Це відео не доступне.
Перепрошуємо.
இந்த Auto வை பெண்களும் ஓட்டலாம் | No Kletch No Gear No Engine | M AUTO | Electric Auto in Tamil
Вставка
- Опубліковано 10 гру 2019
- Guys Thanks for watching this and today in this video I am going to explore இந்த Auto வை பெண்களும் ஓட்டலாம் | No Kletch No Gear No Engine | M AUTO | Electric Auto in Tamil Vlog in Tamil. Hope you like this video and stay tuned for our upcoming videos.
madras vlogger channel link : / @madrasvlogger
m auto contact number :044 4321 4321
Follow us
Facebook / rehman9580
Instagram: brainmask9580
Twitter :Check out Brainmask (@Brainmask1): Brainmask1?s=09
#mauto #electricautorickshaw #Tamil #TamilVlog #TamilVlogger #TamilFoodVlog #BrainMask
For business Enquiry & Sponsor : rehmankhan9580123@gmail.com
Track: Distrion & Electro-Light - Drakkar [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch: • Distrion & Electro-Lig...
Free Download / Stream: ncs.io/DrakkarYO
Watch ua-cam.com/video/zAqF9IGVkfQ/v-deo.html
Full video
M ஆட்டோவில் கிமீட்டருக்கு எவ்வளவு பணம்? எங்க ஆட்டோவுக்கு ஏன் gprs வைக்க வேண்டும்? எலட்ரிக் அட்டோவாக மாற்றிய பிறகு வருடந்தோரும் FC அவசியம் செய்ய வேண்டுமா?
எலக்ட்ரிக் ல மாத்துரதுக்கு நாம காசு கொடுக்கனுமாம் அவனுங்க கன்ட்ரோல் ல இருக்குமாம் என்ன இது நியாயம்
என்னோட ஆட்டோவை நான் கொண்டு போய் 1.5 லட்சம் காசு கொடுத்து எலக்ட்ரிக் கு மாத்திட்டா அப்புறம் எதுக்கு டா உங்களுக்கு அடிமையா இருக்கனும் ஆட்டோ ஓட்டுற தொழிலுக்கு வந்ததே நானும் ஒரு சுய தொழில் செய்யுறேன்னு இருக்கும்னு தான் இது என்ன கான்செப்ட்னே புரியல சிலர் சூப்பர் சூப்பர் னு கமென்ட் பண்ணுறீங்க நானும் ஒரு ஆட்டோ ஓனர்தான் ஆனால் நீங்கள் எத பாத்து சூப்பர் சூப்பர் னு சொல்லுறீங்க சகோதரர்களே
Naanum ithuthan yosichen nanba,
Bro enaku auto solithaga
Unmaiele muzhusa parcaama comments pandrathudan kaaranam,neenga solluvadu saridaanunga😴
Cal SMS Paen Tamil video Paen ok
Super sirji..thanks for sharing!! Nice Collab
வீட்டு சொந்ததேவைக்கு Own board பயன்படுத்த அனுமதி இருக்கா
Want to add automatic gearbox for speed, and solar panels for on road recharge.
Vara Lavel bro 👌👌👌 samma information bro 👌👌👌
Thankyou
Excellently super
But charging station
Nice bro...
40rs ku 100km super,
Battery full panna evlo km pogum,
Long trip poga mudiyuma
Anna furniture shop review pannuga.
Depth video pls.
புதிய ஆடோ என்ன விலை லோன்கிடைக்குமா முன்பனம் எவ்வலவுகட்டனும் விலக்கமா சொல்லுங்க
Panam 150,000rupees naangal vongalidam kodutta piragum vonga kandrollatan naangal vodttanuma share,?, idu eannaa?, sistems?, thankyou,
Sir indha auto ola uber la connect panni ota mudiyum ah
Super frd video keep it up 👍 I support you
Thankyou nanba
Please let me know the details address for Mumbai location
Auto romba nalla iruku anna
Coimbatore la epo launch pannuvinga.....
Lincence required or not,reg.required or not
வாழ்கவெல்கநல்லதயாரிப்பு..
Super jjiii
Thankyou ji
It can be good demand in Africa and developing country
Anna thuthukutila otalama
Wow
Bai electric auto make vedio podunga please
Superb thala
Thankyou
Ji neenga vlog eduthuruntha innum super ah irunthurkum v miss u🎥🎥📸📸
😍😍😍😍
How much modefid
Super anna
Have pondicherry sir in m auto please
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு இந்த அடோ வெனும் எப்பிடி வகுவது நம்பர் தரவும் உங்கள் நம்பர் கம்பெனி நம்பர்
vanakam bro theni laa eruinthu
Remove panna engine and battery. Enna panna mudiyum
First question prepare pannitu questions kellunga,...
Nice bro🧢🧢👏
Coast??
ஜீ ஆபோ ஆட்டோ DXLPG வண்டியை ரீவிஸ் போடுங்கா PLS
How can buying
Super
Insurance ku yevlo pay pananum
Price and EMI details please
Price. Sollunga
Fast Charging option Must, Can not wait 3 hours it's worst...........
I van to kit bradar price
Camera ethuku bro
1.5 லட்ச ரூபாயும் கொடுத்துட்டு இவங்களுக்கு அடிமையாகவும் இருக்கணுமா
That's true
I will have seconds auto you will change the electric auto
can we buy auto from them
Full address plz sir am from andhra pradesh
Aana konjam careful ha irukanum . Auto saavi vandila vittutu poitigana kolanthai button aluthi ta avalautha. konjam danger tha
Kandippa bro
Address location at Chennai
Sistems no good,
Semaaaaa♥️♥️♥️
Thankyou ji
சகோ இது ஒரு ஏமாற்று வித்தை இந்த வீடியோ முடிவில் உங்களுக்கு இதன் விளக்கம் தெரியும் நல்லா கவணிங்க சகோ நம்ம ஆட்டோ அதுக்கு 1.5 லட்சம் கொடுத்து எலக்ட்ரிக் மாத்துறோம் அதுக்கு அப்புறம் அவனுக்கு நமக்கும் என்ன கனெக்சன் வேண்டி இருக்கு நம்ம ஆட்டோல சிசிடிவி கேமரா ஜிபிஎஸ் லாம் வச்சு அவன் ஏன் நம்மலை கண்கானிக்கனும் அவனுக்கு ஏன் நாம சேர் கொடுக்கனும் நல்லா யோசனை செய்யுங்கள் நண்பா
@@nallavanukunallavan1756 sariya sonninga bro.Kerala anthraa laa yaaru vennalum intha atto va vangalaam...Tamil nadum irukke enga pooye mutiya poghuthoo
Compare with mahindra treo, this too much price
Pro ape city electric auto poduga pro
போற்றுக்கேன் check பண்ணுங்க
Im javid auto driver m auto how much
👌👌👍
Auto price bro
இன்னும் 5 ஆண்டுகளில் அனைத்து வாகனங்களும் மின் சக்தியால் மட்டுமே இயங்கும்.. ஏனெனில் எரிபொருள் விலை எட்டாத உயரத்தில் இருக்கும்...
kelvi keta Avana bathil solave mudila
Nama Kasu nama auto autola sarako adipa yarana kotitu vanthu koda seiva Kasa kodutha velaya Pathiya extra tea sapda koda Kasu kelu tharuvom Ana engala camera la pathutey eruntha unga vitla erukavugala Yaru papa m auto illa ethu echa auto good video 😂😂😂😂
Hiiiiii bro Andra Pradesh le sale erku bro
Anna intha kerala matum offece open pannuma
Nammal kollam anu
எம் ஆட்டோ புக் செய்வது எப்படி
18:22 18:22 18:22 18:22
சென்னையில் ௭ங்கே?
Loan amount
இந்த ஆட்டோ வாங்க எங்கே போகனுன் அட்ரஸ் போன் நம்பர் சொல்லுங்க
Price sollunga
Full video parunga ji price mattum illai full detail therinchikka laam😍😍😍
Onumae keka matikthu ya mangeru 😂
Nalla auto dha but enaku ena idikuthuna gps la iruku indha auto m auto la mattum dhaa otanuma ila ola ubber la lam otalama , and bathil solra staff vest correct ah theliva badhil solave ila
Takkaru bro
Contact number not working
PRICE &PHONE NO TRAUM
Hi bro
Where is the factory location?
Contact address? Phone no ?
Ngk
இதே மாதிரி பைக் மாத்தலாமா
Not Response M auto Company
Ape RS
Mahindra Treo Coming soon
அடிச்சு பட்டய கிளப்புங்க செம்ம.
Le tarif svp
Chennai address pls forward
auto driver use app Chennai app. No. Open
What.
Ha
காசையும் குடுத்து வேற ஒருத்தன் ஒனர் ...
பெட்ரோலுக்கு பதிலாக, மின் ஆட்டோ இதை வரவேற்கிறோம்,
அதெ போல் எங்கள் பழைய
#பைக்கை உம் , எலக்ட்ரிக் பைக் காக மாற்றி கொடுத்தால் நல்லது, அதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும்???
வெகு விரைவில் அதுவும் நடக்கும் bro😍😍
better life yen atha solala
தம்பி இது சுதந்திர நாடு
Music is very irritating.
Over price
பஜாஜ் டீசல் ஆட்டோவுக்கு பாடிப் பன்னுவாங்கலா
Pls pon nambar
அதிக பணம் வசூலிக்க கூடாது ராஜா
Namma auto evan yaru ckek pandradhuku
சரி இதுல உங்க காண்டாக்ட் நம்பரை காணாம சார்
விலசம்போண்நம்பர்தேவை
ஆட்டோவில் camera 📷வைப்பதால் வாடிக்கையாளர்களளின் privacy பறிக்கப்படும் 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠
Super
Узбекистон мужна матарола
Ur phone number not work
No iousse auto
M... Auto
Makkal auto illai
Mansoor Ali auto
But nalla muyarchi. Welcome.
Hindu kkalaiyum serkkalame
Sir aapka aapka mobile number dijiye sar