VKT Balan and Daughter Dr Saranya Jaikumar | First interview Part 1 | Daughters Day Special

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Місяць тому +18

    அய்யாவின் இழப்பு ஈடு செய்ய முடியாது இழப்பு.
    மகளின் அன்பு மகிழ்ச்சி.💐🙏

  • @sriganapathyengineeringworks16
    @sriganapathyengineeringworks16 Місяць тому +11

    ஆழ்ந்த இரங்கல்கள்.திரு பாலன் ஐயா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.ஓம் சாந்தி.

  • @jamest9445
    @jamest9445 Місяць тому +9

    VKT பாலன் சார் இளைஞர்களுக்கு சிறந்த Role model...வாழ்க அவரது புகழ் 🎉🎉

  • @sriguruprinterstirupur4867
    @sriguruprinterstirupur4867 Місяць тому +18

    இன்னும் பல காலங்கள் இந்த சந்தோஷம் இல்லாது போனது மிக மிக வருத்தமானது. ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 Місяць тому +4

    அற்புதமான பதிவு ❤அருமையான மனிதர் ❤ அருமையான நேர் கானல் ❤

  • @priyabala3172
    @priyabala3172 3 місяці тому +11

    சூப்பர் சார் & மேடம்.❤. உங்களையும் உங்கள் மகளையும் ரொம்ப பிடிக்கும். இரண்டாவது பாகம் கேட்பதற்குவெயிட் செய்து கொண்டிருக்கிறேன்

  • @sathyakalapalaniappan4488
    @sathyakalapalaniappan4488 3 місяці тому +5

    What a beautiful conversation...who else can admire more a father than a daughter herself ...such a captivating yet motivating speech Saranya and VKT balanappa ...❤

  • @nehruschoolvelachery1747
    @nehruschoolvelachery1747 3 місяці тому +8

    Dr. Saranya Madam ! I proud of you for sharing your family on this special occasion of the Daughter Day ! It is Very interesting to know about your lovely father's history and I too love you all of your family members. We warmly Welcome you all to our NEHRU HIGH SCHOOL to share with our school students, teachers, staffs and parents. Salute you Madam 🙏🙏🙏

  • @maggiem6517
    @maggiem6517 19 днів тому +1

    10:00 Kadar veshti
    10:22 wife vip
    11:30 awesome reply for voluntarily isolated ppl
    The one who lives with no friends or relatives is a heartless person
    13:20 Nabigal Naayagam history book fav

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 3 місяці тому +2

    Such a wonderful, loving interview. Appa is Appa always for a daughter. Stay blessed.
    He has a lifetime of experiences to share from which we can learn. He is a university by himself. Eagerly waiting for part 2

  • @drmaghudeeswaran4730
    @drmaghudeeswaran4730 2 місяці тому +24

    திரு. M. K. T. B. அவர்களும், அவரின், குடும்பத்தாரும், (உயிர் தந்த), புகாரி குடும்பத்தாரும் வாழ்க, வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் 🙏🙏🙏🙏🙏

  • @arasappanarumugam1739
    @arasappanarumugam1739 Місяць тому +7

    அற்புதமான மனிதர்.....

  • @senthilraj887
    @senthilraj887 24 дні тому

    Great salute to both of you🎉❤

  • @mariajaba4972
    @mariajaba4972 3 місяці тому +2

    Dr.Saranya you are gifted to have intervied your father both are celebraties He made you what you are from scratch 🎉you are amazingly talented 💕

  • @janarthanansri2186
    @janarthanansri2186 3 місяці тому +2

    Madam, you are really gifted daughter Madam.. ... now I am realising that you have more good qualities mere reflecting your Dad's...I simply love him and appreciate your Dad visions in all sphere,like Dress code, culture, Inter personal relationship, trust worthiness of human being and being human..He is a real man with full of positive vibe..I truly pray for his long live and do their best to society.... thanks madam.. congratulations..🙏💐🎉💥

  • @RockNRockParis
    @RockNRockParis 26 днів тому

    அற்புதமான மனிதர் ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😢

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n Місяць тому +4

    ஆழ்ந்த இரங்கல்கள் இவர் போன்ற மனிதர்களின் இழப்பு ஈடு இணையற்றது 😢😢

  • @SMDA-uc9di
    @SMDA-uc9di 3 місяці тому +1

    truly captivating❤️❤️😍. beautifully showcased the deep bond you share, filled with mutual respect and admiration.Your insightful questions, paired with the appa's wisdom and life experiences, created a meaningful dialogue that resonated with both emotion and intellect... conversations reflected a wonderful blend of love, understanding, and the unique connection that only exists between a father and daughter. It was both heartwarming and inspiring to witness.🎉🎉🎉❤
    Thank you for Sharing with us🙏🙏
    Appa🙏🙏

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 3 місяці тому +5

    பாலன் அய்யா அன்பின் உறைவிடம். என் மரியாதைக்குரியவர்.வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @rajboutique123raj8
    @rajboutique123raj8 Місяць тому

    Very precious person in my life . great man

  • @anand5047
    @anand5047 Місяць тому

    God bless you saranya
    Stay healthy 💐
    You always pretty gorgeous

  • @saras1525
    @saras1525 3 місяці тому

    Great personalities...Great Great father and very great daughter...🎉

  • @VinuRamesh-rz1yx
    @VinuRamesh-rz1yx Місяць тому

    Very nice ❤ heart Balan sir
    And nice family 🎉🎉🎉

  • @RamyaCMS
    @RamyaCMS 2 місяці тому

    Wonderful conversation

  • @venkatesans8971
    @venkatesans8971 Місяць тому +1

    All 👭👬our life one Roll model Late. Mr Balan avl. So many people👭👬 cried for his death. He suffered lot of problems and solved and become very rich❤for his good work. We're follows his good habits only our real salute for👭👬 him. We lost honest man but his speech only our👭👬 big gift🎁 RIP om Shanthi🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 2 місяці тому

    Wonderful husband, wife and daughter, my best wishes to them

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 Місяць тому +10

    ஐயா உங்கள் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது

  • @rameshsankar4238
    @rameshsankar4238 Місяць тому

    நல்ல மனிதர் மனம் திறந்து உண்மையாக பேசுகிறார். ❤

  • @kalpanajoshua2787
    @kalpanajoshua2787 Місяць тому

    Great man.I like you so much ayya.

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t Місяць тому +4

    அன்னாரின் ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்
    🌹🌹🌹🌺🌹🌹🌹‌........🙏

  • @mikhaelphilip1466
    @mikhaelphilip1466 3 місяці тому +1

    Thanks 🙏

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Місяць тому

    அருமை ஐயா

  • @bakkiyarajbakkiyaraj3141
    @bakkiyarajbakkiyaraj3141 Місяць тому +1

    😍😍💐💐🙏

  • @glorykumar9652
    @glorykumar9652 26 днів тому

    சரண்யா தாங்கள் பேசுவதைகேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது❤

  • @drsharmila15
    @drsharmila15 3 місяці тому +1

    Lovely ❤

  • @sanapeena
    @sanapeena 3 місяці тому +2

    மிகச்சிறந்த உரையாடல்

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Місяць тому +1

    ஆழ்ந்த இரங்கல் ஐயா...

  • @Sankarrajsubramanian
    @Sankarrajsubramanian 3 місяці тому +1

    Nice Interview mam 🎉🎉🎉

  • @kamal1961
    @kamal1961 2 місяці тому +1

    ஐயாவை நீண்ட நாட்களின்பின் அவரது மகளுடன் பார்ப்பது மகிழ்ச்சி.ஐயா மனதில் வருவதை மறைக்காமல் பேசுபவர் என்பதாலேயே அவரைப் பிடிக்கும்.

  • @vijaysagarnaidu4524
    @vijaysagarnaidu4524 2 місяці тому

    Very interesting. Good share

  • @alahipodykarunagaran9414
    @alahipodykarunagaran9414 3 місяці тому +1

    நான் கருணாகரன் ஈழம் மட்டக்களப்பு உங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும் உங்கள் இருவரதும அனைத்து பேட்டிகளையும் பார்ப்பேன். மிக அருமை

  • @LoganathanK-d3f
    @LoganathanK-d3f Місяць тому

    Very interesting good share

  • @velumanij
    @velumanij 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் 🎉

  • @venkatachalapathyarumugam8613
    @venkatachalapathyarumugam8613 3 місяці тому

    அய்யாவின் உழைப்பின் பேட்டியே செய்திதாலில் படித்திருந்தேன் யூடூப் முன்னாடி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் ஐயாவின் மகளான உங்களின் யூடுப்பார்த்திருக்கேன ஐயாவின் மகள் என்பதும் நல்பெறுமையே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @karthikeyann5216
    @karthikeyann5216 3 місяці тому

    ♥️dr. Saranya madam ♥️

  • @Kombiah-h9e
    @Kombiah-h9e 22 дні тому

    Good man

  • @npravikumar2764
    @npravikumar2764 2 місяці тому

    Very pragmatic Frank interview vow May Sai bless your family

  • @bsumathi2141
    @bsumathi2141 27 днів тому

    Suppar,suppar,abbadi,appa vai,vittirgal,agaluku,,,mudiyavilai

  • @gravikumar7031
    @gravikumar7031 3 місяці тому +2

    Ayyaa i love you ❤

  • @Kalaazhageson-x1m
    @Kalaazhageson-x1m 2 місяці тому

    Uraum nadbum aboorvam nice❤❤❤❤

  • @ecrfrdz2645
    @ecrfrdz2645 3 місяці тому +1

    Nyz akka really super

  • @fahadviews
    @fahadviews Місяць тому

    You are my inspiration sir

  • @murugandairyfarm6036
    @murugandairyfarm6036 Місяць тому

    Balan sir
    You are my role model ❤❤😢😢

  • @manitharshith5705
    @manitharshith5705 Місяць тому

    Super.iyaa

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    அப்பா வோட ஒவ்வொரு வார்த்தையும்கேட்கவேண்டும்ஆவல்😮😮😮😮

  • @kumarm9596
    @kumarm9596 3 місяці тому +4

    அய்யா வாழ்த்த எனக்கு வயசு இல்லை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 3 місяці тому +1

    😂😂😂மிகவும் அருமை

  • @CharuJayaram
    @CharuJayaram 3 місяці тому +1

    🙏🙏❤

  • @michaeljohnson-ik1lf
    @michaeljohnson-ik1lf Місяць тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்

  • @karunanithiselvaraj9951
    @karunanithiselvaraj9951 Місяць тому

    அழகிய நேர்காணல்

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 місяці тому +3

    திரு.VKT பாலன்;
    உள்ளதை உள்ளபடி சொல்லும் நேர்மை.
    நேர்மறை சிந்தனை.
    உதவியவர்களை மறக்காத உயர்ந்த உள்ளம்.
    வாழ்க. வாழ்க

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m Місяць тому

    பாலன் சார் உங்கள் ஆன்மா இறைவனிடம் இளைப்பாறுதல் பெற வேண்டுகிறேன்😭😭😭

  • @pothirajraja6413
    @pothirajraja6413 2 місяці тому +1

    ஐயாவின் வாழ்க்கை பாடங்கள், தொழில் நுட்பங்கள், இடர்கள், ஏற்ற இறக்கங்கள் பற்றிய கேள்விகள் கேட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மேடம். நன்றி

  • @brucealvan3330
    @brucealvan3330 3 місяці тому +2

    Super sir

  • @mallikai1
    @mallikai1 3 місяці тому +1

  • @prasathsignature
    @prasathsignature 3 місяці тому +4

    என் மரியாதைக்குரியவர்...
    குழந்தைகள் வளர்ப்பில் நீங்க எனக்கான வாத்தியார் ஐயா

  • @Suresh-530
    @Suresh-530 24 дні тому

    We miss you sir

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Місяць тому

    🙏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 24 дні тому +1

    ஐயா திரு VKT Balan உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் இல்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் உறவுகளும் நண்பர்களும் முக்கியமாக இருக்கலாம் ஐயா. அதற்காக மற்றவர்கள் மனிதன் இல்லை வாழ தகுதியற்றவர்கள் என்று சொல்ல உங்களுக்கு எந்த.................... இல்லை. என் என்றால் நீங்கள் அவர்களை படைத்தவர் அல்ல. உங்கள் அனுபவம் வேறு மற்றவர்கள் அனுபவம் வேறு .

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 2 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @r.vigneshkumar8742
    @r.vigneshkumar8742 28 днів тому

    இவர் இரந்த தகவல் இன்றுதான் தெரிந்தது எனது ஆழ்ந்த இரங்கல் ஐயாவை என்க்கு தெரியும் இவர் பார்வையற்றவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுத்தவர்

  • @PrabaKaran-lk5nn
    @PrabaKaran-lk5nn Місяць тому

    Nice

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrank7256
    @pavithrank7256 Місяць тому

    Gentle man

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 3 місяці тому

    Good mam

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 Місяць тому +1

    2 days before - kovai selvaraj
    Day before yesterday - delhi ganesh
    Yesterday - indhira soundararajan
    Today - vkt balan
    Itharku , nam enna seiyya mudiyum ,rip solluratha thavira

  • @gopikannan4850
    @gopikannan4850 Місяць тому

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்😢

  • @hariniveeravel4129
    @hariniveeravel4129 Місяць тому

    May his soul rest in peace ❤

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Місяць тому

    இந்த வீடியோ நான் VKT Balan அவர்கள் இறந்த செய்தி உறுதி செய்து கொள்வதற்கு தேடும் பொழுது இதை பார்க்க நேரிட்டது. தற்சமயம் தான் சகோதரி Dr Saranya Jaikumar - VKT Balan அவர்கள் மகள் என்றும் தெரியும். Our Deepest condolences!

  • @lathasoundra6674
    @lathasoundra6674 Місяць тому

    🙏🏿🙏🏿🙏🏿😪😪

  • @Vedhamoorthis-n5b
    @Vedhamoorthis-n5b Місяць тому

    ❤😂

  • @sivas6200
    @sivas6200 2 місяці тому +1

    Hai madam i am yoga teacher from pondicherry. I am also very eager for students development. How do i conduct u? Pls pin mail id in vedios or share in shorts.

  • @viduthalai867
    @viduthalai867 Місяць тому

    RIP Sir

  • @jjjs6681
    @jjjs6681 3 місяці тому

    part -2 talk abour your son epade pata appa ku epade oru magan hmmm

  • @ALEX-KIRUBA
    @ALEX-KIRUBA 3 місяці тому +1

    Ayya va oru naal pakkanum

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm Місяць тому

    Rip iyya

  • @samthangaraj2795
    @samthangaraj2795 3 місяці тому

    MKM Owner Native Meeyakan Palli Near Thirunelveli

  • @Valarmathi269
    @Valarmathi269 Місяць тому

    RIP sir...

  • @vidhyapalanisamy1441
    @vidhyapalanisamy1441 Місяць тому

    Rest in peace sir

  • @Rajendiran-ju4zg
    @Rajendiran-ju4zg Місяць тому

    sir🎉🎉🎉🎉rip...

  • @dinda81176
    @dinda81176 Місяць тому +1

    Iya kovanam thaane thamilarkalin thesiya udai

  • @msw1174
    @msw1174 Місяць тому

    RIP

  • @Rajendiran-ju4zg
    @Rajendiran-ju4zg Місяць тому

    😂😅nan,,,ungalodu,,,uraiyadiyadu,,,eanakku,,,m..prumai elasai sundaramudan...ungal office el...pasumaiyai,,,, deepamalai media...rajendiran tneb...tv,,malai...

  • @JC-ho4ip
    @JC-ho4ip Місяць тому

    Not necessarily needed for these denigrating videos(as a daughter ) for such a huge personality. RIP Sir

  • @wentelllabroy8267
    @wentelllabroy8267 Місяць тому

    இவரின் சொந்த இடம் யாழ்ப்பாணம் கந்தர் மடம்.

    • @suganthisp7772
      @suganthisp7772 Місяць тому +1

      அவர் உங்களுக்கு சொன்னாரா.அவருடைய உறவுகள் நாங்கள்.இன்னும் உயிரோடு கொழும்பில் வசிக்கிறோம்.அவர் ப்பிறந்து வளர்ந்தது கொழும்பு தெமடகொட அவருடைய ஊர்

  • @rajendrana219
    @rajendrana219 Місяць тому

    😮nallmanithan sorry ma

  • @VishalVishal-l5u
    @VishalVishal-l5u 3 місяці тому +1

    Kadina ulaipin vetri

  • @manikandannanu
    @manikandannanu Місяць тому

    ❤🙏

  • @mariapackiamyahaantony
    @mariapackiamyahaantony Місяць тому

    🙏

  • @anbuselvan208
    @anbuselvan208 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤