இனி ATM-களில் எத்தனை முறை பணம் எடுக்கலாம்? கட்டணம் எவ்வளவு? | Transaction Fee | ATM | Bank

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 211

  • @srajsraj3372
    @srajsraj3372 2 роки тому +219

    ATM மிஷினில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கி அந்த வாடிக்கையாளருக்கு அவதாரம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்

    • @philipprasath9238
      @philipprasath9238 2 роки тому +5

      Superb point

    • @dharmarajaalex8215
      @dharmarajaalex8215 2 роки тому +8

      அபராதம் தானே, அவதாரம் என்று சொல்லி இருக்கீங்களே.....

    • @sudhakarthangaraj5777
      @sudhakarthangaraj5777 2 роки тому +3

      @@dharmarajaalex8215 gas price petrol price athula neet problem avalavo problem poitu erukku athula kannukku therila avar sonna yezhundhu pizhai (thamma thundu E) tha kannukku theritha

    • @music-js3sz
      @music-js3sz 2 роки тому

      neenga vera bro namma account la panam illama maranthuru extra withdra kudutha 21+ gst edukuranga

    • @music-js3sz
      @music-js3sz 2 роки тому +4

      @@dharmarajaalex8215 avar sonnathu onagalukku purunchuthula ...athu pothum

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +252

    30 ருபாய் ஆனாலும் உங்களிடம் யாரும் கேள்வி கேக்க போறதில்லை கேட்டாலும் குறைக்க போவதில்லை

    • @ramsviews5169
      @ramsviews5169 2 роки тому +9

      Yes atm oru maintenance um ila aduku eduku maintenance charge podranga therila😣😣😣

    • @ashokkumark8915
      @ashokkumark8915 2 роки тому

      @@coolbreezel1659 அப்ப யாருக்கு ஓட்டு போடணும்🤔

    • @antonyanto7576
      @antonyanto7576 2 роки тому

      Yes correct no unity power

  • @logannathan4713
    @logannathan4713 2 роки тому +85

    வெறும் 1 ரூபாய் என்று நினைக்க கூடாது.....ஆறு மாதங்களில் இது பல கோடிகளை வங்கிகளுக்கு ஈட்டி தரும்.

  • @ronaalbert8852
    @ronaalbert8852 2 роки тому +52

    நடுத்தர மக்கள் பணம் வீட்டிலிருந்தால் வெகுவிரைவில் செலவாகிவிடுமே என்றுதான் கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கிறார்கள். அதற்கும் கெடுபிடி!

  • @srajsraj3372
    @srajsraj3372 2 роки тому +47

    நீங்கள் அவதாரம் 1000 ரூபாய் வசூலித்தாலும் யாரும் ஏதும் கேட்கப் போவது கிடையாது ATM பணம் இல்லை என்று வந்தால் அந்த வாடிக்கையாளருக்கு நீங்கள் அவதாரம் எவ்வளவு கொடுப்பீர்கள் இதையும் ரிசிவர் பேங்க் உறுதிப்படுத்தினால் வாடிக்கையாளருக்கு நன்றாக இருக்கும்

    • @logeshwar7739
      @logeshwar7739 2 роки тому

      RIP Modi Happy 2022😂😆😃😉😄😊😎😅😁😀

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 2 роки тому +47

    இதே நிலை தான் UPI பரிவர்த்தனைக்கும் வர போகுது... மக்கள் எல்லோரயும் ஒரு இடத்தில் நிக்க வைத்து விட்டு பிறகு அவர்கள் வேலையை காட்டுவது.

  • @sivavikram6029
    @sivavikram6029 2 роки тому +24

    மக்கள் மேல் எப்பொழுதும் பாரத்தை தலையின் மேல் வைப்பதே ஒன்றிய அரசின் செயல்பாடு. இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை பார்ப்போம்....

  • @RPR1978
    @RPR1978 2 роки тому +15

    1 ரூபாய் உயர்வு, இந்தியாவே கதறுகிறது. வருவாயை அதிகரிக்காமல் ஒவ்வொரு ஆண்டும் வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பது எப்படி? முடிந்தவரை டிஜிட்டல் கட்டணத்தை பயன்படுத்தவும். தினமும் 100 ரூபாய் எடுப்பதை தவிர்க்க வேண்டும்

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 2 роки тому +1

      எப்படி ப்ரோ...
      ஒரு நாளைக்கு 3 முறையா அல்லது மாதத்துக்கு கணக்கா

    • @sdk5611
      @sdk5611 2 роки тому

      Dei mental yaaru da daily 100ruba edukarang??
      Sari aatheay oruruba entha union govt kamii pannumaa??

    • @RPR1978
      @RPR1978 2 роки тому

      @@sdk5611 sila mental daily expenses ku edukaranga da mental

    • @sdk5611
      @sdk5611 2 роки тому

      @@RPR1978 Dei koomutta 3times mela ATM charges no fools will take 100rupees daily..
      Should have some common sense while you post.

  • @pugaltamil6002
    @pugaltamil6002 2 роки тому +3

    Vakkali vaangada. Venumney 100 rs eduka bank counter la form fill pani koduthu kathara viduran...
    Paavam kastapada kudathunu atm ponah . Engakitaye kolai adikiringala.
    Vaangada iruku ini sampavam

  • @srivishwa9582
    @srivishwa9582 2 роки тому +3

    Gorgeous newsreader...

  • @thalapathyb7973
    @thalapathyb7973 2 роки тому +1

    Super saree happy new year to Sun TV viewers

  • @josejesi5089
    @josejesi5089 2 роки тому +14

    எப்பவும் பணம் கையில் வைத்திருப்பவர்கள் எதற்காக ATM போகப்போகிறார்.
    5000,10000 சம்பளம் வாங்குறவங்க தான் , கையில் இருந்தால் செலவாகி விடும்னு 5 அ 6 முறை ATM போறாங்க... இனிமேல் அதும்...
    உ சொல்ரியா மாமா... ஓஓ சொல்ரியா...

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 роки тому

      Yellam ok but kadasila pota paru comment vera level pa😂😂😂😂😂

  • @ravimp3111
    @ravimp3111 2 роки тому +68

    மக்களின் நாடித்துடிப்பு அறியாத, ஒரு முறை கூட மக்களை சந்தித்து, தேர்தலில் வெற்றி பெறாமல் நிதியமைச்சர் ஆனால் இப்படித்தான் 😭

  • @venkadeshrenganathan846
    @venkadeshrenganathan846 2 роки тому +15

    Already debited ATM charge is Rs.23.6/- you ask Rs. 21/- 😂

  • @sivasubramaniyanr8072
    @sivasubramaniyanr8072 2 роки тому +12

    மக்களின் சேவைக்காக ஆரம்பத்தில் . இப்போது நன்றாக மக்களின் பணத்தை பகல் கொள்ளையில்

  • @adalantonyleo
    @adalantonyleo 2 роки тому +10

    தொலைந்து போ. மக்களால் இயங்கும் வங்கி.. மக்கள் பணத்தை வங்கியில் போடுவதை நிறுத்த முயற்சித்தால்... 😂😂.. என் பணம். அந்த பணத்தின் அனைத்து உரிமைகளையும் நான் எடுத்துக்கொள்கிறேன்.

  • @tamilunarvu8706
    @tamilunarvu8706 2 роки тому +8

    ATM பணம் எடுப்பது குறைந்தால் டெப்பாசிட் செய்யப்படும் பணம் ATMமிஷினில் குறையாது வங்கியின் கவுண்டரில் வேலை அதிகரிக்கும்

  • @davidvijay8628
    @davidvijay8628 2 роки тому +4

    சிலர்: நாங்கதான் ஆன்லைன் g pay phone etc use பன்றோமே
    Centre govt: sari online பண பரிவ்த்தனைகள் அனைத்துக்கும் ஒரு பில்ல போடு.... வெகு விரைவில்

  • @srivishwa9582
    @srivishwa9582 2 роки тому +14

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...

  • @Bernardshawn77
    @Bernardshawn77 2 роки тому +7

    Bank have to pay their customer for having their money and using it.

  • @tamilzhan8396
    @tamilzhan8396 2 роки тому +5

    எங்களுடைய பணத்தை வங்கி கணக்கில் வைத்து ஆனால் அதற்கு நீங்கள் வட்டி தர வேண்டும், இப்படி வட்டி தராமல் மேலும் மேலும் வசூல் செய்யப்படுகிறது, இது என்ன நாயம்?

  • @manim5872
    @manim5872 2 роки тому +5

    பொதுமக்களில் அன்றாட சாமானியன்* சிறுசிறு தொகை எடுக்க மட்டுமே ATM செல்வார்கள், கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்களின் நிலை என்ன..??
    விடை இல்லாவிட்டால்,
    பணக்கார்களுக்கு மட்டுமே ATM வசதி என்று சொல்லி விடுங்கள்..😌

  • @ramakrishnans4981
    @ramakrishnans4981 2 роки тому +9

    கூடிய சீக்கிரம் UPI money transfer லியும் இந்த கட்டணம் வரலாம்

    • @joshvag1043
      @joshvag1043 2 роки тому +2

      Silenta use panratha niruthida vendiyathuthan

    • @ramakrishnans4981
      @ramakrishnans4981 2 роки тому +1

      @@joshvag1043 வெளியூரில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்ப
      வேனுமென்றால் என்ன செய்வது

    • @joshvag1043
      @joshvag1043 2 роки тому +1

      @@ramakrishnans4981 neengala ethavuthu oru vazhi yosinga.illana ippadi than kadasi vara Namma thalaila molaka arappanunga.

    • @ramakrishnans4981
      @ramakrishnans4981 2 роки тому +2

      @@joshvag1043சென்னை மெரினாவில் போராட்டம் பண்ணுவதை விட்டால் வேர வழி இல்லை

  • @rajkutty3937
    @rajkutty3937 2 роки тому +2

    அவசர தேவையா போனா அப்போதான் out of Service, ATM closed, Machine fault, No cash available, 100,500 notes not available, AC இருக்கும் ஓடாது, கொசு ஆள கொல்லும் எல்லாம் நடக்கும். இதுக்கெல்லாம் என்ன தண்டனை ஆபீசர் சார்

  • @cricketveriyan2747
    @cricketveriyan2747 2 роки тому +1

    Wow
    Nice
    Report

  • @ramakrishnans4981
    @ramakrishnans4981 2 роки тому +5

    🤣😄 இதுதான் உங்கள் புத்தாண்டு பரிசா 🤣😄 மற்றவர்கள் பணத்தை பிச்சையெடுத்து திங்கும் வங்கிகள் எதுக்கு

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 роки тому +2

    2022 great greatest treat Eruk thankyou oru salute

  • @vijayjeganathan1555
    @vijayjeganathan1555 2 роки тому +1

    ATM மெஷினை பாத்தாலே 30 ரூபா அக்கவுண்ட்ல deduct பண்ற வசதி எப்போ சார் கொண்டு வரப்போறீங்க..🤣🤣🤣🤣🤣🤣

  • @r.haritha8206
    @r.haritha8206 2 роки тому +7

    கொள்ளையடிக்க வலிப்பண்ணிட்டாங்க..திட்டம் நன்று.. என்று கூறமாட்டேன்.....🤐🙃😶

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 2 роки тому +3

    சிறு சிறு தொகைக்கு ATM Ku செல்வது குறையும் அப்போ லட்சங்கள், கோடிகள் எடுக்க ATM போலாமா???

  • @kailash8
    @kailash8 2 роки тому +5

    எல்லோரும் மொத்தமாக பணத்தை எடுத்து விட்டால் வங்கிகள் என்ன செய்யும்?

  • @senthilkumarr1308
    @senthilkumarr1308 2 роки тому +10

    Apparam ethuku ATM vachanunga

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Super enjoy

  • @hakkim146
    @hakkim146 2 роки тому +3

    Atm களில் பணம் இல்லை என்றால் அந்த atm களுக்கு 5000அபராதம் போட வேண்டும்

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 2 роки тому +2

    எங்களிடம் பிடுங்கி மல்லையா, neeravu மோடி அவர்களிடம் கொடுங்க நாடு உருப்பட்டு போய்விடும் ஏழைகளின் வயிற்று எரிச்சல் அடுத்த electionil தெரியும் மண்ணை வாரி iraikkiren அருள்வாக்கு அன்னபூரணி அம்மா நீ உண்மையான ஓம் சக்தி என்றால் kooli கொடு or நீ ஓடி poividu BANK ஐ அவன் கெடுக்கிறான் த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் அன்னபூரணி நீ KEDUKKURAAI இதற்க்கு எல்லாம் கடவுள் ஒருநாள் உங்களுக்கு THANDANAI KODUPPAAR

  • @karthigadevi4115
    @karthigadevi4115 2 роки тому

    Very good indians.Born to bear anything.
    Evvelavu adidthaalum thaanguraanga.

  • @Muruga_vel
    @Muruga_vel 2 роки тому +1

    ATM ல பணம் இல்லை என்றால் வாடிக்கையாளர் முயற்சி செய்யும் ஒவ்வொரு முறைக்கும் Rs 1 வீதம் முயற்சி செய்பவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தால் தெரியும் இந்த ஒரு ரூபாய் எவ்வளவு முக்கியம் என்று... ஏற்கனவே minimum balance,வருடாந்திர கட்டணம் என ஒரு தொகையை கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்....

  • @NnandhakumarR
    @NnandhakumarR 2 роки тому +5

    வருடாந்திர தொகை ஏன் பிடித்தம் செய்கிறீர்கள்?

  • @samimmanuel8275
    @samimmanuel8275 2 роки тому +2

    இனி எல்லாருமே 500 ரூபாய் என்றாலும் நேரில் சென்று எடுப்போம்...

  • @jebastindurai4932
    @jebastindurai4932 2 роки тому

    Before approved, RBI should thinking twice. Even I lost around 2400rs for txnchrges. I asked bank they simply said MAB charges. Now a days Very worst banks in India.

  • @நாம்தமிழர்-ண6ள

    கால் வலிக்க நின்னா கூட பிரச்சினை இல்ல ஆனா பேங்க்ல வரும் வாடிக்கையாளர்களை மதிக்காமல் பணி புரியும் வேலை ஆட்களை சரி செய்தால் நல்லது😭 அதே போல வங்கியில் உள்ளவர்களின் வேலையை குறைப்பதற்கு வைக்க பட்ட பொருட்களுக்கு நாங்கள் எதற்கு பணம் தர வேண்டும். வங்கி என்பது comstemers வச்சுத்தான் இயங்கி வருகிறது அதை வைத்து எங்களுக்கு ஒன்றும் பயன் இல்லை

  • @sleepercell4206
    @sleepercell4206 2 роки тому

    Google pay phone pay owners sambarikradhuku yennana seiyanumo seiynga

  • @sureshji272
    @sureshji272 2 роки тому +2

    அப்போ ஒவ்வொரு முறை பணம் செலுத்தும் போது இதே மாதிரி போட்டு விடுவீங்களா 🤗

  • @dhineshg2465
    @dhineshg2465 2 роки тому +1

    அதிகமாக டெபாசிட் செய்தால் என்ன கொடுப்பீர்கள்?

  • @praisoodan9587
    @praisoodan9587 2 роки тому

    Soo sweet...

  • @trehannoamsky435
    @trehannoamsky435 2 роки тому +2

    பேங்க் சேவை துறையா....... அதிகார துறை யா
    கால கொடுமை
    🥵🥵🥵🥵😏🥵😏🥵😏🥵😏🥵😏🥵😏😇

  • @lgrajeshkana
    @lgrajeshkana 2 роки тому

    இது தான் டிஜிடல் இந்தியா...... பணமில்லா பரிவர்த்தனை.... வங்கியில் பணம் போடுவோர்க்கு வந்த வேதனை....

  • @twinthrottlers_TTF833
    @twinthrottlers_TTF833 2 роки тому

    Per month or per Year

  • @jayaprasath6073
    @jayaprasath6073 2 роки тому +2

    ATM lla money ilalana ? Bank namiku evolo tharum ..

  • @rameshkumarmohan573
    @rameshkumarmohan573 2 роки тому

    Only one bank account use panunga minimum balance continues panunga

  • @mobiletechinician
    @mobiletechinician 2 роки тому +1

    பணமுதலைகளுக்கு.. சலுகை..! சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கும் சாமானியன்க்கு கட்டண வசூல்…. நல்லா இருக்கு ப்ளேஸ்.. ப்ளேஸ்

  • @afzaltechmedia1698
    @afzaltechmedia1698 2 роки тому

    Nala sambaithingaa da

  • @peoplesvoice777
    @peoplesvoice777 2 роки тому

    முதலில் 100 ரூபாய் போன்ற சிறு தொகைக்கு எல்லாம் வங்கிக்கு வரவேண்டாம் atm இல் எடுத்துக்கொள்ளலாம் இலவசம் என்றார்கள் இப்பொழுது சிறு தொகைக்கு எல்லாம் atm வரக்கூடாது அபராதம்(கட்டணம்) என்கிறார்கள் ,,,,,,
    இது தான் ஆசை காட்டி மோசம் செய்வதா

  • @deluxemango2.04
    @deluxemango2.04 2 роки тому

    எங்க கிட்ட இருக்குதே சிறு தொகை தான். வேலைய பாத்துட்டு போம்மா....

  • @haribaskaran2738
    @haribaskaran2738 2 роки тому +3

    பேய்க்கு வாழ்க்கை பட்டால் பினம் தின்னும் சாத்திரங்கள். உன் பணம் எடுக்க உனக்கே ஆப்பு, இதில மோடி ரொம்ப டாப்பு.

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 2 роки тому

    தேவதை செய்தி வாசிப்பதை இப்ப தான் பார்க்கிறேன்

  • @KumarSEngineering
    @KumarSEngineering 2 роки тому

    நாங்க இனி Bankக்கே போக மாட்டோம்

  • @muruganamulu434
    @muruganamulu434 2 роки тому

    Oru sila atmla over heat ,and out of service any time, ac not working, intha maintenancela pakamatga 🙄

  • @badshah7631
    @badshah7631 2 роки тому +2

    College students vilaiyaadum suntv relativegaluku vanakam 🌟

  • @ikannankumar
    @ikannankumar 2 роки тому

    Withdraw amount athigam pannunga da.. I tried to withdraw 10k yesterday.. but 10k varala.. I had to withdraw 5k twice 😭

  • @anjuanjali8773
    @anjuanjali8773 2 роки тому +1

    Enga panatha edukka ungaluku edhuku da charge tharanu 🤦‍♀ unga bank la account vechathuku engaluku neentha da interest tharanu

  • @kannankannan-br4ms
    @kannankannan-br4ms 2 роки тому +1

    Ethu thaan digital India super

  • @KG28127
    @KG28127 2 роки тому

    If customer go inside bank and ask bank staff we need to withdraw money staff will say go withdraw from ATM, they will charge rs. 21 not fair.

  • @youngstargrouprishivandiya6034
    @youngstargrouprishivandiya6034 2 роки тому +1

    பாங்க் மட்டும் தான் நம்ம கிட்ட காசு வாங்கி நம்ம கிட்ட கலெக்சன் பண்றாங்க🙄

  • @veeraedits7808
    @veeraedits7808 2 роки тому

    மக்கள் 500 1000 எடுக்கற பணத்துக்கும் இப்படி பணம் பிடித்தால் எங்கே இருந்து சம்பாதிக்கிறது......?

  • @ajmanipkt
    @ajmanipkt 2 роки тому +1

    ஆக மொத்தம் சாமானிய மக்கள் தொகையில் ஒரு அமொளண்ட் அடிக்கலாம்

  • @suna4002
    @suna4002 2 роки тому

    இன்னும் பல atm ல maximum withdraw amount 2500 தான். மொதல்ல அத மாத்துங்கடா
    .example india cash atm
    என்னோட தேவை 25k. இத நான் எடுக்கனும் னா என்னோட atmஐ
    10 டைம் யூஸ் பண்ணணும் டா

  • @ajithkumarajay6762
    @ajithkumarajay6762 2 роки тому

    Multiple bank la account vachi..money eh multiple accounts online la share panitu.. multiple times atm la amount edukalaam..idea illatha guys..😅😅

  • @kanisamruti827
    @kanisamruti827 2 роки тому

    இதுக்கு பேர்தான் டிஜிட்டல் இந்தியா.எல்லாரும் ஆன்லைன் ல பணம் கட்டணும்.அதுக்கு வட்டியும் நாமதான் கட்டனும்

  • @hexaitechnologies2368
    @hexaitechnologies2368 2 роки тому

    Sinna sinna amount kum cashier kitta pooi que la ellarum ninna, aparam automatic..ae bank ATM withdrawal..ae free aakiruvaanga

  • @rameshp8915
    @rameshp8915 2 роки тому +2

    21+GST IRUKKA…

  • @damien1269
    @damien1269 2 роки тому

    Idhu oru type of legal kollai!!! I'm foreign countries anyone can withdraw from any atm any number of times without charges but in India banks are looting public

    • @RPR1978
      @RPR1978 2 роки тому

      1% interest for savings a/c and fixed deposit in foreign countries. Do you know that?

    • @damien1269
      @damien1269 2 роки тому

      @@RPR1978 I have heard no charges no limit to withdraw from any atm in foreign countries anyways have you lived abroad worked there?

  • @wmh1518
    @wmh1518 2 роки тому

    கால் வலிக்க காத்திருக்க விரும்பாமல் திருத்தவும். வங்கியில் பணம் Atmல் எடுக்க சொல்கிறார்கள்

  • @sagayapanneer9052
    @sagayapanneer9052 2 роки тому

    Hi hi hi fi fi hi fi people can do anything to stay away from ATM ...
    How in Karnataka we was public money flowing down through pipes
    So there no rules... Only common public are to follow rules

  • @vrbalakumar9614
    @vrbalakumar9614 2 роки тому

    நல்லது. வரவேற்கிறேன். வக்காளி டெய்லி 100 ரூபாய் எடுக்குறவன் திருந்துவான்

  • @sivachandrans9884
    @sivachandrans9884 2 роки тому

    Sbi atm mayuru kuda Vella seiyathu ithula extra charge vera

  • @balamurugansuganya2019
    @balamurugansuganya2019 2 роки тому

    ATM la panam poodamatanunga...ana namma panatha aataiyapodrathuku yalla plan pannuvanunga.....

  • @dasssekar3899
    @dasssekar3899 2 роки тому +1

    Bank la yarum money podathirkal

  • @desktopkings9013
    @desktopkings9013 2 роки тому

    Bank account ah close pannitta nalla irukkum

  • @vijaywithdeepa
    @vijaywithdeepa 2 роки тому

    Maximum oru transctin 10000 ennada neyayam ithu

  • @ahamed7096
    @ahamed7096 2 роки тому

    எதுக்கு பணத்தை போடனும் பிறகு தென்டம் கட்டணும் வங்கி வேண்டாம் லுங்கி போதும்

  • @mohammedesak3015
    @mohammedesak3015 2 роки тому +1

    Deposit ku charges kammi panna slu

  • @Box-js9kp
    @Box-js9kp 2 роки тому

    Street dog 🐕 lam atm la poi ac la thoonga nanga kasu katanumada.. 😂😂

  • @abdullukman8272
    @abdullukman8272 2 роки тому

    *Crpyto* ☀️

  • @TIMETRAVELER676
    @TIMETRAVELER676 2 роки тому +1

    நோ ஏடிஎம் ஒன்லி போன் பே மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому

    நீங்க எங்க பணத்தை பிடிக்க நாங்க ஏன் வங்கியில் போட வேண்டும் அதற்கு எங்களிடமே இருக்கலாமே 🤔🤔🤔

  • @veralevelmassvideosandstat1399
    @veralevelmassvideosandstat1399 2 роки тому

    Bank la poi 2000,3000 eduthalae avanae ATM la poi eduka sollran ithula anga poi 500,200 lam edutha enna enna pesuvano

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 роки тому

      Bankla poye edukanum nanba avanga jolly ah erupanga avangaluku work kudupom 😂😂😂😂

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 2 роки тому

    Counter la 1000 challan pottu line la ninna ..Atm la edukalamla nu kekkuranunga

  • @barathjayakumar9791
    @barathjayakumar9791 2 роки тому

    பகல் கொள்ளை மற்றும் இரவு கொள்ளை நடத்தும் நரேந்தரமோடியின் செயல்

  • @Ppj3030
    @Ppj3030 2 роки тому

    Already IOB la Rs23 than

  • @VIJAYKUMAR-nc5to
    @VIJAYKUMAR-nc5to 2 роки тому

    Apparam enna vennaikku... intha bank laa.. paanaam vaikkanum... namma panam..edukku.. nsmmakku.. charage pannuvangalaam.... periya Sathuranga vettaiyaa yaa laa irrukku...
    Ennoda pannam.. ennoda.. bank account ATM pannam illanu... vanthaa... ....enna pannurathu....

  • @viki19910
    @viki19910 2 роки тому

    Bank la interest ethungaya

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 2 роки тому

    Engaloda thevaiku ipo atm ila pola

  • @somasundaramponnusamy994
    @somasundaramponnusamy994 2 роки тому +1

    எல்லாம் டிஜிட்டல் இந்தியா மயம்

  • @althafahmed7989
    @althafahmed7989 2 роки тому

    No job no money no atm👎👎👎👎

  • @picklemaker
    @picklemaker 2 роки тому

    Phone PE Google pay

  • @தெரியுமாமக்களே

    Appo ATM sollathinga

  • @prathabanm2184
    @prathabanm2184 2 роки тому

    Rs 30000 edukka ore time allow panna vendum.ellai endral entha thittam waste.

  • @econm.reenaammu5142
    @econm.reenaammu5142 2 роки тому

    Message ku money cut, account la 0 balance irutha money cut panuvainga, account la money podum pothu branch vara nu soli oru 25rs cut pandrainga, atm card money adutha kudava, athu apdi one month la 5times matutha aduka mudium nu soldringa, epdiya cut pani cut pani kadasila oum illa ma tha poga poguthu

  • @ROCK-wi3es
    @ROCK-wi3es 2 роки тому

    New year gift...?