E MOTORS |1முறை சார்ஜ்செய்தால் 250 Km வரை செல்லும் |Ownmanufacturing E MOTORS |yummy vlogs.

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 230

  • @mathanchakravarthi3471
    @mathanchakravarthi3471 4 роки тому +43

    தங்கள் பதிவு அருமையாக உள்ளது ஆனால் வாகனங்களின் விலையையும் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மேலும் மின்சார வாகனங்களின் பதிவுகளைப் பற்றி பார்க்கும் பொழுது பெரும்பாலும் வாகனத்தின் விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றை தெரிந்து கொள்ள விரும்புவார்கள்

  • @suresh.n9470
    @suresh.n9470 4 роки тому +86

    ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 250கிமீ டைட்டில். உள்ளே 70கிமீ சொல்லி இருக்கிறார் தெளிவாக பதிவிடவும் உண்மை மட்டும் பதிவிடவும்

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 4 роки тому +31

    விலையை குறிப்பிட்டு இருந்தால் மேலும் பயணுள்ளதாக இருந்திருக்கும்

    • @DeepanMCE
      @DeepanMCE 3 роки тому +2

      Atha sona skip panituvome😅😂

  • @vasanthababa473
    @vasanthababa473 4 роки тому +5

    மிக அருமையான வீடியோ இது போன்ற பல நல்ல வீடியோக்களை மக்களுக்குக் கொடுத்து பயன் பெறச் செய்யுங்கள் நண்பரே வாழ்க வளமுடன் வாகனங்களின் அப்ராக்ஸிமட் விலை சொல்லியிருந்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்

  • @janakiramank.s8321
    @janakiramank.s8321 3 роки тому +3

    உங்க யூடியூப் சேனல் விளம்பரத்துக்காக தேவையில்லாம தப்பான ஸ்பெசிஃபிகேஷன் தயவுசெய்து டைம் வேஸ்ட்

  • @dsundareshan5054
    @dsundareshan5054 4 роки тому +20

    வண்டியின் விலை ரூபாய் 20--25 ஆயிரம் இருக்க வேண்டும்.பேட்டரி லைஃப் குறைத்து 10 வருடங்கள் வரை இருக்க வேண்டும்.இதற்கு உற்பத்தியை பெருக்க வேண்டும்.டிஜிடல், எலக்ட்ரிக், ஷோ இவை தேவையில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருந்ததாலே போதும்.உ.ம்.சைக்கிள் மாதிரி ஸ்கூட்டர் இது வசதி இல்லாதவர்களுக்கு !ஷோ செய்து வசதியானவர்களுக் தேவையானதை கொடுக்கவும்.முதலில் அதிகப்படியான வண்டிகளை ரோட்டில் ஓடவிட ! வேண்டும்.இதற்கானமுயற்சியை செய்யவும்

    • @meerashamuhamed6817
      @meerashamuhamed6817 4 роки тому

      super

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 4 роки тому +3

      உங்கள் தரப்பில் கொஞ்சம் பணம் உதவி செய்தால் நாங்கள் இதை செய்ய முயற்சி செய்து தருகிறோம், இது ஒரு ஆராய்ச்சி படிப்பு போலத்தான், உங்களின் பங்களிப்பு தேவை நீங்கள் ரெடியா, நாங்கள் ரெடி சார்.

  • @renganathansaravanamuthu9195
    @renganathansaravanamuthu9195 4 роки тому +17

    250 km க்கு வண்டி இருக்குனு மெசேஜ் மட்டும் இருக்கு ஆனா விடியோவுள்ளே நீங்க சொன்ன விஷயம் இல்ல.

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 4 роки тому +3

      இதுக்கு கடைசி வரைக்கும் பதில் சொல்ல மாட்டாங்க நீங்க பாருங்க

  • @rangasamythiyagarajan8568
    @rangasamythiyagarajan8568 4 роки тому +1

    ஒரு புது தொழில்நுட்பத்தின் மூலம் தக்க பொறியியல் வழிமுறைகளின் மூலம் வடிவமைத்து புதிய ஊர்திகளை மின்னாற்றல்/கதிரொளியாற்றல் இரண்டையும் பயன்படுத்தும் வகையில்
    மிக மிக நுண் மின்னணு மற்றும் நேர்மின்விசை பொறியியல் விதிகளுக்கு உட்பட்டு மிக அழகிய ஈர்க்கும் முன் மாதிரி உந்துகளை உருவாக்கி பொதுமக்களின் பயன்
    பாட்டிற்காக சந்தைப் படுத்தும் நிலையில்
    ஒவ்வொரு புதிய ஊர்தி/உந்துகளின்
    முழு தொழில்நுட்ப பயனையும் அதிலுள்ள சிரம சாத்திய கூறுகளையும்
    வேறுபடுத்தி பட்டியலிட்டு அத்துடன் அதன் அடக்கவிலை மற்றும் விற்பனை விலை இதர வரிகள் அரசின் மானியங்கள் குறித்தத் தெளிவான
    விளக்கங்களும் இப்படி சந்தைப் படுத்தும் காணொளி எடுக்கும் முகவர்களும் நிருவாகமும் தவறாது அளிக்க வேண்டும்.
    தேவையற்ற விடயங்களை விடுத்து
    இவ்வுந்துகள் சாலையில் ஓட்டக்கூடிய
    சாலைவிதிமுறைகள் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டும் தரகட்டுப்பாடுகள் பொறியியல் விதிகள்
    போதிய மைய மாநில அரசுகளின் தர இறுதி விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்குமான சான்றுகள் உரிமங்கள் இசைவுகள் பெறப்பட்டு உள்ளமைக்கான ஆவணங்கள் சான்றுகள் விலைப்பட்டியல்கள்
    தருதல் மிக அவசியமாகும்.

  • @raghunathk1640
    @raghunathk1640 4 роки тому +6

    E bike review pannum pothu , motor capacity, battery capacity, bike speed, price, range ellam theliva sollunga anna

    • @kanagukanimuthu7039
      @kanagukanimuthu7039 4 роки тому +1

      சூப்பர் அருமை என்ற வார்த்தைகளுக்கு மட்டுமே அவர்கள் பதிலளிக்கிறார்கள் இதுபோன்ற சிக்கலான கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளிப்பதில்லை

  • @senthiln5118
    @senthiln5118 4 роки тому +2

    N.Senthil.
    Bro , if we are not using the full charge. Will it hold or discharge. Do we have to charge daily, whether we are using it or not.Thank you for this video.

  • @ramyamanoj9419
    @ramyamanoj9419 4 роки тому

    E vehicle reviewpa main vehicle speed milage battery type range battery motor warranty and manufacturers details sollugappa. It all common and must for all e vehicles reviw

  • @Aariya17
    @Aariya17 3 роки тому

    what abut price ? and tell me about battery? they are used leadacid battery that need more maintenance ,

  • @rajendransekar1167
    @rajendransekar1167 4 роки тому +1

    Very good explanation sir thank you

  • @rajadhurai6511
    @rajadhurai6511 4 роки тому +5

    பெட்ரோல் 4 சக்கர வாகனத்தை e wheeler ஆக மாற்றுவதற்கு என்ன செய்வது?
    சரண்டர் செய்வதற்கு முறைமைகள் விரிவாக விளக்கவும்

  • @ikramsharief4105
    @ikramsharief4105 4 роки тому

    Sir super blog. Looking for so many years.. thanks ..

  • @nusrathjamal2965
    @nusrathjamal2965 4 роки тому +2

    Wow... Fantastic bro... Go ahead... Congrats

  • @sakthistores918
    @sakthistores918 3 роки тому +2

    மின்சார பயணிகள் ஆட்டோக்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதா?

  • @asokank4777
    @asokank4777 4 роки тому

    Small Car (4persons) Can product you is useful

  • @rajasenthil9117
    @rajasenthil9117 4 роки тому +1

    super bro nenga podra video very useful vespa price ena bro model sola mothu price sona nala irukum

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 3 роки тому +1

    ஒரு generator support க்கு வச்சுக்கணும் போல

  • @abulsmr
    @abulsmr 4 роки тому +1

    Bro unga videos ellame super.enakku parak sarees,signature sarees,soft poonam sarees wholesale or manufacture videos pannunga

  • @manigandan9087
    @manigandan9087 4 роки тому +1

    Bro Hero ion bike பற்றி தகவல் சொல்லுங்க எப்போது விற்பனைக்கு வரும் விலை என்ன சொல்லுங்க bro

  • @babuebabu33
    @babuebabu33 4 роки тому +1

    தகவலுக்கு நன்றி

  • @alliswell6421
    @alliswell6421 3 роки тому

    Sir Okinawa dual heavy duty 200 kms ranges mathri goods loader two wheeler vehicles ninga epo launch panuvinga ..solunga pls

  • @surendarkumar-vr2jy
    @surendarkumar-vr2jy 4 роки тому

    Surendar(bus conductor)..super nanbaaa vaalthukal

  • @s.jaimuthukumar805
    @s.jaimuthukumar805 4 роки тому +3

    Ji pedal assistant irrukara Mathiri personal use ku aagura e cycle suggest pannunga ...

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 4 роки тому +2

    Really surprised. Good show

  • @lifeisagame4017
    @lifeisagame4017 4 роки тому +4

    நீ சொல்றதெல்லாம் சரி. தலைப்பு view அதிகம் வற்றதுக்காக வைப்பது சரியா.

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw 3 роки тому +1

    மேல டைட்டியல் போடும்போது உன்மைய்மட்டும்போடுங்க நன்பா எதற்கும் விலை சொல்லவே இல்லையே

  • @babyrani483
    @babyrani483 Рік тому

    Eauto vil solar pannel attach panni taruveengala

  • @muruganrajarathinam6600
    @muruganrajarathinam6600 4 роки тому

    It would have been better if you disclosed the vehicle prices

  • @ManiKandan-fb8gs
    @ManiKandan-fb8gs 4 роки тому +2

    Sema vara Laval use fl video bro 👌 👌💯🙏🙏🙏

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 3 роки тому

    ஆட்டோக்கு top ல solar வச்சுக்கிட்டாDay time ல full அ ஓட்டலாம்

  • @AlexAlex-de6jq
    @AlexAlex-de6jq 4 роки тому +1

    All vehicles must mention price and charging time

  • @computerravi
    @computerravi 3 роки тому +1

    why cannot the price be discussed. I have have unsubscribed...

  • @vimalrajg3263
    @vimalrajg3263 4 роки тому +2

    Ennoda Amper v48 lead acid battery bulge aagi odaama kidakku lithium battery kidaikkuma 48v 20ah price evvolo varum naan Madurai please answer

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 роки тому

      Kidaikum bro

    • @vimalrajg3263
      @vimalrajg3263 4 роки тому

      @@yummyvlogs2909 lithium phasphate battery 48v 20ah price sollungal from Madurai district

  • @jeyji.9148
    @jeyji.9148 4 роки тому

    ஸ்பேர்பேட்டரிஉண்டா?வழியில் நின்றுவிட்டால் என்ன செய்வது?மீண்டும்8மணிநேரம்எங்குசார்ஜ்செய்வது.விளக்கம்தேவைபுரோ.

  • @RameshRamesh-eo2rs
    @RameshRamesh-eo2rs 4 роки тому +1

    Oru oru vandikkum ethuku price sollava illa ,aarsi book unda , driving licence unda ,no plate unda ethuvum kuruppidamal, vandiy....a pathi mattum solluriga ithanalla enna payan battery life enna , battery oda price enna

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 4 роки тому +5

    போட்டரி வெயிட் எத்தனை KG வரும் போட்டரி இருக்குமிடம் காற்று ஓட்டம்சிரிது தோவை

  • @mathi8012
    @mathi8012 Рік тому

    All vehicles prices is more important you know

  • @meenumenon6796
    @meenumenon6796 4 роки тому +1

    Super super, I like

  • @rafimohamed3520
    @rafimohamed3520 4 роки тому +7

    5_பேட்ரிய வச்சா அதே பயங்கர வெயிட் இருக்கும் போலயே லோடு ஆட்டோல

  • @kalaiedits2973
    @kalaiedits2973 4 роки тому +1

    Super video british

  • @jayamuruganjai2013
    @jayamuruganjai2013 3 роки тому

    Super vilakkam 👌

  • @jayaprakash4143
    @jayaprakash4143 4 роки тому +1

    Super ji.வாழ்த்துக்கள்..👍

  • @sathamebramsha5906
    @sathamebramsha5906 4 роки тому

    Unga review lam ok but spec serthu pricesum kelunga

  • @sarathsarath7600
    @sarathsarath7600 4 роки тому +5

    Price soluga

  • @navaneethanloganathan3510
    @navaneethanloganathan3510 3 роки тому

    Good effort but not in full details particularly price

  • @sakthistores918
    @sakthistores918 3 роки тому

    இந்த நிறுவனத்தில் heavy load இருசக்கர வாகனம் இல்லையா?

  • @johnwezlywesley7697
    @johnwezlywesley7697 2 роки тому

    villupuram.saidela branches irukka total vechichle loda price sollunga please emi yoda full details sollunga sir

  • @tamilpaiyan555
    @tamilpaiyan555 4 роки тому +2

    Price?

  • @shanmugame5178
    @shanmugame5178 3 роки тому +6

    250 கிலோ மீடடர் என்பது நம்பும்படி இல்லை

  • @prabhagoodganesh1350
    @prabhagoodganesh1350 4 роки тому +5

    Government will give subsidies

  • @chandran.chandran3182.
    @chandran.chandran3182. 3 роки тому

    எங்கலுக்கு.ஒரு.வண்டி.வேண்டும்.ஆட்டோ.பக்கம்.இருக்கும்.என்ன.விலையில்கிடைக்கும்

  • @arockiyarajraj4374
    @arockiyarajraj4374 4 роки тому +5

    லோடு ஆட்டோ விலை சொல்லுக நண்பா please

  • @shameer3473
    @shameer3473 4 роки тому

    No issue

  • @eshasree7117
    @eshasree7117 7 місяців тому

    Passanger auto milage, price

  • @samsutheen.m471
    @samsutheen.m471 4 роки тому +2

    சூப்பர் நண்பா 👍👌👌

  • @logeradhaloge6800
    @logeradhaloge6800 4 роки тому

    OK good sir , but price rate I want.

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 4 роки тому +1

    Super ji it's fully make in Tamilnadu?

  • @ManiKandan-fb8gs
    @ManiKandan-fb8gs 4 роки тому +2

    First like Frst view

  • @nandhanbellie6324
    @nandhanbellie6324 3 роки тому

    சகோதரா விலையை பற்றி தெரிவித்திருந்தால் சரி

  • @ayyaduraiable
    @ayyaduraiable 4 роки тому

    Super sir....

  • @murugankarthik6826
    @murugankarthik6826 4 роки тому +1

    Useful video good

  • @rajasekaran8183
    @rajasekaran8183 4 роки тому

    Very nice price sollunga

  • @sivaraman8034
    @sivaraman8034 4 роки тому +4

    Nice bro

  • @rajaprasath629
    @rajaprasath629 4 роки тому +2

    Super bro

  • @kathiravang616
    @kathiravang616 4 роки тому +3

    Super

  • @madhuthirumai3253
    @madhuthirumai3253 4 роки тому

    Lead acid battery ellam thookki podungaiyya

  • @satheskumar2797
    @satheskumar2797 3 роки тому

    Where it is located

  • @karthikeyan-mm8xi
    @karthikeyan-mm8xi 4 роки тому +2

    Thank u bro

  • @srberode6964
    @srberode6964 3 роки тому

    Transport use sir

  • @vigneshmuruganantham1681
    @vigneshmuruganantham1681 4 роки тому +1

    Bro Rate sollunga price solla mattranga na starting price nu approximately sollunga broo

  • @mathi8012
    @mathi8012 Рік тому

    Sir price sollunga

  • @dhanpani2244
    @dhanpani2244 3 роки тому

    கடைசியாக பார்த்த வண்டி பற்றிய தகவல் சொல்லவே இல்லையே???

  • @raviindran5985
    @raviindran5985 4 роки тому

    பேட்டரி எத்தனை வருடம் வரும்????? பேட்டரி ஒரு வருடம் தான்வரும் பேட்டரி விலை ககுறைந்தது 25 ஆயிரம் வரும்

  • @spartank1507
    @spartank1507 4 роки тому +1

    Bro super bro 😍 😍😍

  • @sundersundervairam5734
    @sundersundervairam5734 4 роки тому +1

    Itha vandi solar la illa ya bro

  • @abhishekmv1358
    @abhishekmv1358 2 роки тому

    Price details?

  • @natpudaagaming8336
    @natpudaagaming8336 3 роки тому

    EMI la vehicle kidaikuma?

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 4 роки тому

    Thanks bro rate ellam sollunga bro thanks

  • @krishnas7470
    @krishnas7470 4 роки тому +3

    1000th view

  • @anithatextiles2975
    @anithatextiles2975 4 роки тому +3

    விலை பற்றி எங்கயும் நீங்க கேட்கல. அவங்களும் சொல்லல.

    • @user-fz6se9gm6g
      @user-fz6se9gm6g 3 роки тому

      சொல்லமாட்டாங்க சொன்ன நாம பாக்க மாட்டோம்னு முழு வீடியோ 😁

  • @sgm7236
    @sgm7236 3 роки тому

    பின்னாடி இரண்டு சக்கரம் மாத்தி அகல சக்கரம் ஒன்று மாதிரி இருக்கும் ஆட்டே

  • @Prasanth_Natarajan
    @Prasanth_Natarajan 4 роки тому +1

    Price list also podu ga bro.

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 роки тому

    எல்லாம் மஜிக் வேலை. ஆனால் தமிழகத்தில் இது வருமா ? வர விடுவார்கலஆ.

  • @sivansivan145
    @sivansivan145 3 роки тому

    Pasenger auto ena tate?

  • @vijayasimmanjinadoss2359
    @vijayasimmanjinadoss2359 4 роки тому

    Sir two Weller.enna.rate

  • @mariyappanmariyappan9811
    @mariyappanmariyappan9811 4 роки тому

    Electric bicycle available here pls reply

  • @dinakaranmahadevan413
    @dinakaranmahadevan413 2 роки тому

    Sir vechicle cost

  • @meenjururaghu4747
    @meenjururaghu4747 4 роки тому +2

    Bro, battery type

  • @jayamuruganjai2013
    @jayamuruganjai2013 3 роки тому

    Load vandi rate sollunga sir

  • @srisriram6708
    @srisriram6708 Рік тому

    nice

  • @sudhaniya1210
    @sudhaniya1210 4 роки тому +1

    Review ok but value????

  • @srivarshan8847
    @srivarshan8847 4 роки тому

    Price details for e scooter pls

  • @arivubharathi931
    @arivubharathi931 4 роки тому +1

    Prizes plan panni sollala..... Prize koda apdithaana..... Nanba...

  • @jeyji.9148
    @jeyji.9148 4 роки тому

    சோலாரில்பேட்டரிசார்ஜர்ஆகுமா?

  • @udhumanramlan475
    @udhumanramlan475 3 роки тому

    இலங்கையில் எங்கு வாங்கலாம்?

  • @tamilupdays4597
    @tamilupdays4597 4 роки тому +1

    Price

  • @RamKumar-ti1rh
    @RamKumar-ti1rh 4 роки тому +1

    Bike rate tell me bro