"டிகிரி படிச்சவங்க கூட இங்கதான் இருக்காங்க.." பாலத்தின் கீழே இரவு நேர வாழ்க்கை LIVE VISIT

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2023
  • "டிகிரி படிச்சவங்க கூட இங்கதான் இருக்காங்க.." பாலத்தின் கீழே இரவு நேர வாழ்க்கை LIVE VISIT
    #Lifeunderbridge #ChennaiNightLife #ChennaiBridge
    Uploaded On 31/01/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 419

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +243

    நாடு 75 ஆண்டு சுதந்திரம் கொண்டாடி கொண்டு உள்ள என் தாய் நாடு சிலைவைக்கவும் பேனா வைக்கவும் முன்னுரிமை அளிக்கும்

    • @naughtytomato7392
      @naughtytomato7392 Рік тому

      Adha vida kodumai adhigama madhu vitradhuku paarattum parisum kudukum alavuku nam aatchi iruku
      Indhamaari tamil naadu mennera nam mudhalvar paadaayi padraar
      Ennatha solla😒😒

    • @velmurugan9452
      @velmurugan9452 Рік тому +4

      Correct

    • @moorthimoorthi4094
      @moorthimoorthi4094 Рік тому +4

      Vetkakedu than enna pannurathu

  • @sraju7216
    @sraju7216 Рік тому +361

    இந்த லெட்சணத்தில் பேனாவுக்கு சிலை இவனுக்கு எவ்வளவு தீமிர்

    • @muthuvel2062
      @muthuvel2062 Рік тому +10

      👌👌👌🏅🏅💐🙏🏻

    • @randomWork111
      @randomWork111 Рік тому

      sotta mandayan...thikkuvaayan..vikku thalayan

    • @ajayaravind1951
      @ajayaravind1951 Рік тому +14

      பட்டேலுக்கு சிலை வேறு

    • @dineshofficialtamil2342
      @dineshofficialtamil2342 Рік тому +3

      👍👍👍

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      @@ajayaravind1951 முட்டாள்களுக்கு முட்டாளாத்தான் வாழனும்னு உன்போன்ற பகுத்தறிவற்றவர்கள் புத்திசாலித்தனம் ஆங்.... சுடலையின் காலனிங்கறத நீ நிரூபிக்கிற.....

  • @HarshView
    @HarshView Рік тому +51

    இவங்கள பார்க்கும் போது நான் ராஜ வாழ்க்கை வாழ்ற மாதிரி இருக்கு கடவுளுக்கு நன்றி

  • @subramaniank9476
    @subramaniank9476 Рік тому +96

    ஒவ்வொரு MLA வும் அவரவர் தொகுதிக்குள் சென்று இந்த நிலையில் தங்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது முதல் கடமை. நாம் மற்ற மாநில மக்களை விட வளர்ந்துவிடோம் என்று சொல்வது வெறும் பிதற்று.

    • @sja505
      @sja505 Рік тому +3

      Unmai than

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому

      இவர்களெல்லாம் வளர்ந்துவிட்டால் ஓட்டுபிச்சை யார்போடுவர்கள் ஆளுங்கட்சிக்கோ இல்லை எம்எல்ஏவுக்கோ இல்லை.

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Рік тому

      செய்து விட்டுத் தான் மறு வேலை.
      பிச்சக்காரங்க

    • @sja505
      @sja505 Рік тому

      Oooora surutti kollla adikama erutha pothatha ... MLA..MP... ministers...
      Nalla Kalla katturanga...Ella department laium

  • @kumar.kumar.
    @kumar.kumar. Рік тому +12

    செய்திச்சோலை:- டிகிரி படித்தவன்'' பாலத்துக்கடியில் !
    செத்தவனுக்கு "பேனா" எண்பது கோடியில் !
    என்ன ஒரு நல்லாட்சி.

  • @viswa8293
    @viswa8293 Рік тому +24

    எங்கடா அந்த பேனாக்காரன் .................

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Рік тому +76

    அந்த முதலமைச்சரை வந்து இதை பார்க்க சொல்லுங்க இந்த லட்சணத்தில் கடல்ல சிலை த்தூதூ

    • @Ars2618
      @Ars2618 Рік тому

      C?
      THE FIRST TWO DAYS KU

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому +1

      Vandhu partthal indha idatthaiyum aatteyai pottu,... yarukkavadhu Villai
      Pesi viduvaan,.. Ivargaluku indha idamum illaamal poividum

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      Ayyaaa CM avargalea Thamizhnattin thalainagaril intha avalathai neenga konjam paarunga....ivargalukku oru vazhiyai kaattunga AYYAA mothalla appuram koadigalai selavu seithu kadalil vuyirea illatha penaavukku silai vaippathai yosikkalam. Ivargal ellaarum vuyir vulla nammai pondra manithargal AYYAA..MANITHARGAL

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 Рік тому +26

    வீட்டுக்குள்ளேயே namaku கொசு kadi ,kulir thangala.ivangalam deivam.

  • @mywish746
    @mywish746 Рік тому +65

    உங்கள் குழந்தைகள் உங்கள் நிலை பார்த்தால் எவ்வளவு மனம் வருதுவார்கள். உங்கள் நிலை உயரும்.

  • @batchaanvarbatchabatcha7474
    @batchaanvarbatchabatcha7474 Рік тому +16

    எத்தனை பேர் வீடு இல்லாமல் வேலை இல்லாமல் உணவில்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் மக்கள் பணத்தை வீடு இல்லாதவர்களுக்கும் தொழில்வாய்ப்பு ஏற்படுவதற்கும் பள்ளிக் கட்டடங்களை சீர் செய்வது இருக்கும் மருத்துவமனை சீர் செய்வதற்கும் தமிழக அரசு மக்கள் பணத்தை மக்களுக்காக செலவு செய்யலாம் நல்ல குடிநீர் வழங்கலாம் அனைவருக்கும் வீடு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம் அதை விட்டு பேனா வைப்பதற்கு இறந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது தவிர்த்து தலைவரின் பெயரில் வீடு கட்டிக் கொடுக்கலாம் பள்ளி கட்டிடங்கள் கட்டலாம் வீணாக செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளவும் மக்கள் பணம் மக்களை சென்றடைய வேண்டும்

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому +1

      "Naane,..eppadi.. .edhule !motthamaa..(makkal panatthai) aatteyai poduradhunnu ...mandaiya... Kulappi.. Plaan,panni..Penaa vaikka... Eerpaadu pannitu irukken...
      Ivangalukku ilavasa veedu venumaamle...!!!???... Konjam porungadaa... Aduttha budjet le,adaiyum..Plaan Panni..aatteya podradhukku idea panren.. "CM.. Mind voice...

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +182

    எத்தனை அரசாங்கம் மாறி மாறி வந்தாலும், மக்களின் வாழ்வு மாற வில்லை, வாழவும் வழி செய்து கொடுக்க எந்த அரசும் இல்லை. ஓட்டு போட்டவர்கள் நடு ரோட்டில். ஓட்டை திருடி, பொய் சொல்லி பெற்றவர்கள், எத்தனை, எத்தனையோ ஆண்டுகளாக பங்களா வீட்டில். இது தான் தமிழகத்தின் மக்களின் நிலை. வேதனையாக இருக்கிறது. 😭😭😭

    • @lingadurai8010
      @lingadurai8010 Рік тому +1

      👍🏻👏🏻👏🏻

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Рік тому +4

      நண்பா!
      200% உண்மை.

    • @MUTLURBHASKAR1
      @MUTLURBHASKAR1 Рік тому +3

      எல்லோருக்கும் வேலை வாய்பு என்பது கடினம் அதுவும் அரசாங்க வேலை என்பது மிகவும் கடினம்.
      இந்த வேலையில்லா நிலை ஏன் வந்தது என்றால் வெளி மாவட்டங்களில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் முதலீடுகளுக்கு அவர்களின் வசம் உள்ள விளை நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்று விட்டார்கள் ( இது 2007 இல் இருந்து 2014 வரை ) நடந்த இந்த செயல் இப்போது விவசாய கூலி
      தொழிலாளர்களை எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கு பாருங்கள்.
      இந்த சென்னையில் இதுபோல பிளாட்பாரம் அல்லது மேம்பாலம் அடியில் வாழ்ந்து வரும் இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் தான்.
      10 வருடங்களுக்கு முன்பு லே அவுட் போட்ட பல லட்ச ஏக்கர் நிலம் இன்று முள் காடுகளாக யாருக்கும் உதவாமல் இருக்கிறது.
      இந்த மாதிரி நிலங்களை அரசு குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்யலாம் சென்னையில் இதுபோல கூலி தொழிலாளர்களுக்கு அந்த மாதிரி நிலங்களில் வேலைக்கு அமர்த்தலாம் ( ஒரு நாளைக்கு ₹300 ) என்ற விதத்தில்.

    • @avengersedits0786
      @avengersedits0786 Рік тому

      Idhellam unga cm kanla padhadhu

    • @lakshmivasanth8070
      @lakshmivasanth8070 Рік тому

      Stalin sir ivungalukku chinna chinna veeda kooda katti kodukkalame. Evalavu veedu car ellam vechirukkirarkal.

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Рік тому +17

    நெஞ்சை பதரவைத்த செய்தி. இப்படியும் சென்னையில் வெளி மாவட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்று உங்கள் நியூஸ் சேனல் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

  • @ramaswamykumar2110
    @ramaswamykumar2110 Рік тому +30

    இவர்களின் வாழ்வு வளபெற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Рік тому +15

    தினத்தந்தி TV இக்கு. நன்றி. அன்றாடம் வாழ்க்கை வெளிச்சத்துக்கு காண்பித்தது.கடவுள் இவர்களுக்கு துணை இருப்பார்.வேண்டிக்கொள்கிறேன்.

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 Рік тому +88

    நான் அடிக்கடி இந்த வழியில் கடந்து போவேன் இவர்களை பார்த்து விட்டு வருத்த படுவேன் 😥

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 Рік тому +112

    இல்லாதவர்களின் தேவைகள் எவ்வளவோ... அனாவசியமாய் தேவையில்லாத செலவுகள் செய்யும் அரசை.. என்ன சொல்ல... 😈

  • @greenkeyan3215
    @greenkeyan3215 Рік тому +73

    இவர்களுக்கு விரைவில் நல்ல வளர்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

    • @jeevendrakumark5696
      @jeevendrakumark5696 Рік тому

      நம்பிக்கை இருந்து என்ன பயன்.?

  • @arulmozhi6952
    @arulmozhi6952 Рік тому +17

    கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மனது வைத்தால் இவர்களது நிலை மாறும்.. அரசியல் தலைவர்கள் நினைத்தால் இவர்களை பாதுகாக்கலாம்.. சக மனிதனை இந்த நிலையில் காணும்போது மனசு வலிக்குது கடவுளே..

  • @Boss-zy1uc
    @Boss-zy1uc Рік тому +35

    தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதைத் தவிர்த்து விட்டு 80 கோடியில் பேனா சிலை வைக்க போகிறார்கள்.. என்ன கொடுமை இது..

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 Рік тому +1

      80கோடியில் 8 கோடி இந்த மக்களுக்கு போய்ச்சேரும் என நம்புவோம்

    • @perumal2251
      @perumal2251 Рік тому

      மக்களை பற்றி கவலைப் படவா ஆட்சிக்கு வந்தோம்
      அப்பனுக்கு சிலை வைக்கதான்
      கர்ம வீரர் காமராஜ் இப்போது உயிரோடு இருந்தா
      தூக்கு போட்டு தொங்கி இருப்பார்.
      ஆட்சியா நடக்கிறது 50 வருடமா.
      எல்லாம் விதி.

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому

      @@kasimariyappan1053 8kodiyalla... Makkalukku... (70+kodi..avargalin...
      makkalukku) ponaal pogattum endru sila kodiyil.1ru.Elutthani...vaippanoo ennamo ....innum engellam aani pudunguvaano....!!!!!???????
      ..

  • @ZicZacc
    @ZicZacc Рік тому +9

    இங்க மக்கள் இருக்க இடமின்றி கஷ்டபடுறாங்க.இதுல பேனா சிலையாம்

  • @ivanraj6736
    @ivanraj6736 Рік тому +18

    அண்ணன் சீமான் அண்ணா சொன்ன மாதிரி நம்ம தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து விட்டாங்க ஆனா நம்ம தமிழனோட நிலைமைய பார்த்தீங்களா இதப் பாத்தா எனக்கு அழுகையா வருது என்ன பண்றது ஓட்டு போட்டு நாமளே நமக்கு ஆப்பு

  • @rajkalai1988
    @rajkalai1988 Рік тому +7

    அதானி அசுர வளர்ச்சி &பேனா க்கு சிலை, இவர்களை போல தியாக உழைப்பாளிகள்🙏.. உலகம் வலி கலந்த ஆச்சர்ய-அதிர்ச்சி கலவை தான் 🤔

  • @vlptsiva2331
    @vlptsiva2331 Рік тому +29

    விடியல் ஆட்சியில் இறந்து போன மனிதனுக்கு மக்களின் வரிப் பணத்தில் பல கோடிகளை கடற்கரையின் கிழே இறைத்து பேனா சிலை வைத்து அழகு பார்க்க நினைக்கும் தனி ஒரு குடும்பம் & குழுமத்தின் நிறுவனம்.
    இங்கே பாலத்தின் கிழே ஏழைகள் உறங்கும் அவலநிலை.

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому

      Without..il,vandavan,7alla..70thalaimuraikku(varisugalukku).....sertha sotthai uyil..eludha..indha penaavin uyaram podhaadhu,...innum konjam periyadaaga... Saiyunga..(80illai 800kodiuaanalum.. Makkal Panam ulladhallavaa... Evan enna aanaa namakku enna?? )

  • @-THAMILENIYANG
    @-THAMILENIYANG Рік тому +9

    50 ஆண்டு காலம் திராவிட ஆட்சியின் சாதனைகள்..இருந்தும் மீண்டும் அவர்களே வெற்றி பெறுகிறார்கள் அதுதான் வேதனை😪

  • @Praveen51
    @Praveen51 Рік тому +10

    பேனா சிலைக்கு பதில் இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம்...

  • @gopaldravid
    @gopaldravid Рік тому +31

    ஒரு காலத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை இந்த சூழ்நிலையை கடந்து வந்தவர்தான்

    • @nathant382
      @nathant382 Рік тому

      Unmai.I about to comment.Just they don't drink slowly they will come up.Yes rich also drink but the money spent is fraction of their income.

  • @r.vareshwarsiddharth.4985
    @r.vareshwarsiddharth.4985 Рік тому +38

    Penavuku 82 kodi selavu seiya thudikkum indha arasu ivargalukku veedu kodunga pengalukku padhukappu kodunga 🙏🙏🙏

    • @dhanavanthrivaidyamtips6541
      @dhanavanthrivaidyamtips6541 Рік тому

      Dai..sonamuttha... Naanum ,ninnu..
      ukkaarndhu..Padutthu kuda ...yosichitten...indha 80 +Kodi ....pena !!!enna ???kanakkuNu paartthal..(pinatthai 80 naal vaithu appolo.. 80kodi aattai,pottadhu\pol)
      Penavai ,vaitthu...80+kodi ...yai sondhamakki kolla ,,makkal panatthai..kollai adikkiraargal...'.

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Рік тому +8

    இது தான் வளர்ந்த மாநில லட்சணம்.

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Рік тому +11

    என் இனிய தமிழ் மக்களே உங்கள் வாழ்க்கை சாலை ஓரம் இதுபோன்று தமிழ் மக்கள் அவல நிலையில் வாழ்கிறார்கள் இந்த அரசு என்ன செய்யப்போகிறது 😎

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Рік тому +2

    நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...எத்தனை கஷ்டப்பட்டாலும் நல்லாட்சியளர்களை தேர்வு செய்யாததும் நடிகர்களை கொண்டாடுவதுமே இந்த நிலைமைக்கு காரணம்... எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன் சகோதர சகோதரிகளே...

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +3

    மனசு வலிக்குது சக மனிதர்களை இப்படி பார்க்கும்போது முதல்வரே இவர்களுக்கு உதவுங்கள்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому +22

    உங்க பணத்தில் தான் நினைவு சின்னம் சிலை பேனா இப்படி வைக்கிறார்கள்

  • @vijayenthiranvijayenthiran9994

    நமது முதல்வர் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று நினைத்தேன் ஆனால் இது மாதிரி வுல்லவர்கள் களுக்கு தனியாக ஓர் அமைத்து அதில் மண்டனம்பொல் ஏற்பாடு செய்து தாருங்கள் பேனா வேண்டாம் பேனா வோங்களுக்கு கெட்டபெய்ரையே ஊன்டாக்கும்

    • @Aniyy28
      @Aniyy28 Рік тому

      கோசாலை. வைக்க நிதி இருக்கும்..மக்களுக்கு செலவு செய்ய காசு இருக்காது

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      Chammatti.....adi.....adichitteenga...

  • @jpr7540
    @jpr7540 Рік тому +40

    🌷அண்ணாமலை இவர்களுக்கு உதவனும்🚩🙏

    • @Top_1111
      @Top_1111 Рік тому +1

      Annamalai um adichju uthaa thaan seiyvan

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому +1

      Avanukku video edukkavum edit pannavum thaanea' paa theriyum.

  • @Krishnamoorthy-rc3tv
    @Krishnamoorthy-rc3tv Рік тому +34

    உழைக்கும் மக்களின் நிலைமை பார்த்தால் வேதனையாக உள்ளது

  • @pappufootprints
    @pappufootprints Рік тому +5

    இவர்களுடைய சம்பளம் அதிகம் தான். மிச்சம் செய்து ஊருக்கு அனுப்புகிறார்கள். Chennai central ,ல no rent no electricity bill no water bill .Great savings. Tour pola ninathu valzha vendiatu tan. வெகுளியான மக்கள்.

    • @navaneethankrishnan7230
      @navaneethankrishnan7230 Рік тому +3

      ஊரில் இருக்கும் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் சிரமப்படுகிறார்கள்

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg Рік тому +7

    கண்ணீர் வருகிறது.அரசு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.

    • @senthil6823
      @senthil6823 Рік тому

      பிளாட்பாரத்தில் மக்கள் ! கடல்ல பேனா?

  • @saravanansara255
    @saravanansara255 Рік тому +10

    Pink colour saree akka nega peasum pothu yeana serious sa😭😭😭😭😭😭varutha akka nega life la naella erukanum akka 🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykd96
    @vijaykd96 Рік тому +5

    😭😭😭😭😭 கடவுளே வீடியோ பார்தேலே கண்ணீர் வருது 😭😭🙏🙏🙏

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 Рік тому +11

    Govt must helpto them atleast govt must help for dress and food and medecine

  • @kana.25
    @kana.25 Рік тому +3

    இங்கே தமிழர்களுக்கே வேலைக்கு பிரச்சினை. இதில் ஹிந்திக்காரணங்க வேற.பாவம் டா நம் தமிழர்கள். அங்கே உரங்குவதை பார்த்து......😭😭😭

  • @ashokmalini6245
    @ashokmalini6245 Рік тому +3

    ரொம்ப கஷ்டமாக உள்ளது வேதனை அளிக்கிறது

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Рік тому +7

    God Bless you All

  • @michaelstock6097
    @michaelstock6097 Рік тому +9

    இவர்களுக்கு டென்ட் குடுக்க உதவி பண்ணுங்க

  • @joylife428
    @joylife428 Рік тому +29

    திராவிட மாடல் சமூக நீதி. இந்த தலைப்பை சேர்த்து போடுங்க. தொந்தி t.v😁😁😁😁

    • @Pandiya2914
      @Pandiya2914 Рік тому

      தொந்தி t.v😂🤣🤣🤣

  • @keerthy9280
    @keerthy9280 Рік тому +1

    நமக்கும் கீழே உள்ளவர் கோடி
    வாழ்ந்து பார்த்து நிம்மதி நாடு

  • @Tamilselvan-1900
    @Tamilselvan-1900 Рік тому +2

    மிகவும் ஆபத்தான இடம்

  • @saravanansara255
    @saravanansara255 Рік тому +27

    Stalin cm sir nega oga appa ku 🖋✒🖊🖌🖍✏statue vaiga athuthan tamilnadu ku romba important sir ✊🖕

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      Poor people status paarunga....athu thaan mukkiyam.....thamizhanukku vuthavungal Ayyaa CM avargalea...

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Рік тому +36

    Like AP education for all poor children should be free upto Postgraduate course,,,, every poor student irrespective of caste should be given food allowance

    • @sriganesan8237
      @sriganesan8237 Рік тому +2

      Sir it's people's mentality not just education

    • @conv2381
      @conv2381 Рік тому

      சீமான் ஆட்சியில் இலவச படிப்பு, இலவச மருத்துவம், நல்ல குடிநீர் கிடைக்கும்.

  • @guna4822
    @guna4822 Рік тому

    மனிதன் மட்டுமல்ல இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ..இறக்கும் வரை ஒவ்வொருவரும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோ ஒரு வழியில் போராட வேண்டியது தான் ..அதற்காக இவர்களை பாவம் என்றும் நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை ..என்ன வசதி வாய்ப்புகள் இருப்பவனுக்கு சுலபமாக உயிர் வாழ்ந்து விடுகிறான் வசதி இல்லாதவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதுதான் ...

  • @sureshrajagopalan9959
    @sureshrajagopalan9959 Рік тому +22

    USA has very big homeless people. Government takes care of them to the extent possible. In India we should construct dormitories and help these people

    • @countlessthoughtct2708
      @countlessthoughtct2708 Рік тому

      But we follow there's culture only not government special offers...🤔🤔🤔

    • @amirthavallimurugesan6256
      @amirthavallimurugesan6256 Рік тому

      @@countlessthoughtct2708 wat is the govt doing though thoug how many govt change they dont think about these people

    • @Ars2618
      @Ars2618 Рік тому

      But Indian or state government or officials won't do anything for our people

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Рік тому

      They may be afraid they may not get regular jobs from contractors and regular income if they miss this place and their visible presence and easy approach. Prime reason may be that.

    • @justinviewss
      @justinviewss Рік тому

      Suresh..what you said Is joke if the year..I challenge you even 500 years you can see this poverty that called f***g Indian politics..

  • @sivaguru8071
    @sivaguru8071 Рік тому +8

    ஓட்டு போடும் போது யோசிச்சு போடுங்க இல்லைன்னா இந்த மாதிரி நிறைய பேர் உருவாயிடுவங்க ...

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 Рік тому +4

    பாவம் இவர்களது நிலைமைய நினைத்தால் வருத்தமாக உள்ளது விவசாயக் கூலித் வேலைகளுக்கு ஏன் இவர்கள் செல்வதில்லை தஞ்சை மாவட்டத்தில் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள் என்ன காரணமோ விவசாய தொழில்களை இவர்கள் செய்ய மாட்டார்கள்

    • @subramaniam9749
      @subramaniam9749 Рік тому

      The answer is supply more than demand. Nobody blame the PM as the TN chief claim 2 be the best state in India. No workers available 4 maid jobs n manual in many areas. Blame yrself n not anyone n looking 4 sympathy. The municipal should clear this people as this reflects as if India never progress in foreign media's. Why no red flags 4 this people? Where r the opposition great leaders 2 help these people.

  • @m.syednizamudeenr5016
    @m.syednizamudeenr5016 Рік тому +5

    Gov't pls help this people's 😭

  • @satheeshkumar5411
    @satheeshkumar5411 Рік тому +1

    800 rs sambarikaravanala simple ah oru veedu sharing la paathu iruka mudiyatha..thia guy is looking so fit..he can go for other job too..husband and wife together they make minimum 800-1000 rs...they can also go for a simple home...nejamave homeless ppl irukanga..but Ivangala patha intha vazhkaiki palagi apdiye maintain panra mathiri iruku....my comment would sound bit rude..but this is the fact..
    Watched similar video for ppl living in koyambedu busstand..that was genuine and I support that

  • @arulpunitha6404
    @arulpunitha6404 Рік тому +10

    இவங்கள பேட்டி எடுத்து என்ன கிழிக்க போறிங்க....வாழ வைக்கவா போறிங்க? தமிழக மக்களின் அவலநிலை இதுதான்..பார்க்கவே வருத்தமாக உள்ளது..

  • @r.vareshwarsiddharth.4985
    @r.vareshwarsiddharth.4985 Рік тому +6

    Mudhalvar parvaiku kondu sellungal iyya ivargalin nilayai 😭

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 Рік тому +14

    So sad

  • @murugeshm855
    @murugeshm855 Рік тому +1

    உங்களைப் போன்ற உழைத்து வாழ்பவர்கள் இடமே இல்லை நேர்மையின் நிழல்

  • @sundara6574
    @sundara6574 Рік тому +9

    Thanthi tv channel ku thanks ethu Pena vaikanum ninakuravanga pakuravaraikum share pannunga please..... crores podu Pena ethumathiri makkal Evalavu kasdathula irukum pothu oru pothunala asiramam katta vakku illa ethula Pena 600cr Pena.... Ennada ethu arasu🤦🤦🤦🤦🤦

  • @divyabalaji7988
    @divyabalaji7988 Рік тому +1

    Road evlo indha madhiri people's pakurom ennala mudinjadhai senjuttu irukken please makkaley chinna chinna udhavi nengalum seinga....

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Рік тому +24

    மழைக்கும் வெயிலுக்கு கால்நடைகள் கூட பாலத்தின் கீழ்ஒதுங்கும் போது மனிதர்கள் ஏன் வாழக்கூடாது?

    • @shivassengineeringworks7883
      @shivassengineeringworks7883 Рік тому +2

      Konjam avanga situation la yosingq

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Рік тому +2

      சென்னையில் வாடகை கொடுத்து வாழ வசதியிருந்தால் நாங்க ஏன்பாலத்தின் கீழ் வசிக்கிறோம் என்று அவர்கள் சொன்னதை கவனிக்கவில்லையா பாலத்தின் கீழ் வசிக்க தடை ஏன்போடுகிறார்கள்.

    • @shivassengineeringworks7883
      @shivassengineeringworks7883 Рік тому

      @@shanmugapriyas1658 mm ama

  • @lingadurai8010
    @lingadurai8010 Рік тому +1

    தமிழ் பேசும் நம் இன மக்களுக்கு தமிழ் நாட்டில் இந்த அவல நிலை...😔😔

  • @rathikarathika6092
    @rathikarathika6092 Рік тому

    அந்த பேனாவுக்கு செலவு பண்றத இந்த மாதிரி வந்து வேலை பார்க்கறவங்களுக்கு உரிய நகராட்சி கூடம் மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடு பண்ணலாம்,

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +1

    They have a big heart, letting the dogs sleep with them and stey with them, 🙏❤

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 Рік тому +4

    அரசு மறு வாழ்வு தர வேண்டும்.

  • @ganesand8560
    @ganesand8560 Рік тому +4

    I am worried seeing this people life

  • @basteenboss2861
    @basteenboss2861 Рік тому +1

    What can I do. I can cry for them. God plz help these people

  • @rrr0723
    @rrr0723 Рік тому +6

    Not at all safe for ladies. Please someone help these people 🙏🏻

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp Рік тому +2

    God pls Help like this people .Very sad to see this.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Рік тому +2

    What a pity!Some NGO can take initiative to rehabilitate such simple but poor folks!

  • @sriganesan8237
    @sriganesan8237 Рік тому +8

    Inga irukura mukka muttal ellam vadakkan nu accuse panra ana oruthanum pure Tamilanuku help panna matan so sad 😭💔

  • @jallmokini6505
    @jallmokini6505 Рік тому +1

    என்ன இப்படி எல்லாம் வாழுகின்றனர்.
    இந்த மக்கள் இரவில் தங்குவற்க்கு அரசாங்கம் முயற்ச்சி செய்யவில்லை?

  • @balam1979
    @balam1979 Рік тому +5

    இவர்கள் ஊரை விட்டு வந்து வேலை செய்வது தவறு இல்லை உழைத்து ஊதியம் பெறுவது தவறு இல்லை ஆனால் அவர்களுக்கு தங்குவதற்கு அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்து தரவேண்டும் நம் தமிழ் மக்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும் அவர்கள் தெருவில் படுத்திருந்தாள் நம் தமிழ்நாட்டிற்கு மற்றவர்கள் முன்பாக தலைகுனிவை ஏற்படுத்தும்

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Рік тому

      அவர்களுக்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கிளம்பிடுவாங்க கொள்ளையடிக்க.நாரப்பசங்க

  • @rathnaram9600
    @rathnaram9600 Рік тому +2

    Unfortunately our education system. Failed to bring confidence

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Рік тому

    Very good documentary

  • @v.5029
    @v.5029 Рік тому +1

    பேட்டி எடுத்தவர்க்கு ஒரு வேண்டுகோள் ஒருநாள் வருமானம் எவ்வளவு என்று கேட்டீர்கள். ஆனால் ஒரு மாதத்தில் எத்தனை நாள் வேலை கிடைக்கும் என்று கேட்க வில்லை.
    ஒருநாள் வருமானம் வைத்து மாதவருமானம் இவ்வளவு வருமானம் கணக்கு போடுவீர்கள் அதற்கு தான்.

  • @Pravin7328
    @Pravin7328 Рік тому +8

    தந்தி நாளிதழ்
    நாம் தமிழர் கட்சி
    தந்தி தொலைக்காட்சி

  • @rangarajan9080
    @rangarajan9080 Рік тому +2

    vasadhi petravargal, birth day, wedding day ponra naatkalil edhavadhu udhavi seyya vendum

  • @appanraj880
    @appanraj880 Рік тому +1

    Many engineering graduates earn 500-600/ per day ... Here people can earn 700-900/ per day ..They can live in rental house but it's their decision to stay ... (700*30= 21000 is really good income)... But I don't how many days they have job?...

  • @TimmyNDaisy
    @TimmyNDaisy Рік тому

    1:27 Tamil film industry's future Ganja Karuppu. I wish someone gives him a chance in acting.

  • @marybavanthi9657
    @marybavanthi9657 Рік тому

    Government
    Please help these people

  • @prabagarann8647
    @prabagarann8647 Рік тому

    தேவை இல்லாமல் இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை வீடற்ற இதுபோன்ற வறியவர்களுக்கு தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்து தரலாம். பெரிய சினிமாக்காரர்கள் இந்த முயற்சிக்கு உதவலாம்.

  • @parimaladiet914
    @parimaladiet914 Рік тому

    Govt take action to implement MicroPlanning exercise to solve these problens

  • @star_star2
    @star_star2 Рік тому +6

    Kodumai varumai

  • @drravindran97
    @drravindran97 Рік тому +1

    😭😭😭😭 salute 👍👍👍

  • @ashokmalini6245
    @ashokmalini6245 Рік тому

    சீமான் வர வேண்டும் சீமான் ஒரு முன்னேற்றம் தரும் என நான் நினைக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @vetripandian5424
    @vetripandian5424 Рік тому +15

    தூங்குறது க்கு இடம் இல்லை... மக்களுக்கு.. பேனா சிலை துப்பு...

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Рік тому

    தங்கும் இடத்திற்கு என்று ....தனியாக.... செலவழிக்க மனமில்லையா அல்லது வழியில்லையா என்று புரியவில்லை. ஊருக்கு போக கடைசி ட்ரையின் பஸ் போய் விட்டது வேறு வழியில்லை ஒரு நாள் என்றால் சரி. நிரந்தரமாக என்றால் ?? வேலை கொடுப்பவர்களும் இந்த இடத்தை ஒரு பிக் அப் பாயிண்ட் மாதிரி வைத்திருக்க வாய்ப்பு உண்டு என்று அந்த பெண் சொல்வதில் புரிகிறது. அரசியல்வாதிகள் கண்ணில் ....ஓட்டுக் குவியல்.... என்று பட்டால், இலவச வீடு என்று கூட கிடைக்கலாம். டிகிரிக்கு மதிப்பு போய் 40 வருஷம் ஆச்சு. (1980 வறுமையின் நிறம் சிகப்பு சினிமா பட்டதாரி. தட்டச்சு-சுருக்கெழுத்து ஆளுக்கு அப்போ வேலை உண்டு)

  • @ganesanr3553
    @ganesanr3553 Рік тому +1

    பாவம் 😭 மக்கள் 😭

  • @KarthiKeyan-is8iq
    @KarthiKeyan-is8iq Рік тому

    Etha pakura yarum angaye set amachi kodutha avangaluku vasathi pani pathukapu kodutha labour's strength athigarikum biggest construction owners evangaluku vasthi pani velai kodukalam

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 Рік тому

    அருமையான ஆவண படம்.

  • @ganeshmoorthyb3433
    @ganeshmoorthyb3433 Рік тому

    இவைகளின் சூழ்நிலை என்று மாறுமோ......

  • @karunakarang5545
    @karunakarang5545 Рік тому

    Kudisai maatru vaariyam should be help them.... Let's see...

  • @visaok2595
    @visaok2595 Рік тому

    Save this people om namo shivaya

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Рік тому +2

    Ayyo en janga eppada nalla iruppanga,yenda manimandapam, silai vachu kkitae thiriyarung nalla suruttaringa,,en makkal um stray dogs m pasiium pattiniya road la irukkangalae panakaran mattim mela Mela panakkaran agaranae

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Рік тому +6

    😭😭😭💕

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Рік тому +5

    Pena vaikum puniyavankalae ,evarkaluku yethavathu seiya kudatha,malai, veil, puyal yelathukum thaku pudikavendum, thunkum pothu matumae evarkaluku nimathi kidaikum

  • @sekart7275
    @sekart7275 Рік тому +1

    வூடுகுடூத்தாலும்,வித்துபோட்டுதிருப்புயும்,இங்கதான்வாழ்க்கை

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Education is transformation?