நண்பா தயவு செய்து என் நண்பனுக்கு வாட்சப்பில் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஒரு மேஸஜ் வந்தது. அதில் டெலங்கராம் லிங்க் வந்தது அதில் ஆன்லைன் பிஸ்னஸ் பொருட்களை விற்றால் உங்கள் 500 க்கு 900 ரூபாய் கிடைக்கும் என்று மேஸஜ் வந்ததாம், அதில் சென்று 60,000ரூபாயை ஏமாந்து விட்டான்... எனக்கு ரொம்ப வருத்தமாக ஆகிவிட்டது. அதனால் தயவுசெய்து ஆன்லைனில் ஆசை காட்டி ஏமாற்று வேலை நிறையா நடக்குது , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்க்காக ஒரு வீடியோவை போடுங்கள்
தெரியாததை தெரியப்படுத்தும் தேநீர் இடைவேளைக்கு வாழ்த்துக்கள்😍😍👑
Super 🙏
முடிவு சூப்பர்..
.
வீட்டு ஆண்களின் வயிற்றில் பாலை வார்தமைக்கு நன்றி... 👍❤️
பாத்திரத்தை கழுவி முடித்த பின்னர் அடிப்பகுதியில் உள்ள ஈரத்தை துடைத்த பின்னர் அடுப்பில் வைத்தால் நல்லது.
மிக அருமையான தகவல் சகோதரி, தற்போதைய காலத்தில் விலைவாசிக்கு மிக முக்கியமான தகவல் 👍👍👍🙏🙏🙏
Expression is so good face and smile
......
தெய்வமே, தெய்வமே
நன்றி சொல்வேன் தெய்வமே..
Kottangakuchi tricks super kandippa try pandren
Thanks ma. Sila visayangal nanum correct ta tha panrean.. but wet ta na patharatha apadiyea vachudurean...ipo k inema correct ta panniduvom
இதையெல்லாம் பெண்கள் சரியாக செய்தால் ஒவ்வொரு கணவருமாருக்கும் மகிழ்ச்சி தான் 😍🙋💯
Romba adi vangi irupengaloo
@@aravindkeerthana8295 😂
Pengal ithu pola video pakkave mattanga pa
En men lam patha gas venam nu solluma. Indha generation la kuda wife nu sterotypes panra boomerunga
@@Wooden_Work55 Views list la name lam varudhu pole.
சுடி அக்கா kku எவ்ளோ dialogue குடுத்தாலும் single shoot la finish pannirum
Yes
hm
Diologe eluthnathu avaga tha
Cylinder safeha use Panna video podunga
Super, Sister very very nice Explanation Fantastic. I like it very much.
Super akka unga videos romoa usefull ah iruku akka innum neraiya videos poduga plz❤
நல்ல பயனுள்ள தகவல்...
நன்றி..
Unga voice ku Naa adimai akka💓
Nala thagaval sagothari
எங்க ஊர்ல சிலிண்டர் 1150 ரூபாய்
Ama 1100 total aana ext 50 vaa kekkuranga
@@mrsasi0003 ssss sis
Enga oorla 1190
4 tharu talli ( 700 meter ku) podaratuku 50 rs dpawli & pongal & theruvela kasu vera 100 +100+100 bonas 🙀 froud
rs. 1140
Super sister.. Samma info...👌🏻👌🏻 Electric stove idea nalatha iruku ana current bill ahum kutitageylee😑😑..
தேசிய கட்சி விலையை கூட்டுது
தேநீர் இடைவேளை அதன் பாதிப்பு விளைவை குறைக்குது
Hi onga video la romba usefula eruku
நன்றி சூப்பர் தகவல்.
Thanks for ur best tips sis.....👌👍😇❤💯💯
Many congratulations to the entire team for the initiative....
Pls upload some video about microvave's good and bad
❤️ ur vedio from kerala🌹❤️🇮🇳
Super sister ungaloda voice nalla iruku
அருமையான பதிவு தோழி..
Sister your explanation is very super.... 👍
useful message. Thank you.
Induction stove and electric pressure cooker pathy detailed ah oru video podunga theneer idaivelai
அருமையான பதிவு. நன்றி.
Thank you sister good pathivu.
I am using all this tips till date as per my mom taught, one cylinder comes around 65 to 70 days.
My family four members...around 40 to 45 days only ... give some tips to increase 60 to 70 days
நண்பா தயவு செய்து என் நண்பனுக்கு வாட்சப்பில் நிறைய சம்பாதிக்கலாம் என்று ஒரு மேஸஜ் வந்தது. அதில் டெலங்கராம் லிங்க் வந்தது அதில் ஆன்லைன் பிஸ்னஸ் பொருட்களை விற்றால் உங்கள் 500 க்கு 900 ரூபாய் கிடைக்கும் என்று மேஸஜ் வந்ததாம், அதில் சென்று 60,000ரூபாயை ஏமாந்து விட்டான்... எனக்கு ரொம்ப வருத்தமாக ஆகிவிட்டது.
அதனால் தயவுசெய்து ஆன்லைனில் ஆசை காட்டி ஏமாற்று வேலை நிறையா நடக்குது , மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்க்காக ஒரு வீடியோவை போடுங்கள்
Ohh great great thank you so much for your points 😊. Will follow your instructions 🙏🙏🙏 thanks
ரொம்ப நன்றி
நல்ல டிப்ஸ் நன்றி sister
Really helpful madom
Use பண்ணாதிங்க 1 வருடதிருக்கு save பண்ணலாம்
😂😂😂
Lollu
😂😂😂
பல வருடம் save பண்ணலாம்.
ஆனந்த் சீனிவாச அய்யா
Rompa nandri super
Super information akka👍
Good advice 🙏🙏🙏💐
Induction stove, kettle, rice cooker, oven use panna EB bill athigama varumae...
Micro wave oven nallada allathu kettatha enbadhai patri oru video podungal
மோடி விலைவாசி உயர்வுக்கு ஏற்ற நல்ல யோசனை கொடுத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றி
சும்மா கேஸ் ஆன் பண்ணி வைக்காம ஆஃப் பண்ணி வச்சா கூட சிறு கசிவு மூலமா வர கேஸ கூட மிச்சம் பண்ணலாம்
If elders get chest pain or heart attack at home what should be done as first aid...
Tq sister. Useful tips.....
The guys are rockzzzzzzz 👍👍👍👍👍👍👍👍
Share market pati video poduga
Planing super
✅✅
Useful information. Thank you.
Priya ❤❤❤❤ Sema Evalo arivu 😍😍😍
💪💪💪✅✅✅✅✅✅
எல்லாம் ok கொட்டங்குச்சி matter matter mattum correct ta nu check பண்ணிட்டு அப்ரம் எல்லாருக்கும் சொல்லுnga
Thank you so much for useful information
How to survey in big City's pathi video podunga ex: Chennai Bangalore Hyderabad
✅✅💪💪💪💪💪💪
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Poda mendalu
I think this message is there in all videos.. this might be somebody from their team 😂
Boomer
Report pannalum poga matran ivan
@@eshwar1478 😂😂
10 mark sheet demage original certificate vagamuduma solluga Anna thanks
Ellam vangalam sago Xerox vachi try pannunga sago
Video about Induction vs gas
Which is better
நல்லா பதிவு 🔥
Super ah pesuringa sister 😍
Apram inthula enakku theriyum na eppa gas la senjalum ipdithan seiva
ITS REALLY WORKED LOL THANK YOU DUDE
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Super information
Good tips sissy
Thanks to the message guids
Enga Amma pandratha apadiye soldringa akka😁
Nalla college choose panrathu epdi nunvideo podunga anna
Mukkiyama samachi mudincha udanay normal la off panna matum pothathu kila main yum off paunga
We use induction cook top and one cylinder is consumed for nearly 4months in our home
How many members
Lots of useful tips
Spr sis romba impant matter
Super tips sister 👍
மதுரையில் எய்ம்ஸ்சில் மருத்துவமனை இன்னும் வராதததற்கு சரியான காரணம் என்ன....
விறகு வாங்கி சமைத்தால்
சிலின்டர் வாங்க தேவையே இல்லை,
இப்போ விறகுக்கே பஞ்சம் தான்.காடு மரம் தோப்புன்னு இருந்த இடமெல்லாம் வீடு அப்பார்ட்மெண்ட் ன்னு ஆயிடுச்சே.என்ன செய்றது.
Marupadium vitagu adipa
Public publi deilague verra level ga...😂😂🤗❤️
Usefull news...
arumai
E stove பத்தி செள்லுங்க
Sister Vada chatti la varukkum pothu gas selavagatha
we follow this nice...
Yen induction stove la sudavachi current bill ah athigam aguratuka..
Tq sister❤❤❤❤
மாவட்ட ஆட்சியர் தவறு செய்தல் யார் இடம் புகார் கொடுப்பது விபரம் தேவை
💪💪✅✅✅✅✅✅
Super sister.
Gas cylinder rate koraikka Vali illa gas ah save Panna palakikiranum yenna oru arasiyal 🤬🤬🤬🤬 but thank you for your information
Super.
Better buy induction stove to save money. ROI is just 3 months.
தேனீர் இடைவேளை எப்ப சமையல் chanel தொடங்க போறிங்க.
The induction stove is economical. Use gas for back up
Current bill yaru katta?
Current bill is equal to gas bro , not economic
Current bill more than gas rate.....nt economic
Best use varagu aduppu 🔥🔥🔥
அக்கா பாத்திரத்தை வெயில்ல 10நிமிசம் வச்சா 10நாள் கேஸ் சிலிண்டர் மிச்சம் ஆகும்
Akka teenager back pain problem solution sollunga akka
Gas stove on panamal irunthal gas inumu save panalame
Thank you ❤️
Maximum Simla maintain panna long days varum enaku 70 to 80 days varum
65 days
அழகே கலையே🤎
💪✅✅✅✅✅✅✅✅✅
Induction laa vekalam than paathaa current bill engayoo pooguthey
Super akka
Semma semma super tips
சிறப்பு
Electric stove use செய்தாலும் current bill கூடுதல் வருமே சகோதரி..gas அளவாக உபயோகித்தாலே போதுமே...