வணக்கம் ஐயா ஃ🙏 மிக மிக நல்ல பதிவு முடக்கு தோஷத்தை பற்றி இந்த அளவுக்கு தெளிவாக யாரும் கூறவில்லை மிக்க மகிழ்ச்சி தெளிவான விளக்கங்கள் பரிகார ஸ்தலங்கள் பற்றி தெளிவாக கூறிநீர்கள் மேலும் நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏 கோவை சௌந்தரராஜன்.
Thank you sir for the information and knowledge you are sharing. Veeraraghava perumal temple in jayankondam you said but i couldn't find in google please guide.
ஐயா எனது தம்பிக்கு ராகு கடகத்தில் 11ம் வீட்டில் முடக்காக இருந்தார் , எனது தந்தை கொண்டத்து காளி அம்மனுக்கு 13 வருடம் முன் பூ மிதித்தார் , இந்த தகவல் மிகவும் வியப்பை அளித்தது 😊 மிக்க நன்றி ❤
Pandit ji, i am really thankful to you for your timely response to our queries. 99% of Astrolegers never reply and many don't attend the calls. But your actions and proper services is extremely encouraging us. I would like to know your service charge for one jathagam. If i want to meet you, when and where to come to campus.
திருகாஞ்சி அருள் மிகு கங்கைவராக நதீஸ்வரர் இந்த கோவில் விழுப்புரம் to பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூர் என்ற ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வில்லியனூர் இருந்து சேர் ஆட்டோ செல்லும்.இதை கருத்தில் கொண்டு பஸ் அல்லது ரயில் பயணம் அல்லது டிராவல்ஸ் செல்லலாம்.நன்றி.
ஐயா எனக்கு மீனலக்கனம் மேஷராசி மேஷத்தில் சூரியன் பரணி நட்சத்திரம் பெற்று இருக்கிறார். சிம்மத்தில் கேது இருக்கிறது அவர் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார். கொடும்புடி மங்களேஷ்வாரர். அல்லது பிள்ளையார் பட்டியா சொல்லுங்கள்.
உங்களுக்கு 6 ஆமிடம் முடக்காக சிம்மம் வரும் மதுரை மீனாட்சி மற்றும் கேது இருப்பதால் பிள்ளையார் பட்டி விநாயகர் இரண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் மேலும் விபரங்களுக்கு என் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 7548839821
குரு ஜீ எனக்கு மீன லக்கனம் லக்ன கேது உள்ளது.கண்ணி ராசியில் அஸ்தம் நட்ச்சத்திரத்தில் 1996ல மார்ச் 07 ல் மறுபிறவி எடுத்து உதயமாய் உள்ளேன். எனக்கு சூரியன் ☀️ நின்ற வீடு பூரட்டாதி 01ல் முடக்கு நட்ச்சத்திரமாக நீங்கள் சொன்னது சித்திரை நட்சத்திரம்.அப்படியே எந்த ஆலய வழிபாடு செய்தால் முடக்கு நீங்கி சிறப்பாக பிறவி பயனை அடைவேன் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமா இருக்கும் ❤நன்றி ஐயா.என் ஞான உதயப்படி திருவண்ணாமலை என்று தென்படுகின்றது ஐயா இருந்தபோதும் குருவின் பதிலையே பின்பற்ற கடமை பட்டுள்ளேன்😊
வணக்கம் ஐயா பெரிய கேள்வி ஒரே வரியில் கேட்டு விட்டீர்கள்.ஜோதிடத்தை பொருத்த வரை எல்லாமே முக்கியம் தான்.உதாரணமாக 5 ம் இடத்தில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்று சொல்லி கொண்டு உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொன்னால் தவறாக முடியும் ஐந்தாம் இடத்தில் குரு இருந்து சரியான நேரத்தில் குழந்தை பிறந்த ஆயிரக்கணக்கான ஜாதகம் என்னிடம் உள்ளது.இதில் உண்மை என்ன என்று ஜோதிடத்தில் முத்தெடுப்பதில் தான் உள்ளது.அந்த நேரத்தில் தான் உங்கள் கர்மா முடக்கு உங்கள் புன்னிய லக்னம் எது இந்து லக்னம் எது புஷ்கர் அம்சம் எந்த கிரகம் உள்ளது திதி சூனிய ராசிகள் எது என்று பல ஆயிரக்கணக்கான வழிகளில் ஆராய்ச்சி செய்வதே ஒரு ஜோதிட நுணுக்கங்கள் தெறிந்து கொள்ள முடியும்.உங்கள் கேள்விக்கு பதில் இரண்டும் முக்கியம்
சூரியன் நின்ற நட்சத்திரம் சொல்ல வேண்டும் ஒரு வேலை நீங்கள் சொன்னது சூரியன் நின்ற நட்சத்திரம் எனில் நட்சத்திரம் பாதம் சொல்ல வேண்டும்.ஏனெனில் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சித்திரை நட்சத்திரம் வரும் முதல் 2 பாதம் கன்னி யிலும் 3, ஆம் பாதம் 4 ஆம் பாதங்கள் துலாம் ல வரும் என்பதால் கேள்வி புரிந்து கேட்கவும். ஜாதகம் பார்க்க 7548839821 Jothidar MURUGESAN
ரேவதி 1 ம்பாதம் முடக்கு நட்சத்திரம் ஐயா கடக லக்னத்திற்கு 9 ஆம் வீடாக வருவதால் ஒன்பதாம் வீட்டின் குரு பரிகார கோவில் தாயுமானவர் மாத்ருபூதேஷ்வரர் மலைக்கோட்டை திருச்சி
Sir unga question puriyala நீங்கள் பிறந்த நட்சத்திரம் முடக்கு என்று சொல்ல வந்தால் தவறு அப்படி கிடையாது.சூரியன் நின்ற நட்சத்திரம் மற்றும் உங்கள் லக்னம் சம்பந்தப்பட்டது அதை தெளிவாக குறிப்பிடவும் ஐயா
எனக்கு பூரட்டாதி நட்சத்திரம் முடக்காக வருகிறது. என் ராசி கும்பம் சதய நட்சத்திரம். அப்படி யானால். அதாவது பூரட்டாதி நட்சத்திரம் இரண்டு ராசியில் வருவதால் நான் எந்த கோவிலுக்கு போக வேண்டும் சார்?
இப்படி பார்க்க கூடாது.சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் பார்த்து கணக்கு பார்க்க வேண்டும் வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும் படி சொல்லி இருக்கிறேன்.பலர் பாராட்டி இருக்காங்க..தேவைப்பட்டால் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
Nan already video la pathivu pottirukken antha parigara கோவிலுக்கு மட்டும் sendral pothum. mudakku athipathi kovilukku vendam.mudakku வீடு உங்கள் லக்னத்துக்கு எத்தனாவது வீடு அந்த கோவிலுக்கு மட்டும் சென்றால் போதுமானது.
வணக்கம் ஐயா நான் அமாவாசை திதியில் பிறந்துள்ளேன். கன்னியா லக்கினத்தில் பிறந்து இருக்கிறேன். சூரியன் சதயம் இரண்டாம் பாதத்தில் நிற்கிறது. அமாவாசை திதியில் பிறந்தால் இந்து லக்கணப் படி தான் முடக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஜோதிடம் படிக்கும் மாணவர் சொல்கிறார். இந்து லக்னப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் கன்னி இலக்கணப்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் வருகிறது. நான் எந்த கோவிலுக்கு சென்று முடக்கு தோஷம் நிவர்த்தி செய்வது என்று கூறுங்கள் ஐயா. அமாவாசை பௌர்ணமி திதியில் பிறந்தால் இந்து லக்கணப் படி தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். விளக்கம் தாருங்கள் ஐயா
ஐயா நான் தனுசு லக்கினம்.. எனக்கு 12-ல் விருச்சிகம் வீட்டில் சூரியன் புதன் சனி இந்த மூன்றும் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கிறது.. நான் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.. பதில் தாருங்கள் ஐயா
மூன்று கோவில்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி போக வேண்டும் ஐயா.உங்கள் கேள்வி சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் மூலம் வரை எண்ணி வரும் தொகையை பூராடம் வரை எண்ணும் போது விழும் நட்சத்திர புள்ளி தான் முடக்கு நட்சத்திரம் பாதம்.
நீங்கள் தயவு செய்து basic தெறிந்து கொள்வது நல்லது.நான் நினைத்தது கேட்டை நட்சத்திரம் முடக்காகி அதில் மூன்று கிரகம் இருந்தால் தான் மூன்று கோவிலுக்கு செல்ல வேண்டும்.ஆனால் நீங்கள் கேட்டவை சூரியனுடன் மூன்று கிரகம் இருந்தால் என்ன செய்வது என்று.இப்படி கேட்டால் நான் என்ன செய்வது ஐயா.basic தெறிய வில்லையே.சூரியன்நின்ற நட்சத்திரம் பாதம் முதல் மூலம் நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை பூராடம் நட்சத்திரம் வரை எண்ணிணால் உங்களுக்கு உத்திராடம் நட்சத்திரம் வரும்.லக்னம்அல்லது 2 ம் வீடு சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் பொருத்து மாறுபடும் முடக்கு உத்திராடம் நட்சத்திரம் அதிலும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் உள்ள கிரகங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்
சார் வணக்கம் நான் கோயமுத்தூரில் பிறந்து உள்ளேன் பிறந்தநாள் 20/6/1970 சனிக்கிழமை அதி காலை 12*40 பிறந்து உள்ளேன் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்கினம் அப்பா பேர் ராசியப்பன் அம்மா பேர் பழனியம்மாள் எனக்கு எப்படி வாழ்கை இருக்கும் என்று தெரியவில்லை ஆகவே இதற்கு தீர்வு தாருங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றிகள் மிக பெரிய மன உளைச்சளில் உள்ளேன் சகோதர இதற்குக்கு வழி காட்டுங்கள் நன்றிகள் எனது பெயர் பாலகிருஷ்ணன் நன்றிகள்
சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் கணக்கில் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.வீடியோ பதிவில் எல்லோருக்கும் புரியும் வகையில் போட்டிருக்கிறேன் மீண்டும் புரியவில்லை என்றால் என்னிடம் ஜாதகம் கன்சல்டன்சி தேவைப்பட்டால் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு 7548839821
மீன லக்கனம் திருவாதிரை 2ஆம் பாதம். மிதுனம் ராசி. மிதுனம் சந்திரன்,குரு. கடகம் செவ்வாய். சிம்மம் சனி. கன்னி ராகு. துலாம் சுக்கிரன். விருச்சிகம் சூரியன். தனுசு புதன். மீனம் லக்கனம் கேது. 28.11.1977.ஐயா அவர்கள் மூலமாக எனக்கு இருக்கும் கஸ்டம் தீர்வு காண வேண்டும். இதை பார்த்து விட்டு விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா. நன்றி. உங்களின் தகவல் எதிர்ப் பார்த்திருக்கிறேன்
ஐயா மிகவும் எளிமையாக சொல்லி இருக்கிறேன் ஐயா வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும். ஏனெனில் 9 ம் வீட்டிற்கு 9 கோவில் உள்ளது . நீங்கள் வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும். Contact what's app number 7548839821
ஐயா எனக்கு மிதுனம் லக்கினம்(கேது). 3ம் வீட்டில் குரு. 7ம் வீட்டில் ராகு. 8ம் வீட்டில் சனி. 10ம் வீட்டில் சந்திரன் மற்றும் செவ்வாய்.12ம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன். ஐயா இதில் எது முடக்கு ராசி எந்த கோவில் செல்ல வேண்டும். மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்
முடக்கு நட்சத்திரம் எப்படி பார்ப்பது எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை என்னால் முடிந்த அளவு புரிய வைத்துள்ளேன் ஐயா.இப்போதும் உங்கள் கேள்வி சூரியன் நின்ற நட்சத்திரம் உங்கள் லக்னம் மிதுனம் சூரியன் வாங்கிய நட்சத்திரம் தெளிவாக எழுத வில்லை ஐயா
உங்களுக்கு தனுசு 8 ஆமிடமாக இருந்தால் ( நீங்கள் ரிசப லக்னமாக இருக்கும் பட்சத்தில்) ஶ்ரீ வாஞ்சியம் எமதர்மராஜா கோவில் கும்பகோணம் அருகே திருவாரூர் மாவட்டம்.செல்ல வேண்டும்.புதன் முடக்கு நட்சத்திர ஒரே பாதத்தில் அமைந்து விட்டால் இரண்டாவது முடக்கு கோவிலாக மேலக்கடம்பூர் அமிர்தகடேஷ்வரர் செல்ல வேண்டும்.
Sir vanakam 2 ஆம் முடக்கு கன்னி சித்தரை இதற்க்கு திருகாளிமேடு சத்தியநாத ஈஸ்வரர் கோவில்தா வருது நீங்கள் சரபுரிஸ்வரர் என்று கூறி இருக்கிறீர்கள் எது செரி என்று தயவு கூரத்து கூறாவும் நான் காஞ்சிபுரம் வந்து இருக்கிறேன் வணங்கா நன்றி
முடக்கு 2 ம் வீடு புதன் வீடாக மிதுனம் கன்னி வீடாக வந்தால் திருக்காளிமேடு சத்யநாததேஷ்வரர் காஞ்சிபுரம் தான் இதன் மூலக் கோவில் சரபுரீஷ்வரர் இதன் பெயரை இப்போது சத்யநாதேஷ்வரர் என அழைக்கப்படுகிறது.இங்கேயே முடக்கு பரிகாரம் செய்யவும்.மூலக்கோவில் இந்த கோவிலுக்கு பின்னாடி ஒரு கிலோமீட்டர் railway track தாண்டி மாமன்னன் மெட்ரிக் பள்ளி அருகே மூலஷ்தலம் கோவிலாக இல்லாமல் வெரும் கவனியாக வெட்ட வெளியில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக தகவல்.இந்த சரபுரீஷ்வரர் தான் மெய்ன் கோவில் கட்டி சத்யநாதேஷ்வரர் என அழைக்கப்படுகிறது.
@@gmastroresearch சிறப்புமிக்க தகவல் ஐயா மிக்க நன்றி நான் தற்போது அந்த பழமையாக இருக்க கூடியா இடத்திற்கும் செல்ல வேண்டுமே ஐயா... அல்லது இந்த கோவிலுக்கு சென்றால் போதுமா
ஜாதகம் online la parkalam.என்னிடம் ஜாதகம் பார்க்கும் நண்பர்களுக்கு கிட்டத்தட்ட 25 -30 நிமிடங்கள் கன்சல்டிங நேரம் உண்டு.அந்த நேரத்தில் கர்ணம் தெய்வங்கள்,திதி சூனிய கோவில் வைநாசிக கோவில் மிக முக்கியமான முடக்கு கோவில் யோகி அவயோகி கோவில் அது மட்டும் அல்லாமல் பட்சி சாஸ்திரம் நேரம் favarate கலர் stone numerology படி உங்கள் சாதக தேதி நம்பர், என்று இன்னும் பல விசயங்கள் எடுத்து கூறப்படும்.wats up number 7548839821
சார், பொதுவான ஒரு கேள்வி. முடக்கு நட்சத்திரம், ராசி, கிரகம், ஸ்தலம் எல்லாம் சரியாக தெரிந்துகொண்டாலும், அந்த கிரகத்தின் தசை நடந்தாலும், ஏற்கெனவே முடிந்திருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் வந்தாலும் எல்லாவற்றையும் கருதி இந்த முடக்கு பரிகாரத்தை செய்யலாமா. மேலும் குறிப்பிட்ட ராசியில் ராகு கேது இருப்பின் அதற்குறிய ஸ்தலங்களுக்கும் கூடுதலாக சென்று முடக்கு பரிகாரம் செய்யலாமா. இந்த கேள்வியின் பதில் அனைவருக்கும் பயன்படும் சார். மிக்க நன்றி.❤🥰🤲🤝🙏🏻🙏🏻
சபாஷ் சரியான கேள்வி 👌 இந்த கேள்விக்கு ஒரு வரியில் பதில் தர முடியாது என்பதால் நேரம் கிடைக்கும் போது வீடியோ பதிவிடுகிறேன்..சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஜோதிட கடலில் முத்தெடுப்பதில் இது ஒரு வழியாக நான் கருதுகிறேன் ஏனெனில் என் அனுபவத்தில் முடக்கு பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்து நிருபித்தும் உள்ளேன் எனது கஸ்டமர்களுக்கு தெரியும் என்னிடம் ஜாதகம் பார்த்தவர்கள் இதை அதிகம் பேர் சக்சஸ் பண்ணி இருக்கிறார்கள்.உங்கள் கேள்வி முடக்கு வாழ்நாள் முழுவதும் வேலை செய்கிறது.ஒருவருக்கு எந்த திசை நடந்தாலும் 7 ஆமிடம் முடக்காக இருக்கும் போது நல்ல ஜாதகம் ஆக அதாவது 7 ஆமிடம் சுத்தமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத திசை நடந்தாலும் திருமண வாய்ப்பு தள்ளி போவதற்கு காரணம் என்ன? பதில் முடக்கு தானே ராகு கேது இருந்தால் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.மேலும் விரிவான விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்.
வணக்கம் சார். மிக்க நன்றி. உங்கள் பிசியான நேரத்தில் மிகப் பெரிய பதிலை சிரமம் பாராமலும் மிகுந்த பொறுமையுடன் அளித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்.❤🥰👌👍🤝🙏🏻🙏🏻🙏🏻
முடக்கு பரிகார கோவில்களை கொடுத்தவர் திரு - திதி யோகம் - கரண ஆராய்ச்சியாளர் தணிகாசலம் அவர்கள் நீங்கள் அவருக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் உழைப்பு அவருடையது
பூரம் 4 ம் பாதம் முடக்கு அந்த வீடு உங்கள் ராசிக்கு 6ஆம்வீடான ஸ்தானமான சிம்மம் ராசி முடக்கு. மதுரை மீனாட்சி அல்லது ஒட்டபிடாரம் உலகாம்பிகை கோவிலுக்கு செல்ல வேண்டும்.
ஐயா வணக்கம் கும்பகோணம் அருகிலுள்ள வீரபத்திரன் கோயில் என கூறினீர்கள் ஆனால் கும்பகோனத்தில் இரண்டு வீரபத்திரர் கோயில்கள் உள்ளன இதில் எந்த வீரபத்திரர் கோயில் என கூறுங்கள்.
தனுசு லக்னம் இருந்து 6ல் சூரியன் புதன் ரிஷப ராசி கட்டத்தில் இருந்தால் முடக்கு ராசி நட்சத்திரம் ஏது ஐயா முடக்கு உள்ளதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிக்க எனக்கு ஒன்று போனால் ஒன்று உடல்நலம் பாதிக்கபடுகிறது சொந்த பந்தங்கள் கணவர் கூட பகையாக நினைக்கிறார் நல்லது செய்தாலும் கெடுதல் செய்வதாக பெயர் வருகிறது தவறாக கூறுகின்றனர் மகரம் அவிட்டம் 1ம் பாதம் தனுசு லக்னம் சப்தமி திதி சனிக்கிழமை 9.00மணிக்கு 1982 கடலுரில் பிறந்தேன் தயவுசெய்து என் வாழ்க்கையில் நிம்மதி ஆரோக்கியம் பெற்று வாழ வழிகாட்ட வேண்டும் ஐயா அனைவரும் இருந்தாலும் அநாதைபோல வாழ்கிறேன்
தெளிவான விளக்கவுரை மிகமிக அருமை நன்றி
நன்றி 🙏
வணக்கம் ஐயா ஃ🙏
மிக மிக நல்ல பதிவு
முடக்கு தோஷத்தை பற்றி இந்த அளவுக்கு தெளிவாக யாரும் கூறவில்லை மிக்க மகிழ்ச்சி தெளிவான விளக்கங்கள் பரிகார ஸ்தலங்கள் பற்றி தெளிவாக கூறிநீர்கள் மேலும் நல்ல பதிவுவை தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
கோவை சௌந்தரராஜன்.
நன்றி 🙏
அய்யா வணக்கம் முடக்கு தோஷம் பற்றி மிக விரிவாக எல்லாருக்கும் புரியும்படி கூறியுள்ளீர்கள் மிகவும் நன்றி அய்யா வணக்கம்
நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள நல்ல பதிவு வாழ்த்துகள் 🎉.
நன்றி 🙏
Thank you sir for the information and knowledge you are sharing.
Veeraraghava perumal temple in jayankondam you said but i couldn't find in google please guide.
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
நன்றி 🙏
அறிய தகவல்கள் எளிய முறையில் கொடுத்துள்ளீர்கள் ஐயா மிக்க நன்றி!
நன்றி 🙏
அய்யா நன்றி அய்யா🪔🙏🙏🙏
Super sir..I got clarity about mudaku... Recently addicted to your vidios sir... I'm ur new subscriber ✨✨
Thank you,🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா. பாகம் இரண்டு பதிவு செய்துள்ளீர்களா. அறிய ஆவல்🙏
ஆம் உங்களுக்கு link அனுப்பி உள்ளேன் ஐயா
நன்றிகள் பற்பல ஐயா
Reallyy thanks sir
நன்றி 🙏
மிக்க நன்றி ஐயா
நன்றி 🙏
🙏நன்றி சார்🙏
நன்றி 🙏
நன்றி
Explained very well sir. 🎉🎉🎉🎉🎉
Thanks 🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி🎉🎉🎉🎉
சார் காசி ஜாதகம் பற்றி ஒரு video போடுங்கள்...
சரி வீடியோ போட்டு விடுகிறேன்
Thankyou so much sir
Thank you
Thanks
நன்றி வாழ்க வளமுடன் - சூரியன் நின்ற நட்சத்திரம் கிருத்திகை 3 பாதம் - தயவு செய்து கூறுங்கள்
ஐயா ஒரே வார்த்தையில் சொல்ல முடியாது ஐயா எதை கூற வேண்டும்
ஐயா எனது தம்பிக்கு ராகு கடகத்தில் 11ம் வீட்டில் முடக்காக இருந்தார் , எனது தந்தை கொண்டத்து காளி அம்மனுக்கு 13 வருடம் முன் பூ மிதித்தார் , இந்த தகவல் மிகவும் வியப்பை அளித்தது 😊 மிக்க நன்றி ❤
ஆம் கரெக்டா சொல்லிட்டீங்க 👌
ஐயா எனது லக்கனம் விருச்சகம் பூரம் 2ல் சூரியன் அஸ்வினி2 முடக்கு ராசி 6வது கும்பராசி சரியானதா ஐய்யா
Super.
🎉🎉🎉
Thank you
Tks sir
Agriucy Measurement I ever Like Best
நன்றி 🙏 ஐயா
Pandit ji, i am really thankful to you for your timely response to our queries.
99% of Astrolegers never reply and many don't attend the calls.
But your actions and proper services is extremely encouraging us.
I would like to know your service charge for one jathagam.
If i want to meet you, when and where to come to campus.
Thank you sir I see only in online consulting
fees ₹1000 per jathagam
Sir 🙏 g. Aswanth 7.12.2010 sevai kelamai 2.01pm meena laknam laknathil guru thanusu mulam 4 kethu 4 sani 7sukeran8 sureyan, buthan 9 , santhiran, ragu, sevai 10 valipu noinaal kastapaduran sukrathesai nadakuthu itharku entha kovil pogalam matram varuma illai avan ippadithan kastapaduvana 😢 please reply pannunga sir 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா
நன்றி 🙏
Thank you guru
11:07
Ayya sani kethu jadagathil ulladhu parigaram epdi seyanum video podungal.Nandri
Ok sir
சங்கனேஷ்வரர், பவானி, கூடுதுறை அருகில்,4- சந்திரன்
சங்கமேஸ்வரர் பவானி நீங்கள் சேலம் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நீங்கள் ஈரோடு லிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சங்கமேஸ்வரர் பவானி.
Simma rasi poora natchathiram, sooriyan swathi pooram mudaku?
Entha veedhu,rasi mudakku enbathai eppadi parppathu.vilakkam tharavum.
If my lagnam is Sun Uccham. But, seen by Saturn and Lagam is damaged, what temple should I go?
Sir enaku na sima laganam suryan puradathi natachtram enaku kani 2 mudukam entha kovil poga vendum hasthathil chandren,guru nigal 2 il budhan kani rasi endral thirukalimedu sarpurieswar sonigal apdi kovil google vara velai sathayanatha swamythan erukirathu ayya thayavu seyuthu theli paduthukal ayya 🙏🙏 kaduvul mari engaluku nigal
sir u have mentioned sri vishnu veeraragava perumal at JAYANKONDAM. . BUT NO such temple there.
kindly tell the exact temple name place
Varatha raja Perumal jayankondam
Lakkinam mudakkam..Ayya...Madurai kovil sonniga..entha time pokanum ayya...Suriyan utharadam 3 pagam natchathiram..so kettai mudakku... ethanai vilaku podanum..and enna thiri and oil sollunga ayya
ஐயா திரு காஞ்சி இருகர ஈஸ்வரர் கோவில் காட்டவில்லை வேற பெயரில் உள்ளதா?
திருகாஞ்சி அருள் மிகு கங்கைவராக நதீஸ்வரர்
இந்த கோவில் விழுப்புரம் to பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூர் என்ற ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது
வில்லியனூர் இருந்து சேர் ஆட்டோ செல்லும்.இதை கருத்தில் கொண்டு பஸ் அல்லது ரயில் பயணம் அல்லது டிராவல்ஸ் செல்லலாம்.நன்றி.
பூமிநாதேஷ்வரர்,திருச்சற்றூர்,மணச்சநல்லூர்,4 ம் இடம், சுக்கிராச்சாரியார்
6:00 Mudakku Nakshathram.
Sri rangam ranga mannar temple is it srirangam or srivilliputhur
நான் திருச்சி srirenganathar sri rengam தான் சொல்லியிருப்பேன் ஐயா
வணக்கம் அய்யா 🙏நான் விருச்சக லக்கினம் 5 ஆம் வீடு மீனம் உத்திரட்டாதி முடக்கு பரிகாரம் கோயில் என்ன அய்யா 🙏
புனர்பூசம் முடக்கு எந்த கோவில் செல்வது ஐயா
ஐயா....எனக்கு ஆயில்யம் 4paadham....appoludhu naan edhai kanakil edupadu....kaarthigai mesham and rishabam irandum varudhe ....
ரிஷபம் முடக்காக வரும்
ஐயா எனக்கு மீனலக்கனம் மேஷராசி மேஷத்தில் சூரியன் பரணி நட்சத்திரம் பெற்று இருக்கிறார். சிம்மத்தில் கேது இருக்கிறது அவர் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார். கொடும்புடி மங்களேஷ்வாரர். அல்லது பிள்ளையார் பட்டியா சொல்லுங்கள்.
உங்களுக்கு 6 ஆமிடம் முடக்காக சிம்மம் வரும் மதுரை மீனாட்சி மற்றும் கேது இருப்பதால் பிள்ளையார் பட்டி விநாயகர் இரண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும் மேலும் விபரங்களுக்கு என் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
7548839821
100% usefull
Sir viruchagam lakanam 5th place Revathi nactheram mudaku .my husband revathi jenmam nactheram .so engalku ena prblm varum inam kulathai ila
ஜாதகம் பார்க்க வேண்டும் எனில் கீழேயுள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு
7548839821
Sir Syrian nindra nachathiram eppadi arivathu?
குரு ஜீ எனக்கு மீன லக்கனம் லக்ன கேது உள்ளது.கண்ணி ராசியில் அஸ்தம் நட்ச்சத்திரத்தில் 1996ல மார்ச் 07 ல் மறுபிறவி எடுத்து உதயமாய் உள்ளேன். எனக்கு சூரியன் ☀️ நின்ற வீடு பூரட்டாதி 01ல் முடக்கு நட்ச்சத்திரமாக நீங்கள் சொன்னது சித்திரை நட்சத்திரம்.அப்படியே எந்த ஆலய வழிபாடு செய்தால் முடக்கு நீங்கி சிறப்பாக பிறவி பயனை அடைவேன் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு புண்ணியமா இருக்கும் ❤நன்றி ஐயா.என் ஞான உதயப்படி திருவண்ணாமலை என்று தென்படுகின்றது ஐயா இருந்தபோதும் குருவின் பதிலையே பின்பற்ற கடமை பட்டுள்ளேன்😊
திருமுருகன்பூண்டி, திருப்பூர், கேது பகவான்
Poraam 2 mudaakk nakshathram ketta2 allaaya ayya?
Thiruvathitrai mutaku plse
ஐயா ரிஷபலக்னம் தாங்கள் கூற்று படி பூரம் 2.ல் சூரியன் அஸ்வினி. முடக்கு 12ல் கிரகம் இல்லை.? பரிகார கோயில் செவ்வாய்க்கா கேதுவுக்கா. ?
செவ்வாய் க்கு மட்டுமே
aya thithi soonayium , karma rasi , which is weightage aya
வணக்கம் ஐயா பெரிய கேள்வி ஒரே வரியில் கேட்டு விட்டீர்கள்.ஜோதிடத்தை பொருத்த வரை எல்லாமே முக்கியம் தான்.உதாரணமாக 5 ம் இடத்தில் குரு இருப்பது காரகோ பாவ நாஸ்தி என்று சொல்லி கொண்டு உங்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொன்னால் தவறாக முடியும் ஐந்தாம் இடத்தில் குரு இருந்து சரியான நேரத்தில் குழந்தை பிறந்த ஆயிரக்கணக்கான ஜாதகம் என்னிடம் உள்ளது.இதில் உண்மை என்ன என்று ஜோதிடத்தில் முத்தெடுப்பதில் தான் உள்ளது.அந்த நேரத்தில் தான் உங்கள் கர்மா முடக்கு உங்கள் புன்னிய லக்னம் எது இந்து லக்னம் எது புஷ்கர் அம்சம் எந்த கிரகம் உள்ளது திதி சூனிய ராசிகள் எது என்று பல ஆயிரக்கணக்கான வழிகளில் ஆராய்ச்சி செய்வதே ஒரு ஜோதிட நுணுக்கங்கள் தெறிந்து கொள்ள முடியும்.உங்கள் கேள்விக்கு பதில் இரண்டும் முக்கியம்
Meena rasi purathathi natchatiram enaku thulam laknam enaku entha kovil poganum sir sollunga
சூரியன் நின்ற நட்சத்திரம் சொல்ல வேண்டும் ஒரு வேலை நீங்கள் சொன்னது சூரியன் நின்ற நட்சத்திரம் எனில் நட்சத்திரம் பாதம் சொல்ல வேண்டும்.ஏனெனில் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சித்திரை நட்சத்திரம் வரும் முதல் 2 பாதம் கன்னி யிலும் 3, ஆம் பாதம் 4 ஆம் பாதங்கள் துலாம் ல வரும் என்பதால் கேள்வி புரிந்து கேட்கவும்.
ஜாதகம் பார்க்க
7548839821
Jothidar MURUGESAN
Eihellam.unmayy😢.அனுபவத்தில். வருமா?
Ayya vanakkam..lakinam kadakam.......suruyan 2 m veetil.. suriyan ninra star uthiram...mudakku rasi meenam revathi enraal...entha kovil varum ayya
ரேவதி 1 ம்பாதம் முடக்கு நட்சத்திரம் ஐயா கடக லக்னத்திற்கு 9 ஆம் வீடாக வருவதால் ஒன்பதாம் வீட்டின் குரு பரிகார கோவில் தாயுமானவர் மாத்ருபூதேஷ்வரர் மலைக்கோட்டை திருச்சி
Sir, nan pirandha natchathirame enakku mudakkaga vandhal enna parigaram.
Padhamum onre, vazhi koorungal please
Sir unga question puriyala நீங்கள் பிறந்த நட்சத்திரம் முடக்கு என்று சொல்ல வந்தால் தவறு அப்படி கிடையாது.சூரியன் நின்ற நட்சத்திரம் மற்றும் உங்கள் லக்னம் சம்பந்தப்பட்டது அதை தெளிவாக குறிப்பிடவும் ஐயா
@@gmastroresearch sir, suriyan _sadhyam2,lagnam pooram4, jenma natchathram Swathi 2
எனக்கு பூரட்டாதி நட்சத்திரம் முடக்காக வருகிறது. என் ராசி கும்பம் சதய நட்சத்திரம். அப்படி யானால். அதாவது பூரட்டாதி நட்சத்திரம் இரண்டு ராசியில் வருவதால் நான் எந்த கோவிலுக்கு போக வேண்டும் சார்?
கோயிலுக்கு சென்று என்ன செய்யவேண்டும்
எந்த நாளில் செல்லவேண்டும்
Pooradam - 4th padam
Mudakku dosam kovil ethu?
ஜாதகம் பார்க்க வேண்டும் எனில் கீழேயுள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
7548839821
Natchathiram bavam 1 to 3 iruthal yantharasi mudakagum iyya...
அந்தந்த நட்சத்திரம் பொருத்து மாறுபடும் தலையற்ற காலற்ற நட்சத்திரம் பொருத்து மாறுபடும்.சூரியன் நின்ற நட்சத்திரம் நின்ற பாதம் பொருத்து
மாறுபடும்.
Sir லக்னத்தில் சூரியன் ,மிதுன லக்னம் ..so mudakku Kovil இன்மயில் நன்மை தரும் கோவில், a sir?
இப்படி பார்க்க கூடாது.சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் பார்த்து கணக்கு பார்க்க வேண்டும் வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும் படி சொல்லி இருக்கிறேன்.பலர் பாராட்டி இருக்காங்க..தேவைப்பட்டால் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு
7548839821
5:55
Sir vanakkam. Naan meena lagnam. Enakku 6 idam mudakku. Athavathu simmam mudakku. Mudakathipathi suriyan lagnathula irukaru. Mudakku veedana simma veetla raghu irukkaru. Ithu double mudakku nu solluranga. Ithukku parigara kovil sollunga sir. Thank-you
Nan already video la pathivu pottirukken antha parigara கோவிலுக்கு மட்டும் sendral pothum. mudakku athipathi kovilukku vendam.mudakku வீடு உங்கள் லக்னத்துக்கு எத்தனாவது வீடு அந்த கோவிலுக்கு மட்டும் சென்றால் போதுமானது.
@@gmastroresearch thank-you sir
Sir lagana mudukku aki kani lagna na yenna temple sir.
மதுரை தெற்கு மாசி வீதி இன்மையிலும் நன்மை தருவார் கோவில்
நன்றி,மிகவும் நன்றி.
நன்றி 🙏
வணக்கம் ஐயா நான் அமாவாசை திதியில் பிறந்துள்ளேன். கன்னியா லக்கினத்தில் பிறந்து இருக்கிறேன். சூரியன் சதயம் இரண்டாம் பாதத்தில் நிற்கிறது. அமாவாசை திதியில் பிறந்தால் இந்து லக்கணப் படி தான் முடக்கு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று ஒரு ஜோதிடம் படிக்கும் மாணவர் சொல்கிறார். இந்து லக்னப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் கன்னி இலக்கணப்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலும் வருகிறது. நான் எந்த கோவிலுக்கு சென்று முடக்கு தோஷம் நிவர்த்தி செய்வது என்று கூறுங்கள் ஐயா. அமாவாசை பௌர்ணமி திதியில் பிறந்தால் இந்து லக்கணப் படி தான் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். விளக்கம் தாருங்கள் ஐயா
இல்லை அமாவாசை முடக்கு சம்பந்தம் இல்லை
நன்றி ஐயா
ஐயா வணக்கம் திருக்காலிமேடு சரபுரீஸ்வர் ஆலயம் எங்கு உள்ளது என தெரியப்படுத்துங்கள்.
திருக்காளிமேடு கூகுளிள் (சத்தியநாதேஷ்வரர் காஞ்சிபுரம் ) என்று பார்க்க வேண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய பெயர் சரபுரீஸ்வரர் ஆகும்
ஐயா நான் தனுசு லக்கினம்.. எனக்கு 12-ல் விருச்சிகம் வீட்டில் சூரியன் புதன் சனி இந்த மூன்றும் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கிறது.. நான் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.. பதில் தாருங்கள் ஐயா
மூன்று கோவில்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தி போக வேண்டும் ஐயா.உங்கள் கேள்வி சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் மூலம் வரை எண்ணி வரும் தொகையை பூராடம் வரை எண்ணும் போது விழும் நட்சத்திர புள்ளி தான் முடக்கு நட்சத்திரம் பாதம்.
@@gmastroresearch ஐயா மூன்று என்றால் எந்த எந்த கோவில் போக வேண்டும்...
நீங்கள் தயவு செய்து basic தெறிந்து கொள்வது நல்லது.நான் நினைத்தது கேட்டை நட்சத்திரம் முடக்காகி அதில் மூன்று கிரகம் இருந்தால் தான் மூன்று கோவிலுக்கு செல்ல வேண்டும்.ஆனால் நீங்கள் கேட்டவை சூரியனுடன் மூன்று கிரகம் இருந்தால் என்ன செய்வது என்று.இப்படி கேட்டால் நான் என்ன செய்வது ஐயா.basic தெறிய வில்லையே.சூரியன்நின்ற
நட்சத்திரம் பாதம் முதல் மூலம் நட்சத்திரம் வரை எண்ணி வரும் தொகையை பூராடம் நட்சத்திரம் வரை எண்ணிணால் உங்களுக்கு உத்திராடம் நட்சத்திரம் வரும்.லக்னம்அல்லது 2 ம் வீடு சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் பொருத்து மாறுபடும் முடக்கு உத்திராடம் நட்சத்திரம் அதிலும் குறிப்பாக அந்த குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் உள்ள கிரகங்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும்
@@gmastroresearchni ni
சார் வணக்கம் நான் கோயமுத்தூரில் பிறந்து உள்ளேன் பிறந்தநாள் 20/6/1970 சனிக்கிழமை அதி காலை 12*40 பிறந்து உள்ளேன் தனுஷ் ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்கினம் அப்பா பேர் ராசியப்பன் அம்மா பேர் பழனியம்மாள் எனக்கு எப்படி வாழ்கை இருக்கும் என்று தெரியவில்லை ஆகவே இதற்கு தீர்வு தாருங்கள் உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றிகள் மிக பெரிய மன உளைச்சளில் உள்ளேன் சகோதர இதற்குக்கு வழி காட்டுங்கள் நன்றிகள் எனது பெயர் பாலகிருஷ்ணன் நன்றிகள்
பூராடம்.1 சூரியன் நின்ற நட்சத்திரம் லக்கனம் ரிஷபம்
ஐயா நான் கும்பராசி கடக லக்னம் சதயம் நட்சத்திரம் 2ம் பாதம் எந்த கோவில் போகலாம் ஐயா
சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் கணக்கில் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும்.வீடியோ பதிவில் எல்லோருக்கும் புரியும் வகையில் போட்டிருக்கிறேன் மீண்டும் புரியவில்லை என்றால் என்னிடம் ஜாதகம் கன்சல்டன்சி தேவைப்பட்டால் வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு
7548839821
மீன லக்கனம் திருவாதிரை 2ஆம் பாதம். மிதுனம் ராசி. மிதுனம் சந்திரன்,குரு. கடகம் செவ்வாய். சிம்மம் சனி. கன்னி ராகு. துலாம் சுக்கிரன். விருச்சிகம் சூரியன். தனுசு புதன். மீனம் லக்கனம் கேது. 28.11.1977.ஐயா அவர்கள் மூலமாக எனக்கு இருக்கும் கஸ்டம் தீர்வு காண வேண்டும். இதை பார்த்து விட்டு விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் ஐயா. நன்றி. உங்களின் தகவல் எதிர்ப் பார்த்திருக்கிறேன்
ஐயா ஜாதகம் பார்க்க
7548839821என்ற வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
Sir my dob is 13.6.1986. Kadaga rasi aiylum natchathiram (4).
What is my modaku rasi, sir ?
இதில் சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் எடுக்க வேண்டும்.வீடியோவை தயவு செய்து முழுவதுமாக பார்க்க வேண்டும்
Sir ennaku kadam rasi 9 vidu mudakku please help me sir...
ஐயா மிகவும் எளிமையாக சொல்லி இருக்கிறேன் ஐயா வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும். ஏனெனில் 9 ம் வீட்டிற்கு 9 கோவில் உள்ளது . நீங்கள் வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும்.
Contact what's app number
7548839821
ஐயா எனக்கு உத்திராடம் நட்சத்திரம் 6ம்பாவம் முடக்கம் அங்கு சனி இருக்கிறது அப்ப என்தா கோவில் செல்ல வேண்டும்
ஐயா நீங்கள் எந்த லக்னம் சூரியன் நின்ற நட்சத்திரம் எந்த பாதம்
ஐயா எனக்கு மிதுனம் லக்கினம்(கேது). 3ம் வீட்டில் குரு. 7ம் வீட்டில் ராகு. 8ம் வீட்டில் சனி. 10ம் வீட்டில் சந்திரன் மற்றும் செவ்வாய்.12ம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன். ஐயா இதில் எது முடக்கு ராசி எந்த கோவில் செல்ல வேண்டும். மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம்
முடக்கு நட்சத்திரம் எப்படி பார்ப்பது எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை என்னால் முடிந்த அளவு புரிய வைத்துள்ளேன் ஐயா.இப்போதும் உங்கள் கேள்வி சூரியன் நின்ற நட்சத்திரம் உங்கள் லக்னம் மிதுனம் சூரியன் வாங்கிய நட்சத்திரம் தெளிவாக எழுத வில்லை ஐயா
How to calculate suriyan in which natchatiram
வீடியோ பாருங்கள் பொருமையாக பார்க்கவும்.contact number
7548839821
Sir எனக்கு முடக்கு ராசி தனுசு(8 ம் இடம்) முடக்கு நட்சத்திரம் மூலம் மேலும் புதனும் மூல நட்சத்திர காலில் உள்ளார் என்ன பரிகாரம்
உங்களுக்கு தனுசு 8 ஆமிடமாக இருந்தால் ( நீங்கள் ரிசப லக்னமாக இருக்கும் பட்சத்தில்) ஶ்ரீ வாஞ்சியம் எமதர்மராஜா கோவில் கும்பகோணம் அருகே திருவாரூர் மாவட்டம்.செல்ல வேண்டும்.புதன் முடக்கு நட்சத்திர ஒரே பாதத்தில் அமைந்து விட்டால் இரண்டாவது முடக்கு கோவிலாக மேலக்கடம்பூர் அமிர்தகடேஷ்வரர் செல்ல வேண்டும்.
Sir vanakam 2 ஆம் முடக்கு கன்னி சித்தரை இதற்க்கு
திருகாளிமேடு சத்தியநாத ஈஸ்வரர் கோவில்தா வருது நீங்கள் சரபுரிஸ்வரர் என்று கூறி இருக்கிறீர்கள் எது செரி என்று தயவு கூரத்து கூறாவும் நான் காஞ்சிபுரம் வந்து இருக்கிறேன் வணங்கா நன்றி
முடக்கு 2 ம் வீடு புதன் வீடாக மிதுனம் கன்னி வீடாக வந்தால் திருக்காளிமேடு சத்யநாததேஷ்வரர் காஞ்சிபுரம் தான் இதன் மூலக் கோவில் சரபுரீஷ்வரர் இதன் பெயரை இப்போது சத்யநாதேஷ்வரர் என அழைக்கப்படுகிறது.இங்கேயே முடக்கு பரிகாரம் செய்யவும்.மூலக்கோவில் இந்த கோவிலுக்கு பின்னாடி ஒரு கிலோமீட்டர் railway track தாண்டி மாமன்னன் மெட்ரிக் பள்ளி அருகே மூலஷ்தலம் கோவிலாக இல்லாமல் வெரும் கவனியாக வெட்ட வெளியில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக தகவல்.இந்த சரபுரீஷ்வரர் தான் மெய்ன் கோவில் கட்டி சத்யநாதேஷ்வரர் என அழைக்கப்படுகிறது.
@@gmastroresearch சிறப்புமிக்க தகவல் ஐயா மிக்க நன்றி நான் தற்போது அந்த பழமையாக இருக்க கூடியா இடத்திற்கும் செல்ல வேண்டுமே ஐயா... அல்லது இந்த கோவிலுக்கு சென்றால் போதுமா
@NANDAKKUMARRK இந்த சத்திய நாத ஈஸ்வரர் கோவில் சென்றால் போதும்.
@@gmastroresearch கோடான கோடி நன்றி ஐயா சாமி தரிசித்து வந்தால் போதுமா ஐயா வேறு எதுவும் செய்ய வேண்டுமா
அய்யா இருகரேஸ்வரர் கோவில் எங்கு உள்ளது
திருக்காஞ்சி கங்கைவராக நதிஸ்வரர் புதுச்சேரி
மூலம் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் பூராடம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று கூறவும்
லக்னம் பொருத்து மாறுபடும் ஜாதகம் பார்க்க வேண்டும் எனில் கீழேயுள்ள வாட்ஸ் அப் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் கட்டணம் உண்டு
7548839821
ஐயா வணக்கம் நான் திருவதிரை ராசி மிதுனம் அப்போது எனக்கு முடக்கு மீனம் லக்னம் ஐயா எனக்கு என்ன பரிகாரம் ஐயா
முடக்கு பற்றி மூலநூல்களில் சொல்லப்பட்டுள்ளதா?
அந்த. நூல்களின் பெயர்கள் கொடுத்தால் நன்றி.
நான் படித்த வரைக்கும் எந்த ஒரு மூல நூல்களிலும் முடுக்கு பற்றி படித்தது இல்லை.இந்த யூடியூப் இல் தான் அதிகமாக முடக்கு பத்தி சொல்கிறார்கள்.
என்னிடம் ஜாதகம் பார்த்த பின் இப்படி சொல்ல மாட்டீர்கள்.முடக்கு என்பது நூறு சதவீதம் உண்மை.
Visakam 2 patham mudaku magaram rasi avitam natshathiram thirumanam eappothu nadakum
Contact wats up number
7548839821
Sirஉங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்.. நீங்கள் எந்த ஊர். ஜாதகம் online பாக்க முடியுமா...
ஜாதகம் online la parkalam.என்னிடம் ஜாதகம் பார்க்கும் நண்பர்களுக்கு கிட்டத்தட்ட 25 -30 நிமிடங்கள் கன்சல்டிங நேரம் உண்டு.அந்த நேரத்தில் கர்ணம் தெய்வங்கள்,திதி சூனிய கோவில் வைநாசிக கோவில் மிக முக்கியமான முடக்கு கோவில் யோகி அவயோகி கோவில் அது மட்டும் அல்லாமல் பட்சி சாஸ்திரம் நேரம் favarate கலர் stone numerology படி உங்கள் சாதக தேதி நம்பர், என்று இன்னும் பல விசயங்கள் எடுத்து கூறப்படும்.wats up number
7548839821
சார், பொதுவான ஒரு கேள்வி. முடக்கு நட்சத்திரம், ராசி, கிரகம், ஸ்தலம் எல்லாம் சரியாக தெரிந்துகொண்டாலும், அந்த கிரகத்தின் தசை நடந்தாலும், ஏற்கெனவே முடிந்திருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் வந்தாலும் எல்லாவற்றையும் கருதி இந்த முடக்கு பரிகாரத்தை செய்யலாமா. மேலும் குறிப்பிட்ட ராசியில் ராகு கேது இருப்பின் அதற்குறிய ஸ்தலங்களுக்கும் கூடுதலாக சென்று முடக்கு பரிகாரம் செய்யலாமா. இந்த கேள்வியின் பதில் அனைவருக்கும் பயன்படும் சார். மிக்க நன்றி.❤🥰🤲🤝🙏🏻🙏🏻
சபாஷ் சரியான கேள்வி 👌 இந்த கேள்விக்கு ஒரு வரியில் பதில் தர முடியாது என்பதால் நேரம் கிடைக்கும் போது வீடியோ பதிவிடுகிறேன்..சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஜோதிட கடலில் முத்தெடுப்பதில் இது ஒரு வழியாக நான் கருதுகிறேன் ஏனெனில் என் அனுபவத்தில் முடக்கு பற்றி பல வருடங்களாக ஆய்வு செய்து நிருபித்தும் உள்ளேன் எனது கஸ்டமர்களுக்கு தெரியும் என்னிடம் ஜாதகம் பார்த்தவர்கள் இதை அதிகம் பேர் சக்சஸ் பண்ணி இருக்கிறார்கள்.உங்கள் கேள்வி முடக்கு வாழ்நாள் முழுவதும் வேலை செய்கிறது.ஒருவருக்கு எந்த திசை நடந்தாலும் 7 ஆமிடம் முடக்காக இருக்கும் போது நல்ல ஜாதகம் ஆக அதாவது 7 ஆமிடம் சுத்தமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத திசை நடந்தாலும் திருமண வாய்ப்பு தள்ளி போவதற்கு காரணம் என்ன? பதில் முடக்கு தானே ராகு கேது இருந்தால் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.மேலும் விரிவான விரைவில் வீடியோ பதிவிடுகிறேன்.
வணக்கம் சார். மிக்க நன்றி. உங்கள் பிசியான நேரத்தில் மிகப் பெரிய பதிலை சிரமம் பாராமலும் மிகுந்த பொறுமையுடன் அளித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்.❤🥰👌👍🤝🙏🏻🙏🏻🙏🏻
Sir...unggal sevai thodarattum...ippoh irukkura kaalathula panam koduthu jathagam paarthaa taa ithellaam solraangga...but u give good explanation if subscriber's understand it's help alot fot them and iraivan unggalai endrum santosama vatchikkanum and intha video panam katti jatagam paarkka mudiyaathangalukku intha mudakku thosam irukkuravangalukku help ah irukkum nnu naan nambugiren...unggal sevai thodarattum ..kasta paduravanggalukku panam katti jatagam paarpathum kastam taa so inta video utavum iyalathavarkku
Yes correct sir thank you so much 🙏
முடக்கு பரிகார கோவில்களை கொடுத்தவர் திரு - திதி யோகம் - கரண ஆராய்ச்சியாளர் தணிகாசலம் அவர்கள் நீங்கள் அவருக்கு நன்றி தெரிவித்து இந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் உழைப்பு அவருடையது
ஐய்யா மிதுன லக்னம் ரிஷ்பத்தில் சூரியன் ரோஹிணி நட்சத்திரம் முடக்கு கடகம் வருது அதுக்கு என்ன பண்றது எந்த கோவில் ஐய்யா
வீடியோவை முழுவதுமாக பார்க்க வேண்டும்
ஐயா நான் மீன லக்னம் மேஷ ராசி மேஷத்தில் சூரியன் அஸ்வினி நான்காம் பாதத்தில் உள்ளார் எனக்கு எது முடக்கு எந்தக் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
பூரம் 4 ம் பாதம் முடக்கு அந்த வீடு உங்கள் ராசிக்கு 6ஆம்வீடான ஸ்தானமான சிம்மம் ராசி முடக்கு.
மதுரை மீனாட்சி அல்லது ஒட்டபிடாரம் உலகாம்பிகை கோவிலுக்கு செல்ல வேண்டும்.
மிக்க நன்றி ஐயா நீங்க நல்லா இருக்கணும்.🙏 ஐயா எனது ஜென்ம நட்சத்திரம் பரணி நாள் வழிபடலாமா அல்லது முடக்கு நட்சத்திரத்தில் நாள் வழிபடலாமா..
பிறந்த கிழமை அன்று வைநாசிகம் நட்சத்திரம் சந்திராஷ்டமம் இல்லை என்றால் பிறந்த கிழமை அன்று செல்லலாம்
ஐயா வணக்கம் கும்பகோணம் அருகிலுள்ள வீரபத்திரன் கோயில் என கூறினீர்கள் ஆனால் கும்பகோனத்தில் இரண்டு வீரபத்திரர் கோயில்கள் உள்ளன இதில் எந்த வீரபத்திரர் கோயில் என கூறுங்கள்.
மகாமகம் வீரபத்திரர் கும்பகோணம்
திருவாதிரை எனில் மூலம் வரை 14 எனவே மூலம் முதல் 14 எனில் 14 மிருகசீருஷம் .. நீங்கள் திருவாதிரை என்று சொன்னீர்கள் எப்படி சார்
ஐயா 5 ம் வீடு சிம்மம் முடக்கு வருது திருக்காஞ்சி இறு கர ஈஸ்வரர் கோவில் தெரியவில்லை
திருக்காஞ்சி அருள் மிகு கங்கைவராக நதீஸ்வரர் விழுப்புரம் to பாண்டிச்சேரி சாலையில் வில்லியனூர் என்ற ஊரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தனுசு லக்னம் இருந்து 6ல் சூரியன் புதன் ரிஷப ராசி கட்டத்தில் இருந்தால் முடக்கு ராசி நட்சத்திரம் ஏது ஐயா முடக்கு உள்ளதா இல்லையா என்று எப்படி கண்டுபிடிக்க எனக்கு ஒன்று போனால் ஒன்று உடல்நலம் பாதிக்கபடுகிறது சொந்த பந்தங்கள் கணவர் கூட பகையாக நினைக்கிறார் நல்லது செய்தாலும் கெடுதல் செய்வதாக பெயர் வருகிறது தவறாக கூறுகின்றனர் மகரம் அவிட்டம் 1ம் பாதம் தனுசு லக்னம் சப்தமி திதி சனிக்கிழமை 9.00மணிக்கு 1982 கடலுரில் பிறந்தேன் தயவுசெய்து என் வாழ்க்கையில் நிம்மதி ஆரோக்கியம் பெற்று வாழ வழிகாட்ட வேண்டும் ஐயா அனைவரும் இருந்தாலும் அநாதைபோல வாழ்கிறேன்
சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் கணக்கில் எடுத்துக் கொண்டு என் வீடியோ முழுவதும் பார்த்தால் புரியும் அம்மா.
5ஆம் வீடு ரிஷபம் மிருகசிரிடம் கோயில் பெயர் புரியல சார், எனக்கு சொல்லுங்க இருமலர் கன்னி?
நாகை to கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது 6 KM தொலைவில் உள்ளது திருப்புகலூர்.அங்கு தான் மங்கையர் கரசி கோவில் உள்ளது.
ஐயா வணக்கம் எனக்கு 11 ம் வீடு முடக்கு, எந்த கோவில் ஐயா
ஐயா உங்கள் லக்னம் 11 ம் வீட்டு அதிபதி பொருத்து தான் முடக்கு கோவில் சொல்ல முடியும் நீங்கள் வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும்.
Contact what's app number
7548839821
அய்யா எனக்கு சூரியன் கன்னி ல் உள்ளது அப்போ மீனம் முடக்கு மகரம் லக்கினம்
சூரியன் நின்ற நட்சத்திரம் பாதம் பார்த்து முடக்கு ராசி பார்க்க வேண்டும் வீடியோ முழுவதும் பாருங்கள் ஐயா
NANDRI
நன்றி 🙏