இவ்வளவு நல்லவரா இருந்து என்ன பிரயோஜனம்😭 Vallarasu Director Emotional Interview | Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • இவ்வளவு நல்லவரா இருந்து என்ன பிரயோஜனம்😭 Vallarasu Director Emotional Interview | Vijayakanth | Cineulagam
    #vijayakanth #vallarasu #captainvijayakanth #cineulagam
    Exclusive Interview with Director Maharajan who directed Captain Vijayakanth in 'Vallarasu' Movie. Maharajan in this interview talks about his working experience with Vijayakanth and also talks about Vijayakanth's journey as an actor, politician and especially as a Human being, also about his contributions to Cinema, Society and Common People. Watch the Full Interview to know more. SUBSCRIBE to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    -----------------------------------------------------------------------------------------
    Jeyachandran Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -----------------------------------------------------------------------------------------
    VGP Marine Kingdom SH 49, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
    Call: 08939932222
    Location: bit.ly/3KKQf2Z
    -----------------------------------------------------------------------------------------
    Embark on a journey of investment excellence at the Tamil Nadu Global Investor Meet 2024! 🌐✨ Unlock a world of opportunities, innovation, and strategic collaborations. Let's shape the future of business together! 💼🚀 #TNGIM2024 #InvestInTamilNadu #BusinessInnovation #GlobalInvestment
    tngim2024.com/
    -----------------------------------------------------------------------------------------
    ▶️WATCH: • Vijayakanth மேல Ajith-...
    Valai Pechu Bismi Breaking Interview
    ▶️WATCH: • Captain-அ இப்படி பாக்க...
    Imman Annachi Emotional Interview
    -----------------------------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 95000 92702
    Contact: +91 44 6634 5005
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
  • Розваги

КОМЕНТАРІ • 190

  • @Cineulagam
    @Cineulagam  Рік тому +30

    ▶WATCH: ua-cam.com/video/6sSJzE-r4mA/v-deo.html
    Valai Pechu Bismi Breaking Interview
    ▶WATCH: ua-cam.com/video/dxNxt12S0eg/v-deo.html
    Imman Annachi Emotional Interview

  • @manokarv7217
    @manokarv7217 Рік тому +24

    வல்லரசு திரைப்படம் பார்த்து நான் நெகிழ்ந்து விட்டேன் எத்தனை கேரக்டர்......,. அத்தனை கேரக்டர்களையும் அற்புதமாக கையாண்டு இருப்பார் இயக்குனர் உங்கள் வாயால் கேப்டன் பற்றி நாள் முழுவதும் கேட்டாலும் சலிப்படையாது சினிமாவுல ரஜினி கமல் பற்றி அஹா ஓஹோ இன்னு பேசரத நா ஏற்றுகொள்ள மாட்டேன் என்னை கவர்ந்த ஒரே நடிகன் கேப்டன் ❤

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Рік тому +19

    கேப்டனிடம் பேசினால் அவரது அன்புக்கு அடிமையாகி விடுவார்கள் அண்ணன் மகாராஜனுக்கு நன்றிகள் வாழ்க கேப்டன் புகழ்

  • @Tamilgod_sportsz
    @Tamilgod_sportsz Рік тому +45

    ஒருத்தன் இறந்த பிறகு மனைவி அழுதா நல்ல கணவன் குழந்தைகள் அழுதா நல்ல தகப்பன் ஊரே அழுதா நல்ல தலைவன் உனக்காக நாடே அழுவுதுய்யா கறுப்பு சிங்கம் கேப்டனின் ஆத்மசாந்தி அடைய பிராதிப்போம்❤❤❤❤

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 місяців тому +11

    கேப்டன் சார் அவர்களுக்கு எல்லாமே positive தான்
    அந்த கடவுள் அவரை வித்தியாசமாக படைத்திருக்கிறார்

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 місяців тому +10

    சார் என்ன சொல்வது என்று தெரியவில்லை அந்த அளவிற்கு கேப்டன் சார் அவர்களே பற்றி வர்ணிக்கிறீர்கள் மிகவும் சந்தோசமாக இருக்கிறது சார்

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 Рік тому +22

    வல்லரசு பட டைரக்டர் மகாராஜா அவர்களே எங்கள் கேப்டனை பற்றி அருமையாக சொன்னீர்கள் ஒவ்வொரு வார்த்தையும் கேட்க கேட்க எங்களுக்கு அவ்வளவு ஒரு சந்தோசமாக இருக்கிறது அவர் கூடவே இருந்து அவர் குணத்தை அழகாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் அரிது அரிது மானிடராய் மானிடராய் பிறத்தல் அரிது அவ்வையார் சொன்ன வார்த்தைகள் அப்படி மானிடராய் பிறந்து மனிதகுலம் மாணிக்கமாக வாழ்ந்து இருக்கும்போதும் அனைவரிடத்திலும் எளிமையாக வாழ்ந்து இப்பொழுது அவர் நம்மிடம் இல்லை தமிழக மக்கள் இதயங்களில் வாழ்கிறேன் இதயக்கனி எம்ஜிஆருக்கு அப்புறம் கேப்டன் விஜயகாந்துக்கு தான் இந்த வார்த்தை பொருந்தும் கண்ணுபட போகுதய்யா சின்ன கவுண்டரே கண்ணு பட்டு போயிட்டீங்களே நீ எத்தனை பூசணிக்காய் சுத்தி உடைத்தாலும் திரும்ப வரவே மாட்டீங்களா வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவனே இந்த புகை உள்ளவரை தமிழகம் உன்னை மறக்காத ஐயா காமராஜருக்கு அப்புறம் எம்ஜிஆருக்கு அப்புறம் கேப்டன் விஜயகாந்த் இந்த தமிழகம் மண்ணு உள்ளவரை உங்களை இப்போ ஒரு இதயத்திலும் தெய்வமாக வைத்திருப்பார்கள் டைரக்டர் மகாராஜாவுக்கு எங்கள் கேப்டனை பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி எப்படியாவது நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைக்க வேண்டும் இது எங்கள் அன்பான வேண்டுகோள்

    • @JothiPrabakar
      @JothiPrabakar Рік тому +2

      இப்படியாக தொண்டனை பெற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

    • @lathanandhana1346
      @lathanandhana1346 Рік тому

      ஆமாம் கேப்டன் என்று பெயர் வையுங்கள் ❤❤❤

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +19

    தமிழ் நாட்டிலும் பார்க்க முடியாமல்,பல பேர் என்னை போல்,அங்கங்கே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • @kalalaiyarasirkalalaiyaras1375
    @kalalaiyarasirkalalaiyaras1375 Рік тому +14

    இந்த நிகழ்வில் ஒருவர் கூட கேப்டன் தெய்வத்தை பத்திஇசொல்ல வில்லை
    ஆனால் இந்த தெய்வம் மாதிரி இனி ஒரு காலம் இப்போ பிறக்கும் பிள்ளை கூட ஊழல்வாதியாகத்தான் பிறக்கும் அதில் எந்த வித மாற்றமும் இல்லை இதுதான் உண்மை
    இந்த நிகழ்வில் கலந்து தெய்வத்தை பத்தி சிறப்பாக பேசிய நல் உள்ளங்களுக்கு எங்கள் ஊர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganantharaja
    @ganantharaja Рік тому +153

    இவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அப்படியே அண்ணன் விஜயகாந்த் பேசுவது போலவே உள்ளது

  • @sabarinaths5737
    @sabarinaths5737 9 місяців тому +19

    வாழ்ந்தால் வாழ்ந்தால் மக்களுக்காகவே வாழ்ந்தார் இந்த விஜயகாந்த்

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Рік тому +12

    நீங்களும் நல்ல மனிதர் .... வெளிப்படையாகவே எங்கள் கேப்டன் போலவே ஒளிவு மறைவின்றி பேசுறீங்க thank u sir

  • @arun68v
    @arun68v Рік тому +13

    Director maharajan க்கு நன்றி கேப்டன் பற்றிய அருமையான பதிவ🎉

  • @muthushankar4659
    @muthushankar4659 Рік тому +20

    மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
    வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
    வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
    உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
    ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
    உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
    ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
    உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
    யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
    இது தான் கேப்டன்

  • @prabakarans9042
    @prabakarans9042 Рік тому +16

    அண்ணன் விஜயகாந்த் பார்த்துதான் நாங்கள் வளர்ந்தோம் இருந்தோம் அன்புடன் பிரபாகரன்

  • @NagammalS-d7s
    @NagammalS-d7s Рік тому +18

    கேப்டன் அவர்கள் நடித்த வல்லரசு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது 2000 வருஷம் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக கவர்ந்தது படம்

  • @JothiPrabakar
    @JothiPrabakar Рік тому +23

    நான் பெருமைப்படுகிறேன் இந்த கட்சியில் இருப்பதால்
    நான் ஆச்சரியப்படுகிறேன் இந்த மாதிரி ஒரு தலைவனை பெற்றதால்
    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பதற்கு உதாரணம் என் தலைவன்
    உங்களை வணங்கி மகிழ்கிறேன்
    இனி வரும் காலங்களில் உங்களுக்கு எப்படி எல்லாம் பெருமை சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு நாங்கள் பெருமை சேர்ப்போம்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +13

    அண்ணே,உங்களை பார்க்கவும், பேசுவதை கேக்க என் அண்ணனை பார்ப்பது போல் உள்ளது,வல்லரசு வெற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. மாஸ் ஓவர்லோட்.

  • @sathiszkbaby2390-qd5ug
    @sathiszkbaby2390-qd5ug Рік тому +23

    இறைவா எம்கடவுள் உம்மிடம் வந்துள்ளார் அவரை பத்திரமாக பார்த்துக்கொள்
    வாழ்ந்த🙏மனித🙏கடவுள்🙏கேப்டன்.......

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Рік тому +22

    கலைஞர் கிட்ட விஜயகாந்த் "விஜி" தான் .... கலைஞர் இறந்தப்போ கேப்டன் அழுதப்பவே தெரிஞ்சது அவர்களுக்கு உள்ளே இருந்த நெருக்கம் ❤ மிஸ் யூ கேப்டன் ❤

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Рік тому +18

    தமிழர்கள் மறக்காதவர்கள் மறக்க கூடாதவர்கள் இரண்டு பேர் .... ஒன்று தலைவர் கேப்டனும் தலைவருக்கே தலைவர் பிரபாகரனும் ... கேப்டன் பிரபாகரனாக என்றும் நெஞ்சோடு இதயத்தோடு மனதோடு ஆன்மாவோடு கலந்தவர்கள்

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 Рік тому +21

    நாங்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இல்லை என்று ரொம்ப வருத்தமாக உள்ளது கேட்டன் ரசிகை டிவில தான் பார்த்தோம் மிகவும் அழுகையாக வந்தது இப்போதான் இந்த வருத்தம் இருக்கிறது நேரில் வரவில்லை என்று

  • @ayyanarkp8731
    @ayyanarkp8731 9 місяців тому +14

    வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களாகவே இந்த மனுஷன் விஜயகாந்த்

  • @mseenu5073
    @mseenu5073 11 місяців тому +15

    உங்கள் புகழ் என்றும் வாழ்க

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Рік тому +23

    கேப்டன் ஒரு தெய்வ பிறவி.

  • @esakkiraja6422
    @esakkiraja6422 Рік тому +17

    வல்லரசு படத்தை பல முறை பார்த்து மனதில் பதிந்து விட்டது
    நாட்டு பற்றை அதிகமாக்கிய திரைப்படம்.என் நண்பர் கையில் வல்லரசு என்னும் பச்சை குத்தியிருந்தார்

  • @kothandaraman3000
    @kothandaraman3000 Рік тому +19

    அண்னே மனசில் இருந்து பெசியிருக்கிருக்கிங்க உங்க குரல் கேப்டன் மாதிரிருக்கு

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Рік тому +29

    கேப்டனை படைக்கும் போதே பிரம்மன் வள்ளல் குணத்துடனும் வெள்ளை மனதுடனும் பிறந்த ஒரு அற்புத படைப்புதான் இந்த விஜயராஜ் எனும் விஜயகாந்த். (கேப்டன்.)

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 11 місяців тому +15

    ஒரு நல்ல தலைவரை தமிழக மக்கள் இழந்து விட்டார்கள்

  • @dharmarajancm726
    @dharmarajancm726 Рік тому +9

    அவர் காலத்தில் வாழ்ந்தும்,பெருமை கொள்வோம்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Рік тому +18

    வல்லரசு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் ❤

  • @mthumthu3666
    @mthumthu3666 Рік тому +19

    அரியனை ஏறவில்லை
    என்றும் அரசன்தான்
    ❤❤❤கேப்டன்❤❤❤

  • @narayananraja8274
    @narayananraja8274 Рік тому +23

    கேப்டன் விஜயகாந்த் பத்தி சூப்பரா சொன்னீங்க அண்ணா ஏழை பங்காளன் வாரிக் கொடுத்த வள்ளல் கேப்டன் விஜயகாந்த் ❤❤🎉🎉

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Рік тому +14

    வல்லரசு,வானத்தைப்போல,தொடர் வெற்றி,மாபெரும் வெற்றி .

  • @NagammalS-d7s
    @NagammalS-d7s Рік тому +17

    இவர் பேசுவது அருமையாக உள்ளது இவர் கேப்டன் போலவே உள்ளார்

  • @mahendrann9215
    @mahendrann9215 Рік тому +17

    கேப்டன் sir we miss you. விஜயகாந்த் காலமானார். விடைபெற்றார் எனும் வார்த்தைகள் மனதில் ரணமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்றே மனம் குழப்பமாக இருக்கிறது. கேப்டனுக்கு இது நடந்திருக்கவே கூடாது இறைவா.R I P கேப்டன் என்ற இரங்கல் செய்தி உங்களுக்கு சொல்லவே எனக்கு விருப்பம் இல்லை அது உங்களை இழந்து வாடும் எங்களுக்கு தான் பொருத்தமாக இருக்கும். We miss you captain ❤❤❤❤❤

  • @perumalgovind1522
    @perumalgovind1522 Рік тому +11

    Thank you Anna you please take care sanmuga Pandiya ❤

  • @ssrgaming8041
    @ssrgaming8041 Рік тому +8

    Thanks a lot sir.I LOVE CAPTAIN.

  • @AyyaDurai-in4pu
    @AyyaDurai-in4pu Рік тому +16

    கேக்க கேட்க அழுகை தான் வருகிறது

  • @BabuKannan-f8i
    @BabuKannan-f8i 9 місяців тому +15

    இன்னைக்கு அண்ணன் விஜயகாந்த் இல்லை என்றதை நினைச்சாலே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு அவர் ஒரு தெய்வப் பிறவி கடவுளை நேரில் பார்த்தேன் என்று சொன்னால் அது விஜயகாந்த் தான் எனக்கு கண்ணுக்குத் தெரிந்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому +13

    Miss U Captain Vijay kanth sir 🙏🙏🌹

  • @VijayaSekaran-bk6en
    @VijayaSekaran-bk6en Рік тому +21

    தலைவரோட வீரம் வேற எவனுக்கும் வராது

  • @babuperiyasamy2453
    @babuperiyasamy2453 Рік тому +12

    வல்லரசு கேப்டனுக்கு மிகச்சிறந்த வெற்றி படம்

  • @abishek3947
    @abishek3947 Рік тому +13

    Super Explain about Captan

  • @bhdrachlam
    @bhdrachlam Рік тому +12

    My favourite movie valarusu sema action movie ❤❤❤❤ captain

  • @MathiMaru-rq6wj
    @MathiMaru-rq6wj Рік тому +22

    நானும் அழுது கொண்டு தான் இருக்கிறோம் வெளிநாட்டில் இருந்து ஐயா பிரிவை நினைத்து

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 10 місяців тому +8

    Maharaja Sir Captain payankalai cinemavil Hero akkavendum Super Speaking Sir 🙏🙏🙏

    • @jothiIyer
      @jothiIyer 9 місяців тому

      Kandippa pandren pa

  • @kingmakerasdfg836
    @kingmakerasdfg836 8 місяців тому +7

    வானத்தைப் போல படத்தை அடுத்து வல்லரசு போன்ற ஒரு அதிரடி படத்தை இயக்கிய மகாராஜான் அவர்களுக்கு நன்றி..நெய்வேலி கேப்டனின் கோட்டை

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Рік тому +7

    Good interview 👌👍... RIP Puratchi kalaignar Captain 🙏🙏🙏

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 Рік тому +9

    Great man Vijayakanth

  • @GopalGopal-ei7ck
    @GopalGopal-ei7ck 4 місяці тому +7

    Thanks vallarusu sir

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 9 місяців тому +9

    Super❤❤❤❤❤❤

  • @Mallika-b5d
    @Mallika-b5d Рік тому +11

    Captain Nalla manidhan😊Manam aludugonda erukkiradu😊😊😊

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3bi Рік тому +11

    Vallarasu - captain's adhiri pudhiri HIT

  • @mahiji2786
    @mahiji2786 Рік тому +19

    வல்லரசு பிளாக்பஸ்டர் ஹிட் மூவி

  • @rameshgirija300
    @rameshgirija300 11 місяців тому +11

    I love caption

  • @BalaMurugan-nl4lr
    @BalaMurugan-nl4lr Рік тому +9

    Sir super interview ❤

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 Рік тому +13

    வல்லரசு செம்ம படம்

  • @SivakumarSivakumar-e2r
    @SivakumarSivakumar-e2r Рік тому +7

    ❤❤❤great vijayakanth gold ❤❤❤

  • @karthikeyans782
    @karthikeyans782 Рік тому +12

    ரமணா படம் சூப்பர் ஹிட்.

  • @SomuYogi-yl6pg
    @SomuYogi-yl6pg 11 місяців тому +10

    Captain

  • @kingmakerasdfg836
    @kingmakerasdfg836 8 місяців тому +7

    உங்கள் படத்தில் தான் எங்கள் கொடி

  • @kamaraje1682
    @kamaraje1682 Рік тому +6

    Vallarasu Super HitFilm Thank you Sir

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Рік тому +7

    Interview end is really touching

  • @mthumthu3666
    @mthumthu3666 Рік тому +15

    மக்கள் தலைவர்
    மகத்தான தலைவர்
    ❤❤❤கேப்டன்❤❤❤

  • @MurugesanKuppusami-h7g
    @MurugesanKuppusami-h7g Рік тому +16

    அய்யா அவர்கள் நீங்கள் கடைசியாக சொன்ன கேப்டன் மகன்களுக்கு படம் எடுங்க

  • @ulaganathanramanathan3046
    @ulaganathanramanathan3046 9 місяців тому +7

    Super sir ❤❤❤❤

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 3 місяці тому +5

    SIR..YUR SPEECH EXCELLENT
    PLEASE SUPPORT CAPTAINS SON TO BE A GREAT ACTOR... MALAYSIA, SELANGOR.

  • @Vijai342
    @Vijai342 Рік тому +16

    கேப்டன் தங்கம் மனசு

  • @NdnsJsjsks
    @NdnsJsjsks Рік тому +6

    Anna arumai captain Vijayakanth Prabhakaran Vetri Pera neengal Mun Vara Vendum Nandri

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Рік тому +16

    Director please captain son vachu film pannuga please

  • @venkatesanrajagopalan2350
    @venkatesanrajagopalan2350 9 місяців тому +8

    அவர் இருக்கும் பொழுதே விருது கொடுத்து இருக்க வேண்டும்....

  • @arikrishnanp9440
    @arikrishnanp9440 Рік тому +8

    Super spech tg❤

  • @esprecious4362
    @esprecious4362 Рік тому +6

    Annan super na speech negalum captain mathiri hairstyle but ungala todaythan pathurukean but unga 2000la pathutean semma style super fight captain kulla bold super pannirukenga valathukal na enga kadavul captain pillaiku oru padam koduthu thukividunga

  • @asvpncreation7214
    @asvpncreation7214 Рік тому +10

    Thalaiva Vallarasu tharamana padam❤❤

  • @thanigaiarasan1524
    @thanigaiarasan1524 11 місяців тому +9

    Great man!

  • @ulaganathanramanathan3046
    @ulaganathanramanathan3046 7 місяців тому +6

    Sir rompa nanri❤❤❤

  • @rameshgandhi8041
    @rameshgandhi8041 10 місяців тому +8

    Super 👌

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 4 місяці тому +6

    இதையெல்லாம் அவர் உயிரோட இருக்கும் போது யாருமே பேசலையே.

  • @management.4383
    @management.4383 Рік тому +6

    Salute Sir ❤❤

  • @NdnsJsjsks
    @NdnsJsjsks Рік тому +4

    Anna ungal Aasai Vetri Pera Makkal Nangal endrum Oru thunaiyai iruppom Captain Vijayakanth Prabhakaran Volga valarga

  • @Vijai342
    @Vijai342 Рік тому +10

    Vallarasu super movie 🎬

  • @raraja2224
    @raraja2224 5 місяців тому +7

    அந்த தெய்வம் இருக்கும் போது அவரை ஆதரித்து ஆட்சி யில் அமர வைக்காதவர்கள் இப்போது வருத்தப்பட்டு என்ன பண்றது... மனித தெய்வம் கேப்டன்.....

    • @MohamedArif-bj8dw
      @MohamedArif-bj8dw 5 місяців тому +1

      நிதர்சனமான உண்மை

  • @pushpagandhi1750
    @pushpagandhi1750 10 місяців тому +19

    சார் கேப்டன் சார் அவர்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் ஐயா
    தயவுசெய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா

  • @manishakk4220
    @manishakk4220 Рік тому +9

    👌👌👌

  • @sunathanyadav8408
    @sunathanyadav8408 Рік тому +18

    என் தலைவரை வச்சி ஒரு தரமான சம்பவம் செஞ்ச படம் எல்லாம் வல்ல அரசு வல்லரசு என்கிற ஒரு திரைப்படம் எந்த ஒரு ப***** ஹீரோவாக நடிக்கவே முடியாது அவ்ளோ ஒரு அற்புதமான படம்

  • @arjunck6765
    @arjunck6765 8 місяців тому +8

    வரலாற்று தலைவர்

    • @MohamedArif-bj8dw
      @MohamedArif-bj8dw 5 місяців тому

      மறுக்க முடியாத உண்மை

  • @asvpncreation7214
    @asvpncreation7214 Місяць тому +3

    Captain ❤❤❤

  • @duraikannuramesh3377
    @duraikannuramesh3377 Рік тому +13

    Nan partha god captain manitha kadavul

  • @vijaiprakash5880
    @vijaiprakash5880 Рік тому +4

    Mr maharajanin pughazhanjali unmmai il unarvu poorvamamadhu captanai polave edharthamagha irundhadhu urukkamaghavum itundhadhu nandri maha rajan.

  • @madeshsai7992
    @madeshsai7992 9 місяців тому +8

    God captain

  • @ayyanaratyanar8299
    @ayyanaratyanar8299 2 місяці тому +3

    Sanmuga pandeyan one more jans please sir ji Captain San one movie help sir 🙏🙏🙏🙏🙏 God bless you Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmanaphankandasamy5368
    @padmanaphankandasamy5368 2 місяці тому +2

    Real mass கேப்டன்

  • @MSiva-o1d
    @MSiva-o1d 4 місяці тому +2

    Super sir I'm miss you captain

  • @kannaveerveera5397
    @kannaveerveera5397 9 місяців тому +9

    👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @ageebaby87
    @ageebaby87 Рік тому +9

    Nijamana karnanai parththa thu pola eruku unmaijila evar oru kadavul. Captain love you

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi Рік тому +17

    தன்னைத்தான்தாழ்த்துகிறவன்உயர்த்தப்படுவான்என்றுஇயேசுகிறிஸ்துசொன்னதுபோலவாழ்ந்துஉயர்ந்தநிலையைஅடைந்துள்ளார்இறைவனிடம்தன்கடமையைமுடித்துசென்றுள்ளார்அவர்இடத்தைஎவராலும்நிரப்பமுடியாதுஅவரைக்குறித்துகேட்ககேட்கமனம்கணத்துக்கொண்டேஇருக்கிறது

  • @gunabalsrinivasan
    @gunabalsrinivasan 9 місяців тому +6

    👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @amudha640
    @amudha640 5 місяців тому +3

    Nengal solvathu miga sari vazhzhtha thivathai thorkaditha makkal .avarukku ootu podatha makkalukku kuduthu vaikavillai...❤❤❤😢😢..doctors sathi pannitanga...😢😢😢makkal than paavam seitha argal..thamizhaga makkal thavaravitta thangathalaivan..endrum arasanaga engal manathil vazhvar..vazhga avar katchi matrum avar kudumbam..vaipalyungal avar pullaiku makkalay...❤❤❤❤

  • @ShanST0523
    @ShanST0523 2 місяці тому +2

    I love captain