புதிய ரவுடிகள் உருவாக தனுஷ் காரணமா | தனுஷ் திருந்தவே மாட்டாரா | வன்முறை வெறியாட்டம் ஆடும் ராயன்,..

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 7

  • @devapriyandillibabu197
    @devapriyandillibabu197 3 місяці тому +2

    இனியும் இயக்குனர்கள் சமூக பாதுகாப்பு கருதி நல்ல படங்கள் எடுக்க வேண்டும்

  • @ganesan4944
    @ganesan4944 3 місяці тому +1

    #வன்முறை படங்களைத் தவிர்ப்போம் ....

  • @devapriyandillibabu197
    @devapriyandillibabu197 3 місяці тому +2

    ரவுடி கும்பல் கலாச்சாரம் ஒழிக்க பட வேண்டும் மாணவர்கள் சீர் படும் படங்கள் எடுக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது

  • @amalanaveen3514
    @amalanaveen3514 3 місяці тому +1

    ராயன் படத்தோட கதையை முதல்ல போட்டாச்சு
    இந்த படத்துல ஏ ஆர் ரகுமான் ரொம்ப அருமையா மியூசிக் கொடுத்திருக்கிறார்.
    எஸ் ஜே சூர்யா அவருக்கு கொடுத்த கேரக்டர் ரொம்ப சிறப்பா செஞ்சிருக்காரு
    தனுஷ் உடைய சகோதரர்கள் சந்தீப்கிருஷ்ணா இருக்கட்டும்
    காளிதாஸ் சகோதரியாக வரும் அந்த பெண் எல்லாருமே ஓகே இந்த படத்துல எல்லாருடைய நடிப்பும் ஓகே தான்
    ஆனால் படம் கண்டிப்பா குடும்பத்தோட பார்க்க முடியாது சின்ன பிள்ளைங்க பார்க்கவே கூடாது பருவத்தில் இருக்கும் நபர்கள் பார்ப்பது நல்லதே கிடையாது
    தப்பா நினைச்சுக்க கூடாது இந்த படத்தை டைரக்ட் பண்றது மூலமாக ஒரு விஷயம் நம்ம தெரிஞ்சுக்கணும் தனுஷ் உடைய உண்மையான குணம் பாவம் அவருடைய இருதயத்தில் இருந்த விஷயம் படமா வெளிய வந்திருக்கு தன்னை ஒரு புடிங்கியாக மிகப்பெரிய புடிங்கியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தோட நோக்கம் அதுக்குபக்கம் பேசணும்னு அவசியம் கிடையாது தன்னை ஒரு புடுங்கின்னு ஊரே பேசணும் ஆனா அவர் வாயால பேசக்கூடாது இந்த மாதிரி படம் எடுத்ததற்கு நியாயமாக நடிகர் தனுசை அரபு நாடுகளில் போல சிறைச்சேதம் செய்யலாம் சிறப்பாய் இருக்கும்
    நம்ம நாட்டுல அதுக்கு வழி இல்லாம போயிருச்சு ஆனா கண்டிப்பா இப்படி படம் எடுத்த தனுசுக்கு நல்ல சாவே வரக்கூடாது

  • @puneecreationss6336
    @puneecreationss6336 3 місяці тому +1

    Bro no clear voice

  • @cinemathumbsup
    @cinemathumbsup 3 місяці тому +2

    தனுஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கிறது வன்முறையை தூண்டும் அளவிற்கு இதற்கு ஒரு முடிவு இல்லையா

  • @toprankcinema
    @toprankcinema 3 місяці тому +1

    பொறுக்கி பையன் தனுஷ் உண்மை