FERRARI CARருக்கு முன்னாடி நம்ம அட்ராசக்க ஆட்டோ வை கெத்தா நிறுத்தலாம் modified auto rickshaw

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Guys Thanks for watching this and today in this I am going to explore modified auto rickshaw in Tamil Vlog in Tamil. Hope you like this video and stay tuned for our upcoming videos.
    LOCATION :Deeraj metal works
    Ajmeeriya Oil Mill, HajiMalang Rd, Uppala, Kerala 671324, India
    +91 9400404234
    maps.app.goo.g...
    Follow us
    Facebook / rehman9580
    Instagram: brainmask9580
    Twitter :Check out Brainmask (@Brainmask1): Br...
    modifiedautorickshaw #AUTORICKSHAW #Tamil #TamilVlog #TamilVlogger #TamilFoodVlog #BrainMask
    For business Enquiry & Sponsor : rehmankhan9580123@gmail.com
    ( For Advertisement:
    mundakannu3747@gmail.com)
    MUSIC CREDIT
    Song: NIVIRO - The Ghost [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Video: • NIVIRO - The Ghost | H...
    Download: ncs.io/TheGhost
    MUSIC CREDIT
    Track: Distrion & Electro-Light - Drakkar [NCS Release]
    Music provided by NoCopyrightSounds.
    Watch: • Distrion & Electro-Lig...
    Free Download / Stream: ncs.io/DrakkarYO

КОМЕНТАРІ • 728

  • @ArunKumar-if5jz
    @ArunKumar-if5jz 4 роки тому +5

    இது ஆட்டோ இல்லை ஜட் விமானம் இதுல எல்லா சிறப்பம்சமும் இருக்கு ஆட்டோ உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்

  • @seemanismforuniverse7082
    @seemanismforuniverse7082 4 роки тому +121

    இந்த வீடியோ Blockbuster hit ஆக போகுது சகோ. Advance wishes 👍👍👍💥💥💥. உங்கள் வளர்ச்சியை என் வளர்ச்சியாகவே கருதி மகிழ்கிறேன்.

    • @brainmask
      @brainmask  4 роки тому +7

      மிக்க நன்றி தோழரே😍😍😍

    • @velpandivelpandi909
      @velpandivelpandi909 4 роки тому +4

      தமிழர் தேசம் coimbatore

  • @heartkiller7217
    @heartkiller7217 4 роки тому +2

    யோவ்வ் அவ்ளோ ஆசையா கஷ்டப்பட்டு அவரோட இலட்சியத்தை நிறைவேத்திருக்காரு டிரைவர் டிரைவர் சொல்றியே இந்த அற்புத ஆட்டோ வோட உரிமையாளரோ இல்லனா ஓனரோ சொன்ன அவரு மனசு எவ்ளோ சந்தோசப்படும்

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 4 роки тому +12

    யப்பா சான்ஸே இல்ல. செம்ம,செம்ம. ஒரு ஸ்டேரிங் மட்டும் வச்சுட்டோம் சும்மா ஒரு மினி பென்திலி கார் தான். வாய்ப்பே இல்ல அதுவும் நம்ம தமிழ்நாட்டில் first டைம் இந்த ஆட்டோ. இந்த டீம் க்கும் நம்ம ஆட்டோ டிரைவர் நண்பாவுக்கும் all the best .பிரைன் மாஸ்க் ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப ரொம்ப ரசித்த வீடியோ.all the best

    • @TheSoosai
      @TheSoosai 4 роки тому

      Faruk Kamalfaruk நீ Bentley car ஒடி இருக்கிறாய் மாதிரி

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 4 роки тому

      @@TheSoosai bro நான் ஒரு டிரைவர் வெளிநாட்டில் இருக்கேன். நான் ஒட்டி இருக்கேன், பென்திலி, ரோல்ஸ்ரைஸ், ஜாக்குவார், எனக்கு என் அனுபவத்தில் உள்ளதை மட்டும் தான் நான் சொல்லுவேன் .பேசுவேன்.Thanks bro.என் கமென்ட் படித்ததற்கு

  • @11ThGEAR
    @11ThGEAR 4 роки тому +22

    Wow பயங்கர மிரட்டல் ! வீடியோ நல்லா reach ஆகுது !வாழ்த்துக்கள் !

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 4 роки тому +2

    உருவாக்கியவருக்கும்,ஆட்டோ உரிமையாளாருக்கும் வாழ்த்துக்கள் 💐💐வெளியிட்டு அறிமுக படுத்திய ரஹ்மான் அவர்களுக்கு நன்றி. வடிவமைப்பு superrrrr திறமைகள் எப்போதும் பாராட்ட பட வேண்டும்,charge ...பெறுந்தன்மையாக வாங்கி ஊக்கம் அளித்தமைக்கும் பாராட்டுக்கள்🚖👌

  • @abdullarabdullah.tn3139
    @abdullarabdullah.tn3139 4 роки тому +3

    அண்ணா ஆட்டோ சூப்பர் வேற லெவல் வெரி தனமா இருக்கு😘😘😘👏👏👏👏👏👏👌👌👌

  • @lovelymaids3914
    @lovelymaids3914 4 роки тому +7

    நான் அப்பிடியே அலண்டு போய்டன் 😁 super bro 👍👍👍

  • @salimsarigama6491
    @salimsarigama6491 3 роки тому +1

    ഓട്ടോ ഇഷ്ട്ടം
    മല്ലൂസ്
    👍😄
    1997
    ൽ dolby soud സിസ്റ്റം
    അതുപോലെ എയർ ഹോൺ
    ബക്കഡ്‌സീറ്റ്
    ഫുൾ ഫിറ്റ് വണ്ടികൾ ഇറക്കിയിരുന്നു
    സരിഗമ ഓട്ടോ
    ഇതെല്ലാം കാണുമ്പോൾ
    പഴയകാല ഓർമ്മകൾ 🥰
    സന്തോഷം
    വണ്ടി ഏതുമാവട്ടെ
    സൂക്ഷ്മതയോടെ ഉപയോഗിക്കുക

  • @SEKARSEKAR-ti1pd
    @SEKARSEKAR-ti1pd 4 роки тому +3

    கடைசி வரை ஆடியோ போடவில்லையே நண்பா... இன்னொரு முறை விருது நகர் சென்று மக்கள் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று ஒரு பதிவு போடுங்கள்...வைரமுத்து வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள். நன்றி

    • @Top10Tamilnadu
      @Top10Tamilnadu 4 роки тому +1

      ua-cam.com/video/4M4OaeaDLV0/v-deo.html

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 4 роки тому +3

    Best Finish...
    Hearty Congratulations &Thanks for you &all...
    M.Duraipandi
    Super Construction of the vehicle...
    M.Duraipandi

    • @brainmask
      @brainmask  4 роки тому

      Thanks for your comments

  • @narendersing2965
    @narendersing2965 3 роки тому +1

    Wow very nice video iam very very happy to see the auto welldone bro.

  • @sushajcv5367
    @sushajcv5367 4 роки тому +99

    മല്ലൂസ് here

  • @salikkitchen7012
    @salikkitchen7012 4 роки тому +3

    ராமநாதபுரம் மாவட்டத்தை பெருமை தேடித்தந்த ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆட்டோ மீண்டும் மீண்டும் மலர ஓயாது ஆட்டோ உழைக்கும் ஆட்டோ

  • @benswami3197
    @benswami3197 4 роки тому +3

    Luggage rack on top is very useful.side step is very useful for senior citizens.doors good for rainy days.on the whole it’s very good.

  • @manoharanmanjuladevi1069
    @manoharanmanjuladevi1069 3 роки тому +1

    After Amal Dumil Auto Video 🥰👍🏻

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 роки тому

    அண்ணா வணக்கம் இலங்கையில் இருந்து அழகான சாமான்கள் உங்களுக்கு கிடைக்கிறது ஆனால் அண்ணா இலங்கையில் தான்இருக்கிரேன் இப்படி செய்து அழகாக எங்கநாட்டில் வைத்து இருந்தால் பொலிசால் பிடித்து உள்ள போட்டு உடைத்து நீதீ மன்றத்தில் வழக்கும் வைத்து விடுவார்கள் நீங்கள் கொடுத்து வைதவர்கள் அண்ணா சூப்பர் சூப்பர்

  • @aslam.k9758
    @aslam.k9758 4 роки тому +6

    செம்மயா இருக்கு அண்ணா , இனி கார் தேவையில்லை ❤️❤️❤️

  • @hajamohideen8586
    @hajamohideen8586 4 роки тому +11

    இறைவனின் சாந்தியும் சமாதாணமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டும்மாக மிக்க நன்றி சகோதரரே அருமையான வேலைப்பாடு இந்த விஞ்ஞானியும் உங்கள் சேனலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @nagarajn8104
    @nagarajn8104 4 роки тому +13

    Samma vera lavel auto ku and vanguna onwer ku suthipodanum...... Samma solla varthaigal illa.....

  • @sathik4197
    @sathik4197 4 роки тому +8

    நானும் ஆட்டோ டிரைவர்தான் இது ஏப்படி சாத்திம் தெரியலே வேர லவள்ங்கே எனக்கு இந்த ஆட்டோ வேனும் ரஹ்மான் பாய் இடைக்குமா
    இப்படிக்கு ,
    இராமநாதபுரம்.

  • @saisritv373
    @saisritv373 4 роки тому +2

    Anna nanu aa auto pa koindutu vara...anna...super vera level eerukanum...

  • @thanzeel05
    @thanzeel05 4 роки тому +5

    After watching this video... Just started to think quit IT job and start to own nd run a auto like this!!... From employee to owner....How it sounds??? 😎

  • @SittanSpecial
    @SittanSpecial 4 роки тому +12

    Idu auto or flight superb

  • @aj4675
    @aj4675 4 роки тому +4

    bro auto varithanam samma tha bro auto varithanam samma 👌👌👌👌👌👌👌👌

  • @ragus3893
    @ragus3893 4 роки тому +6

    Bro NeengA Vera level one-day u will reach 1million subriciber keep on doing 💪💪👍👍👍👍

  • @solomonmoses9237
    @solomonmoses9237 4 роки тому +2

    Excellent, from now, I would like to have auto like this

  • @hariharan-si1ic
    @hariharan-si1ic 4 роки тому +23

    Car la irundhu auto ku convert aagalaam pola

  • @ezhilarsanezhilarsan3977
    @ezhilarsanezhilarsan3977 4 роки тому +1

    இந்த மாதிரி பண்ணனும்னு ஆசையா இருக்கு ரொம்ப நல்லா இருக்கு சார்

  • @madhankumarm5247
    @madhankumarm5247 4 роки тому +5

    ape extra model auto scorpio backside designku evolo bro agum

  • @friendstamilan4426
    @friendstamilan4426 4 роки тому +3

    best wishes wish to all success for this auto owner bro 👌👌👍👍

  • @mnmnishab
    @mnmnishab 4 роки тому

    Wooooooooww semmaya irukku...en vandiya kuda nanum ipidi pannaum aasaya irukku but naan sri lanka...enga oorla ipidi panita maamiyar veetala (police station) maththa naal vandhuduvanga... 👍👍👍👍👍👍👍

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 4 роки тому +2

    ஆசை ன்னு ஒன்று
    பூ ப்போல.
    குலந்தைப்போல
    மனைவிப்போல
    மனசு போல
    மனம் போன.
    இந்த ஆட்டேவும்

  • @___-uo8zb
    @___-uo8zb 4 роки тому +1

    Super Block Buster👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Mallikarjun_Haveri
    @Mallikarjun_Haveri 4 роки тому +4

    Where .... Creativity Meets the Professionalism !! 👌
    Love on Wheels ... never matters the Size... !!! only need is Really Loving Heart 👍

  • @roshanboxer4390
    @roshanboxer4390 4 роки тому +2

    Wooow savadi bro I loved 😍😍😍😍😍 #from- malaysia 🇲🇾

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 роки тому +1

    Will this modified auto rickshaw past RTO certification ? How about insurance,. won't there be a problem since you have altered the specification in the name of modification ?

  • @blackpanther1662
    @blackpanther1662 4 роки тому +4

    All good except for too much of blinking lights inside interior...why u used scary funeral English song for this video...it looks as if it’s undertaker auto

  • @kamytamilaha3592
    @kamytamilaha3592 4 роки тому

    Super. Auto la first aid box apply pananga.Mumbai and pune auto paranga

  • @user-xx7hx7rh7e
    @user-xx7hx7rh7e 4 роки тому

    Super. Thanks Anna. Ithukaga auto drive panna aasa paduran. Rompa santhosama irukku.

  • @muthuganesanprince7041
    @muthuganesanprince7041 4 роки тому

    Entha video tha unkala thooki vituchu youtube la brain mask nan unka 636 subscriber 😊😊

  • @vikkyanil
    @vikkyanil 4 роки тому +18

    Paah ... Vitta airbag ey vechuruvinga polaye

  • @11ThGEAR
    @11ThGEAR 4 роки тому +20

    நாளைக்கு 100000 view cross ஆகிடும் ! Treat எப்போ ?

    • @brainmask
      @brainmask  4 роки тому +4

      Thankyou sir

    • @ilayarajaselladurai930
      @ilayarajaselladurai930 3 роки тому +2

      @@brainmask சார் உங்க கான்டெக்ட் நம்பர் குடுங்க சார்

  • @mahen2165
    @mahen2165 4 роки тому +2

    சிறப்பாக உள்ளது..வாழ்த்துகள்

  • @tameemansaari5073
    @tameemansaari5073 4 роки тому +1

    Super auto works..best video

  • @bolivialibredemasistascara7882
    @bolivialibredemasistascara7882 4 роки тому +1

    Buena idea ....saludos desde bolivia sud america

  • @PDEIVANAYAGAMPDEIVA
    @PDEIVANAYAGAMPDEIVA 2 роки тому

    ape Bs6 2022 model new auto body alternative price how much

  • @manishkumarrathor2782
    @manishkumarrathor2782 4 роки тому +1

    Ur video is very very nice 👍 but bro u speek in Hindi all Indian understand and all State s people like ur videos I'm resid e at pune Maharashtra my auto is Bajaj maxima wider .I don't know Tamil language so please u add ur voice in Hindi language in this video thanks. Manishkumar Rathor

  • @manosolai23
    @manosolai23 4 роки тому

    Auto driver ellarukkum Ithu oru happy journey... Kulantha mathiri pathupanga

  • @a.roobanprasanth9749
    @a.roobanprasanth9749 4 роки тому +1

    Fc edukum pothu ethuvum problem varuma bro

  • @JasmeerAhamedArts
    @JasmeerAhamedArts 4 роки тому +5

    Auto Super ✌️♥️

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 4 роки тому +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @vigneshhemalatha7919
    @vigneshhemalatha7919 4 роки тому

    Sir good viedo ... Sir oru small help andha auto irukura ac details konjam therinja solunga . I want to fix that in my jeep

  • @ngtgaming3550
    @ngtgaming3550 3 роки тому +1

    Thalaiva editing song var trypanni ru lam video potu 1year achu it's just my comment

  • @praveenpm921
    @praveenpm921 4 роки тому +1

    nice work i want like that auto not auto this auto is eqval to a a/c car.👌👏👍

  • @Klluckyguessing416
    @Klluckyguessing416 4 роки тому

    anna music copy right varuma. download panni use pannikkava

  • @althafmalebattu4250
    @althafmalebattu4250 4 роки тому +6

    Inspired by rolls roys

  • @sweetheart-ru7jo
    @sweetheart-ru7jo 4 роки тому +3

    Amazing amazing good work deraj uppla

  • @mubeendb
    @mubeendb 4 роки тому

    Anna Sri Lankala Enga irundu Anne Alloy Wheel edututu Waringa

  • @jeevanjain4742
    @jeevanjain4742 4 роки тому +2

    Jeep modification pathi video poduga.....

  • @JayarajrJai
    @JayarajrJai 4 роки тому +1

    Im also chennai mydream auto you showed thanksto you

  • @srigautham943
    @srigautham943 4 роки тому +1

    Super bro...vera level....nanum kasargod la tha irunthey one year....adipuli auto....🤘🤙

  • @kaderparakkal
    @kaderparakkal 4 роки тому +5

    ماشاء الله MashaAllah 👌👍⚘

  • @MrUtubevideo
    @MrUtubevideo 4 роки тому +1

    Indha aadambaratthayellam thaandi, passenger safety and feel good factor dhaan bro will win.... idhellaaam oru add on, adhaavadhu extra luxury...... dhayavu seidhu, concentrate on passenger safety, feel good factor and luxury would be the last thing someome would expect from auto rickshaw.....but good job though :)

  • @nagarajang291
    @nagarajang291 4 роки тому

    Na enga orrla entha mathiri dindugal auto va pathuerukken super

  • @kavinkr6139
    @kavinkr6139 3 роки тому

    Auto super ah irukku thala🥰..nalla lighting work thalaa🥰🥰🥰🥰 Aana Ferrari car mithaka pathurukingala summa thumbnail poda kudathuuu

  • @solomonmoses9237
    @solomonmoses9237 4 роки тому +1

    Fantastic, kindly recommend all autos to be like this,

  • @SaravananS-iq6xj
    @SaravananS-iq6xj 4 роки тому +2

    Sir on next video take the music system , speaker box please

  • @capturedesign119
    @capturedesign119 3 роки тому +2

    Idh kasarod uppala aan idh cheyyippichadum avideyaan

  • @gowthamkumargowthamkumar4166
    @gowthamkumargowthamkumar4166 4 роки тому +1

    Wowwwwwawwwwww amazing gggggggggggggg save journey bro song super bro

  • @Jhankarbeats90s
    @Jhankarbeats90s 4 роки тому

    Is rickshaw ki pehley price kiya thi or modify karne me kitna kharcha aya or ab modifiy k baad iski kiya demand hai?

  • @user-ji3gb8gd2k
    @user-ji3gb8gd2k 4 роки тому +1

    இந்த மாதிரி ரெடி பண்ணி கொடுக்கறதுக்கு இந்த ஆட்டோவின் விலை எவ்வளவு மட்டும் கொஞ்சம் சொல்லுங்களேன் இல்ல நம்ம பழைய ஆட்டோ குடுத்தா இந்த மாதிரி பண்ணறதுக்கு எவ்வளவு ஆகும் தோராயமான ரேட்டை மட்டும் கொஞ்சம் சொல்லுங்களேன் புதிய ஆட்டோ ரெடி பண்றது எவ்வளவு நாள் மட்டும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ் தயவு செய்து இது மூன்றுக்கு எனக்கு ஒரு ரேட்டை மட்டும் எனக்கு சொல்லுங்க

  • @mathanmalai145
    @mathanmalai145 4 роки тому +5

    ஆட்டோ ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றவுடன் ஒரு வீடியோ போடவும்.
    ஏன்னா எனக்கு ராஜபாளையம் தான்.

    • @user-pf5bb4mk8z
      @user-pf5bb4mk8z 4 роки тому +1

      ராஜ.பாளையம்.மா.அங்க.நாய்.தாநெ.femash. னு.கெல்வி.பட்டுர்கொம்.....நாய்.நிரைய.இருக்காமுள

    • @thirupalani6266
      @thirupalani6266 4 роки тому +1

      M.thirupalani. 9994258288

  • @haroonmohd7451
    @haroonmohd7451 4 роки тому +1

    Brain mask intro Vera level

  • @fathimanazeem5220
    @fathimanazeem5220 4 роки тому +3

    Masha allah super!

  • @sujoypakhi9789
    @sujoypakhi9789 3 роки тому +1

    Sir total cost for modified..... please

  • @srisuman9281
    @srisuman9281 4 роки тому +2

    Super work

  • @mulkidamuthue1834
    @mulkidamuthue1834 4 роки тому

    Sir piaggio ape alteration banathe kay nahi muje patha nahi aur ekh bath he engine opener he ohh kaise banathe. This auto too good sir

  • @lakavathushankar7340
    @lakavathushankar7340 3 роки тому +2

    Super brother 💐

  • @SittanSpecial
    @SittanSpecial 4 роки тому +4

    Superb thalaiva

  • @spandanaofficial3969
    @spandanaofficial3969 4 роки тому +1

    Woow..what.. telongy..how much cast...that..auto charges....👌👌👌👌👌.....👍👍👍

  • @Aneeshbabu-td8eo
    @Aneeshbabu-td8eo 4 роки тому

    Super finishing best of luck

  • @latheeflatheef8689
    @latheeflatheef8689 4 роки тому

    How much thisTotal working praise plz tell me

  • @appikunjanvolgs3978
    @appikunjanvolgs3978 4 роки тому +2

    Super auto👍👍👍

  • @mahendarkothari7092
    @mahendarkothari7092 4 роки тому

    Auto owner vairamuthu sir.....Sri viliputhur virudhanagar district..... congratulations

  • @mksbharath3244
    @mksbharath3244 4 роки тому +2

    Auto super Anna but background music not nice I think (ghost music)

    • @AyyanarLost
      @AyyanarLost 4 роки тому +2

      Yes this is Ghost Music.But Enakku Rompa Pudichirukku.aana Intha video kku intha Music set Aagala.Aanaa Video Nallaa irukku

    • @mksbharath3244
      @mksbharath3244 4 роки тому +1

      @@AyyanarLost super

    • @danielj9777
      @danielj9777 4 роки тому

      Video is nice but music is irritating this is nt suitable fr this video hope u will understand 😉

  • @ganeshkvp1755
    @ganeshkvp1755 4 роки тому +2

    Beautiful Auto....😮😮

  • @nisanthsl4953
    @nisanthsl4953 4 роки тому +3

    Ovoruvarukum ovoru dream😊

  • @jeevas6301
    @jeevas6301 4 роки тому

    Nanum ungakitta 6 months mela pakkuran ..intha video tha 45 k views poi irukku...pesame intha konjam interesting factor podunga
    Example : car modified .bus system ..lorry body building

  • @kavip9134
    @kavip9134 4 роки тому

    Very nice...im kavitha frm malaysia....semma

  • @Sibikumartn
    @Sibikumartn 3 роки тому +1

    Intha rate ku oru nano vangi ootiklamea ... With ac

  • @albertpike5893
    @albertpike5893 2 роки тому

    I love this TikTok the owners deserve much respect

  • @parmodkumar-sn3ef
    @parmodkumar-sn3ef 4 роки тому +4

    Total charges price complit

  • @kalingafocus5387
    @kalingafocus5387 3 роки тому +2

    Angul district Odisha

  • @imamhyrun6728
    @imamhyrun6728 4 роки тому +2

    Vera level bro... Amazing edition......

  • @rameshyanamadala6123
    @rameshyanamadala6123 4 роки тому

    Which cost full of amount autorickshaw. Tell me bro

  • @Jhankarbeats90s
    @Jhankarbeats90s 4 роки тому +1

    Very hard work i sulute you and God Bless You😊

  • @stargrouppanjrapole
    @stargrouppanjrapole 3 роки тому +1

    Show parts kidar milenga

  • @aashiq8851
    @aashiq8851 4 роки тому +1

    Bro sema ultimate ah eruku

  • @ganesanganesh1280
    @ganesanganesh1280 4 роки тому +2

    Super thalaiva valtekal 👌👌👌