கல்யாணம் ஆகுறதுகு முன்னாள் , vkt balan தற்கொலை செய்ய நினைக்க வில்லை . Vkt balan மனைவி , வீட்டில் அவரது மூத்த சகோதரி ரெண்டு பேருக்கு திருமணம் நடந்து விட்டது , balan மனைவி ku இரண்டு இளைய சகோதரிகள் வேறு உண்டு . பெண் கேட்டு வருபவர்கள் , balan மணிவையை கேட்காமல் அவரது இளைய sagotharikalai கேட்டு உள்ளனர் , அப்பொழுது அவருக்கு வயது 29 , அவரது தங்கைக்கு வயது 27,25. நம்மால் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடப்பது தள்ளி போகிறது , என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்தார் . அப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தது ஒண்ணு தற்கொலை செய்ய வேண்டும் , இல்லை என்றால் பெண் கேட்டு வருகிறவன் யாராக இருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதனால் அவர் ஏன் நாம் தற்கொலை செய்ய வேண்டும் , திருமணம் செய்து பார்ப்போம் , அப்படி ஒரு வேளை வந்த கணவர் சரி இல்லை , வாழ்க்கை சரி இல்லைசரி இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து , அப்போது கஷ்ட பட்டு கொண்டு இருந்த பாலனை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்று பாலன் தெரிவித்தார் .
VKT Balan detailed video:
ua-cam.com/video/KKXvhbvDIKo/v-deo.htmlsi=SAvrO-JWTIHPQH0p
ஓம்சாந்தி
🙏🎇✴️🪷🐢🐢🐢🪷🐢🐢🎇✴️🪷🙏🪷🪷🎇🧭🙏
ஓம் சாந்தி 🌷🌹🌺
நன்றி பாபா 🌹🌹
Thank You so Much Brother❤❤❤🙏🙏🙏
One who has good manners is always liked and respect in a society that is to VKT.Balan. OM Shanti for him.
Om Shanti brother dear BK SK
Excellent information
Om Shanti
Thank you Anna..
ஓம் சாந்தி
ஓம் சாந்தி நன்றி அண்ணா லவ் யூ சிவபாபா நன்றி கள்
Nandri 🙏🙏🙏
ஓம் நமசிவாய நமஹ நன்றி சகோதரா
Omshanthi Shivbaba Omshanthi brother 🎉🎉🎉
Very very super Man 😢😢😢
Ohm shanthi brother...
🕉 shanthi 🕉 shanthi 🕉 shanthi namaste baba 🙏 ❤
இதற்கு இவரைப் பற்றிய வீடியோ பாபா ஞானம் பகிர்ந்து உள்ளோம்
Om shanthi brother
ஓம் சாந்தி
கல்யாணம் ஆகுறதுகு முன்னாள் , vkt balan தற்கொலை செய்ய நினைக்க வில்லை . Vkt balan மனைவி , வீட்டில் அவரது மூத்த சகோதரி ரெண்டு பேருக்கு திருமணம் நடந்து விட்டது , balan மனைவி ku இரண்டு இளைய சகோதரிகள் வேறு உண்டு . பெண் கேட்டு வருபவர்கள் , balan மணிவையை கேட்காமல் அவரது இளைய sagotharikalai கேட்டு உள்ளனர் , அப்பொழுது அவருக்கு வயது 29 , அவரது தங்கைக்கு வயது 27,25. நம்மால் இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் நடப்பது தள்ளி போகிறது , என்பதால் தற்கொலை செய்ய முடிவு செய்தார் . அப்போது அவருக்கு இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தது ஒண்ணு தற்கொலை செய்ய வேண்டும் , இல்லை என்றால் பெண் கேட்டு வருகிறவன் யாராக இருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதனால் அவர் ஏன் நாம் தற்கொலை செய்ய வேண்டும் , திருமணம் செய்து பார்ப்போம் , அப்படி ஒரு வேளை வந்த கணவர் சரி இல்லை , வாழ்க்கை சரி இல்லைசரி இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து , அப்போது கஷ்ட பட்டு கொண்டு இருந்த பாலனை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் என்று பாலன் தெரிவித்தார் .
V k t பாலன் சொன்னதை அப்படீயே வாந்தி எடுக்குறீங்களோ...சுத்தம்
Its American Embassy.. Not Passport Office.
பேசும் போது உங்க கைகள் சும்மாவே இருக்காதோ...அல்லது அவ்வாறு பண்ணுவதன் மூலம் எங்கள் கவனத்தை ஈர்க்கிறீர்களோ
நீங்க கடவுளா