambu karuvadam varuthu potten nanraha erunthathu tnk u

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 4 місяці тому

    You are so sweet Revathy amma❤

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 4 місяці тому

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா

  • @jayashreejagannathan2340
    @jayashreejagannathan2340 4 місяці тому

    Namaskaram maa really you are down to earth 🙏

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 4 місяці тому

    அட்டகாசம்❤️❤️

  • @subhasundar9982
    @subhasundar9982 4 місяці тому

    Way to go mam🙏🏻

  • @sujathakumar5672
    @sujathakumar5672 4 місяці тому

    Super amma

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 4 місяці тому

    Nice Mam 🎉

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 4 місяці тому

    அருமை அருமை🎉🎉🎉

  • @tamilselvi3034
    @tamilselvi3034 4 місяці тому

    Nice to see them. Nice recipe.

  • @santhoshanand3328
    @santhoshanand3328 4 місяці тому

    🤝👌👍😍🙏

  • @gayathridevi5165
    @gayathridevi5165 4 місяці тому

    You are great Amma❤

  • @suseelaraghavan8232
    @suseelaraghavan8232 4 місяці тому

    Super Madam👌👌

  • @jayaramasamy3696
    @jayaramasamy3696 4 місяці тому

    Slupersamyal,👍

  • @ushaulaganathan6438
    @ushaulaganathan6438 4 місяці тому

    Super mam

  • @jagadambar9335
    @jagadambar9335 4 місяці тому

    Nice.recipe.mam

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 4 місяці тому

    Very nice

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 місяці тому

    Very nice..in so many ways👍👍👍❤️❤️❤️❤️