பத்திரிகையாளர் ஜீவாவுடன் நேர்காணல் ◆ மௌலானா ஷம்சுதீன் காஸிமி

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 477

  • @varadharajan9981
    @varadharajan9981 3 роки тому +47

    மௌலானா சம்சுதீன் அவர்களின் பதிவு மிகவும் அருமை. பெண்களுக்கு கட்டுப்பாடு அவசியம். அதுவும் இந்தக் கால பெண்களுக்கு கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். மிகவும் நன்றி ஐயா.

  • @zarinashabi8600
    @zarinashabi8600 3 роки тому +130

    நாங்கள் மறுமையை நம்புகிறோம்..இறைவனுக்கு அஞ்சுகிறோம்

  • @mohammedashik2238
    @mohammedashik2238 3 роки тому +112

    சகோதரர் ஜூவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...
    தெளிவாக விளக்கங்கள்...!

  • @ahamed7627
    @ahamed7627 3 роки тому +233

    ஜீவா அவர்கள் இஸ்லாமியர்கள் மீது வைத்துள்ள பாசம் வெளிப்பட்டது.... மௌலவி பதில்கள் சரியான வை , நேர்மையானவை💯

    • @AbdulRahman-qr3qc
      @AbdulRahman-qr3qc 3 роки тому +2

      ♥️♥️👌👌👌👌👌👌🎉🎉🎉

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 роки тому +5

      Mr. Jeeva is a gentleman.
      He loves humanity.
      He doesn't differntiate people based on religion or caste or culture.

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому +2

      நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому +2

      @@AbdulRahman-qr3qc நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

    • @varadharajan9981
      @varadharajan9981 3 роки тому +5

      மௌலானா சம்சுதீன் அவர்களின் பதிவு மிகவும் அருமை. பெண்களுக்கு கட்டுப்பாடு அவசியம். அதுவும் இந்தக் கால பெண்களுக்கு கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். மிகவும் நன்றி ஐயா.

  • @nivasthoufi6098
    @nivasthoufi6098 3 роки тому +124

    ஜீவா அவர்களே மௌலானாவுடைய முழு பயான்களை பார்த்தவர்களுக்கும்,கேட்டவர்களுக்கும் தான் தெரியும் அவர் இருபாலருக்கும் தேவையான நல்லுரைகளை வழங்கியுள்ளார் என்று.தயவுசெய்து மக்களை நல்வழிப்படுத்த வழிவிடுங்கள் .

    • @nuhmanhanif288
      @nuhmanhanif288 3 роки тому +1

      He is a liberal. He wont allow islam to flourish. If you are a religious person you cant survive in media. You should be a liberal to survive in media. But sadly many indians are'nt aware of liberalism. Even us men are now aware of liberals.

    • @matheenguy8850
      @matheenguy8850 3 роки тому +2

      @@nuhmanhanif288 : 100% correct bro

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому +1

      நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому

      @@nuhmanhanif288 நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому

      @@matheenguy8850 நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

  • @இறைவன்ஒருவன்-ப1ண

    அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம். தொடரட்டும் உங்கள் தாவா பணி. அல்லாஹ் துணை புரிவானாக!

    • @babubai1380
      @babubai1380 2 роки тому +2

      Alhamdulilla👌❤️❤️❤️❤️🤲🤲🤲🤲

  • @jn.channel3546
    @jn.channel3546 3 роки тому +61

    ஜீவா அவர்கள் இஸ்லாமியர்கள் அசைக்க முடியாத அன்பு கொண்டவர்.
    சிறைவாசிகளுக்கு எல்லாம் சிறப்பாக தனி செய்தி தொகுப்பு வழங்கியவர். சினிமாவில் முஸ்லிம்களை சீண்டினாலும் கடுமையாக எதிர்ப்பவர்... நல்ல அன்பாளர்...

    • @syedibrahim3870
      @syedibrahim3870 3 роки тому

      ஆவதும் பெண்ணாலே உலகம் அழிவதும் பெண்ணாலே என்று பாடினார் ஒரு கவிஞர். பெண்கள் தன் அடக்கத் தோடு இருந்தாலே போதும். குடும்பங்களும் எல்லாச் சமுதாயங்களும் தழைத்து ஓங்கும். எனவே
      பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் அதே சமயம் உடை மற்றும் ஒழுக்கம் நடைமுறை பழக்க வழக்கங்களில் பெற்றோரகள் சிறிது கண்டிப்புடன் இருப்பது பெண் குழந்தை க்குத்தான் சாலச்சிறந்தது.

  • @bilalminutes8851
    @bilalminutes8851 3 роки тому +74

    நல்லதொரு நேர்காணல்!!!!

  • @mohamedariff319
    @mohamedariff319 3 роки тому +55

    உண்மையை வெளிகொண்டு வந்த ஜீவா அவர்களுக்கு நன்றி!!

  • @sheikdawood3865
    @sheikdawood3865 3 роки тому +35

    நன்றி சகோதரர் ஜிவா அவர்களே, தங்களுக்கு இறைவன் நேர்வழி தருவானாக

  • @kayalansari4288
    @kayalansari4288 3 роки тому +40

    சகோதரர் ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 3 роки тому +146

    இறைவனின் சட்டத்தில் கை வைக்க முடியாது அதை ஏற்று நடப்பது தான் மனிதனின் கடமை

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 роки тому +1

      Iraivanin sattam yena namba paduhiradhu.
      Yella madhathin sattangalum manidhargal oru kaalathil iyartta pattavai, sir.

    • @matheenguy8850
      @matheenguy8850 3 роки тому +1

      @@r.radhakrishnan3501 Dei aravaerrkaadu.... Iraivanin sattam enndru 100% nirubikka patta maarrkamm Islam mattumae
      Unnaya maadiri ethhana pudingalaga naanga paathutoam
      Neenga Islam ukku ethira plan pottalum ellam fail ah thaan poi irukku iniyumm fail ah thaan pogum
      Sila samayam ungala yella nenacha sirippu kooda varruthu daa
      😁😁😁😁😁

    • @matheenguy8850
      @matheenguy8850 3 роки тому +3

      @@r.radhakrishnan3501 Islam iya maarkkamm enbathu manitha arivai kadantha maarrkamm
      Unga religions mattum thaan man made
      Islam alone is natural and from Almighty Allah
      Ithu naanga kann kooda paartha unmai

    • @ungoppanmavan
      @ungoppanmavan 3 роки тому +1

      @@matheenguy8850 yes ulagathoda unmaiyaana theeviravaatha maarkam

    • @Truth-db4uk
      @Truth-db4uk 3 роки тому +2

      நாம் எல்லோரும் மாறி, ரெங்கராஜ் மாதிரி பிற மதத்தை இழிவுபடுத்துபவர்களை கிழித்தெடுக்க வேண்டும்.

  • @helix7496
    @helix7496 3 роки тому +30

    இப்படி திரும்பி திரும்பி கேட்டதையே கேட்டுக்கிட்டு இருந்தாலும் இமாம் அவர்கள் பொறுமையாக பதில் தருகிறார் கள்

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 3 роки тому +13

    ஜீவா சார் உங்களின் அக்கறை, கரிசனம்👌❤
    மௌலவி ஷம்சுதீன் காசிமியின் தெளிவான அறிவார்ந்த விளக்கம் அருமை, இஸ்லாத்தில் ஆணை விட பெண்களுக்கு தான் உயர்வு மதிப்பு, பெண்களின் பாதுகாப்பை இஸ்லாம் கூடுதலாக உறுதி செய்கிறது

  • @katharshamydeen2215
    @katharshamydeen2215 3 роки тому +26

    சிறை வாசிகள் பற்றி பேசியதற்கு மாஷா அல்லாஹ் சந்தோசம்

  • @musthafabinshahul
    @musthafabinshahul 3 роки тому +24

    அல்லாஹ் நாடியவாரே ...
    பலருடைய பலதரப்பட்ட பாழ்படுத்தப்பட்ட பல அருமையான கேள்விகள் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் இறைவனின் உதவியால் மௌலானாவின் அதிரடி பதில்கள் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக .
    சகோதரர் ஜீவா அவர்களுக்கு நன்றி இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

    • @basheerbasheer3696
      @basheerbasheer3696 2 роки тому

      முஸ்லிம் சமுதாயத்தில் ஆட்சி ஆளக்கூடிய அதிகாரமும் வீட்டை நிர்வாகிக்க கூடிய அதிகாரமும் உண்டு பெண்களை கண்ணியமாய் பார்ப்பதே இஸ்லாம் இதைப் பற்றி குறை சொல்பவர்கள் முழுமையாக படித்துவிட்டு சொல்லட்டும் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு கொடுக்குது இஸ்லாம் தாயின் காலடியில் தான் மகனுக்கு சொர்க்கமே உள்ளது. என்று சொல்வது இஸ்லாம் மனைவி என்னும் பெண்ணுக்கு கணவன் எனும் ஆண் ஆடையாகவும் கணவனுக்கு மனைவி ஆடையாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வது இஸ்லாம் இது சிறிய கருத்து இதை ஏற்று நடந்தால் இதனால் கணவன் மனைவிக்கு நிறைய வாழ்க்கையில் கிடைக்கும் நல்ல ஒரத்

    • @ayyasahmed296
      @ayyasahmed296 Рік тому

      🚰1🚰

    • @ayyasahmed296
      @ayyasahmed296 Рік тому

      1

  • @thameemansari2873
    @thameemansari2873 3 роки тому +62

    அஸ்ஸலாமு அலைக்கும்....
    மௌலானா......
    அனைத்திற்கும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்....
    அற்புதமான பேச்சு....

  • @abdullahsheriff5858
    @abdullahsheriff5858 3 роки тому +23

    சகோ ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @mujeebrahman717
    @mujeebrahman717 3 роки тому +29

    இமாம் அவர்களுக்கு நன்றி

  • @swissland2423
    @swissland2423 3 роки тому +15

    உண்மை சிறந்த ஒரு கருத்து.இந்த கருத்தை முழுதாகவே ஏற்றுக்கொள்கிறேன். நண்றி.

  • @Haja012
    @Haja012 Рік тому

    அழகான விளக்கம்.. சகோ ஜீவா மிக தெளிவான நபர்..அவர் மேன்மேலும் சிற்ப்பு பெறவும் அல்லாஹ்வுடைய நழ்வழி காட்டுதலுக்கும் இறவனை வேண்டுகிறோம்

  • @sheiksyedsabeen7447
    @sheiksyedsabeen7447 2 роки тому +13

    சகோ ஜீவா வஅவர்களின் நேர்கானல் மன நிறைவு...

  • @noormohamed5299
    @noormohamed5299 3 роки тому +14

    ஜீவாவிற்கு மனதார வாழத்துகள் தொடரட்டும் சமூக பணி👌👏

  • @asifmohamed6663
    @asifmohamed6663 3 роки тому +4

    நேர்மையான கேள்விகள் !
    நேரடியான பதில் !!
    இருவருடைய ஆதங்கமும் அருமையாக வெளிபட்டது.
    லக்கும் தீனக்கும் வலியதீன் ( அல் குர்ஆன் )
    உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு. எங்களுடைய மார்க்கம் எங்களுக்கு.
    ( அல் குர்ஆன் )

  • @sulthansalaudeen7861
    @sulthansalaudeen7861 3 роки тому +13

    அண்ணன் ஜிவா அவர்களே எதிரில் இருப்பவர்களுக்கு தான் அறிவுரை வழங்க முடியும். பெண்களுக்கான உரை.

  • @kamals563
    @kamals563 3 роки тому +7

    இது போன்ற நல்ல விஷயங்களை பரப்புங்கள்.
    வாழ்த்துக்கள்.
    Train leh லேடீஸ் compartment இருக்கு.
    பஸ் leh லேடீஸ் ஒன்லி சேவை இருக்கு.
    குற்றாலம் போன்ற அருவிகளில் பெண்களுக்கு தனி இடம்.
    அவை பெண்களின் பாதுகாப்பிற்கு தான்.
    நவீனம், ஒழுக்கதுடன் (values/ morals/ethics) இருக்க வேண்டும்.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 3 роки тому

      True sir.
      But the culprits are men.
      The behaviour of men threatens the women in public places.
      Religions don't control the behaviour of men, rather they impose more restrictions on women.

  • @eyesview3218
    @eyesview3218 3 роки тому +31

    நன்றிகள் வாழ்த்துகள் என்றும் அன்புடன்...

  • @musthafakamal7998
    @musthafakamal7998 3 роки тому +5

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி சம்சுதீன் காசிமி அவர்களே. ஜீவா அவர்கள் கேட்ட கேள்விக்கு அருமையாக விளக்கம் குடுத்துக்கு மிக்க நன்றி

  • @gulfnews007
    @gulfnews007 3 роки тому +13

    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் சொன்னால் உலகத்தில் யாராலும் அதை விமர்சிக்கவே முடியாது அதுதான் இஸ்லாத்தின் சிறப்பு

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 3 роки тому +17

    நன்றிகள் ஜீவா...

  • @gulfnews007
    @gulfnews007 3 роки тому +7

    சகோ ஜீவா அவர்களே இந்திய எல்லையில் நம் ரானுவத்தை நிருத்தி வைப்பது மற்ற நாடுகளுக்கு பயந்தா இல்லை நம்ம நாட்டின் பாதுகாப்பை கறுதியா அது போல்தான்
    பெண்களுக்கு பெண் ஆசியர் நியமிப்பதை பார்க்க வேண்டும்

  • @mahmudhamahmudha3345
    @mahmudhamahmudha3345 2 роки тому +2

    ஜீவா அவர்களுக்கு உள்ளார்ந்த. நன்றி நன்றி

  • @muzhammilrahaman4014
    @muzhammilrahaman4014 3 роки тому +11

    மாஷா அல்லாஹ் சபாஷ் ஹஜ்ரத்

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 роки тому +28

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 3 роки тому +52

    எந்த மதத்திர்க்கும் பொருந்தும் உங்கள் பேச்சு.....

  • @sbasheerbl
    @sbasheerbl Рік тому +1

    நாமக்கல் சப் கலெக்டர் போன்ற உதாரணங்களை தான் அதிகம் எதிர்பார்த்து கேள்வி கேட்டார் ஜீவா அவர்கள். சம்சுதீன் காசுமி அவர்கள் உதாரணங்களை அதிக எண்ணிக்கையில் கூறியிருந்தால் இன்னும் தெளிவு ஆகியிருக்கும்... சிறப்பான நேர்காணல்... எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

  • @haniffashadik5719
    @haniffashadik5719 3 роки тому +9

    மௌலானா அவர்களின் விளக்கம் மிக மிக அருமை..

  • @AbdulMalik-ms8dr
    @AbdulMalik-ms8dr 3 роки тому +27

    பெண்கள் பல்வேறு துறைகளில் பயணிக்க இஸ்லாத்தில் தடை இல்லை,, ஆனால்"ஹிஜாப் எனும் நெறிமுறையோடு செயலாற்றலாம்,,!!

  • @RahmathUsamah
    @RahmathUsamah 3 роки тому +19

    Masha Allah..Much Needed Video..Perfect explanation to haters..

  • @showgathimran3377
    @showgathimran3377 3 роки тому +12

    ஜீவா அவர்களே இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு எல்லா சுதந்திர மும் உண்டு ஆனால் கலாச்சார சீர்கேடு செய்ய இடமில்லை அவ்வளவு தான்

  • @a.p.selvampanneer8789
    @a.p.selvampanneer8789 3 роки тому +61

    Aiya i am also one of them who comment negatively accusing you for your role. I sincerely appologise to you for my negative comment about you aiya. Your explanation clearify your stand as a muslim in ISLAM for islamic womens roles n protection in the community.
    Hope aiya will forgive me for my missunderstanding.
    Error is human forgive is devine.
    May ALLAH bless you n forgive me.
    SUBAHAAN ALLAH.
    ANNBAE SHIVAM.
    SINGAPORE TAMILAN.

  • @rajaroja1226
    @rajaroja1226 3 роки тому +14

    அருமை சூப்பர் அருமையான விளக்கம்

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 3 роки тому +21

    உன்மை உன்மை உன்மை முற்றிலும் உன்மை

  • @gms4610
    @gms4610 3 роки тому +9

    Fantastic answer maulana sahib may allah bless you ❤👌

  • @Kiyas_Deen
    @Kiyas_Deen 3 роки тому +18

    அருமையான பதில்கள்...

  • @sulimanbaba3583
    @sulimanbaba3583 3 роки тому +5

    அருமையான தெளிவான உரையாடல் வாழ்த்துக்கள் .மெளலானா சம்சுதீன் அவர்களே
    மற்றும் லிபர்ட்டி தமிழ்.
    நெறியாளர் அண்ணன்
    ஜீவாஅவர்களுக்கு
    என்நெஞ்சார்ந்தவாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌

  • @manojpradeepn4747
    @manojpradeepn4747 3 роки тому +16

    I'm a non Muslim. But I support respectful samsudeen..
    I will be happy if he hold the hands of super Muslim mustafa bhai and remove the hands of the materialistic dunia lover - late Mr. Muhaavia bin abu soofiaan..
    I'm doing some research.. Sooner I'll come to Islam.. Inshah Allah..

    • @abdulrazack47
      @abdulrazack47 3 роки тому +1

      Most welcome !

    • @muhammadyaaseen4825
      @muhammadyaaseen4825 3 роки тому +2

      Alhamdulilah

    • @m.mohamedkiyazudeen9605
      @m.mohamedkiyazudeen9605 2 роки тому +4

      Brother! Research Baghavath Geetha; Bible and Quran! I researched and Converted to Islaam from Maravan Community of Mukkulathoar when i was a Press Reporter!

    • @puduvalasaihasanbagavi711
      @puduvalasaihasanbagavi711 Рік тому +1

      வாழ்த்துக்கள்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 Рік тому

      Islam markathy nangu Aivu seidu vittu Islathai yerkkavum
      Kurudanagavo, sevudanavo
      Islathai yerkka vendaam, Quranai Aivukanal Araainthu padithu vittu Islathai Yerpadu Taan shiranthadu

  • @thahailiyas8575
    @thahailiyas8575 3 роки тому +7

    Thanks For Brother Jeeva God bless you Anna

  • @muhammadhamdanbinshaikmoha538
    @muhammadhamdanbinshaikmoha538 3 роки тому +10

    எப்படி வேண்டாலும் வாழலாம் இதுதான் நவீன கால சிந்தனை இப்படித்தான் வாழவேண்டும் இதுதான் இஸ்லாமிய சிந்தனை இஸ்லாம் மதம் கிடையாது மார்க்கம் வழி விருப்பியவர் ஏற்றுக்கொள்ட்டும் விரும்பாதவர் நிராகரிக்கட்டும். அனைத்தையும் அல்லாஹ்வே அறிந்தவன்.

  • @mdtb3901
    @mdtb3901 3 роки тому +16

    சொந்த மகளின்‌ ஆடை சுதந்திரத்தில் தலையிடாத ஏஆர் ரஹ்மான்‌ மீதே புழுதி வாரி வீசிய சங்கிகள் இமாம் அவர்கள் பேசியதை விமர்சிக்கலனா தான் அதிசயம்

  • @ameenrafhamesha462
    @ameenrafhamesha462 3 роки тому +23

    Very good explanation 👍

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 3 роки тому +8

    ஊடக தர்மத்தை உணர்த்தும். ஜீவா விற்கு வாழ்த்துக்கள். இஸ்லாமிய கலாச்சாரம் உலகமக்கள் அனைவருக்கும் அமைதியையும். நிம்மதியையும் வழங்கக்கூடியது. இஸ்லாத்தை தவறாக விளங்கிக் கொள்வது ஒருபுறம் என்றாலும் தப்பு தப்பாக பரப்பப்படுகிறது. ஆக்கப்பூர்வமான இதுபோன்ற விவாதங்கள் நல்ல விளக்கத்தை ஏற்படுத்தும்.

  • @mohammedrifaz6944
    @mohammedrifaz6944 3 роки тому +5

    الحمدلله good explanation sheikh
    بارك الله فيك

  • @jainulabideen623
    @jainulabideen623 2 роки тому +6

    Masha Allah …..Movlana Samsuddin Qasim explanations are clear forever.
    Thank you very much brother Jeeva.
    Thank you so much to your channel for bringing the answers right time.👍

  • @The_Curious_Learner
    @The_Curious_Learner 3 роки тому +14

    Masha Allah....

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 3 роки тому +4

    அல்லாஹ் (கடவுள்) ஒருவன் என்று நம்பிக்கை கொண்டு வாழும் இஸ்லாமியர்களில் ஆண் பெண் என்று வேறுபாடுகள் கிடையாது அனைவருக்கும் நல்ல போதனைகள் இருக்கிறது

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 роки тому +10

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல விளக்கம்.. சங்கிகளின் அவதூறு பிரச்சாரத்தை வைத்து கூட இஸ்லாமிய வளர்ச்சிக்கு வித்திட முடியும் என்பதற்க்கான சான்று இது..

  • @attharperfume4888
    @attharperfume4888 3 роки тому +13

    மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ் அருமை மௌலானா 👍

  • @ahamedjalal3984
    @ahamedjalal3984 3 роки тому +14

    Masha allah ❤️❤️

  • @katharshamydeen2215
    @katharshamydeen2215 3 роки тому +10

    சிறைவாசிகள் பற்றி பேசிய வீடியோவை uplod பண்ணுங்க ஜீ . liberty youtubela பார்த்தேன் மௌலானா ஆதரவு தெரிவித்த வீடியோ upload பண்ணுங்க இஸ்லாமிய சிறைவசிகள் உங்கள் தளத்தில் பார்க்க இன்ஷாஅல்லாஹ்

  • @mohammedajabeen7159
    @mohammedajabeen7159 3 роки тому +18

    I have certain points regarding this interview. I am Muslim women , I am 3 degree holder and my sister is an engineer. No one stopped us , even my forefathers are not educated. But we have certain norms to follow, which I truly believe that it is for our own safety. And men are getting advice during weekly kuthba /sermon on
    Friday. So we arrange special such advice by imams for ladies separately for ladies. We feel this separate arrangements as a convenient ones. I accept this imams words fully, though I am well educated I prefer to raise a good next generation than earning money for this world. Most of the educated Muslim ladies accept this. Nothing to blame our religion .

    • @has4896
      @has4896 3 роки тому

      Not to blame our religious beliefs,,I condem samsudeens speech,look all over the world of Muslim,,girls and boys,,you can listen to great Muslim scholar around the globe, read the meaning of Quran your self, 💥💥💥💥💥

    • @mohammedusmanabdulraheem8700
      @mohammedusmanabdulraheem8700 3 роки тому

      Enlightenment and empowerment from The Almighty......

  • @mohammedyousuff5906
    @mohammedyousuff5906 Рік тому

    My dear Moulana I am very happy with your's speech like your's speech everybody Moulana must speek.your's faithfully Hafiz Qari M Md.yousuff Qasimi MA., puliangudi Tenkasi District.

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 3 роки тому +18

    நாங்கள் பெரிதும் மதிக்கக்கூடிய மத அறிஞர்

  • @habeebkhan1174
    @habeebkhan1174 3 роки тому +13

    AlhamduLillah ! A proper n clear explanation .

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 3 роки тому +9

    மிக அருமை சகோதரரே.

  • @mmk6267
    @mmk6267 3 роки тому +5

    ஆண்களை வைத்து இது வரை எந்த விதமான கவர்ச்சிப் படமும் வந்தது இல்லை.

  • @mohamedsharukh9897
    @mohamedsharukh9897 3 роки тому +15

    Always our hazrath rocks.....masha allah...

  • @deenmohmeddeenmohmed8194
    @deenmohmeddeenmohmed8194 2 роки тому

    நம்மை படைத்த இறைவன் மிகப் பெரிய அறிவாளி.ஆண் அந்நிய பெண்களை பார்ப்பதை விட்டும் த ன்பார்வையை தாழ்த்திக்கொண்டால் அது போட்டோவாக இருந்தாலும் சரி அவன் மனைவி அவன் கண்களுக்கு அழகாக தெறிவாள்.இருவரும் வீடு கூடும் பொழுது இருவருக்கும் முழு இன்பம் கிடைக்கும். மேலும் அந்த ஆண் முகம் பிரகாசமாக இருக்கும்.

  • @riyazsultana
    @riyazsultana Рік тому +1

    JEEVA SIR, MOULANA WELL KNOWLEDGEABLE PERSON EXPERT IN QUR'AN AND HADITH.

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 3 роки тому +1

    எல்லா புகழும் இறைவனுக்கு

  • @yakoobism
    @yakoobism 3 роки тому +10

    மாஷா அல்லாஹ் நல்ல விளக்கம்.
    மெளலானா இந்த வீடியோ வின் 0:48 மணிதுளியில் Makkah Majid imam என்று வருகிறது. தாங்கள் இப்போது அங்கு இமாமாக இல்லையே. அதனை தயவு செய்து edit செய்யவும்.

  • @mohammedk2266
    @mohammedk2266 3 роки тому +2

    Bismillah.
    Congratulations Jeeva sir.
    Ungal kelvigalukku good clarify.
    You accept Deen Islam.
    LA ilaha illal lah
    Muhammathur rasoolullah.

  • @tamilpasanga1904
    @tamilpasanga1904 3 роки тому +2

    ஜீவா அவர்களுக்கு நன்றி

  • @ayeshaayesha7332
    @ayeshaayesha7332 3 роки тому +10

    இஸ்லாமிய பெண்களுக்கும் பேஸ்புக் தேவை இல்லை இஸ்லாமிய ஆண்களுக்கும் பேஸ்புக் தேவை இல்லை நிறைய கேடு கெட்ட தனமாக இருக்கும் வலை தளங்களை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் இந்தக் கருத்தோடு உடன்படும் இஸ்லாமியர்களுக்கும் மட்டும் இந்தக் கருத்து

    • @FunnyClips-nc4wz
      @FunnyClips-nc4wz 3 роки тому +1

      Yes you are right, as a man I have stopped using social media long time ago...Alhamdulillah..

    • @ayeshaayesha7332
      @ayeshaayesha7332 3 роки тому

      @@FunnyClips-nc4wz Alhamdulillah

  • @nallavanukunallavan2386
    @nallavanukunallavan2386 3 роки тому +11

    Masha Allah

  • @farhathjabeen1116
    @farhathjabeen1116 3 роки тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் 😇Alhamdulillah! All the questions well answered. Maasha Allah ❣️

  • @razamum5150
    @razamum5150 3 роки тому +2

    We agree with kasimis statement .My grand mother during 1917 was a teacher .with the hijab. Till now our family ladies are doctors and teachers same time following Quran and sunnah of our prophet saw.

  • @aslamaslam2756
    @aslamaslam2756 3 роки тому +5

    மதம் இல்லை மார்க்கம்...!!!
    பெரியாரிஸ்டுகள் பேசும் பெண்கள் நாகரிகம்தான் இன்று அனாகரிகமாக மாறியுள்ளது இதை மேலும் ஊக்குவிக்கும் முயற்ச்சியே இந்த வீண் விவாதம்....

  • @Firose_Begum
    @Firose_Begum 2 роки тому +1

    Masha Allah Ajarth. Well explained! May Allah bless you

  • @thahailiyas8575
    @thahailiyas8575 3 роки тому +9

    Massaallah very good interview

  • @MuhammadIqbal-bs5pl
    @MuhammadIqbal-bs5pl 3 роки тому +2

    மாஷா அல்லாஹ் அருமையான நேர் காணல்

  • @Ashrafali-kc1en
    @Ashrafali-kc1en 3 роки тому +4

    jeeva super bro very good questions reasonable and acceptable answers

  • @gulfnews007
    @gulfnews007 3 роки тому +5

    காசிம் அவர்களே இன்று நீங்கள் தெளிவாக பேசும் நீங்கள் அன்றும் பொருமையாக தெளிவாக பேசினால் நன்றாக இருந்திருக்கும்

  • @hafeelafarwin7194
    @hafeelafarwin7194 2 роки тому

    மாஷா அல்லாஹ்
    கலாச்சாரம் மாற்றமில்லை
    அல்லாஹ் ஒருவன்தான்
    இருதி நபி முஹம்மது ஸல்அவர்கள் தான்
    மற்றமார்ககங்கள் போது
    ஒன்றும் மாறுவதில்லை

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 3 роки тому +9

    அருமையான பதிவு

  • @allahmaalik4861
    @allahmaalik4861 3 роки тому +5

    Clearly explained....👍👍👍

  • @mohamedsakir7thc232
    @mohamedsakir7thc232 3 роки тому +6

    அருமையான பதிவு 👍

  • @assadullahbinnoormohamed711
    @assadullahbinnoormohamed711 3 роки тому +17

    Masha allah
    அருமை

  • @syedmohamed3882
    @syedmohamed3882 3 роки тому +9

    Hazarath ji. Who can accept Islam shariyath get the paradise. I can stand with shariyath. Assalamu Allikum

  • @defencemechanism5521
    @defencemechanism5521 3 роки тому +5

    Assalamu alaikum markka அறிங்கரே subhanallah Alhamdulillah allahu akbar

  • @athamjiffrey
    @athamjiffrey Рік тому

    ஜீவா அவர்களே அவர் மிக தெளிவாக சொல்கிறார் இது பெண்களுக்கு முன்னால் அவர்களுக்கு கூறிய அறிவுறை அதை ஏன் விளங்கி கொள்ளவில்லை

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 3 роки тому +11

    விவாதம். சரியான விவாதம். விவாதம் ‌எப்பவும். வந்து. போகும். ஆனால். எத்தனை விவாதம். வந்தாலும். சட்டம். தன்கடமையைச். செய்தாலே. எல்லாம். சரியாக. நடக்கும்.ஆனால் இப்போது. சாதிக்கொரு. நீதியாக. இருக்கிரது. ஆகவே. அனைவரும். தன்னுடைய. கடமையைச்செய்தாலே. நாடு. சுபிட்சம். அடையும்.

  • @abdullashaik930
    @abdullashaik930 3 роки тому +14

    Moulana was correct

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 3 роки тому +14

    MOULANA SAMSUDEEN KASIM SPEECH ALWAYS GREAT, I ALWAYS ADMIRE AND LISTEN HIS SPEECH.

  • @syedadam9265
    @syedadam9265 3 роки тому

    Maulana Arumaiyana vilakkam, Jeeva Sarukku Nandri.

  • @sabarunishabegums6094
    @sabarunishabegums6094 2 роки тому +1

    Very good Jeeva sir...hats off...

  • @cadshereef
    @cadshereef 3 роки тому +4

    Good Explanation Moulana

  • @celinvictorwilson8956
    @celinvictorwilson8956 2 роки тому +3

    Eppa jeeva gents innum 90% dress podugiran but ladies appadiya dress podugirargal.

  • @syedabdul8750
    @syedabdul8750 3 роки тому +14

    Moulana rocked💥🔥

  • @fathimas2908
    @fathimas2908 2 роки тому

    Arumaiyaana pathivu